நோ கமெண்ட்ஸ் !

Posted on

அண்ணே வணக்கம்ணே !

எச்சரிக்கை:
எந்த விலைமகள் மகனோ தமிழ் 10 ல மறுபடி நம்ம பதிவுக்கு ஆன்டி ஓட்டு போட்டிருக்கான். மட்டறுத்தலுக்கு பிறவு தான் தரிசனம் கொடுக்குமாம். இதை தவிர்க்க ஒரு வாரகாலத்துக்கு நம்ம பதிவுக்கு ஓட்டு போடுங்ணா..

ப்ரஸ் மீட்ல ஆருனா ரிப்பபோர்ட்டரு வில்லங்கமான கேள்வி கேட்டு தொலைச்சுட்டா அரசியல் வாதிகளை காப்பாத்தற வார்த்தை நோ கமெண்ட்ஸ்.

ஆனால் நம்ம சைட்டை பொருத்தவரைக்கும் நெஜமாலுமே நோ கமெண்ட்ஸ். ஒன்னு ரெண்டு புண்ணியாத்மாக்களை தவிர ஆருமே கமெண்ட் போடறதில்லை.

ஒரு பதிவை அடிச்சு சைட்ல போட்டு , இன்ட்லி,தமிழ்10,உடான்ஸ்,ஃபேஸ்புக்ல் ஷேர் பண்ணனும்னா குறைஞ்ச பட்சம் 1 மணி நேரம் பிடிக்குது. இந்த ஒரு மணி நேரத்தை செலவழிச்சு 60 விஷயங்களை சொல்ல எதுனா வழி இருக்கான்னு ரோசிச்சேன். ஒரு ஐடியா வந்தது. அதை கடேசியில சொல்றேன்.

மேலும் பதிவுன்னா ஒரே மேட்டரை நை நைன்னு அடிச்சாகனும். அதுலயும் நாம தொடர்பதிவு போடறதால படிக்கிற உங்களுக்கு போரடிக்குதோ இல்லியோ அடிக்கிற எனக்கு போர் அடிக்குது.

இப்படில்லாம் அடிச்சு பிடிச்சு போட்ட பதிவை எத்தீனி பேரு படிக்கிறாய்ங்கன்னு பார்த்தா வெறுத்துபோகுது. லேட்டஸ்ட் பதிவை 200 பேரு படிச்சா பழைய பதிவுகளை படிக்கிறவுக 800 பேரு.

இத்தோட இன்னொரு மனக்குறை என்னடான்னா சனங்களோட வில் பவர் குறைஞ்சு போச்சா அ நம்ம வில் பவர் குறைஞ்சு போச்சா தெரீல.இதுக்கு மிந்தில்லாம் ஒரு பதிவு போட்டா “பாஸ்.. இதை பத்தி நீங்க எழுதினா நல்லாருக்கும்னு நினைச்சேன் ..ஒடனே எழுதிட்டிங்க”ன்னு கமெண்ட்/மெயில்/ஃபோன் இப்படி எதோ ஒன்னு வரும்.சமீபகாலமா இதுவும் இல்லை. ரீடர்ஸ்/ கோ ப்ளாகர்ஸ் பார்ட்டிசிப்பேஷன் ரெம்ப புவர் ஆயிருச்சு..

எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சு பார்த்து ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கன். அது என்னடானா இனி ஃபேஸ்புக்ல இருக்கிற அனுபவஜோதிடம் பக்கத்து மேல கான்சன்ட்ரேட் பண்றது. கு.பட்சம் 15 நாளைக்காச்சும் பதிவுகள் போடறதை நிப்பாட்டிட்டு.. ஸ்பான்டேனியஸா சனங்க கேட்கிறதை ஃபாஸ்ட் புட் கணக்கா ஒடனே கொடுத்துர்ரது, மனசுல தோனினதை உடனே போஸ்ட் பண்ணிர்ரது. உடனடி லாட்டரி மாதிரி மேட்டர் ஓவர் ஆயிரும்.

தனிப்பட்ட ஜோதிட கேள்விகளை அவாய்ட் பண்றது பெஸ்ட். அதே சமயம் எதுனா ட்விஸ்ட் இருந்தா கேளுங்க.

அனுபவ ஜோதிடம் முக நூல் பக்கத்துக்கு வர இங்கே க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ் .. கையோட கையா ஒரு லைக்கும் போட்டுருங்கப்பு..

Advertisements

7 thoughts on “நோ கமெண்ட்ஸ் !

  விமலாதித்தன் said:
  August 5, 2012 at 6:36 am

  ஐயா,

  இருந்த வேலை விட்டு வந்தாச்சு. வேற வேலை கோயம்டுரில் வாங்கியாச்சு. உடம்பில் அக்கி நோய். உங்கள் பதிவுக்கான பதில் போட முடியாதா அளவு விரல் வீக்கம். இப்போது பரவில்லை. தங்கள் அறிவுறுத்திய மந்திரம் நன்றாக பயனளிகிறது.
  6 ரவுண்டு இண்டர்வி எனக்கு சாதகமானது அனுபவத்தால் அறிய முடிந்தது.

  arul said:
  August 5, 2012 at 1:23 pm

  murugesh anna,

  you can see my comments almost in every post

   S Murugesan said:
   August 5, 2012 at 3:06 pm

   “சில புண்ணியாத்மாக்களை தவிர”ன்னு சொல்லியிருக்கேனே பாஸ் !

  kannan said:
  August 5, 2012 at 3:42 pm

  இது எனது முதல் கருத்து பதிவு. நாள் தோறும் நான் உங்கள் பதிவுகளை படிக்கிறேன். அனேகமாக உங்கள் எல்லா பதிவுகளையும் படித்திருக்கிறேன். ஜோதிடம் 360 வாங்கியது மட்டுமில்லாமல் அதில் ஒரு புத்தகத்தை நண்பனிடம் கொடுதுரிகிறேன். இப்போது அவனும் உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்திருக்கிறான். சில பதிவல் தொடர்ச்சியாக வருவதில்லை என்ற வருத்தமே தவிர எல்லா பதிவுகளும் எதாவது ஒரு விசயத்தோட இர்ருக்க்ரதால எல்லபதிவையும் விடாமல் வசிக்கிறேன். நன்றி

  தமிழ்மகன் said:
  August 5, 2012 at 7:51 pm

  என்னொட கமென்ட்ஸ் எங்க. கமென்ட் இல்லனு பெலம்ப வேண்டியது. நாங்க கஸ்ட்டு கமன்ட் போட்டா அதை போடுறதில்ல… என்ன மனிதரையா நீர். சரி கமென்ட தான் டெலிட் பண்ணிட்டிங்க பிடிக்கலைனு பதிலாவது வெளியிட்டு இருக்கலாமே…

  ThirumalaiBaabu said:
  August 6, 2012 at 6:24 am

  அண்ணனுக்கு வணக்கம் !!
  என்ன சொன்னாலும் , எதை செய்தாலும் ….மிக்க நன்றி .
  காரணம் நிச்சயமாக ஏதோ ஒரு வழியில் தங்களின் உண்மையான , ஆழமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வீர்கள் என்ற நம்பிக்கை .
  நன்றி .

  ceecoms said:
  August 9, 2012 at 5:22 am

  தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

  வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

  தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்…..

  ஆகஸ்ட் – 26-ல் சென்னை மாநகரில்…..

  அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்…..

  மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
  95666 61214/95666 61215
  9894124021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s