இலவசம்: 100 பேருக்கு தலா 10 கேள்விகளுக்கான பதில்கள்

Posted on

null

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு நவகிரகங்களுடன் பேட்டி தொடர்ல செவ்வாயுடனான பேட்டி வெளியாகியிருக்கனும். இடையில ஏற்பட்ட இடைவெளி காரணமா எல்லாமே “பஜ்”னு இருக்கு. கொஞ்சம் சூடு தேவைப்படுது. அதனால இந்த அறிவிப்பை வெளியிடவேண்டியதா போச்சு.

இந்த அறிவுப்பு டுபாகூருன்னு நினைச்சுரப்போறிங்க. நெஜமாலுமே 100 நாளைக்கு 100 பேருக்கு தலா 10 கேள்விகளுக்கான பதில்களை இலவசமாவே தரப்போறோம். என்ன திடீர்னு இவ்ள நெல்ல எண்ணம்னு கேப்பிக சொல்றேன்.

அடியேன் 2009,மே முதல் ஆன்லைன் ஜோதிட ஆலோசனை வழங்கி வருவது தெரியும்.இதுக்கான கட்டணம் ரூ.250ன்னு பேரு.ஆனால் பல சந்தர்ப்பத்துல பாங்குகாரவுக ரூ25 ஐ ஆட்டை போட்டுர்ராய்ங்க. நமக்கு நெட் ரூ225 கியாரண்டி.

இந்த கட்டணத்தை உயர்த்த சொல்லி நிறைய சோசியர்கள் கண்ணீர்கடிதமே எளுதியிருக்காய்ங்க.ஆனாலும் உசத்தலை. கடந்த 3 வருசமா இப்படியே ஓடிப்போயிருச்சு. உசத்தித்தான் பார்த்தா என்னங்கற கெட்ட எண்ணம் வந்துருச்சு.

அதுக்காவ ரூ250 டாரிஃபை எடுத்துரப்போறதில்லை. இந்த டாரிஃபுக்கு முன்னோட்டம் -பரிகாரம் -தசாபலன்னுட்டு 3 ஆடியோ அனுப்பிட்டிருக்கோம். இனி ஸ்ட்ரிக்டா அவிக எதிர்காலம் குறித்த 10 கேள்விகளுக்கான பதில்களை மட்டும் தர்ரதுன்னு முடிவு பண்ணியிருக்கம்.

முன்னோட்டம் -பரிகாரம் -தசாபலன்னுட்டு முழுப்பலன் வேணம்ங்கறவுக மட்டும் இனி ஒரு ஜாதகத்துக்கு ரூ.500 செலுத்த வேண்டியிருக்கும். ( 31/12/2012 க்குள்ள கட்டணத்தை செலுத்திர்ரவுகளுக்கு பழைய கட்டணமே )

கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:
Name: Sundaresan Murugan A/C No: 30333022274
Name of the Bank : State Bank of India
Branch Name: GREAMSPET Branch Code: 7083
IFSC Code: SBIN0007083
Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP
Pincode: 517002
Swift Code: N/A RTGS : YES
கட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு / அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு அதன் விவரத்தை ஒரு மெயில் மூலம் தெரிவித்தால் நல்லது. பர்த் டீட்டெயில்ஸ் ஒரு மெயிலில், கட்டணம் செலுத்திய விவரம் ஒரு மெயிலில் அனுப்பாது ஒரே மெயிலில் அனுப்பினால் நல்லது.
எம்.ஓ அனுப்புவோர்:
எஸ்.முருகேசன் ( S.MURUGESAN ) என்ற பெயருக்கு # 17-210,Kummara st, சித்தூர் ஆ.பி 517001 , என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்
வெளி நாட்டு அன்பர்கள் மட்டும் எம்.ஓ அனுப்ப முயற்சி பண்ணாதிங்க. ( அது வந்து சேர அரை மாசம் ஆகுங்கண்ணா)
பே பால்:
கீழ் காணும் மெயில் முகவரி பே பால் மெயில் முகவரியாகும்.
swamy7867@gmail.com
எனவெ வெளி நாட்டு அன்பர்கள் பேபால் மூலம் காசு அனுப்பலாம்.
எம்.ஓ கூப்பனில் (ப்ளேஸ் ஃபார் கம்யூனிகேஷன்) பர்த் டீட்டெயில்ஸ், தங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டால் மிக நல்லது. மேலதிக விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்.

வருமானம் பெருகும்போது சேவையும் பெருகனும்லியா? இதுக்கு மிந்தி இலவச ஜோதிட ஆலோசனைன்னுட்டு பிசினாரித்தனமா ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தந்துக்கிட்டிருந்தோம். இனி 2013, ஜனவரி 1 ஆம் தேதி முதல் 100 நாளைக்கு தினசரி ஒருத்தருக்கு 10 கேள்விகளுக்கான பதில்களை இலவசமா தர்ரதா முடிவு பண்ணியிருக்கம்.

இதுக்கு நீங்க செய்யவேண்டியது என்னன்னா ஒரு ஐம்பது காசு போஸ்ட் கார்டு வாங்கி . அதுல உங்க பர்த் டீட்டெய்ல்ஸ் , உங்கள் எதிர்காலம் குறித்த 10 கேள்விகள் , பதில் அனுப்பவேண்டிய மெயில் ஐடி, நீங்க போஸ்ட் கார்டு எழுதற தினம் நம்ம வலைதளத்துல வெளியான பதிவோட தலைப்பை எழுதி அனுப்பனும்.

போஸ்ட் கார்டை அனுப்பவேண்டிய விலாசம்: சித்தூர்.முருகேசன், 17-201,கும்மரா தெரு,சித்தூர் ஆ.பி 517001. நீங்க அனுப்பற போஸ்ட் கார்டுகளை ஆத்தா முன்னாடி வச்சுர்ரன். தினசரி காலையில கண்ணை மூடிக்கிட்டு , கைய விட்டு துழாவி கையில கிடைக்கிற ஒரு கார்டை எடுத்து ஜாதகம் கணிச்சு பத்து கேள்விகளுக்கு பதில் சொல்லிர்ரன். பதில்கள் ஆடியோ ஃபைலா உங்க மெயில் ஐடிக்கு வந்துரும்.

இந்த டீலுக்கு நான் ரெடி .. நீங்க ரெடியா?

எச்சரிக்கை:
போஸ்டு கார்டு கிடைக்கலின்னா இன்லண்டு ,அதுவும் கிடைக்கலின்னா கவர்ல எழுதுங்க வேணாங்கலை. தயவு செய்து இலவச ஆலோசனைக்கு மெயில் மட்டும் அனுப்பிராதிங்க ப்ளீஸ்..

Advertisements

3 thoughts on “இலவசம்: 100 பேருக்கு தலா 10 கேள்விகளுக்கான பதில்கள்

  விமலாதித்தன் said:
  December 25, 2012 at 3:43 am

  ஐயா,

  தரமான விசயத்துக்கு நியாமான கட்டணம். சேவை தொடரவும். ஜோதிடம் என்பது எளிதாகவும் புரிவும் அளவும் உங்களை போல் மாற்றியவர் யாருமில்லை. உங்களுடைய பதிவும் மற்றும் ஆலோசனை ஒரு நம்பீக்கயான நண்பரகவும். பிரச்சனையை ஆராய்வதில் ஒரு குடும்ப உறுப்பினர் போலும். தவறான முடிவுக்கு ஆறுதல் தருவதில் குருவாகவும் உங்களை அறிய முடிகிறது. அனுபாவஜோதிடம் தனி மனிதனுக்கான ஒரு தளம் மட்டும்மல்லா தனி மனித தெளிவால் சமுதாய மாற்றத்துக்கன அடித்தளம். எனவே பக்க பலமாக நாங்கள் எபோதும் இருப்போம்

  – விமலாதித்தன்

   S Murugesan said:
   December 25, 2012 at 6:52 am

   வாங்க விமல் !
   மேற்படி கமெண்டுக்கு ஒரே ஒரு காரணம் தான். அது நீங்க என் மேல் கொண்டிருக்கிற அபிப்ராயம். அபிப்ராய்ங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடுமில்லியா? ஃப்ரீயா உடுங்க

  Thirumalaibaabu said:
  December 27, 2012 at 11:43 am

  டீலுக்கு நாங்க ரெடி ஆகுறது ரொம்ப ஈசி ( சுயநலம் + எதிர்காலம் பற்றி அறிய ஆவல் )… ஆனால் நீங்க ரெடி ஆனதுக்கு அனைவரின் சார்பாகவும் நன்றிகளை தெரிவிக்கிறோம் .

  மிக்க நன்றி .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s