ரெண்டு பெண்டாட்டி காரன் கதை

Posted on Updated on

null
அண்ணே வணக்கம்ணே !
நம்ம பொளப்பு ரெண்டு பெண்டாட்டி காரன் கதையாயிருச்சு.ஒரு பக்கம் நிர்வாண உண்மைகள் மறுபக்கம் இந்த அனுபவ ஜோதிடம்.

ப்ளாகர் காரன் ப்ளாக்ஸுக்கு .in கொடுத்த பிறகு அலெக்சா ரேங்க் தொபுக்கடீர் ஆயிருச்சு .( 25 ஆயிரத்துல இருந்தம்) ஆனால் பேஜ் வ்யூஸ் மட்டும் தூள் . தினசரி 1000+ தேன்.

ரேங்கா ? பேஜ் வ்யூஸான்னு ஊசலாடி ஊசலாடி இன்னைக்கு பேஜ் வ்யூஸ்தான்னு முடிவெடுத்தாச்சு. இனி இந்த வலைதளத்தில் புதிய பதிவுகள் போடறதா இல்லை.

இன்னைக்கே “அலிகளின் தேசம்”ங்கற பரபர பதிவை நிர்வாண உண்மைகள்ள போட்டிருக்கம். மறக்காம புக் மார்க் பண்ணிக்கங்க.

பழைய சரக்குக்கு எப்பவும் இந்த தளத்தை அணுகலாம். டோன்ட் ஒர்ரி.(ஊத்தி மூடறதா இல்லை)

One thought on “ரெண்டு பெண்டாட்டி காரன் கதை

    துடிமன்னன் said:
    November 3, 2012 at 11:19 am

    ஒரு வாரம் ஊர்ல இல்லை.
    /*
    இனி இந்த வலைதளத்தில் புதிய பதிவுகள் போடறதா இல்லை
    */
    ஒரே இடத்துல சூப்பர் மார்க்கெட் மாதிரி கடை வைங்க. அப்பதான் எங்களுக்கும் இங்கயும் அங்கயும் ஓட வேண்டியது இல்ல. உங்களுக்கும் மெயின்டயின் செய்றது ஈசி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s