திருப்பதி பெருமாளை “ஜருகன்டி” இல்லாம தரிசிக்க வாங்க !

Video Posted on Updated on

அண்ணே வணக்கம்ணே !
திருப்பதின்னாலே கோவிந்தா கோவிந்தா ஞா வருதோ இல்லையோ “ஜருகண்டி ஜருகண்டி” ஞா வந்துரும். நம்ம டர்ன் வராத வரை “கொய்யால.. பிடிச்சு தள்ள வேண்டியதுதானே.. என்னத்தை பிடுங்கறானுவ”ன்னு திட்டிக்கிட்டிருக்கம். நம்ம டர்ன் வந்து “ஜருகண்டி ஜருகண்டி”ன்னா கொலை வெறி வந்துரும்.
இதுல நம்ம ஊர்ல இருந்து ரயிலுபஸ்ஸை பிடிச்சு திருப்பதி வந்து – மலைக்கு பஸ்ஸை பிடிச்சு பொஞ்சாதி,பிள்ளை குட்டிகளோட மாரடிச்சு பெருமாளை பார்க்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துரும். சொந்த வாகனத்துல வர்ரவுக மறு நாள் செய்தியாகாம பெருமாளை பார்த்துட்டு ஊரைபோய் சேர்ரதே மலை.
பெருமாளை ஜஸ்ட் சில செகண்ட்ஸ் பார்க்கவே இத்தீனி இமிசைங்க இருக்கு. ஆனால் இப்பம் நீங்க எந்த இமிசையும் இல்லாம பெருமாளை க்ளோசப்ல -லாங் ஷாட்ல -மிட்ஷாட்லன்னு வெரைட்டி வெரைட்டியா பார்க்க போறிங்க.
ஆங் ..அது எப்படி இந்தாளு இன்னாமோ 2ஜி பண்றான்னு டவுட்டு அப்படித்தானே. நோ டவுட்டு பாஸூ. மேட்டருக்கு வரேன்.
இன்னைக்கு திருப்பதி பெருமாளை பார்க்க மலை ஏறினா படக்குன்னு கேமிரா -செல்ஃபோன் எல்லாத்தையும் பறிச்சு வச்சுக்கறாய்ங்க. ஆருனா டென்டெக்ஸுக்குள்ள வச்சு எடுத்துட்டு போயி ஒரே ஒரு ஷாட் எடுத்தா போதும் உடனே சவுக்கம் போட்டு -உட்கார வச்சிருவாய்ங்க.
ஆனால் 1960 ல எங்க தலீவரு வெங்கடேஸ்வர மஹத்யம்னு ஒரு படம் எடுத்தாரு. அதுல ஒரு பாட்டை -ஆமாங்கண்ணா முழு பாட்டை பெருமாள் சன்னிதியிலயே எடுத்தாய்ங்க. பெருமாள் சன்னிதியில எடுத்த முதலும் கடைசியுமான ஷூட்டிங் இதான் . அந்த பாட்டோட வீடியோவத்தான் ஆராமா பார்க்கப்போறிங்க. பாடகர் கண்ட சாலா. வீடியோலயும் அவரே பாடறாரு.
ச்சொம்மா பார்த்துட்டு போனா பெருமாள் கோவிச்சுக்குவாரு. அதனால இந்த பதிவை கச்சா முச்சான்னு ஷேர் பண்ணுங்க.
ஒவ்வொரு ஷேருக்கும் தமிழ் நாட்ல பவர் கட் ஒழியனும்னு வேண்டிக்கங்க. இல்லின்னா விவசாயம், தொழிற்சாலைகள், சிறு ,குறு தொழில்,கைத்தொழில் எல்லாமே முடங்கி வேலை வெட்டி இல்லாம கிரைமும் -விபச்சாரமும்தான் நாறடிக்கும்.
ஓகேவா.. உடுங்க ஜூட்டு.

2 thoughts on “திருப்பதி பெருமாளை “ஜருகன்டி” இல்லாம தரிசிக்க வாங்க !

    piyes said:
    April 29, 2013 at 7:16 am

    சகோ! வணக்கம்ண்ணே!பெருமாளை பத்தி, பத்திபத்தியாய் எளுதிகீறிங்க.நெசம்மாங் காட்டியும் இனி வர்ர நாள்ளே,சனங்க பெருமாளை பார்க்கனும்னா ஃப்ரீயா க்ஷோ காட்டபோராங்களாமே,நெரிசல் இல்லாமத்தேன்.மெய்யாலுமாவா?. பாட்டு கேக்க வச்ச உங்களுக்கு நன்றி.

      sambargaadu responded:
      April 29, 2013 at 7:41 am

      ஐயா,
      எக்சலேட்டர் மாதிரி எதுனா வைப்பாய்ங்கன்னு நினைக்கிறேன். நடக்கலாம். நடக்காமலும் போகலாம். யாவும் அவ(ன்)ள் விருப்பம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s