செவ். பெண்களுக்கு தரும் "A" ப்ராப்ளம்ஸ்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

தெலுங்குல ஒரு பலான பழமொழி உண்டு. “பண்டக நாடூ பாத்த மொகுடே” இதுக்கு என்னா அருத்தம்னா.”கொய்யால ..பண்டிகை நாள்ள கூட பழைய புருசனேவா”

பண்டிகைக்கு புது ட்ரஸ் போட்டுக்கறாப்ல புது புருசனை எக்ஸ்பெக்ட் பண்ற கேரக்டர்களுக்கான பழமொழி இது. இதை இங்கன நுழைக்க காரணம் என்னன்னா.. நம்ம பொளப்பும் இந்த ரூட்ல தான் போகுது. ஊர் உலகமே பொங்கல்னுட்டு வேலை வெட்டி எல்லாம் ஊத்தி மூடிட்டு எஞ்ஜாய் பண்ணிக்கிட்டிருக்க.. நாம ஒன்லி ட்யூட்டி.

கொஞ்சம் போல உ.வ பட்டு உங்க ஊருக்கே வரேன்னு ஒரு பதிவு போட அதை கண்டுக்கிற ஆளே இல்லாம போயிருச்சு. ஃபெஸ்டிவல் மூட். நல்ல வேளையா செவ்வாயை தொடலை. தொட்டிருந்தா அதுவும் வீணா போயிருக்கும்.

இன்னைக்கு செவ்வாய். நவகிரகங்களுடன் பேட்டில ஆரம்பிச்சு , செவ்வாய் தோஷம்னு ட்ராக் மாறி ,செவ்வாயும் பலான பிரச்சினைகளும்னு சைடு வாங்கிட்டம். கடந்த பதிவுல செவ் தோஷம் ஆண்களுக்கு தரும் பலான பிரச்சினைகளை பார்த்தோம். இந்த பதிவுல பெண்களோட டர்ன்.

பெண் இயற்கையின் பிரதி – நிதி -பிரதிநிதிங்கறது நம்ம ஃபேமஸ் பஞ்ச். ஆண் மட்டும் என்ன செயற்கையின் பிரதியான்னு கேட்கப்படாது. ஆண்களுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை விட பெண்களுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு அதிகம்.

ஓஷோ சொல்றாப்ல பெண்கள் ரெம்ப ரெசிப்டிவ் ( இயற்கையின் பாதிப்பை அவிக பாடி மைண்டு பெருசா ப்ரொட்டஸ்ட் பண்ணாம அப்டியே ஏத்துக்கும்) .

அதுலயும் இந்த மாதவிலக்கு விஷயம் ரெம்ப சூட்சுமமானது. மனிதர்களோட மன நிலைக்கும் சந்திர சஞ்சாரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை போலவே பெண்கள் ஜாதகத்தில் செவ்வாயின் நிலைக்கும் அவிக மாதவிலக்கு சக்கரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு.

ஆண்கள் இயற்கையிலிருந்து விலகிப்போவதால் ஏற்படுவது ஜஸ்ட் ..ஆண்மைக்குறைவே. ( டென்டெக்ஸ், ப்ராண்டட் ஜீன் காரணமா டெம்பரேச்சர் ஏகத்துக்கு எகிறி மொதல்ல உயிரணுக்களோட செயல் திறன் மற்றும் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். பாடி டெம்பரேச்சர்லயே உயிரணுக்கள் வாழமுடியாது. (98.4) அதனாலதேன் இயற்கை டெஸ்டிக்கல்ஸை பாடிக்கு வெளிய வச்சிருக்கு. பாடியில டெம்பரேச்சர் சாஸ்தியாச்சுன்னா இன்னம் கொஞ்சம் இறங்கி வந்து பாலன்ஸ் பண்ணிக்கும்.

அப்படியா கொத்தது டென்ட்க்ஸ், ஜீன் எல்லாம் என்னமா பாதிக்கும் ரோசிங்க. அடுத்தது டூவீலர் பயணம். இதுவும் ஆண்மைக்கு ஆப்படிக்கிற சமாசாரம் தேன்.போகப்போக பேட்டரி வீக் ஆயிரும்.

பெண்கள் இயற்கையிலிருந்து விலகிப்போவதால் ஏற்படுவது மாதவிலக்கு சக்கரத்தில் மாற்றங்கள். இது எங்கயோ கொண்டு போயி விட்டுரும். வர்ஜியா வர்ஜியமில்லாத ரத்தப்போக்கு , குழந்தையின்மை, கருப்பை புற்று, ஃபெல்விக் போன் கான்சர் சாட்சி வேணம்னா அருகாமையில் உள்ள கைனகாலஜிஸ்டை அணுகவும்.

இயற்கையில் இருந்து விலகிப்போறதுன்னா என்ன? இதை ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒன்னு நேச்சர் – அதாவது சூரிய ஒளி,சந்திர ஒளி ,காற்று,மழைலருந்து விலகிப்போறது. ரெண்டாவது தங்கள் உடலின்,மனதின் இயற்கைக்கு மாறாக செயல்படுவது.

ஒடனே பெண்ணிய வாதிகள் எல்லாம் “மூஞ்சியில முறைவாசல் பண்ண ” க்யூ கட்டிராதிங்க. ஆணின் வலிமை அவன் தோள்,மார்பு பகுதியில இருக்கும். ( இடுப்பு வீக்கு) பெண்ணின் வலிமை ஃபெல்விக் போன்ல இருக்கும்.

தண்ணிக்குடம் தூக்கப்போனா ஆண் தோள்ள தூக்கிக்கிறான்,பெண் இடுப்புல தூக்கறா. எந்தா பெரிய பயில்வானா இருந்தாலும் உட்கார்ந்து ஒரு அரை படி அரிசியை உரல்ல ஆட்டி எடுக்க முடியாது.ஆனால் பெண் எவ்ளதான் நோஞ்சானா இருந்தாலும் சுஜாதா சொல்றாப்ல “கண்ணுல மட்டும் உசுரு வச்சிருந்தாலும்” பைசல் பண்ணிர்ரா.

ஆக பெண் இயற்கையிலருந்து விலகக்கூடாது. செவ்வாய் ஆண் கிரகம். செவ் கெட்டா செவ் தோசம். செவ் தான் கெட்டுப்போச்சேன்னு பெண்மைக்கு என்ன பாதிப்பு வரும்னு கேப்பிக சொல்றேன்.

ஒரு கிரகம் கெட்டுப்போச்சுன்னா அது தரக்கூடிய பலனே கிடைக்காதுன்னு தோனும். நம்ம அனுபவம் என்னடான்னா எந்த கிரகம் கெட்டிருக்கோ அந்த கிரகத்தோட பலன் தான் ஆரம்பத்துல மானாவாரியா கிடைக்கும். தேவையில்லாத நேரத்துல எல்லாம் கிடைக்கும். கரீட்டா எப்பம் தேவையோ அப்பம் நோ ஸ்டாக் போர்டு தொங்கும்.

மேலும் ஒரு ஜாதகத்துல எந்த கிரகம் கெட்டிருக்கோ அந்த கிரக காரகங்கள் மேல தான் ஜாதகனுக்கு கவர்ச்சி அதிகமா இருக்கும். அவனோட நிலை இரண்டு பக்கமும் கொளுத்தப்பட்ட மெழுகு மாதிரின்னு சொல்லலாம்.

செவ் ஒரு ஜாதகத்துல கெட்டிருந்தா செவ் காரகத்து மேல ஜாதகிக்கு ஆர்வம் அதிகமா இருக்கும். செவ்வாய்க்குரிய முக்கிய காரகம் என்னடான்னா “உணர்வு வயப்பட்ட நேசம்” ஜாதகத்துல செவ் சுக்கிர சேர்க்கை இருந்தா சொல்லவே தேவையில்லை.

இந்த மேல் சேவனிஸ்ட் சொசைட்டியில பெண் உணர்வு வயப்பட்ட நேசத்துக்கு ஆளானால் என்ன ஆகும்? இங்கே உணர்வு வயப்பட்டங்கற வார்த்தைய நெல்லா கவனிங்க. செவ் தோசமில்லாத பெண்கள் காதலிக்கமாட்டாய்ங்கன்னு நான் சொல்லலே.அவிக கணக்கு போட்டு காதல் பண்ணுவாய்ங்க. ( நாம முதலியாரு -அவரும் முதலியாரு -அப்பா காண்ட் ராக்டரு -அவிக அப்பா லோக்கல் கார்ப்பரேட்டர்) செவ் தோசமுள்ளவுக உணர்வு வயப்பட்ட காதலுக்கு ஆளாவாங்க.

இது ச்சொம்மா டெஸ்டிங் டோஸுதேன். செவ் தோசம் தாய்க்குலத்தை என்னா பாடுபடுத்தும்னு படம் வரைஞ்சு பாகங்களை குறிக்கத்தான் போறோம்.

வெய்ட் அண்ட் சீ..

Advertisements

17 thoughts on “செவ். பெண்களுக்கு தரும் "A" ப்ராப்ளம்ஸ்

  MINNAL said:
  January 18, 2013 at 6:41 am

  what happend to the http://kavithai07.blogspot.com/
  web site

   S Murugesan said:
   January 18, 2013 at 7:27 am

   Turned in to “invited readers only” option. எதிரிகளை காப்பியடிச்சுர்ரது நமக்கு ஹாபி

  MINNAL said:
  January 18, 2013 at 12:45 pm

  i am already subscribed this blog. why i am not able to view.

  MINNAL said:
  January 18, 2013 at 12:46 pm

  did you invite me for reading?

   S Murugesan said:
   January 18, 2013 at 2:21 pm

   Mail me from your mail id. I will invite.

  MARUTHAPPAN said:
  January 18, 2013 at 4:43 pm

  here is my e-mail id

  minnalmaruthu@yahoo.com

  vinoth said:
  January 19, 2013 at 12:16 pm

  pls invite me 2,
  my id glomoinc@gmail.com

  சுந்தரேசன் said:
  January 19, 2013 at 1:35 pm

  ஐயா,

  suntaresan@gmail.com

  என்னையும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும்படி பண்புடன் கேட்டுக்கொள்கிறேன்

   S Murugesan said:
   January 19, 2013 at 2:43 pm

   வாங்க ஜானகிராமன்!

  MARUTHAPPAN said:
  January 19, 2013 at 4:07 pm

  pl. invite me for
  http://anubavajothidam.blogspot.com/

  thanks
  S.Maruthappan

  BALA, riyadh said:
  January 19, 2013 at 4:41 pm

  can you please invite me too. BALA

   S Murugesan said:
   January 20, 2013 at 12:37 am

   Pl mail me.I will invite.

  vinoth said:
  January 23, 2013 at 10:27 am

  pls invite me 2,
  http://anubavajothidam.blogspot.com/

  my id glomoinc@gmail.com

  thanks
  vinoth

   S Murugesan said:
   January 24, 2013 at 7:40 am

   வினோத்ஜீ !
   இன்வைட்டட் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s