ஜோதிடம் 360 : ஜஸ்ட் ! ரூ.50 க்கே !!

Posted on

null

அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடம் 360 புத்தகம் வேகமாய் காலியாகி கொண்டிருக்கிறது. மிக குறைந்த பிரதிகளே கைவசம் உள்ளன. புத்தகம் வேண்டுவோர் 2013,மார்ச் ,31 க்குள் வாங்கிவிடவும்.
இணையத்திலான எழுத்துக்கள் சிரஞ்சீவத்துவம் பெற்றுவிடுவதால் – 6 மாதம் கழித்து புஸ்தவம் கேட்டு காசு அனுப்பறவுகளும் இருப்பாய்ங்க.அதனாலதான் இந்த டெட் லைன்.
என்னால் எழுதப்பட்டு 2011 ஆம் வருடம் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்ட ஜோதிடம் 360 நூலை 419 பேர் வரை முன் பதிவு செய்து (முன் கூட்டியெபணம் செலுத்தி) வாங்கி ஆதரித்தது தெரிந்ததே.
அச்சிட்ட ஆயிரம் பிரதிகளில் சுமார் 50 பிரதிகள் தவிர அனைத்தும் விற்று முடிந்து மறு அச்சு செய்து கொண்டு வந்தோம்.
இதுவரை வாங்காதவர்கள் இப்போது வாங்கி பயனடையலாம்.
நூல் குறித்த ஸ்தூல விவரம்:
பக்கங்கள்: 80
சைஸ்: ஆனந்தவிகடன் சைஸ்
ரேப்பர் : டூ கலர்
இதனோட விலை : ரூ.75 மட்டுமே (தற்போது சலுகை விலை :ரூ 50 மட்டும்)

நூல் விலை ரூ.50+ கூரியர் சார்ஜ் ரூ.30 மட்டும் சேர்த்து செலுத்த வேண்டிய அக்கவுண்ட் விவரம்:

Name: Sundaresan Murugan A/C No: 030333022274

Name of the Bank : State Bank of India

Branch Name: GREAMSPET Branch Code: 7083

IFSC Code: SBIN0007083

Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP

Pincode: 517002 Swift Code: N/A RTGS : YES

வெளி நாட்டு சொந்தங்கள்:
Pay pal :
pay pal mail id: swamy7867@gmail.com

எம்.ஓ அனுப்புவோர்:
சித்தூர்.எஸ்.முருகேசன் என்ற பெயருக்கு # 17-201, கும்மர தெரு , சித்தூர் ஆ.பி 517001 என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்

புஸ்தவத்தை கூரியர்/பதிவு தபால் மூலமா அனுப்பவேண்டிய முகவரியை கீழ் காணும் மெயில் முகவரிக்கு மெயில் செய்ய மறந்துராதிங்க

s_murugesan_67@yahoo.com
swamy7867@gmail.com

இந்த ஆஃபர் மார்ச் 31 வரை மட்டுமே.. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்

Advertisements