கவைக்குதவாத சோதிட கிரந்தங்கள்

Posted on

அண்ணே வணக்கம்ணே!

ஒருத்தனை கத்தியால குத்தி கொன்னுட்டா ஐபிசி செக்சன் 320 -தூக்குதேன். ஆனால் கொல்லப்பட்ட ஆசாமிக்கும் நமக்கும் எந்த முன் பகையுமில்லாம – நாம ஃபுல் மப்புல இருந்து – சரக்கை வேற ஆரோ ஊத்திக்கொடுத்திருந்து – அந்த கத்தி அகஸ்மாத்தா சம்பவ சமயத்துல நம்ம கைக்கு கிடைச்சு குத்தி தொலைச்சுட்டா செக்சன் மாறிப்போயி 6 மாசத்துல வெளியவந்துரலாம். விதிக்கும் விதிவிலக்குக்கும் உள்ள வித்யாசம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

நம்ம அரசியல் சாசனம் “ஒன்று கூடும் உரிமைய “கொடுத்திருக்கு. இது விதி. 144 செக்சன் விதிக்கப்பட்டிருக்கும் போது நாலு பேரா நின்னு அமலா பால் போஸ்டரை ஜொள்ளிக்கிட்டிருந்தாலும் போலீஸ் வேன் ஏறவேண்டியதுதேன். இது விதி விலக்கு.

சோசியத்துலயும் நெறய விதிகள் இருக்கு. விதிவிலக்குகளும் இருக்கு. விதிகளை முழுக்க தெரிஞ்சுக்கவே ஒரு யுகம் தேவைப்படும். இதுல விதிவிலக்குகளை தெரிஞ்சுக்க சீன மக்கள் தொகையத்தனை ஜாதகங்களை பார்த்தாகனும்.இதெல்லாம் நடக்கிற காரியமா? நோ..

பின்னே என்னதான் வழி?

சின்ன வயசுல தீப்பெட்டி லேபிள், இளமையில குட்டிகள், நடுவயதில் சில்லறைகளை பொறுக்கின மாதிரி விதிகளை பொறுக்கி காலத்தை வீணாக்கமா விதிகளின் அடிப்படைய புரிஞ்சுக்கனும். கொஞ்சம் குழப்பி சொல்லனும்னா விதிகளுக்கான விதியை புரிஞ்சுக்கனும்.

நீங்க எத்தீனி புஸ்தவம் படிச்சாலும் அது சமைத்துப்பார் புஸ்தவம் தேன். எந்த ஐட்டத்துக்கு மிளாகாய் போடனும் எந்த ஐட்டத்துக்கு மிளகாய் தூள் போடனும்னு ஞா வச்சுக்கவே ஹார்ட் டிஸ்க் கப்பாசிட்டி தீர்ந்துரும்.

நீங்களா ரோசிக்கனும் . இதுக்கு ஏன் மொளகா, இதுக்கு மட்டும் ஏன் மொளகாத்தூளுன்னு ரோச்சிக்கனும். சோசிய புஸ்தவங்கள்ள ” இந்த பாவாதிபதி ஆட்சி உச்சம் பெற்று , கேந்திர கோணங்களில் நின்று சுபர்களால் சூழப்பட்டு சுபர்களால் பார்க்கப்பட்டு”ங்கற ஜல்லிதேன் ரிப்பீட் ஆயிட்டே இருக்கும்.

சிம்பிள் லாஜிக் ங்கற சிலிக்கான் சில்லை உங்க மூளையில இன்ஸ்டால் பண்ணிக்கனும். சாதாரண தர்க ஞானம்.

கொய்யால .. லக்னாதிபதி நீசம்னு வைங்க.(ஜாதகன்) சப்தமாதிபதி பாவி அவரு உச்சம்னு வைங்க. என்னாகும்?

பொஞ்சாதி தன் கள்ள புருசனுக்கு வெத்தலை மடிச்சு கொடுக்க வச்சுருவா..

இதுவே வேற ஒரு கேஸ்ல லக்னாதிபதி நீசம்.( ஜாதகன்) சப்தமாதிபதி சுபன் அவரு உச்சம்னு வைங்க. “கோகுலம்” சினிமாவுல ஹீரோ டிக்கெட் போட்டுருவாரு. ஆனால் பானுப்ரியா ஃபீல்டுல இறங்கி ஹீரோ குடும்பத்தை தூக்கி நிலை நிறுத்துவாய்ங்க. அப்படி ஒரு செனேரியோ ஏற்படும்.

இதையெல்லாம் சோசிய புஸ்தவம் சொல்லாது . நம்மை மாதிரி பொளைக்க தெரியாத -சூத்திரபயல் தான் சொல்லோனம்.

ஜானகிராமன் மாதிரி சுந்தரேசன் மாதிரி “பண்டிதர்கள்” இந்த மாதிரி லட்சக்கணக்கான விதிகளை உங்க மூளைகளுக்குள்ள திணிச்சுட்டு போயிருவாய்ங்க.

புதுமருமக கணக்கா ஸ்டோர் ரூம்ல குடித்தனம் பண்ண வேண்டியதுதானே தவிர தாளி ஒரு காஃபி கூட போட தெரியாமயே உடுப்பி ஹோட்டல்ல காஃபி சாப்டு காலம் கழிக்கனும்.

இந்த மேட்டரை இன்னம் கொஞ்சம் விலாவாரியா சொல்றேன்.

ஒவ்வொரு லக்னத்துக்கும் இந்த கிரகம் பாவி,இந்த கிரகம் சுபன்,இந்த கிரகம் மாரகன்னு சொல்லியிருக்கு. இந்த முடிவுக்கு பின்னாடி ஒரு விதி இருக்கு. ஒரு லாஜிக் இருக்கு அதை புரிஞ்சுக்க பார்க்கோனம். அதை விட்டுட்டு “பட்டி”விக்கிரமாதித்யர்கள் கணக்கா “உரு”போடக்கூடாது.

உதாரணமா கடக லக்னத்துக்கு சுக்கிரன் பாவி/பாதகாதிபதிங்கறாய்ங்க..ஏன்னு ரோசிக்கனும். கடகலக்னம் ராசிச்சக்கரத்துல நாலாவது ராசி. நாலுங்கறது தாய்,வீடு,வாகனம்,கல்வியை காட்டுமிடம். லக்னாதிபதியா சந்திரன். இவர் காடாறு மாசம் நாடாறு மாசம் கேஸு.

இவிக மைண்டை தாய்,வீடு,வாகனம்,கல்வி ஆக்கிரமிச்சிருக்கும். (இதுலயும் இவிக மைண்ட் செட் படக்கு படக்குன்னு மாறும் அது வேறு கதை)

ஒரு பையன் அதுவும் வயசுப்பையன் 24 மணி நேரம் தன் மைண்ட்ல வீட்டையே வச்சுக்கிட்டு அதை அழகு படுத்தறது -ஒழுங்கு படுத்தறதுன்னு இருந்தா அம்மா இன்னா சொல்லும்

” யப்பா.. உன் இஷ்டத்துக்கு ஆட என்னால முடியாது. எனக்கு இடுப்பு விட்டுப்போகுது -முட்டி வலிக்குது -குறுக்கு தெறிச்சுப்போறாப்ல இருக்கு.. நீ மொதல்ல கிளம்பு – நாளைக்கு உனக்கு கண்ணாலமானா அவள் தாலியை எப்டி வேணா அறுத்துக்க”

கண்ணாலத்துக்கப்பாறமும் பையனோட ஆட்டிட்யூட் இப்டியே இருந்தா என்னாகும்? கொஞ்ச நாளு பொஞ்சாதி “ஆத்துக்காரருக்கு ஊட்டு மேல என்னா அக்கறை”ன்னு ஜொள்ளு விடும்.

போக போக என்னாகும்?

பெண் வீக்கர் செக்ஸ். அவள் கொறைஞ்ச ஏரியாவை மட்டும் கவர் பண்ற பார்ட்டி. ( தான்,தன் வீடு -ஆத்தா ஊடுங்கோ – அப்பாறம் புருசன்,குளந்தைங்க – தீர்ப்பாட்டா இருந்தா மாமனாரு -சொத்துபத்து பைசல் பண்ணனுமே – எட்டு இடமும் குளிர்ந்திருந்தா மாமியார்)

புருசனும் தன்னை மாதிரியே ஊட்டுப்பறவையா இருந்தா இன்னா ஆகும். மருவாதி கம்மியாயிரும்.

இதே லாஜிக்கை தாய் , வாகனம் மேட்டர்ல அப்ளை பண்ணி பத்து வரி எளுதிட்டா சுந்தரேசன் ஜா.ரா இல்லைன்னு ஒத்துக்கிடறேன்.

எச்சரிக்கை:
இந்த மாதிரி சவால் மேட்டர்லாம் நம்ம ஜோதிடம் 360 புஸ்தவத்துல மஸ்தா வரப்போவுதுங்கோ.. அதுக்கு மிந்தி நம்ம பே சேனல்ஸான நிர்வாண உண்மைகள் மற்றும் அனுபவஜோதிடம் வலைப்பூவில் வெளிவரப்போகுதுங்கோ..

தெரியும்ல மேற்படி புஸ்தவத்துக்கு அட்வான்ஸ் பண்ணாத்தேன் மேற்படி சைட்ல லாக் இன் ஆகமுடியும்.

மேலதிக விவரங்களுக்கு இங்கே அழுத்துங்க

Advertisements

34 thoughts on “கவைக்குதவாத சோதிட கிரந்தங்கள்

  சுந்தரேசன் said:
  January 20, 2012 at 7:02 am

  //இதே லாஜிக்கை தாய் , வாகனம் மேட்டர்ல அப்ளை பண்ணி பத்து வரி எளுதிட்டா சுந்தரேசன் ஜா.ரா இல்லைன்னு ஒத்துக்கிடறேன்.//

  சொல்ட்டீங்கல்லா. நொறுக்கிருவம். ஆமா… அதுக்கு முன்னாடி நான் அனுப்பிய படைப்பை எங்கே! சென்சார் செய்து கொண்டு இருக்கிறீர்களா! ஏன்! வாசகர்களை சிறப்பு தரிசனம் செய்ய விடாமல் சரோஜா தேவி புத்தகத்தை படித்தது போல் தாங்கள் மட்டும் என் படைப்பை ரகசியமாக படித்துக் கொண்டிருக்கிறீர்கள்! தயவுசெய்து வெளியிடுங்கள் ஐயா.

  தாங்கள் கூறிய லாஜிக் அனைத்தும் வெரி வெரி சிம்பிள் விஷயம்தான் ஐயா. அடுத்த படைப்பில் உதாரணத்துடன் விரிவாக விளக்கம் தருகிறேன் ஐயா.

  ஜோதிடத்தில் சவால் விடும் கேள்விகள் இருந்தால் தாராளமாக கேளுங்கள் ஐயா. என்னுடைய சிற்றறிவுக்கு (ஹி..ஹி..ஹி… எல்லாம் ஒரு தன்னடக்கந்தேன்) எட்டிய வரையில் நிதானமாக பதில் அளிக்கிறேன் ஐயா.

  நான் திரு.ஜானகி ராமன் இல்லை என்பதை தங்களுக்கு நிரூபிக்கவே இந்த டீலிங்கிற்கு வர வேண்டி உள்ளது ஐயா. என்னால் ஒரு நல்லவர் பாதிக்கப்படக்கூடாது என்பதே என் நோக்கம் ஐயா.

   S Murugesan said:
   January 20, 2012 at 8:21 am

   ஜா.ரா @ சுந்தரேசு !
   உம்ம கிட்ட எனக்கு ரெம்ப பிடிச்ச மேட்டரு இதான். எந்தவிதமான முன்னெச்சரிக்கையுமில்லாம ஸ்பான்டேனியஸா -போலி பேர்லயும் ஒரே ஒக்காபிலரி -உண்மை பேர்லயும் ஒரே ஒக்காபிலரியில எளுதறிங்களே இதான் எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு.

   //சரோஜா தேவி புத்தகத்தை படித்தது போல் தாங்கள் மட்டும் என் படைப்பை ரகசியமாக படித்துக் கொண்டிருக்கிறீர்கள்//

   ஜா.ராமனாக வண்டை வண்டையா கமெண்ட் போட்டுட்டு அதை படிச்சு ஆருனா போட்டு தள்ளிரப்போறாய்ங்கன்னு நிறுத்தி வச்சா அச்சு அசலா இதே வார்த்தையில கமெண்ட் போட்டிருந்தீக. ஞா இருக்கா?

   //நான் திரு.ஜானகி ராமன் இல்லை என்பதை தங்களுக்கு நிரூபிக்கவே இந்த டீலிங்கிற்கு வர வேண்டி உள்ளது ஐயா. என்னால் ஒரு நல்லவர் பாதிக்கப்படக்கூடாது என்பதே என் நோக்கம் ஐயா.//

   எவரோ ஜானகி ராமனுக்கு திரு போட்டு, நல்லவர்னு சர்ட்டிஃபை பண்ணி அவருக்கு பாதிப்பு வராம இருக்க மெனக்கெட நீர் என்ன மதர் தெரசாவா?

   கீப் இட் அப் !

   நம்ம ஊர்ல டவுன் பேங்கு ப்ராஞ்சுக்கு மேல ப்ராஞ்சா திறந்துக்கிட்டிருந்தப்பயே “கொய்யால .. இது திவால்னு எழுதி கொடுத்தவன் நானு..

   நீர் பாஸ்டையே பிடிச்சு தொங்கறீர். பாஸ்ட் ஒரு கோஸ்ட். நம்ம பேரை ராத்திரி 108 தரம் சொல்லிட்டு படும். மறு நாளாச்சும் நல்லதா விடியும்.

   ஹார்ட் டிஸ்க்ல தனி தனி ட்ரைவ்ஸ் இருக்கிறாப்ல ஒவ்வொரு போலி பெயருக்கும் ஒரு ஒக்காபிலரி,ஒரு ரேஞ்சு வச்சுக்கும். இல்லாட்டி ஒடனே மாட்டிக்குவீர். சீக்கிரமே சட்டைய கிழிச்சுப்பீர்

   நம்ம ஸ்டைலை அப்படியே கீப் அப் பண்ண பார்க்கிறீர் (ப்ராக்கெட்ல ஹி ஹி.. இது நாம குமுதம் அரசு பதில்கள்ளருந்து சுட்டது – எங்கருந்து சுட்டதுன்னாச்சும் ஞா வச்சுக்கும் -இந்த ஞா மேட்டரு சுஜாதாவுது )

   இப்பம் லேட்டஸ்டா ராஜேஷ்ங்கற பேர்ல ஒரு கமெண்ட் போட்டிருக்கீர்.

   அச்சு அசலா ஜா.ரா போடற போலி கமெண்ட்ல வர்ர விளிப்பு பு.ம .. இதையும் அப்ரூவ் பண்ணிரவா?

    சுந்தரேசன் said:
    January 20, 2012 at 1:20 pm

    //உம்ம கிட்ட எனக்கு ரெம்ப பிடிச்ச மேட்டரு இதான். எந்தவிதமான முன்னெச்சரிக்கையுமில்லாம ஸ்பான்டேனியஸா -போலி பேர்லயும் ஒரே ஒக்காபிலரி -உண்மை பேர்லயும் ஒரே ஒக்காபிலரியில எளுதறிங்களே இதான் எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு.//

    ஐயா!….. தாங்கள் இன்னும் என்னை திரு.ஜானகி ராமன் என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது ஐயா. எப்படியும் தாங்கள் மனம் (தி)வருந்தி திரு.ஜானகி ராமன் அவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன் ஐயா. செய்வீர்களாய்யா?

    //எவரோ ஜானகி ராமனுக்கு திரு போட்டு, நல்லவர்னு சர்ட்டிஃபை பண்ணி அவருக்கு பாதிப்பு வராம இருக்க மெனக்கெட நீர் என்ன மதர் தெரசாவா?//

    அடடா! இதுதான் இப்ப உங்கள் பிரச்சினையா! இது தெரியாமல் நான் என்னவோ ஏதோ என்று நினைத்து விட்டேன். திரு போட்டு கூப்பிட மதர் தெரசாதான் வர வேண்டுமா! நானே கூப்பிடுகிறேன் ஐயா. வேண்டுமானால் உங்களுக்கும் திரு போடுகிறேன் ஐயா. இரண்டு திரு அதாவது திருதிரு.முருகேசன் என்று வேண்டுமானாலும் போட்டு அழைக்கிறேன். போதுமா! இப்பொழுதாவது நான் திரு.ஜானகிராமன் இல்லை என்பதை உணர்ந்தீர்களா?

    //நம்ம ஸ்டைலை அப்படியே கீப் அப் பண்ண பார்க்கிறீர் (ப்ராக்கெட்ல ஹி ஹி.. இது நாம குமுதம் அரசு பதில்கள்ளருந்து சுட்டது – எங்கருந்து சுட்டதுன்னாச்சும் ஞா வச்சுக்கும் -இந்த ஞா மேட்டரு சுஜாதாவுது )//

    ஐயா! ஹி…ஹி.. என்று சிரிப்பதை வார்த்தையில் வடிக்க குமுதத்தை ஏன் புரட்ட வேண்டும்? வேண்டுமானால் உங்களுக்காக ஹிக்கீக்கீக்கி என்று வேண்டுமானாலும் சிரிக்கிறேன் ஐயா. பிறகு இந்த ஹிக்கீக்கீக்கி குங்குமத்தில் இருந்து சுட்டது என்று கூறிவிடாதீர்கள் ஐயா. ஹைய்யோ..ஹைய்யோ. நன்றி நன்றி.

    S Murugesan said:
    January 20, 2012 at 4:04 pm

    அய்யா சுந்து !
    // திரு.ஜானகி ராமன் அவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்கள் என்று //
    நீர்தான் ஜா.ரா என்பதற்கு இன்னொரு ஆதாரம் இது. அந்த அவதாரத்துல இதையேத்தான் நரகல் நடையில பினாத்திக்கிட்டிருந்தாரு ஜா.ரா.

    //ஹைய்யோ ஹைய்யோ// இது வடிவேல் சார் கிட்டேருந்து நாம -நம்ம கிட்டருந்து நீங்க சுட்டது..

    நமக்கு திரு கருவுலயே வந்துருச்சுங்ணா.. இப்பம் ஒரே ஐபி நெம்பர்லருந்து கமெண்ட் போட்டு மாட்டிக்கிட்டு நீர்தான் திரு திரு வாகியிருக்கின்றீர்

    சுந்தரேசன் said:
    January 21, 2012 at 7:51 am

    ஐயா!

    அப்படிப்பார்த்தால் தங்களது ப்ளாக்குகளை இன்வைடேட் ரீடர்ஸ் ஒன்லி என்ற முறையை, திரு.ஜானகிராமன் அவர்களது பிளாக்கை பார்த்துதானே காப்பி அடித்தீர்கள்.(தயவுசெய்து மாட்டிவிட்டதற்கு மன்னிக்கவும்)

    S Murugesan said:
    January 21, 2012 at 8:47 am

    சுந்து!
    பார்த்தீரா..போலி கமெண்ட் போட்டதால காப்பிரைட்டை கூட க்ளெய்ம் பண்ணமுடியல்லை.

    நீர் மட்டும் நான் தான் ஜா.ரான்னு க்ளெய்ம் பண்ணிக்கிட்டா அப்பாறம் என் பதிலை சொல்றேன்

  Rajesh said:
  January 20, 2012 at 7:27 am

  புண்டாமவனே!

  எழுது எழுதுன்னு நீதான் கேட்கிறாய். எழுதி அனுப்பினால் அதை உடனே வெளியிடாமல் ஜட்டிக்குள்ள ஒளிச்சி வச்சிருக்கியா? அவர் எதோ படைப்பை அனுப்பியிருக்கிறார் என்று சொல்றாரு. அதை வெளியிடாமல் அங்கு என்ன ஊம்பிட்டா இருக்க.

   சுந்தரேசன் said:
   January 20, 2012 at 12:46 pm

   ஐயா!

   திரு.ராஜேஷ் அவர்கள் என் மீது உள்ள அன்பினால் இவ்வாறு கூறிவிட்டார் என்று நினைக்கிறேன். தயவுசெய்து அவரை மன்னித்து விடுங்கள் ஐயா.

    S Murugesan said:
    January 20, 2012 at 4:10 pm

    சுந்து !
    சூப்பர் பிட்டு . மும்மூர்த்திகளும் உம்மில் அடக்கம்னு நினைப்போ? ஆக்குவதும் நீரே ( ஐ மீன் சுடுவதும்) அழிப்பதும் நீரே (வண்டை வண்டையா கமெண்ட்) காப்பது மட்டும் உம்ம கையில இல்லே .

  சுந்தரேசன் said:
  January 20, 2012 at 1:02 pm

  ஐயா!

  நேற்று நான் சுடச்சுட அனுப்பிய அந்த படைப்பை படித்து தாங்கள் சூடாகி இந்த பதிவை எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆதலால் தன்னைப் போல் வாசகர்களும் அவ்வாறு சூடாகி விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில்தானே அதனைப் பற்றிய முன்னோட்டத்திற்காக இந்த பதிவை வெளியிட்டு சூட்டை தணிக்கலாம் என்று தாமதப் படுத்தி வைத்திருக்கிறீர்கள். சரிதானே!

  நான் அனுப்பிய படைப்பின் தாக்கம் இந்தப் பதிவில் அதிகம் வெளிப்பட்டிருக்கிறது. நானும் அதை உணராமல் இல்லை. ஒப்பனிங்கிற்கே இப்படி என்றால் முக்கிய ஜோதிட ரகசியங்களை வெளியிட்டால், பிழைப்பு பாதிக்கும் என்று தாங்கள் என் படைப்பை தடை பண்ணிடுவீர்கள் என்று நினைக்கிறேன்.

  தயவுசெய்து வெளியிடுங்கள் ஐயா. ஒவ்வொரு படைப்பையும் அனுப்பி விட்ட பிறகு “வெளியிடுங்கள் வெளியிடுங்கள்” என்று இப்படியே குட்டிக்கரணம் அடித்துக் காட்டிக்கொண்டிருந்தால் என்றைக்கு ஜோதிட ரகசியங்களை முழுமையாக நான் வாசகர்களிடத்தே கொண்டுபோய் சேர்ப்பது! முடிந்தளவு ஜோதிடர்களின் பிழைப்பில் கைவைக்காத அளவுக்கு வேண்டுமானால் இலைமறை காயாக குறிப்பிடுகிறேன். போதுமா?

   S Murugesan said:
   January 20, 2012 at 4:08 pm

   ஓய் சுந்து !
   நாம எத்தனை பேரை ஆத்தரா ஆத்தன்டிக்கேட் பண்ணியிருக்கம் தெரீமா? உம்மை ஆத்தன்டிக்கேட் பண்ண எம்மாம் நேரம் ஆகும்?

   மேட்டர் இன்னாடான்னா பேண்டு வச்சிருவீரோங்கற பயம் ஒரு பக்கம். அடுத்து நீர் உம்ம சரக்கை எங்கருந்து சுட்டீரோ அவன் வந்து நம்ம ட்ராயரை கழட்டிருவானோன்னு இன்னொரு பயம்( மொத்தத்துல தெனாலி கமல் மாதிரி ஆக்கிட்டீர்)

   நாலு மரியாதைப்பட்டவுகளை உமக்கு ஷ்யூரிட்டி கொடுக்க சொல்லுங்கோ (பேண்டு வைக்கமாட்டாருன்னு) உம்மை ஆத்தரா ஆத்தன்டிகேட் பண்றேன்.

   ஒரு நாளைக்கு ஒரு டஜன் பதிவு போடலாம்.

    Mani said:
    January 20, 2012 at 5:59 pm

    அண்ணே,

    அவர பாத்தா ஜோதிட வித்துவான் மாதிரிதான் இருக்காரு. இதுவரையில யாருக்குமே தெரியாத விஷயங்களாத்தான் சொல்றாரு. இதுவரைல நா(ன்)ங்க எல்லாரும் பதுங்கி பதுங்கிதான் பதிவுகள படிச்சிட்டும் போயிட்டும் இருந்தோம். அப்பேற்பட்ட எங்களயே துணிச்சலா கமெண்ட் போட வச்சவரு.

    அப்பேற்பட்ட மனுசனுக்கு சிபாரிசு பண்ணலேன்னா நான் & நாம சோத்துல உப்புப் போட்டு சாப்புடுறதுல அர்த்தமே இல்லண்ணே.

    ஓ யோசிக்கிறீங்களா? நல்லா யோசிங்க.

    Sugumarje said:
    January 20, 2012 at 6:17 pm

    அய்யா… சுந்தரேசரை ஆத்தரா இன்வைட் பண்ணிருங்க. அவருடைய பதிவுகளும் நல்லாத்தான் இருக்கு. அதுபோக நிறைய விஷயங்களும் தெரிஞ்சவர்போல்தான் இருக்கிறார். அதனால யோசிக்காம சீக்கிரமா நம்ம சைட்டுங்களோட (ஸாரி… தளங்களோட) யூஸர் நேம், பாஸ்வேர்டை குடுத்திருங்க. 

    யப்பா சுந்தரேசா… உனக்கு ரெக்கமெண்ட் பண்ணிட்டேன். சரியாப்பா.

    S Murugesan said:
    January 21, 2012 at 4:52 am

    சுந்து !
    வடிவேலு ஒரு சினிமாவுல என்னென்னமோ வேசம்லாம் கட்டுவாரு.ஆனால் வில்லனுங்க படக்கு படக்குனு பிடிப்பாய்ங்க.

    வடிவேலு “என்னடா இது அக்குறும்பா இருக்கு. நான் எந்த வேசம் போட்டாலும் பிடிச்சுர்ரிங்கன்னு கேப்பாரு” அதுக்கு வில்லனுங்க “எல்லாத்தையும் மறைச்சே .. இந்த கொண்டைய மறைச்சியா”ன்னு கேப்பாய்ங்க.

    அதுமாதிரி ..ஒரே ஐபி நெம்பர்லருந்து இத்தீணி போலி கமெண்ட் போட்டு ஏறக்குறைய வாக்குமூலமே கொடுத்துட்டீர்.

    இறுதியா சைட்டோட ஐடி பாஸ்வோர்ட் கேட்டு ” நான் தான் ஜா.ரா”ன்னு கன்ஃபெஸ் பண்ணிட்டீரு.அதனால அதுக்கு பரிசா உம்மை கன்ட் ரிப்யூட்டரா இன்வைட் பண்ணியிருக்கேன்.

    ஒரு நாளைக்கு டஜன் பதிவு கூட போடலாம். இது பே.வே.கொ மாதிரி. தூள் பண்ணுங்கோ..
    அதுக்கு பரிசா உம்மை

    சுந்தரேசன் said:
    January 21, 2012 at 7:43 am

    //இறுதியா சைட்டோட ஐடி பாஸ்வோர்ட் கேட்டு ” நான் தான் ஜா.ரா”ன்னு கன்ஃபெஸ் பண்ணிட்டீரு.//

    ஐயா! குழந்தைகளை அதை செய்யாதே, செய்யாதே என்று நாம் திரும்ப திரும்ப சொல்லும் பொழுது அந்தக் குழந்தையின் காதில் செய் செஞ்சிப்பார் என்பது போல் அவர்கள் காதில் விழும். அது போல் உள்ளது தங்களது செய்கை. நான் திரு.ஜானகிராமன் அவர்கள் கிடையாது கிடையாது என்று திரும்பத் திரும்ப கூறுவது தங்கள் காதில் நான் தான் நான்தான் என்று கேட்கிறது போலும். இருப்பினும் தாங்கள் தங்கள் தவறை உணர்ந்து திரு.ஜானகிராமன் அவர்களிடம் மன்னிப்புக் கேட்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். செய்வீர்களாயா?

    S Murugesan said:
    January 21, 2012 at 8:51 am

    சுந்து!
    நீர் ஜா.ரா இல்லையென்றால் உமக்கென்ன அவர் மேல் அவ்ளோ அக்கறை? அதை சொல்லும் முதலில் ..

    சுந்தரேசன் said:
    January 21, 2012 at 3:18 pm

    //நீர் ஜா.ரா இல்லையென்றால் உமக்கென்ன அவர் மேல் அவ்ளோ அக்கறை? அதை சொல்லும் முதலில் //

    மனிதாபிமானம்தான் ஐயா.

    S Murugesan said:
    January 21, 2012 at 5:38 pm

    என்ன ஓய் ..Tag னா என்னன்னு தெரியாதா உமக்கு? நீர் எழுதப்போற விஷயத்துல அடிக்கடி பிரஸ்தாபிக்கப்போற விசயங்கள்ள முக்கியமான நாலையோ அஞ்சையோ மென்ஷன் பண்ணனும். அதை விட்டுட்டு என்னென்னமோ பிதற்றியிருக்கீர்.

    //திருமணம், ராசி arul, Kalyan, Mani, Rajesh, sugumarje, ThirumalaBabu, ஆயில்யம், கிருஷ்ணா, சுந்தரேசன் நல்லவர், ஜோதிஷ ஞானி சுந்தரேசன் வாழ்க, ஜோதிஷஞானிசுந்தரேசன்வாழ்க, டவுசர் பாண்டி//

    அருள்,கல்யாண்,சுகுமார்ஜீ,திருமலா பாபு ,டவுசர் பாண்டி பேர்களை குறிப்பிட்டிருக்கீர். இவிக மேலயும் மனிதாபிமானம்னு வச்சுக்கலாம்.

    அதென்ன ஜோதிஷ ஞானி , நல்லவர்,வாழ்க கோசம்? ஓஹோ உம்ம மேல உமக்கு மனிதாபிமானம் கொஞ்சம் சாஸ்தி போல..

    அது சரி? எங்கே பதிவையே காணோம்? சுடவே சுட்டு வச்ச புஸ்தவத்தை சுண்டெலி சுட்டுக்கிட்டு போயிருச்சோ?

    டவுசர் பாண்டி said:
    January 20, 2012 at 6:27 pm

    இன்னா நைனா, இதுக்கெல்லாம் போயி யோசிச்சிக்கினு கீற. பாத்தா பெரீ மன்சன் கணக்கா கீறாரு. சட்டுபுட்டுனு ஆத்தரா இன்வைட் பண்ணிருப்பா. நல்லது பண்றதுக்கெல்லாம் லேட் பண்ணக்கூடாது நைனா.

    கிருஷ்ணா said:
    January 20, 2012 at 6:40 pm

    தல… சுந்தரேசண்ணனை ஆத்தரா ஆக்குங்க. நான் கியாரண்டி. அதனால id. password அ நம்பிக் குடுங்க. நான் பாத்துக்குறேன். இவரோட பதிவுகளை படிக்கிறதுக்கு உண்மைலயே நாம எல்லாரும் புண்ணியம் பண்ணிருக்கனும். அவரது கருத்துக்கள் வர வரத்தானே நாம விவாதிக்க முடியும்.

    கிருஷ்ணா said:
    January 20, 2012 at 6:43 pm

    தல… சுந்தரேசண்ணனை ஆத்தரா ஆக்குங்க. நான் கியாரண்டி. அதனால id. password அ நம்பிக் குடுங்க. நான் பாத்துக்குறேன். இவரோட பதிவுகளை படிக்கிறதுக்கு உண்மைலயே நாம எல்லாரும் புண்ணியம் பண்ணிருக்கனும்.

    அவரது கருத்துக்கள் வர வரத்தானே நாம விவாதிக்க முடியும். 🙂 🙂

    arul said:
    January 20, 2012 at 6:48 pm

    nice post. sir, please invite mr.sundaresan as an admin.

    Sudharsan said:
    January 20, 2012 at 6:54 pm

    hai murugesan sir,

    pl accept him. how to get such information?

    thx

    பரிமளா said:
    January 20, 2012 at 7:03 pm

    என்னங்க…

    சுந்தரேஸன் அண்ணாச்சிய ஆத்தரா உள்ளக் கூப்புடுங்க. 

    சுந்தரேசன் said:
    January 21, 2012 at 7:26 am

    எனக்காக சிபாரிசு செய்த நல் உள்ளங்களாகிய திரு.மணி, திரு.சுகுமார்ஜி, திரு.அருள், திரு.மலைபாபு, திரு.டவுசர் பாண்டி, திரு. கிருஷ்ணா, திரு.சுதர்சன், செல்வி.பரிமளக்கா மற்றும் திரு….(நீங்கள்) உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். நன்றி. நன்றி.

    S Murugesan said:
    January 21, 2012 at 8:55 am

    சுந்து !
    மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்ல ஜனத்தொகை ரேஞ்சுக்கு கம்ப்ளெய்ண்ட்னா அது உம்ம கேஸ் தான் .கின்னஸ் ரிக்கார்டு.. கீப் இட் அப்

    சுந்தரேசன் said:
    January 21, 2012 at 12:41 pm

    // மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்ல ஜனத்தொகை ரேஞ்சுக்கு கம்ப்ளெய்ண்ட்னா அது உம்ம கேஸ் தான் .கின்னஸ் ரிக்கார்டு.. கீப் இட் அப்//

    ஐயா! தாங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை ஐயா. ஒரே குழப்பமாக உள்ளது.

    கிருஷ்ணா said:
    January 23, 2012 at 7:29 am

    /////எனக்காக சிபாரிசு செய்த நல் உள்ளங்களாகிய திரு.மணி, திரு.சுகுமார்ஜி, திரு.அருள், திரு.மலைபாபு, திரு.டவுசர் பாண்டி, திரு. கிருஷ்ணா, திரு.சுதர்சன், செல்வி.பரிமளக்கா மற்றும் திரு….(நீங்கள்) உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். நன்றி. நன்றி./////

    சிரிச்சு மாளல… 🙂 🙂 🙂

  சுந்தரேசன் said:
  January 21, 2012 at 7:28 am

  ஐயா!

  படைப்பை போஸ்ட் பண்ணிவிட்டேன். ஆனால் அப்ரூவ் ஆகவில்லையே!நானே அப்ரூவ் பண்ண முடியாதா? அல்லது அந்த வசதியை பெறுவதற்கு மறுபடியும் உறுதிமொழி பத்திரம் கொடுக்க சொல்ல வேண்டுமோ? முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு ஐயா. தயவுசெய்து எல்லா வசதிகளையும் என் கையில் ஒப்படைத்து விடுங்கள் ஐயா.

  கக்கா இருந்துவிட்டு குண்டியை கழுவ விடாமல் காக்க வைப்பது போல் உள்ளது ஐயா. தயவுசெய்து வாசகர்களின் ஆசைகளை பூர்த்தி செய்யுங்கள் ஐயா. என் படைப்புகளை வாசகர்கள் உடனுக்குடன் எதிர்பார்த்து நச்சு பண்ணுவதால்தான் கேட்கிறேன் ஐயா.

   S Murugesan said:
   January 21, 2012 at 8:54 am

   எப்பா சுந்து !
   என்னது நச்சு பண்றாய்ங்களா? அந்த மெயில்ஸ் எதாவது இருந்தா ஃபார்வார்ட் பண்ணேன் பார்ப்போம்.

   அட இம்மாம் எதுக்கு என் நெம்பருக்கு ஒரு மிஸ்கால் அடி. நான் பேசறேன்.

   அட உம்ம ஃபோட்டோவை அனுப்புமய்யா.. “முசுகுலோ குத்துலாட்டா”ன்னா இதான் போலும்.

   கக்கா கிக்கால்லாம் பஸ் ஸ்டாண்ட் கக்கூஸுல வச்சுக்கும்.

   “புண்யானிக்கி பூக்கு சூபிஸ்தே ஆத்துல்லேதனி அலிகி போயாடட்டா எவடோ” மொதல்ல கொடுத்த உரிமைய ஒழுங்கா காப்பாத்திக்கும்.

    சுந்தரேசன் said:
    January 21, 2012 at 12:36 pm

    ஐயா!

    இது என்ன புதுக் குழப்பம்? நான் திரு.ஜானகிராமன் இல்லை என்பதை தங்களுக்கு எந்த மொழியில் கூறி புரிய வைப்பதென்று எனக்கு தெரியவில்லை ஐயா. “I AM NOT Mr.JANAKI RAMAN” தங்களுக்கு ஆங்கிலத்தில் கூறினால் புரியும் என்று நினைப்பதால் இங்கு கூறியிருக்கிறேன்.

    நான் தெலுங்கு ஐயரா? அல்லது தெலுங்கு தெரிந்திருக்குமா? என்று தாங்கள் என்னை பரிசிக்கும் விதத்தில் தெலுங்கில் மெஸ்சேஜ் குடுத்திருக்கிறீர்கள் ஐயா. மனிதனுடைய பேச்சில் மட்டுமல்ல, அவன் விடும் மூச்சிலேயே அவனது ஜாதகத்தை அலசக்கூடியவன் ஐயா. சர ஜோதிடம், இடகலை பிங்கலை என்று அனைத்தையும் இறையருளால் அறிந்தவன் ஐயா.

    எனக்கு தாய்மொழி, தகப்பன்மொழி மற்றும் தாத்தாமொழி அனைத்துமே தமிழ்தான் ஐயா.

    நீங்கள் தெலுங்கில் என்ன குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் மீது ஆணையாக எனக்கு தெரியாது ஐயா. ஐயா, நான் துர்க்கையின் படத்தை என்னுடைய படைப்பில் வெளியிட்டுருக்கிறேனே! கவனிக்கவில்லையா? தாங்கள் தவறாக எண்ணிக்கொண்டிருக்கும் அந்த நல்ல மனிதர் எந்த தெய்வத்தை வணங்குவார்கள் என்று உங்களுக்கு தெரியாதாய்யா?

    இதிலிருந்தே நான் திரு.ஜானகிராமன் இல்லை என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஐயா. தயவுசெய்து குழப்பம் அடையாதீர்கள் ஐயா.

    வர்ட்டாய்யா

    எட்ரா வண்டிய. உடுறா கம்மாய்க்கு.

    S Murugesan said:
    January 21, 2012 at 3:23 pm

    சுந்து !
    வாங்க..// ஐயா. ஐயா, நான் துர்க்கையின் படத்தை என்னுடைய படைப்பில் வெளியிட்டுருக்கிறேனே! // இதுவும் ஒரு காலத்துல நம்ம சைட்ல ஃப்யூச்சர்ட் இமேஜா வந்த படம் தேன்.

    //எட்ரா வண்டிய. உடுறா கம்மாய்க்கு.// என்ன வவுத்த கலக்குதா?

    சுசீலா said:
    January 21, 2012 at 2:57 pm

    ஸார்,அவர்தான் வசதி வாய்ப்புகள் செஞ்சு கேட்கிறாரே? குடுத்துதான் விடுங்களேன். பாவம் அந்த மனுஷனை இப்பிடி பாடாப்படுத்திரீங்களே. தயவுபண்ணி குடுங்க ஸார்.

    சுந்தரேசன் said:
    January 21, 2012 at 3:14 pm

    //என்னது நச்சு பண்றாய்ங்களா? அந்த மெயில்ஸ் எதாவது இருந்தா ஃபார்வார்ட் பண்ணேன் பார்ப்போம்.//

    ஐயா! மற்றவர்கள் கடிதங்களை படிப்பது அநாகரிகம் என்று தங்களுக்கு வயதில் பெரியவர்கள் யாரேனும் சொல்லித்தரவில்லையா ஐயா.

    //அட இம்மாம் எதுக்கு என் நெம்பருக்கு ஒரு மிஸ்கால் அடி. நான் பேசறேன்அட உம்ம ஃபோட்டோவை அனுப்புமய்யா.. “முசுகுலோ குத்துலாட்டா”ன்னா இதான் போலும்.//

    ஐயா! தாங்கள் என்னுடைய படைப்புகளை படித்து இன்ஸ்பயர் ஆகி என்னுடன் பேச விரும்புவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு என்னுடைய நன்றிகளை உங்களுக்கும், ஏற்கனவே ஜாதக கேள்விகள், மொபைல் நம்பர் கேட்டு மின்னஞ்சலில் நச்சு பண்ணும் வாசக நண்பர்கள் மற்றும் நண்பிகளுக்கும் நன்றி நன்றி.

    மொத்தமாக அனைவருக்கும் தெரிவிக்க இயலாமைக்கு மன்னிக்கவும். முடிந்த வரையில் ஒவ்வொருத்தருக்கும் வரிசையாக அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன். உங்கள் நேரம் வரும்பொழுது தானாகவே வரும். தயவுசெய்து காத்திருக்கவும். ப்ளீஸ்.

    //கக்கா கிக்கால்லாம் பஸ் ஸ்டாண்ட் கக்கூஸுல வச்சுக்கும்.//

    நன்றி ஐயா.

    //“புண்யானிக்கி பூக்கு சூபிஸ்தே ஆத்துல்லேதனி அலிகி போயாடட்டா எவடோ” //

    புண்யானிக்கி சுன்னியானிக்கி மற்றும் ஆத்துல சூத்துல என்று புரியாத பாஷையில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஒன்றும் புரியவில்லை ஐயா. சுந்தர தமிழே இங்கு நடனம் ஆடிக்கொண்டு உள்ளது. இதில் மாற்று மொழி நமக்கு எதுக்கு ஐயா?

    //மொதல்ல கொடுத்த உரிமைய ஒழுங்கா காப்பாத்திக்கும்.//

    அப்படியே ஆகட்டும் ஐயா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s