அப்பல்லோ மனிதர்களின் கில்மா

Posted on

அண்ணே வணக்கம்ணே ! நேத்து 8+8 வகையான கில்மாக்கள் பற்றி முன்னோட்டம் தந்திருந்தேன். எப்பவும் போல நோ கமெண்ட்ஸ். மவுனம் சம்மதத்துக்கு அறிகுறின்னு எடுத்துக்கறதா? அல்லது என்னமோ மேட்டர் புதுசா இருக்கு.. எப்படி போகுது பார்க்கலாம்னு வெய்ட்டிங்ல இருக்கிறதா அருத்தமா? புரியலை.

எல்லாம் சரி.. ஏன் கில்மாவையே எளுதிக்கிட்டிருக்கிங்க வேற சப்ஜெக்டே இல்லியான்னு கேப்பிக. சொல்றேன். மனித உடலின், வாழ்க்கையின்,மனித மனத்தின் மையம் செக்ஸ். இந்த ஒரு மேட்டர் கரெக்ட் ஆயிருச்சுன்னா எல்லாமே கரீட் ஆயிரும்.

ஆருக்கெல்லாம் செக்ஸ் லைஃப் நார்மலா இருக்கோ அவிக பப்ளிக் லைஃப் ஸ்மூத் கோயிங்கா இருக்கும். ஆருக்கெல்லாம் அதுல பிரச்சினை இருக்கோ அவிக பப்ளிக் லைஃபும் கோக்கு மாக்காத்தான் இருக்கும். தாத்தா சொல்வாரு எரியறதை பிடுங்கினா கொதிக்கிறது அடங்கும்.

இந்த மேட்டர்ல எரியறதை எரிய விட்டுரனும். இல்லின்னா வெடிச்சுரும். வன்முறை, பணத்தாசை,பதவி ஆசைங்கற வடிவத்துல எல்லாம் வெடிச்சு சிதறும்.

லைஃப்ல டூஸ் டோன்ட்ஸுன்னு ஒவ்வொன்னையும் பட்டியலிட்டா உபதேசமஞ்சரி கணக்கா ஆயிரும். கில்மா மேட்டரை பைசல் பண்ணிட்டா பிரச்சினை ஓவர் இல்லியா? அதனாலதேன் கில்மா கில்மான்னு கில்மாவை கட்டியழறது.

நம்ம சைட்டு அலெக்ஸா ராங்குல 25000 லருந்து ஜோதிடம் 360 புத்தக தொகுப்புல மூழ்கிட்ட காரணத்தால லட்சத்து 40 ஆயிரத்துக்கு விழுந்து இப்பத்தேன் 54 ஆயிரத்து 94 ஐ நெருங்கிக்கிட்டிருக்கு. இதை 25 ஆயிரத்துக்கு கொண்டு வந்து சேர்க்கிற வரை கில்மா தொடரும்.

மொக்கை போதும் பதிவுக்கு போயிரலாம்.

இன்னைக்கு அப்பல்லோ மனிதர்களின் கில்மாவை பார்ப்போம். இதுல பாசிட்டிவ் நெகட்டிவ்னு ரெண்டு சாதியிருக்கு. இங்கன சொல்ற மேட்டர்ல ஒவரா போனா நெகட்டிவ். அளவா இருந்தா பாசிட்டிவ். இதான் விதி. ஓகேவா .

அங்க லட்சணம்:
கோரைப்புல் மாதிரி தலை முடி இருக்கலாம். ஒரு கண்ணுக்கும் இன்னொரு கண்ணுக்கும் லேசான வித்யாசம் இருக்கலாம். தேன் நிற கண்கள் இருக்கலாம். ஒல்லியா இருக்கலாம்.

இவிக கேரக்டர்ல மொத பாய்ண்ட் ஈகோ “உலகம் பிறந்தது எனக்காக”ங்கற ரிங் டோனை வச்சிருந்தாலும் ஆச்சரியபடறதுக்கில்லை. ஆனால் லேசான உஷ்ண கோளாறுகள் இருக்கும். இதனால தலைவலி (ஒத்தை),இன்சோம்னியா,மலச்சிக்கல், வவுத்துவலி, விந்துவறட்சி கூட இருக்கும்.

இவிக சின்ன குழுவுலயாச்சும் சென்டர் ஸ்ட்ரீம்ல இருப்பாய்ங்க. இதனால குட்டிங்களுக்காக அலையறது, பின்னாடி ஓடறது, நாலு காலையும் தூக்கிர்ரது மாதிரி சமாசாரங்களை மறைச்சுப்பாய்ங்க. லவ்/மேரீட் லைஃப்ல சின்சியரா இருப்பாய்ங்க.

ரிமோட் வில்லேஜஸ், மலை பிரதேசங்கள் மூடு கிளம்பும். மேட்னி ஷோ பிடிக்கும். ரக்சிய எதிரிகள் இருப்பாய்ங்க. திடீர்னு தான கர்ணங்களா மாறி வெட்டிச்செலவு செய்து டெஃப்சிட்ல மாட்டிருவாய்ங்க. இதனால இவிக செக்ஸ் பவர் குறைய வாய்ப்பிருக்கு.

பெத்தவுகளுக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு இருக்கவும் வாய்ப்பிருக்கு. இவிக காதலியும்/மனைவியும் கூட இப்டி அமையலாம். மூத்த மருமகனா போகவும் சான்ஸ் இருக்கு.

இவிகளுக்குள்ள சக்தி இதமா,மிதமா ஜெனரேட் ஆயிட்டிருக்கும். அதுக்கேத்த வேலைகள்ள ஈடுபடனும். ஆனால் பேசிக்கலா கொஞ்சம் சோம்பேறிங்கங்கறதால அடுத்தவுகளை வச்சு வேலை செய்ய வைப்பாய்ங்க.அவிக இவிக ஸ்பீடுக்கு ஈடு கொடுக்கலின்னா டென்ஷன் ,காட்டுக்கத்தல்லாம் உபரி.

வேலை வெட்டி இல்லாம இருந்தா படுபயங்கர கில்மா பார்ட்டி ஆயிருவாய்ங்க. இதன் விளைவா ஜாய்ன்ட் பெய்ன்ஸ், பேக் பெய்ன் கூட வந்துரும். வெட்ட வெளியிலான செக்ஸை கூட விரும்பலாம். கூகுல் காரன் ஏதோ கேமரா வச்சிருக்கிறதா பேசிக்கிறாய்ங்க. அதுல எங்கனா வந்துரப்போறிங்க.

சரிங்ணா நாளைக்கு லூனார் வகை கில்மா மனிதர்களை பார்ப்போம்.

Advertisements

2 thoughts on “அப்பல்லோ மனிதர்களின் கில்மா

  Muthukumar said:
  July 4, 2012 at 6:04 am

  Dear Sir,
  அப்பல்லோ : சூரியன் : 1
  லூனார் : சந்திரன் : 2
  வாரியர் : செவ்வாய் : 3
  சர்பெண்டோ : ராகு : 4
  மாஸ்டர்ஸ் : குரு : 5
  ப்ளுமேன் : சனி : 6
  மிட்மேன் : புதன் : 7
  பிலோமேன் : சுக்ரன் : 8
  numerology – இல் ஒவ்வொரு number கும் ஒரு கிரகம் காரகத்துவம் வகிக்கிறது.
  அப்படி பார்க்கும்பொழுது கேது விற்கு உடைய நம்பர் 9. ஆகவே இங்கே சர்பெண்டோ கேது ராகு இரண்டையும் குறிக்கிறதா. ?

   S Murugesan said:
   July 4, 2012 at 9:04 am

   வாங்க முத்து !
   பாராட்டுக்கள்.பாதி கிணறு தாண்டிட்டிங்க.இது வெறும் நியூமரலாஜி சமாசாரம் இல்லை. இன்னம் கொஞ்சம் முக்கி ரோசிங்க

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s