8+8 வகையான கில்மா பார்ட்டிகள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
மனிதர்களில் 12+12 பாலியல் விருப்பங்கள் இருப்பதாகவும் இதில் 12 பாசிட்டிவ் 12 நெகட்டிவ்னும் ஒரு தொடர் போட்டிருந்தம். நெகட்டிவா இருக்கிற அம்சங்களுக்கு பரிகாரம் எதுவரை கொடுத்தமோ ஞா இல்லை. ஆருனா ஞா படுத்தினா சொல்லிரலாம்.

அதுக்குள்ற பாலுறவை பொருத்தவரை 8+ 8 வகையான மனிதர்கள்னு ஒரு தலைப்பு ஸ்பார்க் ஆச்சு. ஆரம்பிச்சுட்டம். இதுலயும் பாசிட்டிவ் நெகட்டிவ் உண்டு. மொதல்ல பவர் கட்டாறதுக்குள்ள ஒரு முன்னோட்டமாச்சும் தந்துர்ரன்.

1.அப்போலோ:
பாசிட்டிவ்னா இவிகளோட தன்னம்பிக்கையை சொல்லலாம். ஆனால் கிரக பலத்தின் பற்றாக்குறை காரணமா ஈகோ இவிக செக்ஸ் லைஃபுக்கு ஆப்படிக்கிறதும் உண்டு. முன்னது பாசிட்டிவ் பின்னது நெகட்டிவ்.

2.லூனார்:
புதுமையை விரும்பற குணம் பாசிட்டிவ். இதுக்காவ ஆளையே மாத்திர்ரது நெகட்டிவ்

3.வாரியர்:
காதலுக்காக “எதுக்கும்” ப்ரிப்பேர் ஆவறது பாசிட்டிவ். எதிர்காலத்துல காதலி/மனைவியோட கருத்து வேறுபாடு வந்தா “எதுக்கும்” ப்ரிப்பேர் ஆயிர்ரது நெகட்டிவ்

4.சர்ப்பென்டோ:
திரைக்கடலோடி திரவியம் தேடறாப்ல சாதி,மதம், மானிலம், நாடு கடந்தும் காதலியை தேடக்கூடியவுக.தங்கள் அஃபேரை யுத்தரகசியம் போல மெர்யின்டெய்ன் பண்ணக்கூடிய குணம் பாசிட்டிவ். அதே சமயம் ஒத்துவரலின்னா அப்படியே அண்டர் கிரவுண்டுக்கு போயிர்ரது நெகட்டிவ்

5.மாஸ்டர்ஸ்:
மன முதிர்ச்சி, எதிர்காலம் பற்றிய கவலை காரணமாய் காதலை ஒத்திப்போடுதல் பாசிட்டிவ். சமூகத்தில் நல்ல மதிப்பு மரியாதை இருந்தும் நித்யா தனமான லீலைகளுக்கு துணிவது நெகட்டிவ்.

6.ப்ளுமென்:
இவிக குப்பை ,கூளத்தையும் முதலிரவு படுக்கையா நினைச்சு அனுபவிக்ககூடிய கேரக்டர். இது பாசிட்டிவ். அதே நேரம் சமூகத்தில் மற்றவர்களால் ஒதுக்கப்பட்ட கிராக்கிகளை காதலியராக்கிக்கொள்வது நெகட்டிவ்.

7.மிட்மென்:
ஆருக்காகவோ தூது போயி ஆருக்கு தூது போனாய்ங்களோ அவிகளையே மடக்கிர்ர ரகம். இவிக தூது போன பார்ட்டி அன் மேரிட்னா பாசிட்டிவ். மேரீட்னா நெகட்டிவ்

8..ஃபிலோமென்:
பிஞ்சில் பழுத்து -சூடு பட்ட பூனைகளாய் பம்முவார்கள். நடுவயதில் தடுமாறி வேலி தாண்டி மறுபடியும் சூடு படுவார்கள்

இது ஜஸ்ட் முன்னோட்டம் தான். இந்த வகைப்படுத்தலுக்கும் சோதிடத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.ஆனால் வராஹ மிரர்லருந்து வகுப்பறை சுப்பய்யா சார் வரைக்கும் ஆரும் தொட்டுக்கூட பார்க்காத மேட்டர் இது.

இந்த 8+8 வகையான மன்சங்களையும் பத்தி எதிர்காலத்துல / ஐ மீன் நாளை முதல் விலாவாரியா பார்ப்போம் .உடுங்க ஜூட்

Advertisements

One thought on “8+8 வகையான கில்மா பார்ட்டிகள்

  valaiyakam said:
  July 2, 2012 at 1:18 pm

  வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s