சுப்பய்யா சார் ! ஒரு டவுட்டு கேட்கலாமா?

Posted on

வகுப்பறை சுப்பய்யா சாருக்கும் நமக்கும் இடையில வரப்பு தகராறு – வாய்க்கா தகராறு ஏதும் கிடையாது.

ஒரு வகையில சொன்னா நாம ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு நாளடைவில் ப்ரிலிமினரி விஷயங்கள் பலதையும் நெக்லெக்ட் பண்ணிட்டம்.

ஆனால் சுப்பய்யா சார் அப்டி இல்லை. அவரு ஆல் ரவுண்டர். வெட்கத்தை விட்டு சொல்லனும்னா ஒரு சில அடிப்படையான விஷயங்கள்ள சந்தேகம் வந்தாலோ – ரெஃபர் பண்ண வேண்டி இருந்தாலோ வகுப்பறைக்கு போகக்கூடிய விசிட்டிங் மாணவராத்தான் நாம இருக்கம்.

இன்னைக்கு அய்யா ஒரு சில கேள்விகளுக்கு பதில் தந்திருந்தாரு. அந்த பதில்கள் நம்ம தடாலடி சோசியத்துக்கு ரெம்ப காண்ட்ராடிக்டரியா இருக்கவே “ஒழுங்கு மரியாதையா” சந்தேகம் கேட்டு க்ளேரிஃபை பண்ணிக்கலாம்னு இந்த பதிவை போடறேன்.

சந்தேகத்துக்கு போறதுக்கு மிந்தி ஒரு இன்ஃபர்மேஷன். ஆந்திராவுல நடந்த 18+1 பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்ல காங்கிரஸுக்கு ஆப்படிச்சாச்சு. ஒன்னு ரெண்டு மிஸ் ஆகலாம் (உ.ம் திருப்பதி ,பரக்காலா) மத்தபடி உங்க வீட்டு ஆப்பு எங்க வீட்டு ஆப்பு இல்லை. செமை ஆப்பு.

பை தி பை காமப்புழுக்கள் நெளியும் மூளைனுட்டு ஒரு ஸ்பெசன் பதிவும் போட்டிருக்கம். அதை படிக்க இங்கே அழுத்துங்க

// 1. Rishabathil Raghu Neesam, mithuna lagnathukku 12th place il Raghu ullar. Avar dhisai evaru irukkum?

தீய கிரகங்கள் நீசமானால் தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கும் (அதுவும் 12ல் இருப்பதால், அவருடைய தசைகளில் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். வீண் வம்பிற்குப்போகக் கூடாது. கொடுக்கல், வாங்கல் கூடாது. only routine work!// //

ராகு கேது 6-12 லருந்தா தோஷமில்லைங்கறாய்ங்க. மேலும் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்னும் சொல்றாய்ங்களே இதையெல்லாம் வச்சு பார்க்கும் போது கொஞ்சம் குழப்பமா இருக்கு. வாத்தியாரு க்ளேரிஃபை பண்ணுவாருன்னு நினைக்கிறேன்

//2.In general, how is neesa grahas dhisai?

பொதுவாக நீச கிரகங்களின் தசை மகிழ்ச்சிகரமாக இருக்காது! //

இந்த பதிலும் மேற்சொன்ன காரணங்களால் குழப்பத்தையே தருகிறது சுப்பய்யா சார் ப்ளீஸ் க்ளேரிஃபை ..

One thought on “சுப்பய்யா சார் ! ஒரு டவுட்டு கேட்கலாமா?

  KC said:
  July 1, 2012 at 5:37 pm

  அன்பின் திரு முருகேசன் அவர்கள்,

  அதிர்ஷ்ட பாகை என்றால் என்ன? அதை எப்படி ஒரு ஜாதகத்தில் கண்டு பிடிப்பது?

  நன்றி,
  KC

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s