தில்லி கற்பழிப்பு சம்பவம்: மறைக்கப்பட்ட தகவல்கள்

Posted on

“ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி”ங்கற பாரதி பாடலை எல்லாம் ஞா படுத்தறாப்ல தில்லி கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து போராட்டம் வெடிச்சது – லீவ் இல்லேன்னுட்டோ -ஹெட் கான்ஸ்டபிள் செத்து தொலைக்க அதை கொலை வழக்காக பதிவு செய்வோம்னு அறிவிச்சதாலயோ போராட்டம் புஸ்வானம் ஆயிருச்சு.

ஒரு ட்ரென்டு கணக்கா கடந்த சில நாட்களா மூலை முடுக்குல நடக்கிற கற்பழிப்பு சம்பவமெல்லாம் ஹெட் லைனுக்கு ப்ரமோட் ஆயிருச்சு. இந்த மாதிரி செய்திகள்ள டீட்டெய்ல்ஸ் பார்க்கிற அளவுக்கு நமுக்கு சாடிசம் கிடையாது.

பொங்கி எழுந்து கண்டதையும் எழுதிப்போட்டு களி திங்கவேண்டி வந்துருங்கற பயமும் உண்டு. அதனால தேன் இந்த மேட்டருக்குள்ள போகலை.

மேலும் அந்த நேரத்துல சனங்களுக்கு உள்ள மன நிலையை உபயோகிச்சுட்டமோங்கற சந்தேகம் வேற வந்து தொலைக்கும். இதையெல்லாம் அவாய்ட் பண்ணத்தேன் “தொங்கலு பட்ட வாரானிக்கி குக்க மொரிகினட்டு” இந்த பதிவு.

எனக்கு தெரிஞ்சு எந்த மீடியாவும் செய்தியோட தீவிரத்தை வெளிப்படுத்தலைங்கறது என் தாழ்மையான கருத்து. ஆக்சுவலா என்ன நடந்ததுன்னு பார்த்துருவம்.

ராம் சிங் ஸ்கூல் பஸ் ட்ரைவர். தன் 6 நண்பர்களோட ச்சொம்மா ஜாலியா வரான். ரேப்புக்குள்ளான பெண் தன் நண்பனோட dwarka mor போகனும். ராம்சிங் அண்ட் கோ கூப்டு டிக்கெட் (?) கொடுக்கிறாய்ங்க. அவிக உள்ளாற வந்ததுமே அந்த பெண்ணோட ஆண் நண்பர் இரும்பு கம்பியால தாக்கப்பட்டு வெளியே வீசப்படுகிறார்.

தில்லி ,posh areas ல பஸ்ஸு ரன் ஆகுது .மேற்படி 6 பேரும் மாறி மாறி கற்பழிக்கிறாய்ங்க. அதுல ஒரு மிருகம் அந்த பெண்ணின் பெண் குறிக்குள் ஒரு நீண்ட இரும்பு கம்பியை செருகுகிறான். அது அவளை ஏறக்குறைய கொன்றுவிடுகிறது.அவளை தூக்கி வெளியில் வீசறாய்ங்க. and ran away.

ஒரு மணி நேரம் அந்த பெண் காயங்களோடும் – ரத்தப்போக்குடனும் -முழு நிர்வாணமா ரோட்ல கிடக்கிறா. ஒரே ஒருத்தங்கூட அவள் உடலை துணியால் போர்த்தவோ -மருத்துவமனைக்கு கொண்டு செல்லவோ -குறைந்த பட்சம் காவல் துறைக்கு தகவல் கொடுக்கவோ கூட முயற்சி செய்யலை.

ஒரு மணி நேரம் கழித்து ஸ்பாட்டுக்கு போலீஸ் வருது . ஒருத்தனும் அந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக போலீஸுக்கு உதவ முன் வரலை.

அவளால் இனி சாமானிய வாழ்க்கையையோ – தாம்பத்ய வாழ்க்கையையோ வாழ முடியாது. டிசம்பர் 16 முதல் 5 தடவை கோமாவுக்கு போயிருக்கா.

நன்றி: www.tamilstories.com

Advertisements

2 thoughts on “தில்லி கற்பழிப்பு சம்பவம்: மறைக்கப்பட்ட தகவல்கள்

  kris said:
  December 28, 2012 at 5:35 am

  உண்மையான செய்தியை நீங்கள் சொல்லும்போதுதான் தெரிகிறது .அது அரசு பஸ் , ரூட் போர்ட் மாட்டவில்லை டிரைவரின் நண்பர்கள் நான்கு பேர் கடத்தி கொண்டு போனார்கள் என எத்தனை பொய் கதைகள் ?

   S Murugesan said:
   December 28, 2012 at 9:10 am

   வாங்க கிறிஸ்!
   உண்மைக்காக தீர விசாரிக்கிறது அந்தக்காலம். தீர சர்ச் பண்றது இந்த காலம். தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s