உங்க வண்டி நெம்பரை சொல்லுங்க ..உங்களை பத்தி நான் சொல்றேன்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இந்த சைட்டை அப்டேட் பண்ணக்கூடாதுன்னு தான் நினைச்சேன்.ஆனால் இத்தனை நாள் உழைப்புல தூக்கிவிட்ட ராங்கு படுத்துக்கும் போல.

அதனால இந்த சைட் எப்பவும் ஆக்டிவா இருக்கத்தான் இந்த சதி. உங்கள் வண்டி நெம்பரை சொல்லுங்க. அல்லது நெம்பர்ல இருக்கிற இலக்கங்களை கூட்டி வர்ர டபுள் டிஜிட்டை சொல்லுங்க.

வாங்கி எத்தனை காலமாச்சுன்னு சொல்ல மறக்காதிங்க. உங்க கேரக்டர் -உங்க கடந்த காலத்தை பத்தி சொல்றேன்.

இந்த சேவை முற்றிலும் இலவசம் நிபந்தனை இந்த மேட்டரை ஃபேஸ்புக்ல அப்டேட் பண்ணாலும் கேள்வி மட்டும் நம்ம சைட்ல வந்து தான் கேட்கோனம்.ஆமாம் சொல்ட்டன்

நம்ம நிர்வாண உண்மைகள் ப்ளாக்ல இந்த சப்ஜெக்ட் தான் ஓடுது .தொடர்ந்து படிங்க.

Advertisements

38 thoughts on “உங்க வண்டி நெம்பரை சொல்லுங்க ..உங்களை பத்தி நான் சொல்றேன்

  arul said:
  November 8, 2012 at 8:44 am

  anna, parigaram for 12 houses thodar en pathiyil nirutheetenga?

   S Murugesan said:
   November 8, 2012 at 11:05 am

   வாங்க அருள் !
   அதுவா துவங்குது.அதுவா நின்னுருது .அதுவா துவங்கும் போல.லாஜிக் !

  Muthamizh said:
  November 9, 2012 at 6:39 pm

  Hello Sir,

  My vehicle No is TN 20 CY 2865. Delivered to me on 27.06.2012. Tell me about myself and my future.

   S Murugesan said:
   November 10, 2012 at 6:21 am

   வாங்க முத்தமிழ் !
   எதாவது ஒரு காரியத்தை எடுத்தா உ.வசப்பட்டு மத்த மேட்டரையெல்லாம் நெக்லெக்ட் பண்ணிட்டு அதுமேலயே வெறி பிடிச்சாப்ல இருக்கிறதுங்கற நேச்சர் வந்ததா? மரியாதை ஓகோ.ஆனால் வருமானம் எப்பவும் பற்றாக்குறை. நல்லது செய்யப்போய் பொல்லாப்பு. இப்படி எதாவது நடந்ததா? ஆம் இல்லைன்னு சொன்னா பரிகாரம் சொல்றேன்.

  Ramulu said:
  November 10, 2012 at 5:04 am

  Sir,

  My vehicle reg no. is

  AP.27
  R.6363

   S Murugesan said:
   November 10, 2012 at 6:19 am

   வாங்க ராமுலு !
   இந்த வண்டியை வாங்கின பிறவு படிப்படியா கோபம் அதிகரிக்கிறது,வயித்துல எரிச்சல்,ப்ரதர்ஸ் மற்றும் எதிரிகள்,போட்டியாளர்களால் தொல்லை,ரியல் எஸ்டேட் பிரச்சினை,போலீஸ் பிரச்சினை எதாவது வந்ததா தெரிவித்தால் பரிகாரம் சொல்கிறேன்.

  Kalyan said:
  November 10, 2012 at 8:29 am

  வணக்கம் தல. ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதறேன். என்னோட வண்டி எண் H 15655. வண்டி வாங்கினது பிப்ரவரி 2012.

   S Murugesan said:
   November 10, 2012 at 11:21 am

   வாங்க கல்யாண் !
   இது சூப்பர் நெம்பர். MONEY = 22 WATER = 22 இது இல்லாம எவனும் வாழ முடியாது. சிக்கல் என்னடான்னா ரெண்டே கால் வருசத்துக்கொரு தரம் பயங்கர சேஞ்ச் வரும் லைஃப்ல. இதை தவிர்க்க நெம்பர் ப்ளேட்ல மஞ்சள் நிலா – நிலாவுக்குள் கருப்பில் சூலம் ஸ்டிக்கர் பண்ணிக்கங்க

  Muthamizh said:
  November 10, 2012 at 9:22 am

  Hello Sir, “Sila visyangalil mattume (enaku virupamulla, piditha) veri pidithar pol velai seiven. Perumbalum somberi. Anal prachanai ethu vandhalum eppothum athai pathi adhigam kavalai pattukondu iruppen. Nanaga theerkum varai allathu thanaga theerum varai. Nallathu seyya poi pollappu..siriya alavil nadandhathundu..anal periya bathippillai. Mariyathai kooda ok. Varumanam patrakurai enbathu miga unmai.

   S Murugesan said:
   November 10, 2012 at 11:19 am

   வாங்க முத்தமிழ் !
   உங்க நெம்பர் ப்ளேட்ல ஒரு கருப்பு நிலா. அதுக்குள்ள மஞ்சள் நிறத்துல சிவலிங்கம் ஸ்டிக்கர் போட்டுருங்க.இதான் பரிகாரம்.முக்கிய வேலைகளை அமாவாசை, பிரதமை கழித்து மறு நாள் முதல் துவக்கி 7 நாள்ள பைசல் பண்ணிருங்க.அப்பாறம் ச்சொம்மா கதை பண்ணுங்க

  Kalyan said:
  November 10, 2012 at 2:33 pm

  நன்றி தல என்னோட வண்டியின் நெம்பர் பிளேட் மஞ்சள் கலர் தான். இந்த ஊரில் ஓன் யூஸ் வண்டிக்கெல்லாம் நெம்பர் பிளேட் மஞ்சள் நிறம் அதில் எண்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். ஆக நீங்க சொன்ன பரிகாரம் தானாவே சரி ஆயிட்டுதுன்னு நினைக்கிறேன். சரியா??

   S Murugesan said:
   November 10, 2012 at 3:45 pm

   வாங்க கல்யாண்
   மன்னிக்கனும். நான் சொல்றதே குஷ்ட ரோகத்துக்கு அவில் மாத்திரை மாதிரி தேசலான பரிகாரம். இதை இன்னம் இன்னம் டைல்யூட் பண்ணா நஷ்டம் உங்களுக்குத்தான்.

  Kalyan said:
  November 10, 2012 at 5:46 pm

  புரிகிறது நீங்க சொல்றதை பண்ணிடறேன்.

   S Murugesan said:
   November 11, 2012 at 5:32 am

   Kalyan Sir,
   Don’t think otherwise I am very particular about the betterment of my clients. That’s why I use harsh words.

  Muthamizh said:
  November 10, 2012 at 11:59 pm

  Thank you Sir, I will do it and will tell you if there are any improvements or changes in my finance position.

   S Murugesan said:
   November 11, 2012 at 5:31 am

   Muthamizh!
   That is the spirit.

  a.s.maheswaren said:
  November 15, 2012 at 7:28 am

  anne numma vandi no.tn.67 ay 5557
  palane sollunga
  tnq

   S Murugesan said:
   November 15, 2012 at 11:57 am

   வாங்க மஹேஸ்வரன் !
   டபுள் டிஜிட் 22 சிங்கிள் டிஜிட் 4. நெல்ல நெம்பருதேன்.ஆனால் ஷேர்ஸ் மாதிரியான விண்ட் ஃபார்ல் கெயின்ஸ் பக்கம் இழுக்கும். ஜாதகத்துல ராகு நெல்லாயிருந்தா தூள் பண்ணலாம்.

   இல்லின்னா பல்பு வாங்க வேண்டியதுதான்

  Thirumalaisamy said:
  November 16, 2012 at 11:12 am

  Brother My New Vehicle registered Yesterday TN 37 CA 1544.
  I m waiting from last week to get the number and give.

   S Murugesan said:
   November 16, 2012 at 12:39 pm

   வாங்க திருமலைசாமி!
   டபுள் டிஜிட் 14 சிங்கிள் டிஜிட் 5 . ஆரம்பத்துல ஓவர் கான்ஃபிடன்ஸ் -பிறகு இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் , இடையில் கொஞ்சம் பல் ,தலை,எலும்பு ,முதுகெலும்பு தொடர்பான பிரச்சினை வரும்.

   6 மாதங்களுக்கு பிறகு பிசினஸ் மைண்ட் ஏற்படும். உங்களுக்கு தோல்,கீல்,அண்டம் தொடர்பான பிரச்சினைகள் இதுவரை ஏற்படாத பட்சத்தில் எவ்வித இன்வெஸ்ட்மென்டும் இல்லாது பைசா பண்ணுவிங்க.

  BALA said:
  November 16, 2012 at 11:58 am

  TN 66 9498

   S Murugesan said:
   November 16, 2012 at 12:36 pm

   வாங்க பாலா !
   இந்த வண்டி வந்த பிறகு சேரிட்டி, கொடுக்கல் வாங்கல்,வங்கி ,நீதிமன்றம் தொடர்பான சம்பவங்கள் நடந்ததா? நேம் அண்ட் ஃபேம் உருவானதா? அதே நேரம் பற்றாக்குறை அதிகரித்ததா சொல்லுங்க.. பரிகாரம் உங்கள் பதில் கண்டு

  Guna said:
  November 16, 2012 at 1:50 pm

  My Vehicle Number TN07 — 2254 purchased on Dec 2010

   S Murugesan said:
   November 16, 2012 at 4:16 pm

   வாங்க குணா !
   டபுள் டிஜிட் 13 சிங்கிள் டிஜிட் 4 . இந்த கேட்டகிரி நெம்பர் ஏற்கெனவே வந்திருக்கு. விவரமா பலன்+பரிகாரம் சொல்லியிருக்கேன்.பார்த்துக்கங்க.

  Sivakumar said:
  November 16, 2012 at 3:11 pm

  TN 07 8920

   S Murugesan said:
   November 16, 2012 at 4:15 pm

   வாங்க சிவா !
   டபுள் டிஜிட் 19 , சிங்கிள் டிஜிட் 1 .ஆரம்பத்துல கோபம் – டென்ஷன் -சிடு சிடு -இது போக கொஞ்சம் ஏமாந்தா சிராய்ப்பு -இன்னம் ஏமாந்தா ரத்தகாயம் -வீட்ல எலக்ட்ரிக் ஷாக் இந்த மாதிரி சிம்ப்டம்ஸ் எதாவது நடந்ததா? சொல்லுங்க .பரிகாரம் ஃபாலோஸ்

  a.s maheswaren said:
  November 17, 2012 at 6:35 am

  kalyanukku chonnatha nanum seyyalama naan vankina thethi 14july2009 athukku palan unda? thanusu laknum kumba rasi sathayam 4 , meenathula raghu sani ,raghu palama illaiya?

   S Murugesan said:
   November 17, 2012 at 7:54 am

   vanga maheswaran,
   thethi OK. Rahu OK. No probs. kalyanukku sonnatha follow pannikkanga.

  velu said:
  November 17, 2012 at 7:13 pm

  Anna, my 2 wheeler no. TN-07-L-1437. Kindly give your predictions.

  Sivakumar said:
  November 19, 2012 at 5:35 am

  வணக்கம் அண்ணே , சிராய்ப்புடன் சிறு ரத்தகாயம் ஒருமுறை ஏற்பட்டதுண்டு . என்னக்கு ஷாக் அட்டிசது 15 வருசத்துக்கு முன்னாடி. நன் பைக் வங்கி 2 வருசம்தான் ஆகுது. “ஆரம்பத்துல கோபம் – டென்ஷன் -சிடு சிடு” ஏதும் இல்லை.

   S Murugesan said:
   November 19, 2012 at 6:55 am

   வாங்க சிவா !

   //சிராய்ப்புடன் சிறு ரத்தகாயம் ஒருமுறை ஏற்பட்டதுண்டு//
   வண்டி வாங்கின பிறவுதானே

   // என்னக்கு ஷாக் அட்டிசது 15 வருசத்துக்கு முன்னாடி.//
   இது கணக்குல வராது. விடுங்க

   //நான் பைக் வங்கி 2 வருசம்தான் ஆகுது.//
   இதுவரை ஒன்னம் நடக்கலின்னா உங்க ஜாதகத்துல சூ,செவ் பெட்டர் பொசிஷன்ல இருக்காய்ங்கன்னு அருத்தம்.

   // “ஆரம்பத்துல கோபம் – டென்ஷன் -சிடு சிடு” ஏதும் இல்லை.//
   நல்லது. இருந்தாலும் செகண்ட் புல்லட் ப்ரூஃப் கணக்கா நெம்பர் ப்ளேட்ல (தீப்)பந்தம், அல்லது எரியும் நெருப்பு மாதிரி ஸ்டிக்கரிங் பண்ணிக்கங்க

   ஒரு சந்தேகம்: ரியல் எஸ்டேட் அ ப்ரதர்ஸ் விஷயத்துல எதுனா பல்பு வாங்கினிங்களோ?

  velu said:
  November 19, 2012 at 9:43 am

  Anna TN07L1437 3rd hand. Waiting 4 ur reply.

   S Murugesan said:
   November 19, 2012 at 12:16 pm

   வாங்க வேலு !
   டபுள் டிஜிட் 15, சிங்கிள் டிஜிட் 6 .ஏற்கெனவே இந்த காம்பினேஷனுக்கு பலன் சொன்னதா ஞா. தேடிப்பாருங்க ப்ளீஸ்

  velu said:
  November 19, 2012 at 4:07 pm

  Sorry 2 disturb u anna. Searchd full comments. Found திருமலைசாமி!
  டபுள் டிஜிட் 14 சிங்கிள் டிஜிட் 5 . Mine is
  டபுள் டிஜிட் 15 சிங்கிள் டிஜிட் 6.

  velu said:
  November 19, 2012 at 4:18 pm

  Anna Got it in kavithai07 for ரவிசந்திரன். But enaku everythng goes in high debt, occasional accidnt. Eni parigaram?

   S Murugesan said:
   November 20, 2012 at 2:31 am

   வாங்க வேலு !

   இதெல்லாம் சாதுவான நெம்பராச்சே.debt? பெண்கள், வீடு , ஆடம்பர செலவுகள் காரணமாக இருந்தால் ஓகே, அக்கேஷ்னல் ஆக்சிடென்டுங்கறிங்களே.. இங்க கணக்கு உதைக்குதே..

   இட்ஸ் ஓகே. நீங்க நெம்பர் ப்ளேட்ல ஆஞ்சனேயரோட ( கார்ட்டூன் கூட போதும்) உருவத்தை ஸ்டிக்கரிங் பண்ணிக்கங்க. கண்ணாலம்,பார்ட்டி,பிக்னிக் இத்யாதிகளை அவாய்ட் பண்ணிருங்க. நிலைமை மாறும்.

  prabu said:
  November 19, 2012 at 5:51 pm

  Hello Sir,
  MY vehicle number is TN28-X-5511. pls tell about it.

  raja said:
  June 30, 2013 at 6:00 pm

  My vehicle no is TN52 1977 give me your advice

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s