எல்லோரும் ஏசு நாதர்களே

Posted on

பயம்மா இருக்கு !

நேத்துவரை நெல்லா நடமாடினவன் கையில கட்டு அ கால்ல கட்டோட வர்ரான். என்னப்பா ஆக்சிடென்டான்னா “ஆமாம்” “என்ன தீர்த்தமா”ன்னா “லைட்டா”ங்கறான். ஹைதராபாத் டு ஷிர்டி சொகுசு பஸ் உருண்டதுல கெவுர்மென்டு டர்ராயிருச்சு.

கு.ப செத்தவுக ஆரு? அவிக செத்தா ஆருக்கு தகவல் கொடுக்கனுங்கற விவரம் கூட ட்ராவல்ஸ் காரவுக கிட்டருந்து கிடைக்கல்லை. ஏற்கெனவே இடைத்தேர்தல்கள்ள நாயடி வாங்கின கிரணுக்கு கோவம் வந்துருச்சு. அதிகாரிகளை காச்சு காச்சுன்னு காச்ச இந்த ட்ராவல்ஸ் காரவுகளை போட்டு உலுக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

சொகுசு பஸ்ல போறவுகளையும் தான் கேட்கிறேன். அந்த பன்னாடைங்க இன்ஷியரன்ஸ் இல்லாம ,பர்மிட் இல்லாம ,அரசாங்கத்துக்கு வரி கட்டாம பஸ்ஸை விடறானே அதுல ஏறிப்போகலாமா?

அரசு போக்குவரத்துக்கழக பஸ் எல்லாம் புல்லட் ப்ரூஃபுன்னு சொல்லல்லை. கு.பட்சம் அது ஒரு பெரிய நெட் ஒர்க். வரி ஏய்ப்புக்கு வாய்ப்பே கிடையாது. ஒரு பஸ்ஸு உருண்டு தொலைச்சாலும் ஒடனே இன்னொரு பஸ்ஸாச்சும் வந்துரும்.

தாடு -தகா இல்லாத வாகனத்துல ஏறிப்போறோமே – கு.ப நம்ம விலாசத்தை கூட சேகரிக்காம டிக்கெட் கொடுக்கிறானே ஒன்னு கிடக்க ஒன்னு நடந்தா எப்டின்னு ரோசிக்கிறமா? ஊஹூம்.

ஷிர்டி பஸ் விபத்து புண்ணியத்துல இப்பம் தினம் தினம் டஜன் கணக்கான சொகுசு பஸ் சீஸ் ஆயிட்டே இருக்கு. இடையில கொசுறு கணக்கா ஸ்கூல் பஸ்ஸுங்க வேற உருள ஆரம்பிச்சிருச்சு. வேலையோட வேலையா அதையும் பின்னி எடுக்க ஆரம்பிச்சிருக்காய்ங்க.அதும்பாட்டுக்கு டஜன் கணக்கா சீஸ் ஆயிட்டே இருக்கு.

ட்ராவல்ஸ் காரனுக்காச்சும் வருச முழுக்க ஓட்டியாகனும்.ஸ்கூல் காரவுகளுக்கு என்ன கேடு? சம்மர் லீவுல எல்லாத்தையும் “பார்த்து”வச்சுக்கலாம்ல. தே.மவனுங்க.

மேஜரான சனம் செத்துப்போறப்ப கூட நான் பெருசா கலங்கறதில்லை.ஏன்னா அவன் ஆரு என்னங்கறது ஏற்கெனவே டிக்ளேர் ஆகியிருக்கும்.

குழந்தைங்க சாகறச்ச ஒரு ஜெர்க் கொடுக்குது. கொய்யால அது வளர்ந்து என்னவா ஆக இருந்ததோ? அதனால இந்த நாட்டுக்கு என்ன நன்மை நடக்க இருந்ததோன்னு மனசு கலங்கி போயிருது.

இப்படி ஊர் பிள்ளைகளை பலி கொடுக்கிற இந்த ஸ்கூல் மேனேஜ்மென்ட் பிக்காலிங்க மட்டும் வாழ்ந்துரவா போறானுவ. ஒரு ம..ரும் கிடையாது.

அநியாயத்துக்கு ஃபீஸ் கலெக்ட் பண்ணி அந்த குழந்தைங்க ட்ராவல் பண்ணப்போற வாகனங்களை மட்டும் லொடக்காணியா வாங்கி -அதை ரிப்பேர் கூட பார்க்காம காசு மிச்சம் பிடிச்சு சீட்டு நடத்தி – ரியல் எஸ்டேட் பண்ணி மேலும் காசு பொறுக்கி எவன் ஆசனத்துக்குள்ளயே விடத்தான் போறானுவ.

நான் பார்த்ததுலயே ஒருத்தன் கோழி ஃபாரத்து கேபின்ல தண்ணி போட போயி தண்ணின்னு நினைச்சு அதேதோ கெமிக்கலை குடிச்சு அல்பாயுசுல பூட்டான்.

இன்னொரு ஸ்கூல் காரன் பொஞ்சாதியை வாரிக்கொடுத்துட்டான். இன்னொரு கிழவாடி வளர்ந்த மகன் இருக்கிற பொம்பளையை சேர்த்துக்கிட்டு ஆட்டம் போட்டுக்கிட்டிருக்கான். அந்த பொம்பளைக்கு பிறந்துகளோ அ இவனுக்கு பொறந்ததுகளோ கூலிப்படைய வச்சு போட்டு தள்ளிட்டாலும் நான் ஆச்சரிய படமாட்டேன்.

இது இப்படியிருக்க ..கொய்யால பறிமுதல் பண்ண வாகனங்களை ஆர்.டி.ஏ ஆஃபீஸ் காம்பவுண்ட்ல வச்சிருக்காய்ங்க. அதுக்குள்ற வாகனங்கள்ள இருக்கிற சாமான் செட்டையெல்லாம் எவனோ ஆட்டைய போட்டிருக்கான். இந்த சனங்க சைக்காலஜியே புரியமாட்டேங்குது.

தன் உடலை,மனதை, குடும்பத்தை சொத்தை நாசமாக்கிக்கறான். ஊரான் விசயத்துலயும் அ முதல் ஔ வரை நாசமாக்கிர்ரான்.

உணவுக்கு ருசியை கொடுக்கிறது பசி . செக்ஸ்ல உசத்தை கொடுக்கிறது பிரம்மச்சரியம். சின்ன மேட்டர் தான். இதை புரிஞ்சுக்காம ஊர் சொத்தை அடிச்சு உலையில போட்டு வகை வகையா தின்னு பார்க்கிறான். ருசிக்க மாட்டேங்குது.பேசிக்கல் ட்ரூத் என்னடான்னா இவனுக்கு பசியில்லை.

அதே போல செக்ஸ் மேட்டர். இவன்ல ஆண்மை இருந்தா குரூபி கூட ரதி கணக்கா சுகம் கொடுப்பாள். இவன் பேட்டரி வீக்கா இருக்கப்போயி அதை கவர் பண்ண லஞ்சம் வாங்கறான், திருடறான், ஊர் சொத்தை கொள்ளையடிக்கிறான்.

மச்சினியை இழுக்கிறான். வேலைக்காரியை சாய்க்கிறான், ஊர்ல உள்ளவன் பொஞ்சாதி எல்லாம் வேணங்கறான். இவன் பொஞ்சாதி எவனோட போறான்னு தெரியாமயே வாழ்ந்து செத்தே போயிர்ரான்.

வாழ்க்கையே ஒரு பல்லாங்குழி மாதிரி எங்கருந்தோ கை நிறைய புளியங்கொட்டைய எடுத்துக்கிட்டு வர்ர காலத்தின் கைகள் அதை வரிசையா பங்கு போட்டுக்கிட்டே போகுது. எங்கன சரக்கு தீர்ந்து போயிருதோ அந்த குழியிலருந்து அள்ளிக்குது.

இந்த வாழ்க்கையே ஒரு மியூசிக்கல் சேர் மாதிரி. சேரை பிடிச்சதும் செயிச்சச்சுன்னு முடிவு பண்ணிர்ரம். மறுபடி மியூசிக் ஸ்டார்ட் ஆயிருது.ஓடவேண்டியிருக்கு.

இந்த பிறவி பல்லாயிர வருட தபோ பலன். இதன் நோக்கம் கருமம் தொலைக்கிறது. ஆனால் மன்சன் நவீன ஏசு நாதர் கணக்கா ” பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள் .இளைப்பாறுதல் த்ருவேன்”ங்கறான்.

ஊர் கருமத்தை எல்லாம் வாங்கி சுமக்கிறான். இந்த இழவெல்லாம் தெரியாம இருந்தப்ப நி..ம்ம..தியா இருந்தேன். இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட பிற்காடு நோ பீஸ் ஆஃப் மைண்ட்..

Advertisements

2 thoughts on “எல்லோரும் ஏசு நாதர்களே

  saran said:
  June 21, 2012 at 1:40 pm

  இந்த பேருந்து கவிழ்ந்த இடத்தில் 5 பேர்தான் இறந்தார்கள். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 25 பேர் வரை மருத்துவமனையில் உயிரிழந்ததாக சொல்கிறார்கள். எனக்கு மிகவும் தெரிந்த நபர் ஒருவர் விபத்து ஏற்பட்டு ஒரு மாதம் வரை சென்னையில் ஒரு மருத்துவமனையில் இருந்து 5 லட்ச ரூபாய் செலவிட்டும் பிழைக்கவில்லை. அந்த கடன் அவர்கள் குடும்பத்தை குலைத்துபோட்டுவிட்டது.

  மருத்துவமனையில் இறந்தவர்கள் பின்னால் இப்படி எத்தனை சோகக்கதையோ தெரியவில்லை.

  கவிழ்ந்த தனியார் பேருந்து தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் வியாதியின் சம்மந்தி என்பதால் விஷயத்தை அப்படியே அமுக்கிவிட்டதாக சொல்கிறார்கள்.

   S Murugesan said:
   June 22, 2012 at 4:52 pm

   வாங்க சரண்?

   நாளைக்கே இது நான் போட்ட கமெண்ட் இல்லேன்னு கமெண்ட் வரதுக்கு வாய்ப்பிருந்தாலும் பதில் சொலல் வேண்டியது என் கடமை தரேன்

   //இந்த பேருந்து கவிழ்ந்த இடத்தில் 5 பேர்தான் இறந்தார்கள். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 25 பேர் வரை மருத்துவமனையில் உயிரிழந்ததாக சொல்கிறார்கள்//

   பாய்ண்டு. ஆருனா சர்வே எடுத்து அரசாங்கத்துக்கிட்டே வக்கணையா சம்பளம் வாங்கிக்கிட்டு – கடமைய செய்யாம இருந்த டாக்டர்களோட வாரிசுகள் என்ன நிலையில இருக்காய்ங்கன்னு சொன்னா நெல்லாருக்கும்.

   உருப்படாம போயிருக்குங்க. அப்பா அம்மாக்கிட்டே இருந்து ஜீன்ஸ்/சொத்து மட்டுமில்லை அவிக கருமமும் பிள்ளைகளுக்கு வருது.

   //எனக்கு மிகவும் தெரிந்த நபர் ஒருவர் விபத்து ஏற்பட்டு ஒரு மாதம் வரை சென்னையில் ஒரு மருத்துவமனையில் இருந்து 5 லட்ச ரூபாய் செலவிட்டும் பிழைக்கவில்லை. அந்த கடன் அவர்கள் குடும்பத்தை குலைத்துபோட்டுவிட்டது.//

   குடும்பங்கள் நொடிச்சுப்போக என்னெல்லாம் காரணம் இருக்குன்னு நான் செய்த ஆராய்ச்சியில இந்த பதிலும் கிடைச்சது . இதுக்கெல்லாம் சேர்த்து நான் கண்டெடுத்த சொல்யூஷன் ஆப்பரேஷன் இந்தியா 2000
   எங்க ஒய்.எஸ்.ஆர் கண்டெடுத்த தற்காலிக சொல்யூஷன் ஆரோக்கியஸ்ரீ

   //மருத்துவமனையில் இறந்தவர்கள் பின்னால் இப்படி எத்தனை சோகக்கதையோ தெரியவில்லை.//

   நிச்சயமா இருக்கும். நொடிச்சு நோக்காடா வாழ்ந்து போயி சேர்ந்தாலும் பரவால்லை.அந்த குடும்பத்துலருந்து கிரிமினல்ஸ் புறப்படவும் வாய்ப்பிருக்கு.அதான் டர்ராக்குது.

   //கவிழ்ந்த தனியார் பேருந்து தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் வியாதியின் சம்மந்தி என்பதால் விஷயத்தை அப்படியே அமுக்கிவிட்டதாக சொல்கிறார்கள்//

   இனி எப்படியோ தெரியாது. இன்னய தேதி வரை உலுக்கி எடுத்துக்கிட்டிருக்காய்ங்க. அந்த கம்பெனி பஸ் எதுவுமே ரோட்டுக்கு வரலைங்கறதுதான் செய்தி. நாளைக்கு என்னாகுமோ நமக்கு தெரியாது..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s