சகோதிரிகளை புணர்பவர்கள்

Posted on Updated on

Image

அண்ணே வணக்கம்ணே !
அனுபவஜோதிடம் வலைதளம் தொ.நு காரணமா முடங்கி போச்சா பொன் வைக்கிற இடத்துல பூ வச்ச மாதிரி இந்த வலைப்பூவை வச்சு கதை பண்ணிக்கிடிருக்கம். வலைதளம் இன்னைக்கு சரியாயிரும்னு தகவல்.பார்ப்போம்.  ஹிட்ஸிலான இழப்பை சரிக்கட்டத்தான் இந்த மாதிரி வில்லங்கம் பிடிச்ச தலைப்பெல்லாம் வைக்க வேண்டியிருக்கு.  ( கொய்யால எவன் தடை பண்ணாலும் கவலை இல்லை.ஏன்னா நமுக்கு வர்ர ஹிட்ஸ் எல்லாமே டைரக்ட் சர்ஜ் இஞ்சின் சர்ச் மூலமா தான் வருதுங்கோ)
சரி சரி பதிவோட தலைப்புக்கே வரேன்.
மொதல்ல மொக்கை:
நாம ஸ்கூல் படிக்கிறச்ச ப்ரேயர்ல “இண்டியா ஈஸ் மை கன்ட்ரி .ஆல் இண்டியன்ஸ் ஆர் மை ப்ரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்”ஸுன்னு உறுதி மொழி எடுத்திருக்கமா இல்லையா? அப்பம் இந்திய பெண்ணை மணந்தவர்கள் எல்லாம் சகோதிரிகளை புண்ர்வதாதானே கணக்கு. உறுதி மொழிய மாத்துங்கப்பு.
இப்பம் சீரியஸ்:
ஆண் குழந்தை பார்க்கிற, ஸ்பரிசிக்கிற  மொதல் பெண் அம்மா. உடலுறவுங்கறதே யோனிக்குள் மீளப்புகும் முயற்சின்னு சொல்றாய்ங்க. குழந்தைக்கு பாலூட்டும் போது தாய்க்கு கிளர்ச்சி ஏற்படறதாவும் சொல்றாய்ங்க. அம்மா தன் மகனை தன் கணவனோட மீனியேச்சரா பார்க்கிறதும் உண்டு.
அப்பனை லந்து பண்ற ஆண் குழந்தைகள் அம்மாவுக்கும் தனக்கும் இடையில அப்பங்காரன் தடையா இருக்கிறதா உள்ளூர நினைச்சுத்தான் அப்படி பண்றாய்ங்களாம். (சைக்காலஜி -ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ்) .இதுல சகோதிரிங்கறது ஆரு? தாயின் மறுபதிப்பு.
ஜாதகத்துல 3 ஆமிடம் இளைய சகோதர/சகோதிரியை காட்டுது.  11ஆமிடம் மூத்த சகோதர சகோதிரியை காட்டுது.
லக்னாத்  7 ஆமிடம் காதலி/மனைவிய காட்டுது. எட்டு இன உறுப்பை காட்டுது. 12 கில்மா மேட்டரை காட்டுது.
இப்பம் மேற்சொன்ன பாவங்களுக்கிடையில் தொடர்பு ஏற்பட வாய்ப்பிருக்கா இல்லையா?  செவ் சகோதர காரகர். சுக்கிரன் களத்ர காரகர். அவர் வீட்ல இவரோ இவர் வீட்ல அவரோ இருக்க/ பரஸ்பரம் பார்த்துக்க வாய்ப்பிருக்கா இல்லையா?
அதுக்காவ மேற்படி அமைப்பு உள்ள  அல்லாருமே இந்த  வினோதமான சப்கான்ஷியஸ் இன்ஸ்டிங்டுக்கு ஈல்ட் ஆயிருவாய்ங்கன்னு சொல்ல முடியாது. ஏன்னா ஒரே கிரகஸ்திதி எந்த இருவருக்கும் ஒரே மாதிரியான பலனை தருவதில்லை.இந்த மேட்டரில் பூர்வ புண்ணியம், கடவுள் கருணை, அப்பா அம்மா நல்வினை, வாஸ்து இப்படி நிறைய ஃபேக்டர்ஸ் வேலை செய்யுது.

ஒரு கிரகம் நான் இந்த ஒரு பலனை தான் தருவேனு அடம் பிடிக்கிறதில்லை. காம்பவுண்டுக்குள்ள குதிச்ச திருடன் சிச்சுவேஷனை பொருத்து பாய்லர் மூடியையாவது தூக்கிக்கிட்டு போறாப்ல தன் ஜூரிஸ்டிக்சனில் (காரகத்வம்) ஏதோ ஒன்றை அடித்து தூள் கிளப்பி விடுகிறது. அதே போல் தான் நின்ற பாவ காரகத்வத்தில் ஏதோ ஒன்றை நாறடித்து விடுகிறது. ( நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ்) .

மேலும் உங்கள் அடுத்த கணம் இந்த கணத்திலான உங்கள் செயலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இறைவன் மனிதனை சுதந்திரமாக வாழும்படி சபித்துள்ளான். ஃபைனல் கோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளதே தவிர தினசரி  நிகழ்ச்சி நிரல் எல்லாம் நாட் ஃபிக்ஸ்ட்.

எனவே மேற்படி அமைப்புகள் உங்க ஜாதகத்துல இருந்தாலும் நோ கில்ட்டி. மேலும் மேற்படி  இன்ஸ்டிங்ட் ஸ்தூலமா வெளிப்படாது.
லக்னம் முதற்கொண்டு பாவாதிபதிகள் ராசிகளில் நின்ற பலனை வரிசையா தரலாம்னு தான் நேத்திக்கு ஆரம்பிச்சேன்.
அது என்னமோ இன்னைக்கு இப்படி ஆயிருச்சு. நாளைக்கு சகோதரபாவாதிபதி லக்னம் முதற்கொண்டு 12 ராசிகளில் நின்றால் என்ன பலன் என்பதை பார்ப்போம்.
அதுக்கு மிந்தி இந்த பதிவை கச்சா முச்சான்னு ஷேர் பண்ணுங்க. ஏன்னா சுமார் 2000 பேருக்காவ எழுதிக்கிட்டிருந்துட்டு திடீர்னு  நூறு இரு நூறு பேருக்காக எழுதனும்னா சிரமமா இருக்கு.

Advertisements

2 thoughts on “சகோதிரிகளை புணர்பவர்கள்

  பறையர் said:
  April 10, 2013 at 5:29 am

  துணிச்சலாக ரகசியங்களை வெளியிட்டமைக்காக நன்றி சார்.

  piyes said:
  April 25, 2013 at 12:50 pm

  தெரிந்து கொண்டோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s