எண்ணங்கள் -குழந்தைகள் :தொடர்பு

Posted on

மனித மனங்களில் இத்தனை வக்கிரம் பெருக காரணம் கு.க?
அண்ணே வணக்கம்ணே !
நம்ம அனுபவஜோதிடம் வலைதளத்துல மருதப்பன் சார் ஒரு கேள்வி கேட்டிருந்தாரு. ஜாதகப்படி இத்தீனி குழந்தைங்கனு சொல்றிங்க.பார்ட்டி கு.க பண்ணிக்கிட்டா என்ன ஆகும்?
இதான் அவரோட கேள்வி. இந்த கேள்வி எனக்குள்ளயும் ரெம்ப நாளா இருந்தது .மைண்ட் ட்ரைவ்ஸ்ல தேடச்சொல்லி ஸர்ச் பட்டனை தட்டி விட்டமா .. அதனாலதான் இந்த பதிவு.
அதனாலதேன் செவ் தோஷம் + பரிகாரங்களை இன்னைக்கும் தொடரலை. சாரி. ஆனால் மனித மனங்களில் இத்தனை வக்கிரம் பெருக காரணம் குடும்பக்கட்டுப்பாடுதானாங்கற சம்சயம் வந்துருச்சு.
மருதப்பன் சார் கேள்வியுடன் -இந்த கேள்விக்குமான பதிலை ஜோதிட ரீதியான அனலடிக்கல் ஸ்பீச்சா தந்திருக்கேன்.
மொதல்ல வீடியோவா தர ப்ளான் பண்ணோம். ஆனால் வீடியோ ஒரு வேகத்துல ஆடியோ ஒரு வேகத்துல பயணிக்கிறதால அம்பேல் வச்சுட்டு ஆடியோவுக்கு வந்துட்டம். மேலே உள்ள ப்ளேயர்ல இருக்கிற ப்ளே பட்டனை அழுத்தினா டிஜிட்டல் துல்லியத்தோட நம்ம விளக்கத்தை கேட்டு பயன் பெறலாம்.

Advertisements