தருமமும் -கருமமும்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

ஜாதகத்துல 10 ஆமிடம் தான் தொழில் ஸ்தானம். இதை கர்மஸ்தானம்னு சொல்றாய்ங்க. தமிழ்ல கருமம்னா தொழில்னு தான் அருத்தம். (கருமமே கண்ணாயினார் -எண்ணித்துணிக கருமம் )

ஆனால் சமஸ்கிருதத்துல வரும் போது கர்மம்னா பூர்வ வினைகள்/பாவம்னும் ஒரு அருத்தம் இருக்கு. தொழில் செய்தா கர்மம் கூடும்.

9 ஆமிடத்தை பித்ரு ஸ்தானம் / தர்ம ஸ்தானம்னு சொல்றோம். அப்பாவோட ஜீன் வழியாவோ – அவர் தந்த உற்சாகம்/பயிற்சி காரணமாவோ -அவர் செய்த தர்ம காரியங்கள் மூலமாவோ -அவர் வச்சுட்டு போன காசு பணத்துல நீங்க செய்த தர்ம காரியங்கள் மூலமாகவோ தொழில் அமையும். ஆனால் தொழில் செய்தா கர்மம் கூடும்.

ஒரு காலத்துல நமக்கு சலூனுங்க தான் கேர் ஆஃப் அட்ரஸ். அவிக சுக துக்கங்கள்ள பங்கெடுத்துக்கிட்டு மந்திரி கணக்கா ,கணக்கப்பிள்ளை கணக்கா இருந்தம். ஸ்டேஷன் பஞ்சாயத்து,செட்டில்மென்டுக்கெல்லாம் போயிருக்கம்.

இதுல சில ந(அ)ண்பர்கள் நம்மையே எக்ஸ்ப்ளாய்ட் பண்ணி , நம்மையே அவமானப்படுத்தி , நம்ம காசு பணத்துலயே மஞ்சள் குளிச்சதெல்லாம் கூட உண்டு.
இதெல்லாம் நம்ம தரும கணக்கு.

இந்த தருமம்லாம் மகளுக்கு உபயோகப்படுது போல. ப்யூட்டி பார்லர்னு வச்சுக்கிட்டு பேபி கட், ஹேர் கட் எல்லாம் பண்ணிக்கிட்டிருக்கா.

எந்த தொழில் செய்தாலும் கர்மம் கூடும். அந்த கர்மத்தை குறைக்க தருமம் பண்ணனும்.
தருமமே பண்ணிக்கிட்டிருந்தா போன்டியாயிருவம் (ஆனால் இது வாரிசுகளுக்கு நலல் லைஃபை கொடுக்கும்)

இந்த சூட்சுமம் தெரிஞ்சதால தான் தர்ம கர்மாதிபதி யோகம்னு ஒரு கான்செப்ட் வச்சிருக்காய்ங்க. இது நமக்கு ஒர்க் அவுட் ஆகனும்னா 9-10 பாவாதிபதிகளுக்கிடையில தொடர்பு ஏற்படனும். ஏற்பட்டா நல்லது. அதாவது ரஜினி மாதிரி வெறுமனே படம் நடிச்சு -படம் காட்டி காசு பொறுக்கிக்கிட்டிலாம ஒரு கமல் மாதிரி -ஒரு பிரகாஷ் ராஜ் மாதிரி -ஒரு சேரன் மாதிரி சினிமாவுக்கு பட்ட கடனையும் தீர்க்கும் வாய்ப்பு ஏற்படும்.

நிபந்தனை: 9 ,10 பாவாதிபதிகள் லக்னாத் சுபர்களாவோ -நைசர்கிக சுபர்களாவோ -ஒருத்தருக்கொருத்தர் ஆப்படிக்காத கிரகங்களாவோ இருக்கனும். ரெண்டு பேருக்கும் பலம் இருக்கிற இடம் இருந்தா பெஸ்ட். ஒருத்தராவது பலம் உள்ள இடத்துல இருந்தா பெட்டர்.

உங்க ஜாதகத்தை எடுத்து வச்சுக்கிட்டு உங்க லக்னத்துக்கு 9 ,10 ஆவது பாவங்கள் எது? அந்த பாவங்களுக்கான அதிபதிகள் ஆரு – அவிகளுக்கிடையில் வரப்பு சண்டை ,வாய்க்கா சண்டை எதுனா இருக்கான்னு பார்த்து சொல்றவுகளுக்கு மட்டும் மேல் விவரம் கமெண்ட் ஃபார்மில் தரப்படும்.

நான் ரெடி நீங்க ரெடியா?

31 thoughts on “தருமமும் -கருமமும்

  satheesh kumar said:
  August 8, 2012 at 7:09 am

  kastapattu tamil dictionary load panniyum englishla thaan type aakuthu….fine….ennodathu meena lagnam…..suriyan, chandran,sevvai,buthan naalu grahankalum lagnathil….guru 9-il
  viruchikathil…..guru sevvai parivarthanai…..guru sevvai paarvai…..yellam irunthum velai thaan illai…..appa vaathiyaar…..ennoda padippu B.E….naanum polytchnic ,engg college yellam yerinaalum vela kidaikka maatenkithu…. guruvum sevvayum buthan saarathil ullathaal velai kidaikkavillayo….(saaram kodutha buthanum meenathil neesam)

   Sarvam Krishnaarppanam said:
   January 21, 2017 at 9:10 am

   kastapattu tamil dictionary load panniyum englishla thaan type aakuthu…. Download Sellinam app for tamil keypad

  விமலாதித்தன் said:
  August 8, 2012 at 8:14 am

  ஐயா,

  எனது ஜாதக கட்டத்தில் ஒன்பதமிடத்தில் சுக்கிரன், புதன். எனது லக்கணம் கும்பம், ரிஷப ராசி. அஷ்டமதிபதியான புதன் ஒன்பதமிடத்தில் இருபதால் தந்தையின் சொத்து எனது நோய்காக செலவாகுமா? சுக்கிரன், புதன் ந ட்பு சேற்கையால் லாபமா? ஒன்பதல் புதன் காதல் திருமணம் அல்லது வேறு சமுதாய திருமணம் பெண்ணுடன் திருமண அமைப்பு தருமா?

  விமலாதித்தன் said:
  August 8, 2012 at 8:21 am

  ஐயா,

  தங்கள் ஜாதக படி. நீங்கள் செய்யும் தொழில் எவ்வாறு ஏற்றது.

  arul said:
  August 8, 2012 at 8:54 am

  9+10 nice post anna

  MARUTHAPPAN said:
  August 8, 2012 at 2:49 pm

  ஐயா,

  EN jathaga kattam 9 thial sevvai and sukkiran 10 vthu kattathila guru and ragu iruuku . en rasi makaram and lakinam kumbam

  babu said:
  August 9, 2012 at 2:33 am

  அய்யா,
  என் லக்னம் தனுசு . ஒன்பதாம் அதிபதி சூரியனும், பத்தாம் அதிபதி புதனும் 4 ம் வீட்டில் ( இருவரும் 10 ம் வீட்டை பார்கிறார்கள்). புதனுக்கு மீனம் நீச்ச வீடு , ஆனால் புதன் நிற்பது ரேவதி நட்சத்திரம் ( சொந்த நட்சத்திரம்). நமக்கு தொழில் எப்படி இருக்கும்னே ?

  velayuthanssuresh said:
  August 11, 2012 at 3:55 pm

  10 dhanus, 9 vrichikam moon in 10 and ketu in 9 Mars in 8 and guru in 4.Lagna meenam

  Sri ma said:
  August 13, 2012 at 2:57 am

  sorry I cannot type in Tamil. I am female undergoing Venus dasa rahu bukti.regularly visiting ur blog.
  for me makara lagna kataka Raasi.mercury and Venus conjuct in rishaba .lagna lord.retrograde in twelfth house .but our family josh told.I have sani in eleventh house .
  what kind of job I can expect.
  thanks

  sathasivam said:
  June 8, 2013 at 7:06 am

  dhanusu laknathirku yoogathipathi suriyan budhan guru.. laknathirku aaril suriyan guru budhan sukran ullanar. kanni rasi

  karthik said:
  March 23, 2014 at 2:52 pm

  Sir.
  My son laknam is makaram. 5 il guru. 2 il buthan sukran chandran suriyan 10 il rahu sani. Please tell thanthai nilai epadi irukum. Ennudan avan sernthu irupathatku vaaipu ullatha. Avan vayathu 2. That chamayam nangal pirivil irukirom. Please reply sir

   sambargaadu responded:
   March 29, 2014 at 11:40 am

   ஐயா,
   ஒன்பதாம் இடத்தை ,அந்த இடத்து அதிபதி நின்ற ராசியை,அவரோடுசேர்ந்த கிரகங்களை பார்க்கனும். இவர் பகலில் பிறந்திருந்தா சூ,இரவில் பிறந்திருந்தா சனி நிலையையும் பார்க்கனும்

    karthik said:
    March 29, 2014 at 12:26 pm

    Sir
    Explanation for your quarry. Sir my son was born early morn 4. 40 am. Makara laknam.Ninth place is kanni. Suriyan buthan sukran chandran all four in second place. Fifth place il guru. So guru parvai kanni ku ullathu. Moonril sevaai. Nangil kethu ullar. Laknathipathy pathil ucha balathudan raghu kuda ullaar.
    Thatchamayam pirivil ullom. Nan maganudan sernthu vaala vaaipu ullatha sir.

  sreeramprasad said:
  December 13, 2014 at 8:46 am

  9tth placela suriyan chandran irukku

  Rajesh said:
  March 14, 2015 at 8:33 am

  Sir, My 10th house is Rahu. My rasi is Virchigam and Star is Kettai. date of birht :03.09.1984, place of birth kodaikanal, time of birth is 06.30am. Simha laknam, please tell me about my when i will get married and how about my job positons. pleas

  Muthu kumar said:
  April 15, 2016 at 3:54 pm

  Sir ennudaya lakkinam dhanus ennuu 10 am iddathil guruvum,sanium searnthu irrukirargal suyama tholil thudangalama

   sambargaadu responded:
   April 19, 2016 at 10:57 am

   ஐயா ,மன்னிக்கவும்.இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலமே தொடர்பு கொள்ளவேண்டும்.
   மேலதிக விவரங்களுக்கு இலவசசேவை என்ற பட்டனை அழுத்துங்கள்

  Sathishkumar said:
  September 5, 2016 at 3:02 am

  Sir, En Raasi Kanni. Kalathra, Pathaka Sthanamana 7il Asthangathamagatha Ucha Sukkiran, Neecha Puthanodu koodi nirkirar. En Karma-Tharumam eppadi ena thayavu koornthu sollungal.-Sathishkumar

  S. Dhanasekaran said:
  September 6, 2016 at 10:30 am

  புனர்பூசம் நட்சத்திரம், மிதுனம் ராசி, மேஷம் லக்கனம் அதில் சூரியன், 2 இல் புதன், 3 இல் ராகு மற்றும் சந்திரன், 6 இல் செவ்வாய் மற்றும் சனி, 7 இல் குரு, 9 இல் கேது மற்றும் 11 இல் சுக்கிரன், எனக்கு என்ன குறை, ரொம்ப கஷ்ட படுறேன்…என்ன யோகம் எனக்கு

   sambargaadu responded:
   September 7, 2016 at 9:45 pm

   ஹலோ .. கிரகங்கள் வாங்கிய சாரம் பார்க்கனும்/டிகிரி பார்க்கனும்/வக்கிரமா என்னனு பார்க்கனும்

   கிரக யுத்தம் இருக்கா? சனி செவ் பார்வை இருக்கா ? இப்படி 1008 மேட்டர் இருக்குங்க.

   இலவச ஆலோசனைக்கு கடிதம் போடுங்க. பார்க்கலாம்.

  Sathishkumar v said:
  October 27, 2016 at 11:19 am

  Sir! My lagnam Kanni! 9th – Rishaba Lord Shukra & 10th Mithuna lord Bhuthan are in in Meena Raasi( 7th from Lagnam). I request the palans for this Planetary position w.r.t Dharma Karmathipathi Yogam.

   sambargaadu responded:
   November 1, 2016 at 4:26 pm

   இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் தான் தொடர்பு கொள்ள வேண்டும்.

  kasim.s said:
  November 22, 2016 at 12:36 pm

  Dear sir , at present , I am jobless , I got good opportunities but everything got missed

  My lagnam magaram , kethu in magaram ( Lagnam ) 1 st house , Ragu in kadagam 7 th house

  Sima rasi ( santhiren in simam) 8 th house , sani , guru , sukran in 9 th house

  surian and buthan in 10 th house , sevai in 11 th house

  pls tell , when I will get the job ?

  Kajenthran said:
  January 8, 2017 at 9:11 am

  Sir naan viruchchika laknam kadakaraasi Poosam enathu 9aam athipathi santhiran 10aam athipathi sooriyan iruvarum sernthu 9aam veeddil puthanudan irukkiraarkal.
  Athavathu sooriyan santhiran puthan moovarum 9 aam veeddil

  Murugasamy said:
  February 8, 2017 at 5:38 pm

  iyya vanakam ennudaiyathu kumba lagnam, kanni rasi ennudaiya 9 vathu veetil sevai, budhanum, 10 m veetil sooriyan, sukiran, sani aakiya moovarum ullanar, tharmam panna sindhai iruku anal varuvai vida selavu athikame aathalal Dhana dharmam seiyum vaaipu thaviri vidukirathu… ithan karanam.??

   sambargaadu responded:
   July 15, 2017 at 9:26 pm

   இலவச சேவைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்

  Godhavari said:
  October 27, 2017 at 2:00 pm

  I am Godhavari kadaga rasi,punar poosam star, 11-02-1987 born on wednesday evening 6:50p.m. when will i get a good job and marriage,then will i chance to get a gov job?

  Nandagopan said:
  November 13, 2017 at 8:42 am

  My name is Nandagopan, My rasi viruchikam, Lagnam midhunam, Star anusham, 3rd place kedhu, 6th place chandran, 7th place sani, 8th place budhan, 9th place sukran, raghu, suriyan and 12th place guru, sevvai.. Thirumanam eppozhuthu amaiyum, arranged or love marriage.. future epdi irukum? Enna job amaiyum? D.O.B.: 28-02-1989, T.O.B : 12.25 pm , P.O.B.: Virudhachalam

   sambargaadu responded:
   April 14, 2018 at 9:17 pm

   இலவச ஆலோசனைக்கு கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்

  ramesh said:
  June 18, 2018 at 1:54 pm

  enaku 10 la kethu irukku, thulam rasi, swathi natchathram,kanni laknam , future eppadi nu sollunga sir

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s