குரல் பதிவு

எண்ணங்கள் -குழந்தைகள் :தொடர்பு

Posted on

மனித மனங்களில் இத்தனை வக்கிரம் பெருக காரணம் கு.க?
அண்ணே வணக்கம்ணே !
நம்ம அனுபவஜோதிடம் வலைதளத்துல மருதப்பன் சார் ஒரு கேள்வி கேட்டிருந்தாரு. ஜாதகப்படி இத்தீனி குழந்தைங்கனு சொல்றிங்க.பார்ட்டி கு.க பண்ணிக்கிட்டா என்ன ஆகும்?
இதான் அவரோட கேள்வி. இந்த கேள்வி எனக்குள்ளயும் ரெம்ப நாளா இருந்தது .மைண்ட் ட்ரைவ்ஸ்ல தேடச்சொல்லி ஸர்ச் பட்டனை தட்டி விட்டமா .. அதனாலதான் இந்த பதிவு.
அதனாலதேன் செவ் தோஷம் + பரிகாரங்களை இன்னைக்கும் தொடரலை. சாரி. ஆனால் மனித மனங்களில் இத்தனை வக்கிரம் பெருக காரணம் குடும்பக்கட்டுப்பாடுதானாங்கற சம்சயம் வந்துருச்சு.
மருதப்பன் சார் கேள்வியுடன் -இந்த கேள்விக்குமான பதிலை ஜோதிட ரீதியான அனலடிக்கல் ஸ்பீச்சா தந்திருக்கேன்.
மொதல்ல வீடியோவா தர ப்ளான் பண்ணோம். ஆனால் வீடியோ ஒரு வேகத்துல ஆடியோ ஒரு வேகத்துல பயணிக்கிறதால அம்பேல் வச்சுட்டு ஆடியோவுக்கு வந்துட்டம். மேலே உள்ள ப்ளேயர்ல இருக்கிற ப்ளே பட்டனை அழுத்தினா டிஜிட்டல் துல்லியத்தோட நம்ம விளக்கத்தை கேட்டு பயன் பெறலாம்.

ஜோதிடராக ஆசையா.. இன்றே இப்போதே ஆகலாம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடராக ஆசையா நான் வெளியடப்போற புஸ்தவத்தை வாங்கிக்கங்கனு சன் பிக்சர்ஸ்/டிவி கணக்கா ப்ரமோட் பண்ண இந்த பதிவை போடலை. சமீபத்துல ஜோதிட பால பாடம்னு ஒன்னை துவங்கி திராட்டுல விட்டுட்டம்.

அந்த ரூட்ல ஒரு நாட் கிடைச்சது. கன்டின்யூ பண்றோம். தட்ஸால். Read More

சோதிடர்கள் வாக்பலிதம் பெற டிப்ஸ்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இதே பதிவில் சோதிடர்கள் வாக்பலிதம் பெற டிப்ஸ் கொடுத்ததோட சோசியம் கேட்கிறவுகளுக்கும் பல டிப்ஸ் தந்திருக்கேன். நம்ம உத்தேசம் சோதிடர்கள்+ சோதிட ஆர்வலர்கள் ஜோதிடத்தின் பெருமைய உயர்த்தனும்ங்கறதுதேன். மொதல்ல கை.எ. பிரதியோட ஸ்கானை போட்டு ஒப்பேத்தறேன்.

அப்பாறம் ஆடியோ அப்பாறம் டெக்ஸ்ட் . உடுங்க ஜூட் ( வாழ்க ! பவர் கட் .. வாழ்க.. தனித்தெலுங்கானா போராட்டம் -வயிற்றெறிச்சலுடன்) Read More

ஆண் மேல் முறையும் நதி நீர் பங்கீடும்

Posted on

ஆண் மேல் முறையும் நதி நீர் பங்கீடும்ங்கற தலைப்புல இந்திய நாட்டின் தலையாய பிரச்சினைகளான மின் பற்றாக்குறை மற்றும் குடி நீர்/பாசன நீர் பற்றாக்குறைய ஜோவியலா அலசி சில தீர்வுகளையும் தந்திருக்கேன்.

கை.எ பிரதியின் ஸ்கான் ,ஆடியோ ஃபார்மெட் மற்றும் தட்டச்சு வடிவம் மூன்றும் அவெய்லபிள். ஆருக்கு எது பிடிச்சா அதை கொண்டாடலாம்.Read More

கையெழுத்தும் -தலையெழுத்தும்

Posted on

அண்ணே !
இது கிராஃபாலஜி தொடர்பான பதிவில்லைன்னு முன்னாலயே சொல்லிர்ரன்.ஆனால் அதுக்கான அடிப்படையை சொல்ற பதிவுன்னு சொல்லலாம்.

நான் ஒரே பதிவை இந்த சைட்ல பாதியும் – ப்ளாக்ல பாதியும் தர்ரதை கவனிச்சிருப்பிங்க.

என்ன காரணம்னு நீங்க கேட்காட்டாலும் சொல்லனும். நிர்வாண உண்மைகள் வலைப்பூ தமிழ்மணத்தால் தடை செய்யப்பட்ட ஒனறு. ஆனால் அனுபவஜோதிடத்தை மட்டும் “ஏத்துக்கிட்டாய்ங்க”.

ஆரம்பத்துல வித் அவுட் அப்டேஷன் நிர்வாண உண்மைகளுக்கு வந்த ஹிட்ஸை பார்த்து அதை ப்ரமோட் பண்ண நி.உ க்கு லிங்க் கொடுத்துக்கிட்டிருந்தேன்.

ஆனால் அது அராத்து ஆரும் ஒன்னம் செய்யலின்னாலும் ஆயிரம் ஹிட்ஸை ஈசியா வாங்குது.

அனுபவஜோதிடம் வலைப்பூ கொஞ்சம் சோனி. தமிழ்மணம் காரவுக மீண்டும் சேர்த்துக்கிட்டப்ப 1098 ஆவது ரேங்குல இருந்தது படபடன்னு 184 வரை வந்துருச்சு. அப்பாறம் நொண்டியடிக்க ஆரம்பிச்சது.

அதையும் கொஞ்சம் போல தூக்கிவிடலாமேன்னு தான் அ.ஜோ ப்ளாகுக்கு உங்களை வரவழைக்கிறேன்.

ஜஸ்ட் டாப்டன்ல ஒரு நா நின்னா போதும் இந்த சுத்தியடிக்கிற வேலைக்கு மங்களம் பாடிரலாம். ஓகே வா..

உங்களுக்கெல்லாம் ஒரு இன்ப அதிர்ச்சி .. இன்றைய பதிவு டெக்ஸ்டாவும் வந்திருக்கு.

டெக்ஸ்ட் பார்ட்டிங்கள்ளாம் ஜோரா ஒரு தாட்டி கை தட்டுங்க பார்ப்போம்.
தட்டச்சு உபயம்: வேற யாரு நம்ம மணியண்ணன் தேன்.

கை.எ + த.எ பதிவை கை.எ பிரதியாவும் + டெக்ஸ்ட் பதிவாவும் படிக்க + ஆடியோ பதிவா கேட்க இங்கே அழுத்துங்க

காஞ்சி புரத்தில் மலேசிய கில்மா யோக குரு : திகீர் பதிவு

Posted on

அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுக்கான தலைப்பை /அதன் காரணத்தை விளக்கத்தேன் இந்த பதிவை ஆரம்பிச்சோம். ஆனால் கடந்த சில நாட்களா முள்ளா உறுத்திக்கிட்டிருந்த மலேசிய கில்மா யோக குரு பற்றிய மேட்டர் இதுல தானா வந்து புகுந்துருச்சு. ரெண்டாவது லட்டுதிங்க ஆசையான்னு கேட்காமயே இந்த ஆடியோ பதிவு இரட்டை வெடி ஆயிருச்சு. Read More

முன்னாள் நிதி மந்திரியின் விதி அதோகதி?

Posted on

நம்ம நாட்டுக்கு சூரியதசையில ராகு புக்தி முடிஞ்சது செப் 27 .அடுத்து நடக்கறது குரு புக்தி. ரிஷபலக்னத்துக்கு அஷ்டமாதிபதியான குரு 6 ல நின்னாரு. இதனால் நம்ம நாட்டோட எதிரிகள் – துரோகிகள் எல்லாம் ஃபணால் ஆயிருவாய்ங்கனு சொல்லி முடிக்கலை. பாக்கிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் முட்டிக்கிச்சு. (எதிரி எதிரியோட மோதறதை பார்த்து ரசிக்கனும் அவ்ளதான்)

இங்கன உத்தமபுத்திரனா வேஷம் கட்டின “சிவகங்கை சின்னப்பயல்” (இந்த விருதை கொடுத்தது ஆருங்க?) வசம்மா சிக்கிக்கிட்டாரு. Read More