ராகுவும் இஸ்லாமும்

Posted on

பதிவர் ‍ – கிருமி

http://kirumi.wordpress.com

இஸ்லாத்தில் சோதிடம் இல்லை என்று சொல்கின்றனர்.  ஆனால் சோதிடத்தில் இஸ்லாம் உண்டு.  இதற்கு காரகர் ராகு.  முன்னுக்குப் பின் முரணான, வெகுஜன சம்பிரதாய விரோத‌ செயல்களை செய்விப்பவர் ராகு ஆவார்.

பல இந்து சம்பிரதாயங்களுக்கு முரணான செயல்களை ராகு ஆதிக்கம் பெற்றவர்கள் செய்வதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.  அப்படிப்பட்டவர்களின் சாதகத்தில் ராகு இவற்றுக்கெல்லாம் காரண கர்த்தாவாகி வீற்றிருப்பதே இதற்கு காரணம்.

இஸ்லாமியர்களின் சில செய்கைகளைப் பாருங்கள்.

  • சித்தப்பன் மகள் போன்ற உறவு முறையில் மணம் முடித்தல்.
  • நாம் இடமிருந்து வலம் எழுதினால், அரபு உருது போன்ற இஸ்லாமிய மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படும், இடது கைப் பழக்கம் உடையவர்கள்.
  • நம்மவர்கள் பலி கொடுக்கும் போது வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று இருக்கும், இவர்களின் முறையே தனி, கழுத்தை அறுப்பார்கள்.
  • சுன்னத் செய்வது, பலதார மணம் என்று நிறைய சொல்லலாம்.

பாம்பு (ராகு, கேது) ஆதிக்கம் அதிகம் பெற்றவர்களின் செயல்கள் பல பாம்புகளின் செயல்களை ஒத்திருக்கும்.  எறும்பு, கரையான் புற்றுகளில் நுழையும் பாம்பு புற்றுகளை ஆக்கிரமித்துக் கொள்வது போல் இஸ்லாமியர்கள் நுழையும் இடங்களில் காலூன்றி விடுவார்கள்.  இவர்களின் குடியேற்றமும் பாம்புகள் சத்தமின்றி பெருகுவது போல் இருக்கும்.  (டின் கட்டப் போறாங்க).

ராகு பலம் பெற்றவர்கள், ராகு திசை நடப்பில் இருப்பவர்கள் பலர், வெளி நாடுகளில் பணி புரிவதைப் பார்க்கலாம்.  பரதேச வாசத்தை குறிப்பவர் ராகு.  அயல் நாடுகளில் சிறைத்தண்டனை அல்லது துன்பம் / தனிமை அனுபவித்தல், தண்டம் கட்டுதல் (விதி மீறல்களுக்கு பெனால்டி) ஆகியவற்றையும் இவரே நிர்ணயிக்கிறார்.

பின்னல் வேலைப்பாடுகளுக்கு காரகர் ராகு (பாம்பு நெளிதல்).   இன்றைய நடைமுறையில் இண்டர்நெட் போன்ற தகவல் தொடர்புகளை இவர் நிர்வகிக்கிறார்.  சிலந்தி வலைக்கும் காரகர் ராகு தான்.  (குடும்பத்தில் யாருக்காவது ராகு திசை நடந்தால் வீட்டில் அதிகம் ஒட்டடை படியும், அதை அகற்ற இயலாத சூழல் கூட நிலவும்)  இஸ்லாமிய தீவிரவாத வலைப்பின்னல்களும் சிக்கலானவை.  இந்தியாவில் அதிக அளவில் இண்டர்நெட் பிரவுசிங் மையங்களை நடத்தி வருவதும் இஸ்லாமியர்களே.

தீவிர மதப்பற்று / தன் மதத்திற்கு விரோதமாக நடப்பது, மதத்தின் பெயரால் வன்முறை, சூழ்ச்சிகள், இனிக்க இனிக்க அண்டப்புளுகு புளுகி கழுத்தறுப்பது, திடீர் ஏற்றம் / வீழ்ச்சி ஆகியவற்றையும் ராகுவே நிர்ணயிக்கிறார்.

கருணாநிதியின் வாக்கு ஸ்தானத்தில் இருக்கும் ராகுதான் அவரைப் புளுக வைக்கிறார், தான் சார்ந்த இந்து மதத்தை இகழ வைக்கிறார்.

தர்க்கத்திற்கு புதன், குதர்க்கத்திற்கு ராகு.  கருணா நிதியின் குதர்க்கத்திற்கு சொல்லவா வேண்டும்.

ராகு திசை நல்லபடியாக நடந்து முடிந்தது விட்டால் மகிழ்ச்சியே.  ஆனால் பெரும்பாலானவர்களுக்கு ராகு திசை பெரும் சோதனையாகவே அமையும்.  அடுக்கடுக்கான சிக்கல்கள், தடைகள், அதிரடியான ஏமாற்றங்கள், திருப்பங்கள், மலைக்க வைக்கும் விரயங்கள் ஆகியவற்றை இவரது திசையில் சர்வ சாதாரணமாக அனுபவிக்க நேரிடும்.  இதற்கு பரிகாரமாக என்ன செய்யலாம்?  உள்ளூரில் வசித்தால், வெளியூருக்கு ஓடித் தப்பிக்கலாம், முடிந்தால் வெளி நாட்டுக்கும் கூட ஓடலாம்.  முஸ்லீம் நாடு உத்தமம்.   காடு மலை வனாந்திரப் பகுதிக்கும் செல்ல நேரிடலாம்.  இடம் மாறினாலும், மேற்கண்ட இடங்களில் கண்டிப்பாக சில சமயம் துன்பம் அல்லது தனிமையை சந்திக்க நேரிடும், தவற வாய்ப்பே இல்லை.  மலையாளிகள், முஸ்லீம்களின் தொடர்பு ஏற்படும்.  வேற்று மொழி பேசுபவர்களிடையில் தங்க நேரிடும்.

ராகு திசையின் 18 ஆண்டுகளில் கண்டிப்பாக குடும்பத்தில் ஒரு மரணம் நிகழ்ந்தே தீரும். சிலரது வாழ்வில் ராகு தசையின் ஆரம்பத்தில் ஒருவரையும் முடிவில் ஒருவரையும் ராகு காவு கொள்வார்.  முடிவில் யாரையாவது காவு வாங்கினால், ஜாதகருக்கு வரப் போகும் குரு திசை  நன்மைகளை தரும்.  (பாம்பு ஆளைத் தீண்டி ஆளும் செத்து அதுவும் அடிபட்டு செத்த மாதிரி, மிச்சமிருப்பவன் தப்பித்துக் கொள்வான்)

உளுந்துக்கு காரகர் ராகு.  (பாம்பு வசிக்கும் இடங்களுக்கு அருகில் அடிக்கடி உளுந்து வாசனை வரும், பாம்பு வீட்டுக்குள் வந்தாலும் உளுந்து வாசம் வரும்).  ராகு தரும் ஏற்றம், வீழ்ச்சி இரண்டுமே பிரம்மாண்டமாக இருக்கும்.  பல உளுந்து வியாபாரிகளின் கதைகள் உண்டு.  ஒரே ஏற்றமாக ஏறி அதல பாதாளத்தில் விழுவார்கள் உளுந்து வியாபாரிகள்.

பிரம்மாண்டத்திற்கு காரகர் ராகு.  சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா?  பிரம்மாண்டமாய், பிரம்மாண்டமாய் என்று வருமே, அதெல்லாம் பெரும்பாலும் சோதிடரின் யோசனைப்படி தான் இருக்கும்.  அந்த வார்த்தையை உபயோகிக்க ஆரம்பித்த பின் சரவணா ஸ்டோர்ஸின் வளர்ச்சி அபாரம், கண்டிப்பாக வீழ்ச்சியும் இருக்கும், இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

23 thoughts on “ராகுவும் இஸ்லாமும்

    முருகேசன் சார் வணக்கங்கள் பல…

    இந்த பதிவு எனக்காகவே எழுதப்பட்டது போல இருக்கு… ஏன்னா எனக்கு இப்போ ராகு திசை நடந்திட்டிருக்க … நீங்க சொன்ன அத்தனையும் நிஜம்…

    //அயல் நாடுகளில் சிறைத்தண்டனை அல்லது துன்பம் / தனிமை அனுபவித்தல், தண்டம் கட்டுதல் (விதி மீறல்களுக்கு பெனால்டி) ஆகியவற்றையும் இவரே நிர்ணயிக்கிறார்.//

    என் சொந்த ஊரை விட்டு இப்போது தன்னந்தனியாக உறவினரோ நண்பர்களோ இல்லாத ஊரில் ஜாதிப் பற்று மிக்க ஒரு ஊரில் வந்து மாட்டிக்கொண்டு முழிக்கிறேன்

    //இன்றைய நடைமுறையில் இண்டர்நெட் போன்ற தகவல் தொடர்புகளை இவர் நிர்வகிக்கிறார். //

    வேலையும் இழந்து பொழுது போகாமல் இண்டர்நெட் ஏ கதி என்று இருக்கிறேன்

    //ராகு திசையின் 18 ஆண்டுகளில் கண்டிப்பாக குடும்பத்தில் ஒரு மரணம் நிகழ்ந்தே தீரும். சிலரது வாழ்வில் ராகு தசையின் ஆரம்பத்தில் ஒருவரையும் முடிவில் ஒருவரையும் ராகு காவு கொள்வார்.//

    உண்மை எனது வீட்டில் எனது ராகு திசை ஆரம்பத்தில் ஒருவரும்
    இதோ தீரப்போகும் தருவாயில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் எனது தந்தையும் இறந்து போயினர்

    //முடிவில் யாரையாவது காவு வாங்கினால், ஜாதகருக்கு வரப் போகும் குரு திசை நன்மைகளை தரும்.//

    கேட்க சந்தோசமா இருக்கு … ஆனா கன்னி இலக்கினமான எனக்கு குரு மாரகாதிபதி + பாதகாதிபதியாமே ?

    அப்போ குரு திசையிலையும் நிம்மதி இல்லையா ?

    என்னமோ சார் கடவுளை நம்பி வாழ்ந்துட்டிருக்கேன்….
    எல்லாம் சிவன் செயல்,

    மொத்தத்தில் அற்புதமான சத்தியமான கட்டுரை … நன்றி சார்.

      S Murugesan said:
      April 4, 2011 at 5:21 am

      பாஸ்,
      மன்னிக்கனும்.இது நம்ம கிருமி சார் போட்ட பதிவு

      கிருமி said:
      April 4, 2011 at 6:22 am

      கடவுளை நம்பறீங்கல்ல, அப்றம் ஏன் பயப்படறீங்க? நன்மையே நடக்கும்.

    டவுசர் பாண்டி said:
    April 4, 2011 at 2:54 am

    கிருமி சார்,
    ஒபெனிங்க்லையே பட்டைய கெளப்புறீங்க. ராகுவ பத்தி அருமையா பின்னிட்டீங்க. ராகு தசை நடந்தா ஊட்டுல ஆள் காலின்னு சொல்றீங்களே. நெசந்தானா? நமக்கு வேற ராகுதசதேன் நடக்கு. ஈரக்கொலைய நடுங்க வச்சிட்டீங்களே? சரி பரவால்ல. ஒங்களோட ரைட்டிங் ஸ்டைலும் நல்லாருக்கு.

    வினோத் said:
    April 4, 2011 at 7:19 am

    கிருமி அன்னே.. வனக்கம்.
    //…இஸ்லாத்தில் சோதிடம் இல்லை என்று சொல்கின்றனர். ஆனால் சோதிடத்தில் இஸ்லாம் உண்டு…//
    இஸ்லாத்தில் சோதிலம் இல்லைன்னு சொல்லலை சோதிடம் அரேபியவை மைய்யமாக கொண்ட, இஸ்லாம், கிருஸ்துவம், யூதம் , (எல்லாருக்கும் வணங்குவது ஒரே கடவுளை) இந்த மதங்களில் தடைசெய்யப்படு உள்ளது. சோதிடம் மட்டும் இல்லை, மாந்திரீகம், சித்து வேலைகள், ஆவிகளுடன் பேசல் . எல்லாமே தடை செய்யப்படவை.

    ஒரு டவுட்டு… மனம் .. இதை வைச்சு தான் நீங்க எழுதி இருக்கீங்க..சரி…
    1)இந்து மதத்தில் பிறந்தவருக்கு ராகு இஸ்லாமை குறிக்கும் சரி.. இஸ்லாத்தில் இருப்பவருடைய ஜாதகத்தில் ராகு இருக்குமே… அது எந்த மதத்தை குறிக்கும் ?

    2)அப்ப மற்ற மதம் யூதம், கிறிஸ்துவம், புத்தம் , சீக்கியம் ஜைனம் , இதுக்கு காரகன் யாரு ?

      S Murugesan said:
      April 4, 2011 at 7:25 am

      வினோத் ஜீ,
      உங்க கேள்விக்கான பதில் நம்ம பதிவுலயே இருக்கு. பதில்கள்: 1.இந்துமதம் 2. தான் பிறந்த மதம் தவிர இதர மதங்கள் அனைத்துக்கும் ராகு கேதுதான் காரகம் வகிக்கின்றனர்

    நன்றி கிருமி சார் …

    R.Puratchimani said:
    April 4, 2011 at 3:58 pm

    இது ஒரு புதிய பார்வையா இருக்கு…நன்றி இருவருக்கும்

    //ராகு 3,4,6,10,11,12 இடங்களில் நின்று – அவர் நின்ற இடத்ததிபதி லக்னத்துக்கு யோககாரகனாகவோ, சுபனாகவோ இருந்தால் – ராகு நின்ற இடத்ததிபதி கேந்திர கோணங்களில் நின்று பலம் பெற்றால் ராகு தசை ஓகே. ராகு தசை மகிழ்ச்சியை தரும்.//

    ராகு 3,4,6,10,11,12 இடங்களில் நின்று-ராகு நின்ற இடத்ததிபதி லக்னத்துக்கு அசுபனாகி, ராசியில் மறைந்தும் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருந்தால் எப்படி இருக்கும். (ஆமா நீங்க நவாம்சத பத்தி சொல்றதே இல்லையே, ஏற்கனவே அத பத்தி எழுதி இருக்கிங்களா?)

      S Murugesan said:
      April 4, 2011 at 5:16 pm

      புரட்சிமணி,
      ராசி சக்கரத்தில் தான் நின்ற அதே இடத்தை நவாம்சத்திலும் ஒரு கிரகம் பிடிக்குமானால் அதை வர்கோத்தமாம்சம்னு சொல்றாய்ங்க ( பவர் ஃபுல்) மற்றபடி நமக்கு அதுல டச் இல்லிங்கண்ணா.
      ராசி மார்ச் எக்ஸாம்னா நவாம்சம் அக்டோபர்ல நடக்கிற ரீ எக்ஸாமுனு சனம் சொல்றாய்ங்க, நமக்கு நம்பிக்கை இல்லே.

        கிருமி said:
        April 4, 2011 at 6:02 pm

        அண்ணே அவர் கேட்டது, ராகு 3,4,6,10,11,12 ல இருந்து, ராசியில ராகுவுக்கு வூடு கொடுத்த கிரகம் மறைவிடத்துல மாட்டி, நவாம்சத்துல உச்சமானா எப்டின்னு.

        S Murugesan said:
        April 4, 2011 at 6:10 pm

        கிருமி சார்,
        அவர் கேட்ட “தொனி” ( தோனி இல்லிங்கோ) எனக்கு புரிஞ்சு போச்சு. ராசியில உள்ள பலவீனம் நவாம்சத்து உச்சத்தால நீங்கிருமாங்கறது அவர் கேள்வி. நான் தான் ” நவாம்சத்துல நம்பிக்கை இல்லேன்”னுட்டனே. அப்ப இன்னா ரிசல்ட்டு?

        பூட்ட கேஸுன்னுதானே..

        S Murugesan said:
        April 4, 2011 at 6:10 pm

        கிருமி சார்,
        அவர் கேட்ட “தொனி” ( தோனி இல்லிங்கோ) எனக்கு புரிஞ்சு போச்சு. ராசியில உள்ள பலவீனம் நவாம்சத்து உச்சத்தால நீங்கிருமாங்கறது அவர் கேள்வி. நான் தான் ” நவாம்சத்துல நம்பிக்கை இல்லேன்”னுட்டனே. அப்ப இன்னா ரிசல்ட்டு?

        பூட்ட கேஸுன்னுதானே..

        R.Puratchimani said:
        April 4, 2011 at 8:35 pm

        //” நவாம்சத்துல நம்பிக்கை இல்லேன்”னுட்டனே///
        உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? நம்ப முடியல பாஸ்.
        இந்த செவ்வா தோஷம்(ஆட்சி, உச்சம் பெற்றா, குரு சனி பார்வை, சேர்க்கை இருந்தா தோஷம் இல்ல), பகை யோனியா இருந்தா திருமணம் செய்ய கூடாது இத பத்தி என்ன நினைக்கிறீங்க பாஸ். (சற்றும் சம்பந்தம் இல்லாத கேள்வி கேட்பதற்காக மன்னிக்கவும்…..உங்களுடை கருத்தை அறிய அடியேனுக்கு ஆவல்)

        S Murugesan said:
        April 5, 2011 at 2:37 am

        புரட்சிமணி,
        ராசிச்சக்கரத்தை வச்சு “குண்டக்க மண்டக்க” ரோசிச்சு சொன்னாலே அது டால்ஸ்டாயின் வார் அண்ட் பீஸ் சைஸுக்கு வந்துருது.

        சனம் அலர்ராய்ங்க. முருகேசு! உண்மைய சொல்லுங்க நீங்க கர்ண பிசாசு வசியம் வச்சிருக்கிங்க தானேனு ஃபோன்ல கேட்டு டர்ராக்கறாய்ங்க.

        இதுல அம்சத்தையும் போட்டு குழப்ப ஆரம்பிச்சா பங்காரு அடிகளார் எல்லாம் ஃபணால் ஆயிருவாய்ங்கனு விட்டு வச்சுருக்கன் பாஸ்.

        செவ் தோசத்தை பொருத்தவரை அஜீஸ் மெண்ட் எல்லாம் ஒர்க் அவுட் ஆவறதில்லை பாஸ். இந்த மேட்டர்ல நாம ஜாதகத்தை பார்க்கிறதில்லை. ஜாதகரை பார்க்கறோம்.

        கோவம் கீதா, ஆசனத்துல கட்டி வந்துதா, மூக்குல ரத்தம் கொட்டியிருக்கா, தையல்? விபத்து? இப்படி போறோம்.

        யோனி பொருத்தம்ங்கறது வெறும் நட்சத்திரம்/பாதத்தை வச்சு பார்க்கிறது. அந்த பத்து பொருத்தத்துல இது ஒன்னு. லாஜிக்கலா பார்த்தா இது ஜுஜுபி. அதுக்கு மிந்தி ஜாதகம் பொருந்தனுமில்லியா பாஸ்.

        யோனிப்பொருத்தம் இல்லேன்னா ஒரு செக்ஸாலஜிஸ்ட் உதவலாம். ஜாதகம் பொருந்தலைன்னா முருகேசன் கூட உதவ முடியாது..

        R.Puratchimani said:
        April 5, 2011 at 5:21 am

        உங்களுக்கு நன்றி சொன்னா புடிக்காது என்றாலும், அதை சொல்வது என் கடமை. எனவே தங்களுடய கருத்துப் பகிர்வுக்கு (அவளுக்கு) நன்றி. உங்களுடைய அப்ப்ரோச் வித்தியாசமா இருக்கு நல்லவும் இருக்கு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
        (கீழே லிங்க் வேல செய்யாள அத்தன் எங்க போட்டுட்டேன்)

        S Murugesan said:
        April 5, 2011 at 5:46 am

        புரட்சிமணி,
        ஆரொ சொன்னாய்ங்க. இங்கன இருக்கிறது ஒரே பவர். அதான் நம்ம எல்லாருக்குள்ளயும் இருந்து வேலை செய்யுது. எனக்கு நன்றி சொல்றது உங்களுக்கு நீங்களே சொல்லிக்கிட்ட மாதிரி . நன்றி. ( இது எனக்கு நானே சொல்லிக்கிட்ட மாதிரி)

        -இப்ப என்னா செய்வீங்க..இப்ப என்னா செய்வீங்க –

        R.Puratchimani said:
        April 6, 2011 at 8:42 am

        ஒன்னுமே செய்யா முடியாது பாஸ், ஏனா நீங்க தான் கில்லாடியாச்சே

    Mani said:
    April 5, 2011 at 3:31 pm

    இன்னாது நம்ம முருகேசு நவாம்சத்தை கணக்கில எடுக்கமாட்டாரா அப்ப மொத்தமும் புட்டுக்குமில்ல ராசியில நீச கிரகத்த பார்த்து தேறாதுன்னு முடிவு பண்ணி பலன் சொன்னா சரிவருமா பாசு. அம்சத்தில் அந்த கிரகம் வலிமையா இருந்தா தலைகீழ் பலன் தருமே. அட்லீஸ்ட் கெடுபலனாவது குறையுமே அதுக்குதானே நவாம்சம் பார்கிறது. அத கூட பார்க்காம பலன் சொன்னா என்னாத்த பலிக்கும். பாஸ் இது தப்பு சீக்கிரம் கொள்கையை மாத்திக்குங்க இல்லன்னா பலன் சொல்றப்ப எங்காவது சறுக்கி சமாளிச்சு சப்பை கட்ட வேண்டி வரும். அப்புறம் இவ்வளவு நாள் கட்டிக்காத்த ஜோதிட சக்கரவர்த்தி!! (அட சும்மா எடுத்துவிடறது தான்) பேரெல்லாம் பனால் ஆயிரப் போவுது.

      S Murugesan said:
      April 5, 2011 at 4:19 pm

      மணி சார்,
      ராசின்னா ராசி, அம்சம்னா அம்சம்னு இருக்கனும். ராசிய பார்த்து அம்சத்தை பார்த்து தானும் குழம்பி, வநதவுகளையும் குழப்பி விடறது எதுக்குன்னுட்டு எதாச்சும் கிரகம் ராசியில தான் நின்ன அதே ராசியை பிடிச்சிருக்கானு பார்த்துட்டு பார்வைய ராசி பக்கமே திருப்பிர்ரது வழக்கம்.

      நான் வெறும் ராசிய வச்சு சொல்றாப்ல நீங்க வெறும் அம்சத்தை வச்சு சொல்லிப்பாருங்க புட்டுக்கும்.

      நம்ம ஊர்ல ஒரு பார்ட்டி வெறும் பாவத்தை மட்டும் பார்த்து சொல்வாரு.அவர் சொல்றதும் பக்காவா நடக்குதே..

      இதெல்லாம் ப்ரேக் இல்லாத வண்டில போற மாதிரி. தில்லு துரைகளுக்கு மட்டும் தான் செல்லும்.மத்தவுக அல்லா சக்கரத்தையும் கட்டி அழுவுங்க ஆரு வேணாங்கறது?

    Mani said:
    April 6, 2011 at 6:07 pm

    நான் வெறும் அம்சத்தை மட்டும் பார்த்து பலன் சொல்ல வேண்டும் என்று கூறவில்லை ராசி, அம்சம் இரண்டிலும் கிரகத்தின் வலிமையை கணக்கிட்டு அதற்கேற்ப காரக பலன்களை கூட்டி குறைத்து பலன்களை நிர்ணயித்தால் சரியாக வரும் என்பது எனது அபிப்ராயம்.

    சில பல ஜாதகங்களுக்கு வேண்டுமானால் ராசி சக்கரம் மூலம் பார்த்து பலன் சொன்னால் சரியாக வரலாம். அதற்காக மொத்தமாக அம்சம் பக்கமே வேண்டாம் என்று ஓதுங்கிவிட கூடாது. இரட்டை குழந்தைகளுக்கு ராசி சக்கரம் ஒன்றாகவே இருக்கும் ஆனால் இருவருக்கும் ஒரே பலன்களா நடக்கிறது. இரண்டு மணி நேரத்திற்கு ஓரு முறைதான் லக்னம் மாறும் அந்த நேரத்தில் பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியாகவா பலன்கள் நடைபெறுகின்றன.

    வெறும் ராசி சக்கரம் மட்டுமே போதும் என்றால் ஜோதிடத்தில் ஏன் இத்தனை சக்கரங்கள் எல்லாம் வந்தது அதற்கு என்ன தேவை என்று நினைக்கிறீர்கள். நம்மை விட ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கியவர்கள் மேலானவர்கள் எனவே அவர்கள் கூறியதில் நிச்சயம் விஷயம் இருக்கும். நமக்குதான் அது புரிவதில்லை. எனவே தங்களுடைய அற்புதமான ஜோதிட அறிவை கொண்டு மேலும் பல விஷயங்களை நுணுக்கமாக ஆரய்ந்து வெளியிட பயன்படுத்துங்கள்.

    அப்புறம் தப்பா எடுத்துக்காதீங்க. பிரேக் இல்லாத வண்டியில போறது புத்திசாலித்தனமில்லை சொல்லிட்டன். தில்லு துரைக்கு எயிட்ஸ் வந்த கதையாயிட போவுது.

    mannaiswami said:
    April 16, 2011 at 10:42 am

    peranbudaiyeer,
    I wish to submit that the theories of Astrology were derived from the basic principles of the Geo-centric Cosmic theories. Hence it is understood that the basic theories are made-out of the Astronomical Science in which all the planets are moving in the cosmos with reference to the Fixed and the integrated form of the 27 Stellar groups and can be accepted on the scientific facts and it is found that the belief in the Astrology science is not a subject to select on the basis of mere belief or disbelief. For more details kindly log on http://www.swamycosmology.wordpress.com
    With Regards,
    Mannaiswami

      S Murugesan said:
      April 16, 2011 at 12:02 pm

      மன்னை ஸ்வாமி,
      தமிழ் தளத்தில் தமிழில் எழுதினால் உங்கள் கருத்து இன்னும் நிறைய பேரை சென்று சேருமே

Leave a comment