சத்திரியர்-பிராமணர் உறவு : யம்மா! அலார்ட் ஆய்க்கோங்க

Posted on

அண்ணே வணக்கம்ணே !
சட்டம் இருக்கிறதே அதை மீறத்தேன்னு சிலர் செயல்பட்டுக்கிட்டிருப்பாய்ங்க.அவிகளை அரசியல்வாதின்னு சொல்றது வளக்கம்.

நாமளும் எதிர்கால அரசியல்வாதிங்கறதாலயோ என்னமோ எந்த விதியை ஏற்படுத்தினாலும் அதை பின்பத்த நம்ம ஜாதகம் விடமாட்டேங்குது. வாரத்துல மொத 3 நாள் அரசியல் பதிவு -அதுக்கப்பாறம் 3 நாள் சோசியப்பதிவுன்னு ஒரு விதியை வச்சுக்கிட்டம்.ஆனால் நேத்து போட்ட பதிவு டூ இன் ஒன் ஆயிருச்சு.

நாம அய்யர் மாருக்கு விருது கொடுக்கிறதை எதிர்க்கலை.அவிகள்ளயே எத்தனையோ உத்தமருங்க இருக்காய்ங்க. அவியளை தேடிப்பிடிச்சு கொடுத்தா ஆரு வேணாங்க போறோம். கொய்யால கஜினி முகமது,கோரி முகமது காலத்துலருந்து பிரிட்டீஷ் காரன் காலம் வரை எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து இப்பம் அம்மா காலம் வரைக்கும் ஜஸ்ட் சாதிய மட்டும் வச்சு “லாபியிங்” பண்ணியே காரியத்தை சாதிச்சுர்ரதைதான் சகிக்க முடியலை.

தப்பித்தவறி மாவோயிஸ்டுங்க அமைதிவழிக்கு திரும்பி ஆட்சிய பிடிச்சா அவிகளை கூட ரைட் பண்ணிருவானுக.சரியான பாரசைட்டுங்கப்பா. (புல்லுருவி) .

கலைஞர் தாத்தாவுக்கு ஜல் ஜக் போட்ட பார்ப்பான் எல்லாம் இன்னைக்கு என்ன ஆனான் எங்கன எவன் அக்குளை வாசனை பார்த்துக்கிட்டிருக்கான்னு அம்மா ஒரு சர்வே எடுத்துப்பார்க்கனும். ஏன்னா இன்னைக்கு தாத்தாவுக்கு நடக்கிறதுதேன் நாளைக்கு அம்மாவுக்கும்.

அம்மா அந்த இனத்துல பிறந்தவுகளா இருக்கலாம். அதுல அவிகளுக்கு ஒரு கர்வம் கூட இருக்கலாம்.ஆனால் குணத்தை பொருத்துதான் வருணம். அந்த குணத்தின் படி பார்த்தா அம்மா சத்திரிய இனம். சத்திரியனுக்கு ஆப்படிக்கிறதுதேன் பார்ப்பானுங்க குணம். புரிஞ்சுக்கிட்டா சரி.

யுத்தம் வருது.ராசா வாக்கரிசி போட்டுக்கிட்டு யுத்தத்துக்கு போறாருன்னா ஒரு செம்புல மாட்டு மூத்திரத்தை கொண்டு போய் தெளிச்சுட்டு ஊருக்கு வந்துருவாய்ங்க.

ராசா ஜெயிச்சு வர்ராருன்னா இவிக தான் மின்னாடி போய் வரவேற்பாய்ங்க. இதுவே போன ராசா டிக்கெட் போட்டுட்டாரு. எதிரி நாட்டு ராசா படையோட வர்ரான்னா அவனுக்கு வரவேற்பு கொடுக்கிறதுல மொத பார்ட்டி இவிகளாத்தான் இருப்பாய்ங்க.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை இவிக “வேலையே”இதான். சரி இவிகளை திருத்தமுடியாது .கடவுளே கை விட்டுட்டாரு இந்த பயலுவள. அட ஒரு காமெடிய எடுத்துக்கங்க.அதுலயும் நெம்பர் ஒன் ஆருன்னா சூத்திரன் தான். இப்பயாச்சும் கடந்த காலத்துல கூ(கா)ட்டி கொடுத்ததையெல்லாம் ஒப்புத்துக்கிட்டு வருத்தம் தெரிவிச்சு பழைய பம்மாத்தையெல்லாம் விட்டுட்டு வந்தா ஓகே.அதை விட்டுட்டு இன்னமும் கடந்த கால “சாதனைகளை” பத்தி மொக்கை போட்டுக்கிட்டு பெரியார் கஷ்கத்துல எந்த மாதிரி நாத்தம் இருந்தது ,கம்கட்ல எந்தா மாதிரி நாத்தம் இருந்ததுன்னு பட்டியல் போட்டானுவன்னா கஷ்டம்.ரெம்ப கஷ்டம்.

ஒரு நாள் ஆந்திர அரசியலை பத்தி தவளைப்பாய்ச்சல்ல சில விஷயங்களை சொல்லியிருந்தேன் ஆரு படிச்சாய்ங்க.ஆரு படிக்கலைன்னு புரியலை. ஆந்திர அரசியல் நமக்கு எதுக்குன்னு நினைச்சுராதிங்க. சீக்கிரத்துல ஜனாதிபதி தேர்தல் நடக்கப்போவுது. 2014 தேர்தல்ல எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்கலின்னா ஜனாதிபதி வச்சா குடுமி சிரைச்ச மொட்டை. இது ஒரு பாய்ண்டு.

இன்னொரு பாய்ண்ட் இன்னாடான்னா இப்பமே காங்கிரஸ் ஸ்டேட் ஸ்டேட்டா பல்பு வாங்கிக்கிட்டே வருது. இந்த நிலையில மே மாசம் 17 எம்.எல்.ஏ+ 1 எம்.பி தொகுதிக்கு நடக்கப்போற இடைத்தேர்தல்லயும் பல்பு வாங்கிட்டா ஆந்திர காங்கிரஸ் கூடாரம் காலியாயிரும். பிளவு கிளவு வந்து ஜகன் சி.எம் ஆயிட்டாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.

அரசியல்வாதிக்கு தேவை ஜெயிக்கிற கட்சி, ஜெயிக்க வைக்கிற தலைவன். போனியாகாத பார்ட்டிலயெல்லாம் நின்னு சொந்த செல்வாக்குல ஜெயிக்கிற ஆள் எல்லாம் ரெம்ப குறைச்சல். அதனால கூடாரம் காலி. ஜகன் சி.எம்.அல்லது குறைஞ்ச பட்சம் மெஜாரிட்டி காலி. இடைத்தேர்தல் வந்துரும்.

இந்த மேட்டரை பார்த்துட்டு சென்டர்ல இருக்கிற யுபிஏ சர்க்கார் கூட்டணி கட்சியெல்லாம் பிச்சுக்கும். சென்டர்லயும் இடைத்தேர்தல் கியாரண்டி.அதுனால ஒரு பத்து மினட் இந்த பதிவை படிச்சுருங்கண்ணா.

நடக்கப்போற இடைத்தேர்தல்ல காங்கிரஸ் கட்சி தன்னோட பிரசாரத்துல ஜகனுக்கு செக் வைக்க ஒய்.எஸ்.ஆரை கூட சேர்த்து கிளிக்கனும்னு முடிவு பண்ணதா ஒரு சேதி லீக் ஆச்சு.

போன வாரம்தேன் வெட்டிமடிஞ்ச தலீவனை எல்லாம் தில்லிக்கு கூப்டு ஃபெவிக்கால் போட்டு அனுப்பினாய்ங்க. உடனே இன்னொரு விவகாரம் ஆரம்பிச்சுருச்சு.

ஒய்.எஸ்.ஆர் உசுரோட இருந்தப்பயே அவரை திட்டி தீர்த்த பெருந்தலைங்க காங்கிரஸ்ல இருக்காய்ங்க. எல்லா பரதேசியும் ராஜ்யசபாவுக்கு தொங்கறமவனுங்கதேன். ஒருத்தன் கூட எலக்ட் ஆனவன் கடியாது. டைரக்ட் எலீக்சன்னா வவுறு கலங்கும். அதுல முக்கியமான கேரக்டர் கேசவராவ் .இவருக்கு ராஜ்யசபாவுக்கு எக்ஸ்டென்ஷன் கிடைக்கல்லை. அம்பேல்.

இன்னொரு கேரக்டர் ஹனுமந்த ராவ்.ஒய்.எஸ். மரணத்துக்கு பிறவு ஜகன் பொறுத்திருப்போம்னு இருந்த கால கட்டத்துலயே ஒய்.எஸ்.மரணத்துக்கு பிறவு இறந்தவுக எண்ணிக்கைய பத்தி எல்லாம் நக்கல் அடிச்ச பார்ட்டி இந்த ஆளு. இந்தமாரி கேரக்டர்லாம் விதூசக கேரக்டர். இவனுவ ப்ரஸ் மீட் வச்சே அரசியல் நடத்திரலாம்னு நினைச்சு உளறிக்கொட்டிக்கிட்டிருப்பாய்ங்க.

இந்த க்ரூப்போட கட்சியே சேர்ந்து ஒய்.எஸ்.ஆரை கிளிச்சா டெப்பாசிட் காலி.ஏன்னா என்டிஆருக்கு அப்பாறம் ஆந்திராவுல ஒய்.எஸ்தான் தேவுடு.

இப்பம் எலீக்சன் நடக்கப்போறது ராயலசீமா ஏரியால. அதனால ஜகனுக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும் டீல் இருக்குது.ஜகன் செயிச்சா ஸ்டேட்டு ரெண்டு துண்டாயிரும்னு பிரசாரம் பண்ணப்போறதா கேள்வி.

இந்த மூக்கர் ( சந்திரசேகர்ராவ்) ஆயாராம் கயாராமை விட மோசமான பார்ட்டி. எப்பம் எந்த பக்கம் சாய்வாருன்னு சொல்லவே முடியாது. இந்த ஆளையெல்லாம் நம்பி டீல் வச்சிருந்தா ஜகன் மாதிரி முட்டாள் வேற யாரும் கடியாது.

என் கணிப்பு என்னன்னா ஒரு தாட்டி ஜகன் ஓதார்ப்பு யாத்ரானுட்டு மெஹபூதாபாத் போனாரு. ஜகன் ரயிலை விட்டு இறங்க கூட இல்லை. அங்கன தெ.ரா.சமிதி காரவுக என்னென்னமோ அலப்பறை பண்ணி துப்பாக்கிச்சூடு வரை ஆயிருச்சு.

உடனே கையாலாகாத ரோசய்யா சர்க்கார் ஜகனை கைது பண்ணதா அறிவிச்சு ஹைதராபாத் கொண்டு விட்டுருச்சு.

அந்த அனுபவத்தை வச்சு பாடம் கத்துக்கிட்ட ஜகன் இந்த திரு நங்கை சர்க்காரை நம்பி தெலுங்கனா உள்ள போனா நாஸ்திதான். இதைவிட மூக்கரோட ஒரு அண்டர் ஸ்டாண்டிங்குக்கு வந்துரலாம்னு ஸ்கெட்ச் பண்ணியிருக்கலாம்.

பட்டா.. தெலுங்கானா கொடுக்கிறதோ -தடுக்கிறதோ என் கையில இல்லை. என்னை ஏன் ரேங்கறிங்க.. உங்களால முடிஞ்சா வாங்கிக்கங்க. உங்க மேட்டர்ல நான் தலைய நுழைக்கமாட்டேன். என் மேட்டர்ல நீங்க மூக்கை நுழைக்காதிங்கன்னு ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கலாம்.

மூக்கர் நெம்பர் ஒன் ப்ளாக் மெயிலர். ஒய்.எஸ் இருந்தவரைக்கும் மூக்கரோட விதைக்கு ரப்பர் பாண்ட் போட்டு அதுக்கு ஒரு கயிறை கட்டி கயிற்று நுனியை தன் கையில வச்சிருந்தாரு.மூக்கர் மூச்.

ரோசய்யா,கிரண் எல்லாம் மூக்கர் போராட்டம்னா ஒடனே உச்சா போயிர்ர பார்ட்டிங்க. இந்த நிலையில ஜகனுக்கு வேற என்ன ஆல்ட்டர்னேட்டிவ் இருக்கு. ஜகன் ஒன்னும் மூக்கர் காலை பிடிக்கலை. கைய பிடிக்கல்ல. மூக்கரே சம்பளம் இல்லாத பி.ஆர்.ஓ மாதிரி ராயலசீமா ஜகன் ஆப்படிக்கப்போறாரு. இங்கன நாம ஆப்படிப்போம் காங்கிரஸை புதைச்சு காரியம் பண்ணிருவம்னு வசனம் விட்டுக்கிட்டிருக்காரு. இதுவரை ஜகன் அந்த வசனத்தை எக்கோ பண்ணல்லை.

ஜகனுக்கு ஓட்டுப்போட்டா ஜகன் தெ.ரா.சமிதிக்கிடையில ஒப்பந்தம் இருக்கு. ஸ்டேட் பிரிஞ்சுரும்னு காங்கிரஸ் காரவுக ராயலசீமால சொல்றாங்கன்னே வச்சுக்குவம் அப்போ தெலுங்கானால உள்ள சனம்லாம் கேணையா? அங்கன உள்ள காங்கிரஸ் காரனை பிசிய மாட்டாய்ங்களா?

எது எப்படியோ நடக்கப்போற இடைத்தேர்தல்ல காங்கிரஸுக்கு பாடை கட்டறது கியாரண்டி. வினை விதைச்சவுக அதைத்தானே அறுக்க முடியும்.

Advertisements

2 thoughts on “சத்திரியர்-பிராமணர் உறவு : யம்மா! அலார்ட் ஆய்க்கோங்க

  MINNAL said:
  April 11, 2012 at 5:47 am

  good

  S Murugesan said:
  April 12, 2012 at 4:37 am

  மெயிலில் வந்த கமெண்ட்:( இந்த ஒரு முறை மட்டும் பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர்)

  //யுத்தம் வருது.ராசா வாக்கரிசி போட்டுக்கிட்டு யுத்தத்துக்கு போறாருன்னா ஒரு செம்புல மாட்டு மூத்திரத்தை கொண்டு போய் தெளிச்சுட்டு ஊருக்கு வந்துருவாய்ங்க.//

  unga padhivai padikkum andha kulathai serndha sila nalla manidhargalum yenakku dosthu ngranaala email la comment anuppavendiyadhaa pocchu.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s