நெட் கனெக்சன் இல்லாம திறக்கும் ரஜினி சைட்டு

Posted on

சாதாரணமா நெட் கனெக்சன் இருந்தாதேன் எந்த சைட்டையும் ஓப்பன் பண்ணமுடியும்.ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியோட சைட்டுக்கும் இந்த விதியான்னு ஆரோ ரோசிச்சிருக்காய்ங்க (ரூம் போடாமயே) அது எப்டி நெட் கனெக்சன் இல்லாம சைட்டு ஓப்பன் ஆகும்னு கேப்பிக. அதை அடுத்த பதிவுல சொல்றேன் (முந்திரி கொட்டைக ஆரும் மேட்டரை ஒடைக்கலின்னா)

இந்த த்ரில்லான அனுபவத்தை பெற நீங்க செய்யவேண்டியது….Read More

7 thoughts on “நெட் கனெக்சன் இல்லாம திறக்கும் ரஜினி சைட்டு

  சுந்தரேசன் said:
  January 25, 2012 at 5:20 am

  ஐயா!

  என் படைப்புகள் வெகு விரைவில் வாசகர்களை என் பக்கம் இழுத்ததால் தாங்கள் பொறாமை மற்றும் ஒருவித ஈகோவினாலும் என் பெயரையும் என் படைப்புகளையும் நீக்கியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய ஒப்பெநிங்கிற்கே இப்படி என்றால்… என்னுடைய சுயரூபம் தெரிந்தால் தாங்கள் என்ன நிலைக்கு ஆளாவீர்களோ என்பதை நினைக்கும் பொழுது மிகவும் பயமாக உள்ளது.

  தயவுசெய்து நீங்களும், திரு.மணி அவர்களும் இணைந்து திரு.ஜானகிராமன் என்பவரிடம் மன்னிப்பு கேளுங்கள். அவர் தற்பொழுது மன வருத்தத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். எனக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருந்த திரு.மணி அவர்களை எப்படி வசியம் செய்தீர்கள்?

   S Murugesan said:
   January 25, 2012 at 5:32 am

   சுந்து!
   ஓப்பனிங் க்ளோசிங் எல்லாம் முடிஞ்சு போச்சு. நானெல்லாம் பேசினா காதுல ரத்தம் வரும். ஏதோ நாலு பேர் பெரியமன்சன்னு மருவாதி கொடுக்காய்ங்களெ .அதை காப்பாத்திக்கனும்னுதேன் அடக்கி வாசிக்கிறேன்.

   ஏன்யா அப்படி ஒரு மெயிலை அனுப்பிட்டு இப்படி பப்பா மாதிரி கமெண்ட் போடறியே. இது மல்ட்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் இல்லியா?

   நீதான் ஜா.ரா , ஜா.ரா தான் நீங்கறதை நிரூபிச்சு கொடுத்ததுக்கு ரெம்ப நன்றி. நீ மணி அண்ணன் பதிவை ஈ.அ.காப்பி அடிச்சே.. சரியா போச்சு.கைய காலை புடிச்சு அஜீஸ் ஆயிருச்சு. நீ வேற ஆருனா வில்லங்கம் புடிச்ச பார்ட்டியோடதை அடிச்சிருந்தா என் கதி என்ன? ஆளை விடு..

   கொய்யால உன் போதைக்கு நம்ம சைட்டு ஊறுகாயா? பொத்திக்கிட்டு ஓடிப்போயிரு. இல்லாட்டி ஜீரோ கிரைமுதேன்.

   மெயில்னா கமெண்டுன்னு நினைச்சியா? மெயிலுங்கறது சட்டப்பூர்வமான தொடர்பு சாதனம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை படிக்கிறதில்லியா..

   நீ கடேசியா அனுப்பின ஒரு மெயில் போதும் . கம்பி எண்ண.. ஒன்னு ரெண்டாச்சும் சொந்தமா எண்ணத்தெரியுமா?

   அபராதம் கிபராதம் போட்டா கட்ட சில்லறையா என்ன வச்சுருக்கே..

  S Murugesan said:
  January 25, 2012 at 10:53 am

  அடடே இங்கயும் சுந்துவா..

  உன்னோட மொத மெயிலையும் ரெண்டாவது மெயிலையும் இங்கன போட்டேன்னு வை. நிச்சயமா பை.ஆஸ்பத்திரியிலருந்து வேன் வரும். முனிசிபாலிட்டி நாய் வண்டியில நாயை பிடிச்சுக்கிட்டு போறாப்ல புடிச்சிட்டு போயிருவாய்ங்க..

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  Rajesh said:
  January 25, 2012 at 5:02 pm

  அண்ணே!

  என்னண்ணே இப்பிடி சிரிப்பு காட்டுறீங்க. அப்பிடி அந்த மெயிலுல என்னதுணே எழுதிரிந்திரிச்சி. எங்களுக்கும் லேசா காட்டுனீங்கன்னா நாங்களும் கூட சேந்து சிரிப்பம்லா. எதுக்குணே இந்த ஓர வஞ்சன. சிரிக்கும் போது சேர்ந்து சிரிக்கணும், அழும்போது தனியா அழணும்னு சொல்லுவாங்கல்லா. படிச்சதில்லியாணே!

  அண்ணே! சுந்தரேசன்னணே மறுபடியும் கூப்பிடுங்கணே. அவர் இல்லாம போரடிக்கிணே. முன்ன பின்ன தெரியாதவங்கல்ட்டல்லாம் .மன்னிப்பு கேட்டு ப்ளாக்ல எழுதுறீங்க. அந்த நல்ல மனுஷன்ட்ட மன்னிப்பு (ரொம்ப இல்ல. லேசா கேட்டா போதும்) கேட்குறதுல தப்பில்லேன்ணே. அப்புறம் உங்க இஷ்டம்ணே. ஆனா எங்களுக்கு கஷ்டம்ணே.

  அவர் இருந்தா எப்பிடி எல்லாரையும் சிரிக்க வச்சிக்கிட்டே கழுத்துக்கு கத்திய கொண்டு வர்ற மாதிரி கொண்டு வந்து ஷேவ் பண்ணி விட்டாரு. அவர சேவ் பண்ணாமா விட்டுட்டீங்கலேணே. நாங்களும் அவரது பதிவுகளையும் சேவ் பண்ணாமா விட்டுட்டோம்ணே. அவரு உண்மைலேயே ஒரு ஜீனியஷ்ணே. அவர் இல்லாம இருக்கும் போதுதான் அவரோட அருமை தெரியுதேணே.

  இப்ப என்ன நடந்து போச்சுன்றீங்கணே. அவரு யாரும் பண்ணாததையா பண்ணிப்புட்டாரு. ஏதோ லேசா மணி ஸார்க்குள்ளதை காப்பி பண்ணி போட்டுட்டார். இது பெரிய குத்தமா? பின்ன மணி ஸார் மட்டும் என்ன பொறக்கும் போது கவச குண்டலங்களோடையா பொறந்தாரு. அவரு யூனிவர்சிட்டி புக்குல சுட்டுருப்பாரு. அத இவரு சுட்டுட்டாரு. அதான் கணக்கு சரியாப் போச்சுல்லா. ரெண்டு பேரும் சுட்டதுல உங்க கையும் சுட்டுப் போச்சு. அதான் சூடாக்கி, சூட்டோட சூடா பேர நீக்கிட்டீங்க.

  பாக்கப்போனா இது மணி ஸார்க்கு ஒரு விளம்பரம்தான். இப்பிடியும் யோசிக்கலாம்லாணே .

  என்ன, சுந்தரேசன்ணன்ட்ட எனக்கு பிடிக்காத ஒன்னு என்னதுன்னா ஓயாமா திரு.ஜானகிராமன் ஐயாவிடம் மன்னிப்பு கேளுங்க கேளுங்கன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. இருந்தாலும் அவரு அப்படி சொல்றது ஒரு பக்கம் கடுப்பா இருந்தாலும் இன்னொரு பக்கம் நியாமாவும் படுதுணே.

  ஆமாண்ணே.

  நியாயம்தான்.

  என்னத்த கழுத, காசா, பணமா, போனா போகுதுன்னு நீங்கள் திரு.ஜானகிராமன் ஐயாட்ட மன்னிப்பு கேட்டிருக்கலாம்ணே. இப்பிடி சொல்றதால என்னைய தப்பா நினைச்சிடாதீங்கணே. நான் எப்பவும் உங்க கட்சிதான்ணே. அப்புறம் உங்க இஷ்டம்ணே.

  இன்னொன்னு ஏதோ இங்கிலீஷ்ல சொல்லுவீங்களே…. அது என்னது…….. ஆங்… என்னதோ மட்டி பெயின்ட் பெருசு நாலு டீ…. வாயில நுழைய மாட்டுக்கு…. அது அவருக்கு இருக்குன்னு சொல்றீங்கணே. இது ஒரு குறையான்ணே. யாருக்குதான் நாட்டுல இல்லணே. உங்களுக்கு இல்லையா! மித்தவங்களுக்கு இல்லையா! அவ்வளவு ஏன் ஒரு வயசுப்பையன்னு எடுத்துக்கிட்ட வீட்டுல எலியாகவும், வெளியில புலியாகவும் இருக்காங்கணே. அதெல்லாம் ஒரு இதாம்ணே. இதையெல்லாம் ப்ரீயா உடனும்ணே.

  ///உன்னோட மொத மெயிலையும் ரெண்டாவது மெயிலையும் இங்கன போட்டேன்னு வை. நிச்சயமா பை.ஆஸ்பத்திரியிலருந்து வேன் வரும். முனிசிபாலிட்டி நாய் வண்டியில நாயை பிடிச்சுக்கிட்டு போறாப்ல புடிச்சிட்டு போயிருவாய்ங்க///

  என்னங்கண்ணே இப்பிடி நாட்டு நடப்பு தெரியாம பேசுறீங்க. உங்களோட “அய்யர் தி கிரேட்” வெப் ஷைட்டையும், அதுக்கு நீங்க பதிலடி போட்டதையும் படிச்சிட்டு உங்கள புடிக்க வராத வண்டியாணே அவரை புடிக்க வரப் போவுது?
  போங்கனே. எப்ப பாத்தாலும் உங்களுக்கு ஜோக்குதான். ஹையோ ஹையோ… இப்டித்தான் எப்ப பாத்தாலும் நீங்க பழச புசுக்குன்னு மறந்துருவீங்க.

  இதை க்ளிக் பண்ணி பாருங்கணே.
  http://kavithai07.blogspot.com/2011/07/blog-post_15.html
  http://kavithai07.blogspot.com/2010/09/blog-post_4416.html

  அப்புறம் உங்க ஒப்புதல் வாக்கு மூலம் அவசரத்துக்கு சிக்காததால சோர்ஸ் குடுக்காமல் விட்டுட்டன்.

  அவர் அச்சு அசல் ஒங்க கேரக்டர்தான்ணே. என்ன ஒன்னு உங்கள விட ரெண்டு மூணு படி மேல அவரு (ஜோசியத்துலையும்தான்).

  சரிண்ணே ஏதோ மனசுல பட்டுச்சி. அதான் சொன்னேன்.

  அப்புறம் ஒரு விஷயம்ணே! அந்த சுந்தரேசன்னன் மறுபடியும் வந்தாருன்னா அவர்ட்ட மன்னிப்பு (லேசாதான்ணே) கேட்டுருங்கணே. பிறகு அப்பப்ப அவரை அடிக்கடி “வாங்க ஸார், நல்லா இருக்கீங்களா ஸார்”, இந்த மாதிரி அடிக்கடி விசாரிச்சு அவரு மனசு கோணாத மாதிரி நடந்துக்கங்கணே. இப்ப அவரு வேலையா இருப்பாருன்னு நெனைக்கிறேன்ணே. சரிண்ணே நான் சொன்னத எல்லாம் மறந்துராதீங்கணே. அப்புறம், நான் சொன்னத எல்லாம் அவர்ட்ட போட்டுக் குடுத்துராதீங்கணே. வர்ட்டாணே..

   உங்கள் சுந்தரேசன் said:
   January 26, 2012 at 5:19 am

   முருகேசன் ஐயா!

   திரு.ராஜேஷ் என்பவர் என் மீது வைத்துள்ள அன்பால் இப்படி பொரிந்து தள்ளிவிட்டார் என்று நினைக்கிறேன். தாங்கள் எதையும் கண்டு கொள்ளாதீர்கள். அவருக்கு என் பதில் கீழே.

   இக்கடச்சூடு.

   //என்னண்ணே இப்பிடி சிரிப்பு காட்டுறீங்க. அப்பிடி அந்த மெயிலுல என்னதுணே எழுதிரிந்திரிச்சி. எங்களுக்கும் லேசா காட்டுனீங்கன்னா நாங்களும் கூட சேந்து சிரிப்பம்லா. எதுக்குணே இந்த ஓர வஞ்சன. சிரிக்கும் போது சேர்ந்து சிரிக்கணும், அழும்போது தனியா அழணும்னு சொல்லுவாங்கல்லா. படிச்சதில்லியாணே!//

   ஏ! என்னப்பா இது. மின்னஞ்சலை பற்றி சொல்றீங்களா. அது ஒன்னும் இல்லப்பா. ஸ்வாமிக்கு லைட்டா “அர்ச்சனை” பண்ணி பார்த்தேன். அதில் சிதறிய அர்ச்சனை மலர் இங்கு வந்து விழுந்து விட்டது என்று நினைக்கிறேன். மற்ற படி நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை.

   //அண்ணே! சுந்தரேசன்னணே மறுபடியும் கூப்பிடுங்கணே. அவர் இல்லாம போரடிக்கிணே. //

   ஏம்பா ராஜேஷ்! நான் எங்கயும் போகலை. நீங்கள் கண்களை மூடி தியானித்தாலே நான் உடனே உங்களுடன் சூட்சுமமாக வருவேன். நீங்கள் என்னை விரும்பினால் நீங்கள் எங்கு சென்றாலும், எந்த நிலையில் இருந்தாலும், உங்கள் து(தூ)க்கத்திலும் உங்கள் அருகில் இருப்பேன். இருட்டறையில் மெழுகுவர்த்தியை ஏந்தி அந்த ஒளியை இரண்டு நிமிடம் உற்று நோக்கி என்னை மானசீகமாக அழைத்தாலே, சூட்சுமமாக உங்களுக்கு குறிப்புகளை தந்து கொண்டிருப்பேன். இது எனக்கு உதவிக்கொண்டிருக்கும் ஒரு சூட்சும வழிகாட்டியின் அசரீரீ. அதை அப்படியே உங்களுக்கு வழிமொழிகிறேன். என்ன நம்ப முடியவில்லையா? பிறகு அது பற்றி விரிவாக கூறுகிறேன்.

   //முன்ன பின்ன தெரியாதவங்கல்ட்டல்லாம் .மன்னிப்பு கேட்டு ப்ளாக்ல எழுதுறீங்க. அந்த நல்ல மனுஷன்ட்ட மன்னிப்பு (ரொம்ப இல்ல. லேசா கேட்டா போதும்) கேட்குறதுல தப்பில்லேன்ணே. அப்புறம் உங்க இஷ்டம்ணே. ஆனா எங்களுக்கு கஷ்டம்ணே.//

   என்னப்பா! பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கிறீங்க. தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னிப்பது தெய்வ இயல்பு. மன்னிப்பு வழங்குவதை தெய்வத்திடம் விட்டு விடுங்கள். கறிக்கு அலையும் மானிட பதர்களிடம் எதிர்பார்க்க கூடாது. ஏனெனில் அவர்கள் வார்த்தையில் மாமிச வாடை அடிக்கும்.

   //அவர் இருந்தா எப்பிடி எல்லாரையும் சிரிக்க வச்சிக்கிட்டே கழுத்துக்கு கத்திய கொண்டு வர்ற மாதிரி கொண்டு வந்து ஷேவ் பண்ணி விட்டாரு. அவர சேவ் பண்ணாமா விட்டுட்டீங்கலேணே. நாங்களும் அவரது பதிவுகளையும் சேவ் பண்ணாமா விட்டுட்டோம்ணே. அவரு உண்மைலேயே ஒரு ஜீனியஷ்ணே. அவர் இல்லாம இருக்கும் போதுதான் அவரோட அருமை தெரியுதேணே.//

   ஹையோ என்ன இது., என்னுடைய வார்த்தைகளில் சீனியை கலந்து எழுதுவதால் ஜீனியஷ்ணு சொல்றீங்க அப்டித்தானே. மற்ற படி நான் ஒரு சாதாரண மனிதனே. நாயினும் கடையேன். என்னுடைய உலகம் வேறு. நான் கிரகங்களுடனும், சூட்சுமமாக உலாவிக்கொண்டிருக்கும் சித்தர்களிடமும், ஆசையை நிறைவேற்ற முடியாமல் பாதியில் இறந்த மனிதர்களிடமும் தொடர்பு கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு மீடியம் (இங்கிலிஷு மீடியம் இல்லீங்க்ணா. ஒன்லி தமிழ்)

   //இப்ப என்ன நடந்து போச்சுன்றீங்கணே. அவரு யாரும் பண்ணாததையா பண்ணிப்புட்டாரு. ஏதோ லேசா மணி ஸார்க்குள்ளதை காப்பி பண்ணி போட்டுட்டார். இது பெரிய குத்தமா? //

   யப்பா…. என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க. புல்லரிக்குது. நம்ம மேல அம்புட்டு லவ்வா?

   //ரெண்டு பேரும் சுட்டதுல உங்க கையும் சுட்டுப் போச்சு. அதான் சூடாக்கி, சூட்டோட சூடா பேர நீக்கிட்டீங்க.//

   இதுதான் உண்டு களி(ழி)க்கும் மனிதர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். ஒரு கன்னத்தில் அறைந்தால், பதிலுக்கு நமது ரெண்டு கன்னத்திலும் அறைந்து விடுவார்களே தவிர, மறு கன்னத்தை காட்டும் நிலை மானிடர்களுக்கு வராது.

   //என்ன, சுந்தரேசன்ணன்ட்ட எனக்கு பிடிக்காத ஒன்னு என்னதுன்னா ஓயாமா திரு.ஜானகிராமன் ஐயாவிடம் மன்னிப்பு கேளுங்க கேளுங்கன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. இருந்தாலும் அவரு அப்படி சொல்றது ஒரு பக்கம் கடுப்பா இருந்தாலும் இன்னொரு பக்கம் நியாமாவும் படுதுணே.//

   பரவாயில்லையே. உண்மைகளை உணர்ந்தவர் போல் இருக்கிறதே உங்கள் கூற்று. நீங்கள் யோகியா? சட்டென்று உணர்ந்து கொண்டீர்களே! .இதனை திரு.முருகேசன் ஐயா உணர இன்னும் பக்குவப்பட வேண்டும். அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். தியானம் செய்து உள்மனதுடன் பேசும் திறமை இருந்தால் மட்டுமே உடனுக்குடன் எது சரி எது தவறு என்ற பக்குவம் ஏற்படும். அதை விடுத்து மா(ஆ)ட்டு மாமிசத்தை பூ(பு)ஜி(சி)ப்பவர்கள் இல்வாழ்க்கையில் ஒரு விதப் பற்றுடன் இருப்பார்கள்.

   //என்னத்த கழுத, காசா, பணமா, போனா போகுதுன்னு நீங்கள் திரு.ஜானகிராமன் ஐயாட்ட மன்னிப்பு கேட்டிருக்கலாம்ணே. இப்பிடி சொல்றதால என்னைய தப்பா நினைச்சிடாதீங்கணே. நான் எப்பவும் உங்க கட்சிதான்ணே. அப்புறம் உங்க இஷ்டம்ணே.//

   நோ நோ… இது தப்பு. மன்னிப்பது இறைவன் தொழில். இறைவன் இங்கு வரமுடியாததால் சில மனிதர்களுக்கு மட்டும் அவ்வாறு இறையுணர்வு இருக்கும்.

   //அவர் அச்சு அசல் ஒங்க கேரக்டர்தான்ணே. என்ன ஒன்னு உங்கள விட ரெண்டு மூணு படி மேல அவரு (ஜோசியத்துலையும்தான்).//

   இல்லை.இல்லை. தவறு. தாங்கள் திரு.முருகேசன் ஐயாவை மிகவும் தவறாக எண்ணி விட்டீர்கள். அவர் ஒருவித இ(அ)ரக்கத்துடன் இருப்பதால்தான் இன்னும் என்னுடைய மறுமொழிகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இல்லை என்றால் என்னுடைய மின்னஞ்சல்களை படித்து “எட்ரா வண்டிய. உட்ரா சுந்தரேசன் ஐயா ஊட்டுக்கு” என்று என் இல்லத்திற்கு வந்து என்னிடம் வருத்தப்பட்டிருப்பார்.

   //அப்புறம் ஒரு விஷயம்ணே! அந்த சுந்தரேசன்னன் மறுபடியும் வந்தாருன்னா அவர்ட்ட மன்னிப்பு (லேசாதான்ணே) கேட்டுருங்கணே. பிறகு அப்பப்ப அவரை அடிக்கடி “வாங்க ஸார், நல்லா இருக்கீங்களா ஸார்”, இந்த மாதிரி அடிக்கடி விசாரிச்சு அவரு மனசு கோணாத மாதிரி நடந்துக்கங்கணே. இப்ப அவரு வேலையா இருப்பாருன்னு நெனைக்கிறேன்ணே. //

   அண்ணா! என்னங்கணா! நம்மள வச்சி காமெடி கீமடி பண்றீங்களான்ணா!

  உங்கள் சுந்தரேசன் said:
  January 26, 2012 at 5:26 am

  ஐயா!

  என்னுடைய படைப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கையில் ஹிட்ஸ் ஐந்து லட்சத்தை நோக்கி வெறித்தனமாக ஓடிக்கொண்டிருந்தது. இப்பொழுது தங்களது பதிவுகள் நூறைத்தாண்டுவதற்கு கூட (கக்கூசில் முக்குவதை போல) முக்கிக் கொண்டிருக்கிறது. ஹைய்யோ ஹைய்யோ…

  yoghi said:
  January 26, 2012 at 10:35 am

  http://vaazgavalamudan.blogspot.com/
  மொபைல் போன் மூலம் முட்டை அவிக்கலாம்
  இட்லி, தோசை கடை மாவு ஒரு ஸ்லோ பாய்ஸன் (Slow Poisson)
  சூனியம் ,கைரேகை ,ஜோசியம் ,ஜாதகம் ,குறி ,பால்கிதாபு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s