இலவசம்: அம்மன் சத நாமாவளி (பக்கம்:32)

Posted on Updated on

null

அண்ணே வணக்கம்ணே !

லோக்கல்ல நாம விளம்பரமே உள்ளடக்கமா ஒரு மல்ட்டி கலர் பத்திரிக்கை நடத்திக்கிட்டு வர்ரது தெரியும். இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப். இந்த பத்திரிக்கை சார்பில் தான் அம்மன் சத நாமாவளி (பக்கம்:32) கையடக்க நூலை இலவசமா தரப்போறோம்.

ஆக்சுவலா இதை தெலுங்குல மட்டும் பண்றாப்ல தான் ப்ளான். இந்த மேட்டரை ரொட்டீனா ஃபேஸ்புக்ல அப்டேட் செய்ய நண்பர் திரு.விமலாதித்தன் என்ன ஏதுன்னு விஜாரிக்காம ரூ.1000 ஐ அனுப்பி இது நம்ம கான்ட் ரிப்யூஷனுன்னு சொல்ட்டாரு.

அவருக்கு ஜிலேபி ஜிலேபியா தெலுங்குல அடிச்சு சத நாமாவளியை கூரியர்ல அனுப்பினால் நல்லாருக்காது.

அதனால துணிஞ்சு இறங்கிட்டன். தமிழ்லயும் போடறோம். இதை படிக்கிற நல்ல உள்ளங்கள் கை கொடுத்தாலும் சரி -கொடுக்கலின்னாலும் சரி உள்ளூர் தமிழ் சனங்க கிட்டே கை ஏந்தியாச்சும் போட்டுரலாம்னு முடிவு பண்ணியிருக்கன்.

முக்கிய தகவல்:
கான்ட்ரிப்யூட் பண்ணாதவிகளுக்கு புஸ்தவம் இல்லையான்னு கேப்பிக சொல்றேன். கூரியர் சார்ஜுக்கு ரூ.25 மட்டும் அனுப்பினா போதும். அந்த சார்ஜுல எத்தனை பிரதி அனுப்ப முடியுமோ அத்தனை பிரதி அனுப்புவம்ல.காசோடயே விலாசத்தையும் அனுப்பிருங்ணா. இப்பமே மண்டை காயுது..

பதிவை தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க

Advertisements

4 thoughts on “இலவசம்: அம்மன் சத நாமாவளி (பக்கம்:32)

  vimalathithan said:
  October 19, 2012 at 6:05 am

  Dear Sir,
  For the Tamil edition. I have contribute additional Rs.500. Please check your account also continue your service we beside with you.

   S Murugesan said:
   October 19, 2012 at 7:50 am

   Sir,
   Thank You.I will do my best.

  lordarul said:
  October 19, 2012 at 10:47 am

  I am also transferred Rs.600.. pls check your account… 🙂

   S Murugesan said:
   October 19, 2012 at 11:17 am

   Sir,
   Thank you.And I will do my best.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s