டாடி ஃபர்ஸ்ட் டாட்டர் நெக்ஸ்ட்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
பாலியல் விருப்பங்கள் 12+12 தொடர்ல 8+8 வரை பார்த்திருக்கம். (பரிகாரத்தை எந்த கேட்டகிரி வரைக்கும் தந்தோம்னு ஞா இல்லை) இன்னைக்கு 9ஆவது கேட்டகிரிய பார்ப்போம்.

ஒரு ஜோக்:
அப்பா: நம்ம பொண்ணு யாரையோ லவ் பண்றான்னு நினைக்கிறேன்
அம்மா: எப்டி சொல்றிங்க?
அப்பா:இப்பல்லாம் மொபைல் டாப் அப்புக்கு காசே கேட்கறதில்லை

லவ் பண்ற குட்டிக்கு டாப் அப் போட்டு விடறது காதல்ல எழுதப்படாத ஆனால் மறுக்க முடியாத விதி. இதுலயும் சில ஜகஜ்ஜால கில்லாடிங்க இருப்பாய்ங்க. அவிக குட்டிகளையே டாப் அப் போடசெய்துருவாய்ங்க.

ஒரு சுள்ளான் லவ் பண்றான்னா குட்டி எப்படி? சைஸு எப்படி? கலர் எப்படி? நின்னு விளையாடுமா? இத்யாதி மேட்டரை தான் பார்ப்பான்.

ஆனால் இன்னொரு க்ரூப்பு இருக்கு. அவிக குட்டியோட பேக் கிரவுண்டு என்ன? நாம பிகாம் படிக்கிறோம். அவிக அப்பன் லீடிங் ஆடிட்டரு . இது காண்டி மடிஞ்சுருச்சுன்னா நாம அந்தாளு கிட்டயே ஒட்டிக்கிடலாம்னு கணக்கு போட்டு லவ் பண்ணும்.

இந்த க்ரூப்புக்கு அக்மார்க் உதாரணம் சொல்லனும்னா எங்க எக்ஸ் சி.எம் சந்திரபாபு. இந்தாளு ஸ்டூடன்ட் லீடரா இருக்கிறப்பத்துலருந்தே ஒரே ஃபார்முலா. எந்த குட்டியோட அப்பன் செமை பேக்கிரவுண்டோட இருக்கானோ அந்த குட்டிக்கு நூல் விடறது. அப்பங்காரனை லைன்ல கொண்டு வந்து அவனோட செல்வாக்கை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணிக்கிறது.

மொதல்ல பாகாலா எம்.எல்.ஏவோட மகள் , அப்பாறம் இன்னைக்கு மந்திரியா இருக்கிற ஒரு மகராசி ,அதுக்கப்பாறம் என்.டி.ஆரோட மகள்.

இந்த கேட்டகிரிய சேர்ந்த ஆண்கள் குட்டியை பார்த்து லவ் பண்ணமாட்டாய்ங்க, பெண்ணை பார்த்து யெஸ் ஆர் நோ சொல்லமாட்டாய்ங்க. அப்பன்,ஆயி,பின்னணியை பார்த்து லவ் பண்ணுவாய்ங்க. பின்னணியை பார்த்து யெஸ் ஆர் நோ சொல்வாய்ங்க.

சொத்து எவ்ள தேறும், காசு பணம் எவ்ள வச்சிருப்பாய்ங்க, ஃபாரின் ரிலேசன்ஸ் இருக்கா , நாளைக்கு நம்மையும் ஃபாரின் அனுப்புவாய்ங்களா, குட்டியோட அப்பங்காரன் செல்வாக்கு உள்ளவனா கோவில் அறங்காவலரா /அறங்காவல் குழு தலீவரா, ஜட்ஜா,லீடிங் லாயரா, கு.பட்சம் ஒன்றியம்,வட்டம்னு எதுனா பதவியில இருக்காரான்னு பார்த்து தேன் லவ் பண்ணுவாய்ங்க.

இந்த மேரி கேரக்டரை கண்ணாலம் கட்டிக்கிட்டா இவிக கான்சன்ட்ரேசன்லாம் சொத்து சேர்க்கிறதுல – உலகமெல்லாம் பறந்து வியாபாரத்தை பெருக்கிறதுல , செல்வாக்கை வளர்த்துக்கறதுல தான் இருக்கும்.இருக்கிறதுலயே ஹை சர்க்கிள்ள மிங்கில் ஆக துடிப்பாய்ங்க. பொஞ்சாதி, செக்ஸுல்லாம் செகண்டரிதான்.

இதுவே காரியம் ஆகவேண்டிய சீட்ல உள்ள பெரீ மன்சனோட பொஞ்சாதியோ மகளோ கொஞ்சம் நூல் விட்டா போதும் மாஞ்சாவே போட்டுருவாய்ங்க.

அவுட் ஆஃப் ஸ்டேஷன்ல ஆருனா பெரி மன்சனை பார்க்கப்போயி, எதுனா டீல் பேச போயி அப்பாய்ண்ட்மெட் போஸ்ட் போன் ஆனா ஹோட்டல் வாடகை வீணா போவுதே- இம்மாந்தூரம் வந்துட்டம் எப்டியும் நேரம் இருக்கு ஒழிஞ்சு போவட்டும்னு பொஞ்சாதியை கூட்டுக்கினு 4 டூரிஸ்ட் ஸ்பாட்டை காட்டலாம். அந்த நேரத்துலயும் “காரியத்துல கண் வையடா தாண்டவக்கோனே”ங்கற மாதிரி தான் இவிக பேச்சு ,நடவடிக்கைல்லாம் இருக்கும்.

சோசியத்துல இதை ஒரு யோகம்னு தான் சொல்றாய்ங்க. ஆனா நம்மை போன்ற தன்மான சிங்கங்கள் இதை தோஷம்னு தான் நினைக்கிறோம்.

மேலும் சதா சர்வ காலம் கேரியர் டெவலப்மென்டை பார்த்துக்கிட்டிருந்தா பெட் லைஃப் டெட் ஆயிரும். பெண் வீக்கர் செக்ஸ் தான். அவளுக்கு தேவையான செக்யூர்ட் லைஃப் -மினிமம் கியாரண்டி கிடைச்சுருச்சுன்னா போதும் – என் வீடு ,என் புருசன், என் பிள்ளைங்கன்னு ஆள விரும்புவாள் -செட்டில் ஆயிர தான் துடிப்பாள்.

இந்த நிலையில புருசன் காரன் எப்பப்பாரு பெரீ மன்சனுங்களுக்கு பயிட்டு தூக்கிக்கிட்டு திரிஞ்சா போடாங்கொய்யாலன்னு பெட் ரூம்ல இருக்கிற ஏ.சி யை க்ளீன் பண்ண ட்ரைவரை கூப்டுருவா.

தாய்குலத்தோட கேரக்டர் என்னடான்னா தன்னை தனக்காக விரும்பறவனை தான் விரும்புவாய்ங்க. அப்பனோட செல்வாக்குக்காக ,அவனோட சொத்து சுகம்,காசு பணத்துக்காக தான் தன்னை லவ் பண்ணான்/தாலி கட்டினான்னு பட்டவர்த்தனமா தெரிஞ்சுட்டா ஒனக்கு எங்கப்பன் தானே வேணம் அதுக்கு ஹோமோவா போயிருக்கலாம்ல. ஒனக்கேண்டா கண்ணாலம்னு கடுப்பாயிருவா. டேக் கேர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s