இலவச சேவை

பல்வேறு திரட்டிகளின் வழியே வந்து அனுபவஜோதிடம் வலைதளத்தின் இந்த பக்கத்தை படிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி .

நம் புதிய வலை தளமான அனுபவ ஜோதிடம் டாட் காமில் இலவச ஜோதிட கேள்வி பதில் என்ற பகுதியை ஆரம்பித்தது வெறுமனே வருகையை கூட்டும் தந்திரமல்ல.

1989 முதல் இந்த துறையில் இருந்தாலும் நாளிதுவரை (என்றும்) மாணவனாக இருக்கவே விரும்பும் எனக்கு ஆசிரியர்கள் யார் என்றால்.. ஆரம்பத்தில் மூல நூல்கள்,உரை நூல்கள், ஜோதிட இதழ்கள் தான். ஆனால் ஒரு கட்டத்துக்கு பின் எனக்கு ஜோதிடத்தை கற்பித்தது என்னை நாடி வந்த ஜாதகங்களும் -ஜாதகர்களும் தான்.

கற்பதை நிறுத்திவிடுவதாய் எனக்கு உத்தேசமில்லை. மேலும் 25 மாதங்களில் 4 லட்சம் வருகைகளை பெற்ற எனக்கு வருகைகள் குறித்த கவலையும் இல்லை. பின்னே ஏன் இந்த பகுதி என்றால் சொல்கிறேன்.

கட்டண சேவையை பயன்படுத்துபவர்கள் என் வங்கி கணக்கை நிறைக்கின்றனர். (மனதில் குற்றமனப்பான்மை எழும் அளவுக்கு அளவுக்கதிகமாக – அவர்களுக்கு மீண்டும் எனது நன்றி) இலவச சேவையை பயன்படுத்துபவர்கள் என் மனதை நிறைக்கின்றனர்.

ஆனால் கட்டண சலுகையை பெறும் வசதியும் இல்லாத அன்பர்கள் அனேகம் பேர் இருப்பார்கள்.

அவர்களும் பயன் பெறவே இந்த பகுதி. ( அப்படியே அவிக ஜாதகங்களை வச்சு நம்ம ஜோதிட புலமையை கூர் தீட்டிக்கலாமில்லை ) .

http://www.scientificastrology.com ,
http//:freehoro.com,
அல்லது
http://www.ganeshaspeaks.com/

போன்ற வலைதளங்களில் தங்கள் பர்த் டீட்டெய்ல்ஸ் கொடுத்து ஜாதகம் எடுத்து உங்க கேள்வியோட எனக்கு தட்டி விட வேண்டிய இமெயில் முகவரி: chittoor.s.murugesan@gmail.com

(எனது இன்னபிற மெயில் முகவரிகளுக்கு கேள்விகள் ,ஜாதகங்களை அனுப்பி சட்டை கிழித்துக்கொள்ள வைகக்வேண்டாம் ப்ளீஸ்)

என்ன அதுக்குள்ள பக்கத்தை மூடிட்டிங்க. ஓ.. ஜாதகம் போட்டு மெயில் அனுப்பவா? அனுப்புங்க ப்ளீஸ் !

நன்றி:
இலவச ஜாதகம் போட உதவும் என்று தரப்பட்ட வலைதள முகவரிகளில் கணேசா ஸ்பீக்ஸ் முகவரியில் தவறிருந்ததை திருத்திய திரு டவுசர் பாண்டி அவர்களுக்கு நன்றி (தவறு திருத்தப்பட்டுவிட்டது)

வேண்டுகோள்:
இலவச ஜாதகம் போட உதவும் இன்ன இற தளங்கள் இருந்தாலும் அவற்றின் முகவரியை கமெண்ட் ஃபார்மில் தெரிவித்து உதவ கேட்டுக்கொள்கிறேன்.


17 thoughts on “இலவச சேவை

  sreeramprasad said:
  December 11, 2014 at 11:06 am

  date 1-8-89 time 1;45 pm bright future kidaikkuma tamilil vilakkavum

  logesh kumar said:
  February 18, 2015 at 9:10 am

  எப்பொழுது எனக்கு வேலை கிடைக்கும்? by logesh kumar

  maniraj said:
  October 21, 2015 at 5:09 pm

  enakku eppo thirumanam nadakkum i yaa??

  dhanashekhar said:
  January 3, 2016 at 6:26 am

  Dhanashekhar
  30/4/1980
  Metturdam
  time 1.40am
  சார் வணக்கம்
  என்னுடைய கடன் பிரச்சனை எப்போது தீரும்

   sambargaadu responded:
   January 6, 2016 at 8:38 pm

   ஒரு சப்ஜெக்டை எடுத்துக்கிட்டு பாசிட்டிவா ஒரு பக்கம் -நெகட்டிவா ஒரு பக்கம் எழுதிக்கிட்டே வாங்க . 48 நாட்களில் நல்ல மாற்றம் தெரியும்.

   உ.ம் வரதட்சிணை நல்லது -ஒரு பக்கம் , வரதட்சிணை கொடுமையானது -ஒரு பக்கம் இப்படி தொடர்ந்து எழுதுங்க

   sambargaadu responded:
   January 8, 2016 at 9:04 pm

   எண் கணிதப்படி பார்த்தால் உயிர் எண் 3 கூட்டு எண்7 வருது .

   கடன் பிரச்சினை தீர கோவில்/குளம்/பூஜை/புனஸ்காரம்/ஜெபம்/தியானம்லாம் விட்டுட்டு பெரியார் நூல்களை வாங்கி படிங்க.

   சீக்கிரத்துலயே பொருளாதாரம் மேம்படும்.

  vidhya said:
  July 18, 2016 at 11:21 pm

  My Birth details:

  Name : Vidhya.
  DOB : 18-10-1980
  Time of birth : 1.10 am
  Place : Madurai.

  I was working before marraige. After i left job. Now am trying for a job.

  Will i get? If so when will i get?

  Please suggest.

   sambargaadu responded:
   July 20, 2016 at 2:09 pm

   தபால் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்

  Heymachandra said:
  February 1, 2017 at 12:06 pm

  Do you provide free reading of birth charts?

  Sivaranjani said:
  February 7, 2017 at 4:41 pm

  Marriage two times arrange panni cancel ayiduchu.love marriage…eppa pblms solve aagum marriage aagum sir.

  ஞானகுரு said:
  May 8, 2017 at 6:25 am

  அருமையா வெப்சைட்

   sambargaadu responded:
   May 18, 2017 at 4:28 pm

   நன்றி ஐயா !

  p.saravanan said:
  August 23, 2017 at 9:59 am

  அய்யா என் பெயர் சரவணன் தந்தையின் பெயர் பெரியசாமி தாயாரின் பெயர் சாவித்திரி மனைவியின் பெயர் விசாலாட்சி மகனின் பெயர் சக்திவேல் மகளின் பெயர் தானஸ்ரீ என்னுடைய பிறந்தநாள் எனக்குத் தெரியாது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா நான் மிகவும் கடனில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நல்லதொரு வார்த்தை கூறுங்கள் ஐயா

  Poornimanagendran said:
  October 21, 2017 at 4:30 am

  Date of birth 10-06-1988.time :6:01am.உடல் நிலை சரியாக.ஆயுள் எப்படி உள்ளது

  Godhavari said:
  October 27, 2017 at 1:17 pm

  Ennakku Epo Job kedaikum. Gov job kedaikuma..?

  Manjula said:
  February 28, 2018 at 9:00 am

  Manjula
  14-12-1984
  3.00pm
  Friday
  Simmam
  Magam

  ஐயா அவர்களே

  எனக்கு கடன் தொல்லையால் மிகுந்த மன உலைச்சல் கடந்த

   sambargaadu responded:
   April 14, 2018 at 9:16 pm

   இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s