ஜல்லியடிக்க உதவும் ஜோதிட பழமொழிகள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

செவ் தோஷத்துக்கு தீர்வுகள் தரவேண்டிய நாள் இது. என்னமோ திடீர்னு ஜோதிட பழமொழிகள் மேல கவனம் போயிருச்சு. தீர்வுகள் ..ஹி ஹி நாளைக்கு ..

ஜோதிட பழமொழிகள்னு இன்னைக்கு செலாவணியில இருக்கிற சரக்கெல்லாம் சூட்சும உடலோடு நவகிரகங்களோடு நடை பயின்று ஜோதிட விதிகளை உருவாக்கிய ரிஷிகள்,மகரிஷிகள் சொன்னவை அல்ல. பென்சிலின் கண்டுபிடித்தவர் விஞ்ஞானி. விஞ்ஞானி கண்டுபிடிப்புக்காக தம் வாழ்க்கைய அர்ப்பணிச்சவரு. அவருக்கு கமர்ஷியல் ஹிடன் அஜெண்டாவெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை.

ஆனால் அந்த பென்சிலின் ஊசிய போடறவரு டாக்டரு. டாக்டருக்கு “பொளப்பு” நடக்கனும் அவ்ளோதான். ஜோதிடர்கள் டாக்டருங்க மாதிரி. இவிகளுக்கும் பொளப்பு நடக்கனும்லா. அதனால இவிக ஸ்டேட்மென்ட் எல்லாம் சந்தேகாஸ்பதம் தான் ( நம்முடைய கருத்து உட்பட)

மேற்படி ஜோதிட பழமொழிகளுக்கு சோர்ஸ் கட்டாயமா ரிஷிகள் ,மகரிஷிகள் அல்லர். ஜோதிடர்கள் ஒன்னு ரெண்டு எடுத்து விட்டிருக்கலாம்.

தெலுங்குல கொத்த டாக்டருக்கன்னா பாத ரோகி நயம்னு ஒரு சொலவடை உண்டு . அதாவது புது டாக்டரை விட பழைய நோயாளிக்கு நிறைய மேட்டர் தெரியும்னு அருத்தம்.இதையே அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு சில நோயாளிகள் ப்ரிஸ்க்ரிப்ஷனே எழுதிருவாய்ங்க.

இந்த பழமொழிகளை அந்த கெட்டகிரி சனம் உருவாக்கினதா தான் நினைக்க வேண்டியிருக்கு. பழமொழிகளை மட்டும் இதே பதிவில் கீழே தந்திருக்கேன். என் விளக்கங்களை படிக்க இங்கே அழுத்துங்க.

விளக்கங்களை படிச்சுட்டு நடைய கட்டிராதிங்க. நம்ம பக்கத்துக்கு ஒரு லைக்கும் போடுங்க.

பழமொழிகளை முக நூலில் தொகுத்தளித்தவர் :திரு பழனிசுவாமி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s