கண்ணாலம் கனவாவே கிடக்கா?

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஜாதகத்தை வச்சு வாழ்க்கைய சொல்றாய்ங்க. அப்போ வாழ்க்கைய வச்சு ஜாதகத்தையும் சொல்லலாம்ல இதான் நம்ம லாஜிக்.

உதாரணமா இந்த கல்யாண மேட்டரையே எடுத்துக்கங்க.

ரெம்ப தாமதமாகுதா? சனி
எதிர்பாராவிதமா அல்லையன்ஸ் ட்ராப் ஆகுதா? சந்திரன்
பெண்/பையன் ரெம்ப ஒல்லி (ஆனா நோ ஹெல்த் ப்ராப்ளம்) -ரிமோட் ஏரியாவுல இருக்காங்கன்னு ட்ராப் ஆகறிங்களா? சூரியன்
புரோக்கர் – நடுவுல உள்ள பெரிய மன்சங்க கேம் ஆடிர்ராய்ங்களா? புதன்.

தகராறுல முடியுதா? செவ்வாய்
இதர மதத்தினர் , இதரமொழி பேசறவுக, பூனைக்கண் கொண்டவுக புண்ணியம் கட்டிக்கிறாய்ங்களா? ராகு கேது

பைசா பிரச்சினையா? குரு

தாய்க்குலம் சதி பண்ணுதா? சுக்கிரன்

இப்படி கெஸ் பண்ணலாம். பிரச்சினைக்கு காரணமான கிரகத்துக்கு பரிகாரம் செய்துக்கிட்டா ப்ராப்ளம் சால்வ்ட்.

கண்ணால மேட்டர் கந்தலாவுறதுக்கு எத்தீனியோ மேட்டர். கீது .

ஆளு ஒல்லி பீச்சானா அல்லது நீர் உடம்பா கருப்பா -பயங்கரமா பயங்கர கருப்பா இருப்பான் .. ஃபோட்டோவை பார்த்தே பயந்துக்கிட்டு எவனும் பெண் கொடுக்கமாட்டான்.

அப்ப லக்னாதிபதியே பிரச்சினை.

வீடு “பூத் பங்களா” மாதிரி இருக்கும். அந்த வீட்டை பார்த்து பயந்தே எவனும் பெண் கொடுக்கமாட்டான். அப்பம் நாலாம் பாவத்துல பிரச்சினை.

அப்பா ஒன்னுக்கு ரெண்டா வச்சிருப்பாரு . அம்மா கேரக்டர் சரியிருக்காது.. பெண் கொடுக்க வந்தவன் பஸ் ஸ்டாண்ட்லயே பஸ் பிடிச்சு அப்படியே ஊருக்கு போயிருவான். அப்பம் சூரிய சந்திரர்கள் பிரச்சினை.
அல்லது 4 -9 அதிபதிகள் பிரச்சினை.

சகோதரர் ஒருத்தர் கண்ணாலமாகி பொஞ்சாதி மேட்டர்ல மஹிளா ஸ்டேஷன்,கோர்ட்டுன்னு அலைஞ்சுக்கிட்டிருப்பாரு. – அப்போ 3 ஆம் பாவத்துல பிரச்சினை.

ஜாதகர் எப்பயோ ஒரு காலத்துல லவ்ஸ் மேட்டர்ல செல் டவர் ஏறி குதிச்சுர்ரன்னு அலப்பறை பண்ணியிருப்பாரு இது கண்ணாலத்துக்கு தடையா வந்து சேர்ந்திருக்கும். அப்பம் அஞ்சாமிடத்துல பிரச்சினை.

இப்படி கண்ணால மேட்டர்ல எந்தெந்த கிரகத்தால எந்தெந்த பிரச்சினைகள் வரும். அதை ஓவர் கம் பண்றதுக்கு என்ன பரிகாரம் செய்துக்கலாம்னு ஒரு பதிவு போட உத்தேசம்.

நம்மை பொருத்தவரை நாம நியூட்ரல். இந்த சைட்டை படிக்கிறவுக இந்தாளு இந்த மேட்டர் எழுதினா நல்லாருக்குமே அந்த மேட்டர் எழுதினா நல்லாருக்குமேன்னு ஸ்ட் ராங்கா நினைச்சா போதுமே . நமக்கு ரீச் ஆயிரும். எழுதிருவம்ல.

இந்த கண்ணால மேட்டரை ஆருப்பா நினைச்சது. கைய தூக்குங்க. நாளைக்கு நிறைய விசயங்களோட வர்ரேன். உடுங்க ஜூட்..

எச்சரிக்கை:
ஜோதிடம் 360 புஸ்த்வத்தை முன் பதிவு செய்து வாங்கி படிச்சவுகளோட மொதல் கம்ப்ளெய்ண்ட் அட்டவணை இல்லைங்கறது..

அதனால இங்கே இமேஜ் ஃபைலா தந்திருக்கம்.சூடா ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து உள்ளட்டையில ஒட்டிருங்க.

Advertisements

4 thoughts on “கண்ணாலம் கனவாவே கிடக்கா?

  arul said:
  February 25, 2012 at 4:55 am

  Murugesh anna,

  intha article romba simple but superb enthantha prachanai yaarala appadinu sutti katteteenga
  romba nandri

   S Murugesan said:
   February 25, 2012 at 5:05 am

   அருள் !
   இது ஜஸ்ட் முன்னோட்டம் தான். நோண்டி நுங்கெடுத்துருவம்ல

  Sugumarje said:
  February 25, 2012 at 2:34 pm

  அய்யா,

  போலியின் அலைகள் ஓய்ந்து விட்டனவா?

  சூறாவளியாக வீசிக்கொண்டிருந்ததே! – உங்கள்

  நாமாவளியில் கரைந்து விட்டனவா?

   S Murugesan said:
   March 14, 2012 at 5:16 pm

   வாங்க ஜீ !
   திருவாளர் ஜானகிராமன் சொந்த பேரிலும் -வாய்க்கு வந்த பேர்களிலும் மன்னிப்பு கேட்க சொல்லி ..கேட்க சொல்லி நொந்து நூடுல்ஸாகி -வெறுப்பாகி இன்று தானே நம்ம கிட்டே மன்னிப்பு கேட்டு மெயில் அனுப்பியிருக்காரு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s