ஆக்னா சக்கரம் விழிப்புற ( மூன்றாவது கண்)

Posted on

இருக்கிற ரெண்டு கண்ணை வச்சே நாம என்னெல்லாம் ஒர்க் அவுட் பண்றோம். ஆன்டியோட ப்ரேசியர் என்ன நிறம்னுல்லாம் கெஸ் பண்றோம். மூணாவது கண் ஆக்டிவேட் ஆனால் இன்னா மஜாவா இருக்கும்னு ரோசிச்சு பாருங்க.

மூன்றாவது கண்ணை எப்டி ஆக்டிவேட் பண்றதுன்னு தெரிஞ்சுக்கறதுக்கு மிந்தி ஒரு நினைவூட்டல். நம்மோட ரெண்டு வலைப்பூவும் ( நிர்வாண உண்மைகள் -அனுபவஜோதிடம் ப்ளாக்) ஃபார் இன்வைட்டட் ரீடர்ஸ் ஒன்லி ஆப்ஷனுக்கு மாறியாச்சு. அதுகள்ள 12 வருட பதிவுகள் இருப்பது தெரிந்ததே.

அந்த பதிவுகளை நீங்க படிக்கனும்னா ( ஏற்கெனவே படிச்சிருப்பிங்க – ரெஃபர் பண்ண/ரிவைஸ் பண்ண நினைச்சா) நான் உங்களை இன்வைட் பண்ணனும்.

நான் இன்வைட் பண்ணனும்னா நீங்க நாம காதலர் தினத்தன்று ரிலீஸ் பண்ணப்போற “ஜோதிடம் 360” புஸ்தவத்துக்கு முன் பதிவு பண்ணிக்கனும்.

மேலதிக விவரங்களுக்கு இங்கே அழுத்துங்க

யோகம் குறித்த அறிமுகம் உள்ளவுக மூன்றாவது கண்ணை ஆக்னா சக்ரம்னு சொல்வாய்ங்க.சம்ஸ்கிருதம்/தெலுங்குல ஆக்னா என்றால் ஆணை என்று அருத்தம். இந்த ஆக்னா சக்ரம் விழிப்புறாவிட்டால் அந்த மனிதன் ஏதோ ஒரு விஷயத்துக்கு அடிமைப்பட்டே இருப்பான்னு ஓஷோ சொல்றாரு. ( செமை லாஜிக்)

நம்மை ஏதோ ஒரு மேட்டர் அடிமைப்படுத்தி வச்சிருந்ததை / வச்சிருக்கிறதை இப்பவும் நாம உணர முடியும். குண்டலியின் பயணம் பற்றி ஏற்கெனவே பல தாட்டி எழுதியிருக்கேன். இந்த குண்டலி விழிப்புற என்னென்னமோ நிபந்தனைல்லாம் சொல்வாய்ங்க.வழிமுறைகள் சொல்வாய்ங்க.

ஆனால் சிலருக்கு பை பர்த் அது விழிப்புற்ற நிலையிலயே இருக்கும். ( கடந்த பிறவிகளில் செய்த சாதனை காரணமாக) . இயல்பான வாழ்க்கைய வாழ்ந்தாலும் அது தன் வேகத்துல பயணத்தை துவக்கிரும்.

உதாரணமாக “சரியான வயதில்” எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி செக்ஸில் ஈடுபடுதல். செக்ஸ் நாட்டம் என்பதே ஒரு வரம். நீங்க நார்மல்ங்கறதுக்கு இது ஒரு அத்தாட்சி. 13 வயசுக்கு அப்பாறமும் திங்கறது கழியறதுன்னு ஒரு குழந்தை இருந்தா அது அப் நார்மல்னு அருத்தம்.

அதே போல 30 வயசுக்கப்பாறமும் ஆடி மாதத்து நாய் கணக்கா அலைஞ்சா நீங்க அப் நார்மல்னு அருத்தம். பிறந்த சில காலம் குண்டலி மூலாதாரத்தில் நிலை கொண்டு உண்டு கழிவதில் நாட்டம் கொள்ள செய்யும். அந்த ப்ராசஸ் நார்மலா நடந்து முடிஞ்சா அடுத்த ஸ்டாப்புக்கு போகும். ஸ்வாதிஷ்டானம்.

இங்கன குண்டலி நிலை பெற்ற போது செக்ஸ் செக்ஸ் செக்ஸ். அதை ஒளிவு மறைவு, பொய்,புனை,சுருட்டு,இரட்டை வேடம்னு ஏதுமில்லாம ” எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி” எதிர் கொண்டு நிற்கும் போது அடுத்த நிலைக்கு போயிர்ரம்.

மணி பூரகம். குண்டலி இங்கு நிலை கொள்ளும் போது ஒரு நிலையற்ற தன்மை இருக்கும். மனசு அலை பாயும், சஞ்சலம் , பிரயாணங்களில் நாட்டம்லாம் இருக்கும்.

இதுக்கு சமூகமோ குடும்பமோ தடை போடாம -கோ ஆப்பரேட் பண்ணா குண்டலி அனாஹத சக்ரத்துக்கு போகுது. அங்கே பேத பாவம் அடிப்பட்டு போய் – பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சேங்கற நிலை வரும். இந்த நிலையில் தொடர்ந்தால் விசுத்தி.

விசுத்தியில் குண்டலி நிலை கொள்ளும் போது வாக் பலிதம் ஏற்படும். குரலில் இனிமை கவர்ச்சி ஏற்படும். என்னதான் கரடு முரடா பேசினாலும் ( பெரியார்: சூத்திர பசங்கம்பாராம்) மக்கள் அதை ஏற்று கொள்வாய்ங்க.

இந்த நிலையில் வாக்பலிதம் , வாக் சுத்தி இத்யாதியை மிஸ் யூஸ் பண்ணாம காலத்தை ஓட்டினா குண்டலி ஆக்னாவில் நிலைக்கும். அப்பம் வெறும் சங்கல்பத்தால் காரியங்கள் நடக்கும். என்னங்கடா இது பதிவு போட கூட நேரமில்லையேன்னு நினைச்சா ஜா.ராவே சுந்தரேசாவதாரம் எடுத்து மாங்கு மாங்குன்னு அடிச்சு அனுப்புவாரு.

என்னங்கடா இது செல்ஃப் டப்பா சத்தம் தாங்க முடியலியேன்னு நினைச்சா உடனே ஜா.ராவுக்கு கடங்காரவுக பட்டா பட்டியை அவுத்துருவாய்ங்க.

குண்டலி ஆக்னால நிக்கும் போது ஒரு சிக்கல். நாம பழைய ஞாபகத்துல களத்துல இறங்கி “காடா “கிழிக்க நினைச்சா வேலைக்காகாது. ச்சொம்மா நினைச்சுக்கிட்டே இருக்கனும்.அம்புட்டுதேன்.

ஆமாம் லீவு முடிஞ்சு வந்தா இது என்ன ஜல்லி.. இதுக்கும் சந்தர்ப்பத்துக்கும் எதுனா சம்பந்தம் இருக்கான்னு கேப்பிக.சொல்றேன்.

பதிவோட மொத பாரா என்ன?

ஆக்னா சக்ரம் விழிப்புறாவிட்டால் அந்த மனிதன் ஏதோ ஒரு விஷயத்துக்கு அடிமைப்பட்டே இருப்பான்னு ஓஷோ சொல்றாரு. ( செமை லாஜிக்)

ஆனாலும் அநியாயம் ..என்னதான் லீவுன்னாலும் வலையுலகமே ஈ அடிச்சு போச்சு. லீவுன்னதுமே ஆக்னா விழிப்புறாத மனங்கள் சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிர்ராப்ல இருக்கு.

இந்த மென்டாலிட்டி ரெம்ப தப்பு . சென்னைக்கு பறவை காய்ச்சல் வந்தா மொதல்ல இந்த மாதிரி பார்ட்டிகளைத்தான் தாக்கும்.

கொஞ்சம் போல ஸ்ட்ராங் வில் இருக்கனும் பாஸு.. இந்த பொங்கல் லீவுல ஒரு மாச பெண்டிங் ஜாதகங்களை எல்லாம் தீர்த்தாச்சு. இன்னம் ஒரு பத்து நாள் கஷ்டப்பட்டா இலவச ஆலோசனைக்கு வந்து நிலுவையில் இருக்கிற ஜாதகங்கள் உட்பட எல்லாத்தையும் பைசல் பண்ணிட்டு ஜோதிடம் 360 புஸ்தவத்துக்கான மேட்டரை ட்ரிம் பண்ண ஆரம்பிச்சுரலாம்.

ஆக்னா விழிப்புற என்ன செய்யனும்? இயல்பான வாழ்க்கைய வாழனும். இயற்கைய அதும் போக்குல விடனும். விட்டா ஆக்னா விழிக்கும் சுதந்திரர்களாவோம்.

கடவுள் ஒரு வங்கி மேனேஜருன்னு வைங்க. அவர் இந்த வாழ்க்கைய கடனா கொடுத்தாரு. நாம என்ன செய்யனும்? வாழோனம் .( எம்.ஆர்.ராதா ஸ்டைல்).

அதை விட்டுட்டு மேனேஜராய நமஹ, மேலாளராய நமஹான்னு குழையடிச்சுட்டிருந்தா மேனேஜர் லோனை கான்சல் பண்ணிரமாட்டாரோ?

Advertisements

24 thoughts on “ஆக்னா சக்கரம் விழிப்புற ( மூன்றாவது கண்)

  ThirumalaiBaabu said:
  January 18, 2012 at 4:58 am

  அண்ணே!!!
  ப்ரீ யா உடுங்க நு சொல்ல வரீங்க …அதானே !
  /// அதை விட்டுட்டு மேனேஜராய நமஹ, மேலாளராய நமஹான்னு குழையடிச்சுட்டிருந்தா மேனேஜர் லோனை கான்சல் பண்ணிரமாட்டாரோ? ///
  இயற்கையின் புரிதலோடு வாழ்ந்து வந்தால் வேறு எதுவும் தேவைபடாது ( மந்திர — நமக ) என்பதாக அர்த்தமா ???

  கிருஷ்ணா said:
  January 18, 2012 at 12:18 pm

  ////ஆக்னா சக்ரம் விழிப்புறாவிட்டால் அந்த மனிதன் ஏதோ ஒரு விஷயத்துக்கு அடிமைப்பட்டே இருப்பான்னு ஓஷோ சொல்றாரு. ( செமை லாஜிக்)

  ஆனாலும் அநியாயம் ..என்னதான் லீவுன்னாலும் வலையுலகமே ஈ அடிச்சு போச்சு. லீவுன்னதுமே ஆக்னா விழிப்புறாத மனங்கள் சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிர்ராப்ல இருக்கு.
  ////

  ஆமாம் தல….நீங்க ஆக்னா விழிப்பு பெற்றவரா??

  இதே ஏன் கேக்குரனா ….டீ,தம்முக்கு அடிமை என்று நீங்களே பலமுறை சொல்லி உள்ளிர்களே…..அதனால கேட்டேன் 🙂

  சரி உங்க பிறப்பு detail (மறுபடியும்) கொடுங்க….இன்னொருக்கா அலசி ஆராயலமுனு இருக்கேன்…..நீங்க வெறும் பேச்சுத்தானா(குரு உச்சம் 🙂 )…இல்லை விஷயம்(யோக) இருக்கானு கண்டு பிடிக்கிறேன்…..

  இப்போ சமிபத்தில் ஜாதகத்தை டிவிசியன் சார்ட்-யை (D1 to D12 )) வைத்து ஆராய்ந்து பார்த்ததில் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது……

  என்னோட D-12 (மோட்ச லக்கணம்) யை ஆராய்ந்த போது துலா லக்கணம்,மோட்ச லக்னாதிபதி சுக்கிரன் லக்கினத்தில்,அவரை ஆன்ம காரன்,சூரியன் உச்சம் பெற்று பார்வை, மோட்ச இலக்கணத்துக்கு 5-இல் இருந்து குரு பார்வை….இப்படி ஒரு சிவ யோகிக்கு உரிய அமைப்பு நம்ம ஜாதகத்தில் இருந்தது…..( ஆங் …ஒரு காலத்துள்ள சிவ யோகி என்ற பெயரில் கமெண்ட் போட்டது நான் தான்… 🙂 )

  மோட்ச லக்னாதிபதி சுக்கிரன் என்பதால் நம்ம பேச்சு எல்லாம் நமிதா,ரிச்சா என்று இருக்கிறது போல 🙂

  சரி உங்க birth detail சொல்லுங்க….மறுபடியும் நோண்டி பார்த்துடுவோம் (அம்ச கட்டத்த சொன்னேன்) 🙂

   S Murugesan said:
   January 18, 2012 at 1:21 pm

   வாங்க கிருஷ்ணா !
   தம்முக்கு அடிமை ன்னா சொன்னேன் .. செயின் ஸ்மோக்கருன்னு சொல்லியிருப்பன். த்ட்ஸால். தம்முங்கறதை நாம மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்டா யூஸ் பண்றோம் தட்ஸால்..

   ரா.கி பரமஹம்சர் காலை 10 லருந்தே சமையலறை பக்கம் வந்து வந்து ஆச்சா ஆச்சான்னு கேட்பாராம். ஏன்னா இந்த உலகத்துக்கு நாம பயன்படனும்னா ஏதேனும் ஒரு “முட்டாள் தனமான பற்றை” தொடரவேண்டியிருக்கு.

   பர்த் டீட்டெய்ல்ஸ் தானே கேட்டிக.. புடிங்க.

   7-8-1967, காலை 6.10,சித்தூர்..

   சுந்தரேசன் said:
   January 18, 2012 at 3:51 pm

   //என்னோட D-12 (மோட்ச லக்கணம்) யை ஆராய்ந்த போது துலா லக்கணம்,மோட்ச லக்னாதிபதி சுக்கிரன் லக்கினத்தில்,அவரை ஆன்ம காரன்,சூரியன் உச்சம் பெற்று பார்வை, மோட்ச இலக்கணத்துக்கு 5-இல் இருந்து குரு பார்வை….இப்படி ஒரு சிவ யோகிக்கு உரிய அமைப்பு நம்ம ஜாதகத்தில் இருந்தது….//

   உங்கள் கருத்து நன்றாக உள்ளது. நீங்கள் கடக லக்னமா? அல்லது மேஷ லக்னமா? இந்த இரண்டு லக்னங்களில் பிறந்த ஜாதகருக்கு ஒன்பதில் குரு அமையும் பட்சத்தில் அவர் “சித்தயோகி” நிலையை அடைவார். இது பற்றிய விரிவான படைப்பை வெளியிடுகிறேன். உங்கள் கருத்து நன்றாக உள்ளது. நீங்கள் கடக லக்னமா? அல்லது மேஷ லக்னமா? இந்த இரண்டு லக்னங்களில் பிறந்த ஜாதகருக்கு ஒன்பதில் குரு அமையும் பட்சத்தில் அவர் “சித்தயோகி” நிலையை அடைவார். இது பற்றிய விரிவான விளக்கங்களை அடுத்த படைப்பில் வெளியிடுகிறேன்.

   ராமகிருஷ்ணர் ஜாதகத்தை பார்த்தீர்கள் என்றால் அதில் பாக்கிய ஸ்தானத்தில் சனி உச்சம் பெற்றும், சுக்கிரனும் மீனத்தில் உச்சம் அடைந்திருப்பார். மேலும் லக்னத்தில் புதன் இருந்து அதனை குரு பார்வையிட்டார். இதனால் தான் மட்டும் ஆன்மீக வாதியாக இருந்ததோடல்லாமல் மற்றவர்களை ஆண்மீகவாதியாக்கிய பெருமை அவருக்குண்டு.

    S Murugesan said:
    January 19, 2012 at 4:30 am

    சுந்தரேசன் @ ஜா.ரா @ ஸ்ரீனிவாச அய்யங்கார் @ 1 to 6..
    பவர் ஸ்டாரை தூக்கி சாப்புட்டுட்டிங்க. அய்யா.. இந்த மாதிரி செல்ஃப் ப்ரமோஷ்னல் கமெண்ட்ஸ் போடற நேரத்துல ஒரிஜினலா ஒரு பதிவை யோசிக்கலாம்ல.

    இதுல என் ஈகோவுக்கு தீனிப்போட ஒரு கமெண்ட். என்னமோ போங்க.. நாய் வாலை நிமிர்த்தமுடியாது – ராமேஸ்வரம் போனாலும் சனேஸ்வரம் விடாது கணக்கா நீங்க எந்த அவதாரம் எடுத்தாலும் போலி கமெண்ட் போடறதை மட்டும் விடமாட்டேங்கறிங்க..

    நானெல்லாம் 200,ஜூலை 31 ல ப்ளாக் ஆரம்பிச்சு 2009 மேவரை ஈ ஓட்டிக்கிட்டிருந்தம். உங்களுக்கு மொத பதிவுக்கு வலையுலக வரலாற்றில் மொதல் முறையா “லட்சக்கணக்கான”ஹிட்ஸ் வருது..

    இதெல்லாம் மனவியாதியப்பா முத்திப்போச்சுன்னா வம்பு.. சட்டய கிழிச்சுட்டு ஓடுவிக.. சற்றே அடக்கி வாசியும் பிள்ளாய்..

    கிருஷ்ணா said:
    January 19, 2012 at 6:06 am

    கிருஷ்ணா கமெண்ட் உண்மையான பழைய தனி காட்டு ராஜா-வே தான்……
    நீங்க குழப்பி கொள்ள வேண்டாம்…..

    அப்புறம் நீங்க எந்த பேருல கமெண்ட் வந்தாலும் சரி….அதில் உள்ள விசயத்தை மட்டும் பாருங்கள்….
    பெயரை முன்னிலை படுத்த வேண்டாம்….
    எல்லாமே ஒரு நாடகம் தான் 🙂

    (D-12 )-என்னுடைய மெயில் id -ல் இருந்து ஒரு பதிவ எழுதி அனுப்புறேன்…. Wait

    நீங்களும் தான் பருவ வயதில் பல item…..களிடம் சென்றவர்…அதற்காக எந்நேரமும் உங்களை முழு மோசமான மனுஷன் என்று சொல்ல முடியுமா….அதே சமயம் ஆக்னா சக்கரம் பற்றி சொல்லுவதால் முழு யோகி என்று சொல்ல முடியுமா…..
    மனுஷன் என்றால் எல்லாம் கலந்து தான் இருக்கும்….. It’s all in the game 🙂

    எனக்கு என்னவோ டவுசர் பாண்டி (90%) தான் சுந்தரேசன் என்று நினைக்க தோன்றுகிறது…..
    அல்லது வேறு யாரவது முன்றாவது மனிதன் X (9%) சுந்தரேசன் ஆக இருக்கலாம்…..
    உண்மையான ஜானகி ராமன் மிது எனக்கு 1% தான் சந்தேகம் உள்ளது

    மணி அண்ணே …உங்க கருத்த சொல்லுங்க….டவுசர் பாண்டி தான் சுந்தரேசா …நீங்க என்ன நெனைக்கிரீங்க…..

    Mani said:
    January 19, 2012 at 10:50 am

    ///எனக்கு என்னவோ டவுசர் பாண்டி (90%) தான் சுந்தரேசன் என்று நினைக்க தோன்றுகிறது…../////

    பத்தவச்சிட்டீயே பரட்டை………..

    சுந்தரேசன் said:
    January 19, 2012 at 11:50 am

    //எனக்கு என்னவோ டவுசர் பாண்டி (90%) தான் சுந்தரேசன் என்று நினைக்க தோன்றுகிறது…..//

    எப்படி எளிதில் கண்டறிந்தீர்கள். தங்களது கணிப்பு மிகவும் சரி. வாழ்த்துக்கள். கூட பத்து சதவீதம் சேர்த்துக் கொள்ளுங்கள்.தங்களுக்கு புரிந்த அளவுக்கு முருகேசன் ஐயாவுக்கு புரியவில்லையே. திரு.மணி அவர்களும் சூசகமாக சொல்லிப் பார்த்து ஓய்ந்து விட்டார். ஐயாவுக்கு மண்டையில் உரைக்கவில்லை. இப்பொழுது நீங்கள் வெளிப்படையாகவே உண்மையை போட்டு உடைத்து விட்டீர்கள். நீங்கள் கூறிய அந்த டவுசர் பாண்டி நான்தான். நன்றி.

    //அல்லது வேறு யாரவது முன்றாவது மனிதன் X (9%) சுந்தரேசன் ஆக இருக்கலாம்…//

    என்னனே டவுசர் பாண்டி அண்ணனுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா ஒரு முட்டைய போட்டு விட்டு, என் பெயருக்கு முட்டை போடாமல் விட்டு விட்டீர்களே. ஏன் இந்த ஒரே வஞ்சனை? இருவருக்கும் சமமாகவே (9க்கு அருகில்)முட்டை போடுங்கள்.

    //உண்மையான ஜானகி ராமன் மிது எனக்கு 1% தான் சந்தேகம் உள்ளது//

    ஆமாம்ணே. இப்ப சொன்னீங்க பாருங்க இது பாய்ண்ட்டு. ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொல்லிட்டீங்க. பாவம் அந்த நல்ல மனிதர். அந்த நல்ல மனுஷன் என்ன பாவம் பண்ணாரோ தெரியலை. அவர் மறந்தாலும் இவர் அவர் நாமத்தை உச்சரித்து உச்சரித்து உரு ஏற்றிக் கொண்டிருக்கிறார்.

    //மணி அண்ணே …உங்க கருத்த சொல்லுங்க….டவுசர் பாண்டி தான் சுந்தரேசா …நீங்க என்ன நெனைக்கிரீங்க…..//

    அவரை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள். அவரும் நான் டவுசர் பாண்டிதான் என்று சொல்லி சொல்லி அலுத்துப் போயி உட்கார்ந்திட்டார். போதாக்குறைக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பியும் பார்த்து விட்டார். நீங்க அவரை மறுபடியும் உசுப்பேத்தி ரணகளமாக்கி விட்டுறாதீங்க. பிறகு மறுபடியும் ஆதாரங்களை படம் போட்டு காட்ட ஆரம்பித்து விடுவார்.

    S Murugesan said:
    January 19, 2012 at 11:56 am

    அண்ணனுங்களா?
    நீங்க லட்சம் சொல்லுங்க. என் சிக்ஸ்த் சென்ஸ் என்னைக்கும் என்னை ஏமாத்தினதில்லை. நிறைய வேலை வெட்டி இருக்கிறதால ( அதுவும் ஒரு பத்து நாள் தேன்) ச்சொம்மா விட்டு வச்சிருக்கேன்.

    பத்துக்கு அப்பாறம் பத்து கேள்விங்கதேன். பிரயாணத்துலயே லாப் டாப்லயே பைசல் பண்ணிரலாம்ல. வந்தூக்கினே கீறேன்.

    சுந்தரேசன் – ஜானகி ராமன் அல்லார் ஜாதகத்தையும் நோன்டி நுங்கெடுத்து பப்ளிக்ல வேட்டிய உருவலின்னா அப்பாறம் பாருங்க

    Mani said:
    January 19, 2012 at 3:01 pm

    //சுந்தரேசன் – ஜானகி ராமன் அல்லார் ஜாதகத்தையும் நோன்டி நுங்கெடுத்து பப்ளிக்ல வேட்டிய உருவலின்னா அப்பாறம் பாருங்க//

    அண்ணே, மித்தவுங்க வேட்டிய உருவுறதுக்கு மிந்தி உங்க வேட்டிய கெட்டியா புடிச்சிக்கிங்கண்ணே. சிம்ம ராசிக்காரங்களான நாம எப்பயும் கவனமா இருக்கணும்ணே. எப்பூடி? வர்ட்டா 🙂

    Sugumarje said:
    January 19, 2012 at 4:05 pm

    //எனக்கு என்னவோ டவுசர் பாண்டி (90%) தான் சுந்தரேசன் என்று நினைக்க தோன்றுகிறது…..//

    யப்பா கிருஷ்ணா… உன்னால மட்டும் எப்படி இப்படி கரெக்ட்டாக யோசிக்க முடியுது. ரூம் போட்டு யோசிப்பியோ! என்னப்பா.. நமீதாவ திராட்டுல விட்டுட்டியா? கிச்சாவுக்கு… அடச்சே.. ரிச்சாவுக்கு மாறியாச்சா?

    சுந்தரேசன் said:
    January 19, 2012 at 11:28 am

    //சுந்தரேசன் @ ஜா.ரா @ ஸ்ரீனிவாச அய்யங்கார் @ 1 to 6..
    பவர் ஸ்டாரை தூக்கி சாப்புட்டுட்டிங்க. அய்யா.. இந்த மாதிரி செல்ஃப் ப்ரமோஷ்னல் கமெண்ட்ஸ் போடற நேரத்துல ஒரிஜினலா ஒரு பதிவை யோசிக்கலாம்ல.//

    முருகேசன் ஐயா… மன்னிக்கணும். எனக்கும் தாங்கள் கூறிய நபர்களுக்கும் தொடர்பில்லை. அவர்கள் யார் எவர் என்று தெரியாது. இருப்பினும் தாங்கள் அவர்களை என்னுடன் தொடர்பு படுத்தி கூறுவது ஒரு பக்கம் வருத்தத்தை அளித்தாலும் உங்களது மகிழ்ச்சிதான் எனக்கும் முக்கியம். அதனால் தாங்கள் என்னை தங்களுக்கு பிடித்த நாமத்திலே கூப்பிடுங்கள். அது பற்றி நான் கவலைபட மாட்டேன் ஐயா. செவிடன் காதில் சங்கு ஊதியது போல் நினைத்துக் கொள்கிறேன் ஐயா.

    //இதுல என் ஈகோவுக்கு தீனிப்போட ஒரு கமெண்ட். //

    ஐயா, என்னுடைய மறுமொழிகள் தங்களின் தலைக்கணத்திற்கு தீனி போட்டாலோ அல்லது சீனி போட்டாலோ எனக்கு மிக்க மகிழ்ச்சியே. தங்களுடைய மகிழ்ச்சியே என்னுடைய குறிக்கோள்.

    //நீங்க எந்த அவதாரம் எடுத்தாலும் போலி கமெண்ட் போடறதை மட்டும் விடமாட்டேங்கறிங்க//

    அண்ணே! நான் போலி இல்லண்ணே. என்னண்ணே (சுத்த) தங்க நகையை பாத்து கவரிங்க்னு ஒரசிப் பார்க்காமலேயே சொல்லி, குதூகலமா இருக்குற குடும்பத்துல கும்மி அடிச்சிராதீங்கணே.

    //நானெல்லாம் 200,ஜூலை 31 ல ப்ளாக் ஆரம்பிச்சு 2009 மேவரை ஈ ஓட்டிக்கிட்டிருந்தம். உங்களுக்கு மொத பதிவுக்கு வலையுலக வரலாற்றில் மொதல் முறையா “லட்சக்கணக்கான”ஹிட்ஸ் வருது..//

    எல்லாம் டைம்ணே. ரஜினி தனுசை பார்த்து இதைத்தான் கேட்டார். “நானெல்லாம் ஒரு படம் ஹிட்டு குடுக்க எவ்வளவு போராடி கடைசில நூறாவதோ இல்ல இருநூறாவது படத்திலோதான் ஹிட்சு குடுக்க ஆரம்பிச்சேன். ஆனா நீ மட்டும் எப்படி ஒப்பனிங்க்லையே சொல்லி வச்ச மாறி கில்லி அடிக்கிறே” ன்னு கேட்டாராம். எல்லாம் டைம் பாஸ்! (TIME PASS இல்லீங்க்ணா.).

    //இதெல்லாம் மனவியாதியப்பா முத்திப்போச்சுன்னா வம்பு.. சட்டய கிழிச்சுட்டு ஓடுவிக.. சற்றே அடக்கி வாசியும் பிள்ளாய்..//

    ஆமா.. இது அந்த போலிக்குதானே சொன்னீங்க.நன்றி ஐயா. நானும் அதையே வழிமொழிகிறேன்.

    கிருஷ்ணா said:
    January 19, 2012 at 6:39 am

    ////உங்கள் கருத்து நன்றாக உள்ளது. நீங்கள் கடக லக்னமா? அல்லது மேஷ லக்னமா? இந்த இரண்டு லக்னங்களில் பிறந்த ஜாதகருக்கு ஒன்பதில் குரு அமையும் பட்சத்தில் அவர் “சித்தயோகி” நிலையை அடைவார். இது பற்றிய விரிவான படைப்பை வெளியிடுகிறேன். உங்கள் கருத்து நன்றாக உள்ளது////

    நம்மது மேஷ இலக்கணம் தான் சுந்தரேசன் சார்….ஆனால் குரு 8 -ல்( just 1 miss)வக்கிரம் பெற்று உள்ளார்….ஆனால் கேது குரு வீட்டில் ..தனுசுவில்…கேது தனது சொந்த மூலம் நட்சத்திரத்தில்…..

    ஆனால் கேது தனுசுவை விட்டு விருச்சிகத்துக்கு செல்லும் கடைசி பாகையில் உள்ளார்… நாடி ஜோதிடம் பார்த்த பொது விருச்சிகத்தில் குரு கேது இணைவு போல தான் கட்டம் போட்டு தந்தார்கள்….

    அதனால் தான் D12 சார்ட் பார்த்தேன்….

    நமக்கு காலில் problem என்றால் கால் டாகடர்-ரை தானே போய் பார்க்கணும்….அதை விட்டு விட்டு வெறும் பொது மருத்துவரை (MBBS) போய் பார்த்தால் எப்படி???

    ராசி என்பது MBBS டாகடர் மாதிரி …D1-D12 எனபது specialist டாகடர் மாதிரி..எப்புடி 🙂

    அது மட்டும் இல்லாமல் ஜாதகம் என்பது நம் போட்டோ மாதிரி…நாம சரியா இருந்தா ஜாதகம் (போட்டோ) சரியா இருந்தே ஆகணும்…..நாம தான் யோகா வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கரோமே….நம்ம ஜாதகத்துள்ள அந்த பிரதிபலிப்பு இருக்கா-நு செக் பண்ண போய் தான் D12 சார்ட் பார்த்தேன்….

    Mani said:
    January 19, 2012 at 11:01 am

    ////என்னோட D-12 (மோட்ச லக்கணம்)/////

    கிருஷ்ணா! நான் ஒன்னு சொல்வேன் கோபித்துக்கொள்ளக்கூடாது.

    D-12 க்கு மோட்சலக்னம்னு சிவயோகியாகிய கிருஷ்ணா வச்ச பேரா 🙂

    நாங்க ஜெகன்னாத ஹோராவில பார்த்தா D-12 துவாதாம்சம் அப்படீன்னு காட்டுதே.

    துவாதாம்சத்தை வச்சி பெற்றோர்களை பற்றி அறிந்து கொள்ளலாம்னு தான் நூல்களில் சொல்லியிருக்காங்க.

    ஓ நீங்க ராசிகட்டத்துல உள்ள 12ம் பாவத்தோட ஒப்பிட்டு மோட்ச லக்னம்னு பேர் வச்சிட்டீங்களா? டவுட்டு 🙂

    அப்படீன்னா எனக்கு ஒரு சந்தேகம் வருது கேக்கட்டா?

    உங்க லாஜிக் படி மனைவியை பற்றி அறிய சப்தாம்சம் (D-7) தானே பார்க்கனும். இன்னாத்துக்கு நவாம்சத்தை (D-9) பார்க்கனும்னு சொல்லியிருக்காங்க.

    மோட்சத்தை பற்றி அறிய போயி மோசம் போயிட்டோமோ? 🙂 🙂

    கிருஷ்ணா said:
    January 19, 2012 at 2:17 pm

    /// கிருஷ்ணா! நான் ஒன்னு சொல்வேன் கோபித்துக்கொள்ளக்கூடாது.////

    நீங்க ஒன்னு என்ன….எத்தனை வேண்டுமானாலும் சொல்லுங்க அண்ணே …இதில் கோவப்பட என்ன
    இருக்கிறது……
    எதிர் கருத்து வர வர தான் நிறைய விசயங்களை அறிந்து கொள்ள முடியும்

    ///D-12 க்கு மோட்சலக்னம்னு சிவயோகியாகிய கிருஷ்ணா வச்ச பேரா ///

    🙂

    ///உங்க லாஜிக் படி மனைவியை பற்றி அறிய சப்தாம்சம் (D-7) தானே பார்க்கனும். இன்னாத்துக்கு நவாம்சத்தை (D-9) பார்க்கனும்னு சொல்லியிருக்காங்க.///

    உண்மை தான் அண்ணே…மனைவியை பற்றி அறிய சப்தாம்சம் தான் பார்க்க வேண்டும்…

    பொதுவாக நவ அம்சம் ஏன் பார்கிறார்கள் என்றால்…..திரிகோணங்களில் வலிமையானது 9ம் இடம் என்பது தங்களை போன்றவர்களிடம் இடம் இருந்து நான் அறிந்து கொண்டது……

    ஒருவன் வாழ்கையில் பாக்கியத்தை அவன் வாழும் வாழ்வின் அம்சம் போன்றவை புண்ணிய ஸ்தானமான 5 இக்கு 5 ன் 9 -முலம் அறியலாம்…..

    ஜாதகன்இயல்பு,குடும்பம்,சகோதரம்,வீடு,குழந்தை,மனைவி,ஆயுள்,தனபாக்கியம் இப்படி அணைத்து அம்சங்களையும் நவ அம்சம் தெளிவாக காட்டும் என்பதால் நமது முன்னோர்கள் நவ அம்சத்துக்கு முக்கியம் கொடுத்து இருப்பார்கள் அன்றி …மனைவியை மட்டும் அறிய நவ அம்சம் இல்லை என்று தான் நான் நினைக்கிறன்…..

    இப்போ திரக்கோணம் D3 பார்கிறீர்கள் என்றால் அதில் சகோதரனை பற்றி தான் அறிந்து கொள்ள முடியுமே தவிர மற்ற அம்சங்களை அறிவது கடினம்….. அதே போல் D4 பார்கிறீர்கள் என்றால் அதில் அதே போல் D4 பார்கிறீர்கள் என்றால் அதில் வீடு சுகம் பற்றி அறிகிரீகள் …மற்ற அம்சங்களை அறிவது கடினம்…..

    ஆனால் D-9 என்னும் போது அவன் செய்த புண்ணிய அடிப்படையில் அணைத்து பாக்கியமும் தீர்மானிக்கபடுகிறது…..இதை பார்ப்பது அனைத்தையும் பார்பதர்கு சமம்…..

    கிருஷ்ணா said:
    January 19, 2012 at 2:49 pm

    தொடர்ச்சி……

    என்னையே எடுத்து கொள்ளுங்கள் …எனக்கு சப்த அம்சம் கடக லக்கினம் வருகிறது…..சப்தாம்ச அதிபதி சந்திரன் மேஷத்தில் உள்ளார்…..
    அதே சமயம் நவ அம்சத்தில் ஏழாம் இடத்தில செவ்வாய்

    என்னுடைய முதல் தோழி கடக லக்கினம் ..செவ்வாய் இயல்பு உள்ளவள்…
    ((உங்களுக்கு தான் அந்த கதை தெரியுமே…. ))

    பெண் பார்க்கும் படலத்தில் சில நாள்களுக்கு முன் ஒரு ஜாதகம் வந்தது அவள் கடக லக்கினம் செவ்வாய் மேஷத்தில்…..செட் ஆவது போல் வந்து விலகி விட்டது…..

    சில நாள்களுக்கு முன் தானாக ஒரு ஜாதகம் தேடி வந்தது….அது மேஷ லக்கினம்…..நான் கூட மேஷம் மேஷம் ஒத்து வராது என்று சொல்லி விட்டேன் ….மற்ற அம்சங்கள் எல்லாம் ஒத்து வருவதாக எங்கள் ஊர் ஜோதிட புலிகள் 🙂 சொன்னதால் ஒத்து கொள்ள வேண்டிஉள்ளது…..

    இது செட் ஆவுமோ இல்லை புட்டுகிட்டு போவுமோ அது தெரியாது…ஆனால் நான் இங்கு அறிந்து கொண்டது சப்தாம்சத்தை பார்த்து மனைவியை அறிந்து கொள்ளலாம் என்று தான்….

    அதே சமயம் நவ அம்சத்திலும் அதற்கு ஏற்ற அமைப்பு இருக்கும் என்று தெரிந்து கொண்டேன்

    இப்போ ஒரு உதாரணம் சொல்லுகிறேன் அண்ணே…..சும்மா கேளுங்க 🙂

    ஐயப்பன் என்ற மனிதன் ஒரு யோகி….கால போக்கில் அந்த யோகியை கடவுள் ஆக்கினார்கள் …….

    போன வருடம் ஐயப்பன் கோவிலில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 100 பேர் மண்டையை போட்டார்கள்….ஐயப்பன் அந்த நேரத்தில் கக்கா வுக்கு போய் விட்டாரா என்று தெரிய வில்லை…… 🙂

    ஆனாலும் கூட்டம் குறைய வில்லை…..மனிதர்களுக்கு புத்தி வேலை செய்வதில்லை…..ஆரம்பத்தில் நம்பினாலும் பரவாயில்லை …இந்த வாழ்க்கை கொடுக்கும் அடியில் ஆவது திருந்த வேண்டாமா……லச்ச கணக்கான பேர் முட்டாள்கள் என்று நான் சொல்லுவேன்….அது தான் உண்மை…..

    என் இயல்பு என்ன வேனில் வாழ்க்கை கற்று கொடுக்கும் அடியில் நெறைய விசயங்களை உணர்கிறேன்…..

    மற்ற படி ரிஷிகள் ,முன்னோர்கள் சொல்வதை மதிப்பேன்…….அப்படியே ஏற்று கொள்ள மாட்டேன்….சிவனே சொன்னாலும் ….எனக்கு சரி என்று பட்டால் மட்டும் தான் எடுத்து கொள்ளுவேன்….ஏன்னா என்னுடைய மோட்ச லக்னத்தை சூரியன் உச்சம் பெற்று பார்க்கிறான் ஹா ஹா 🙂 🙂

    சுந்தரேசன் said:
    January 20, 2012 at 3:00 pm

    ஐயா! இதை பந்தா காட்டுவதற்காக கூறுவதாக நினைத்து விடாதீர்கள்.
    இந்த டிவிசினல் சார்ட் முறை என்பது கொஞ்சம் கடினமான முறைதான். நீங்கள் உரையாடிக்கொண்டிருக்கும் D-12 என்பது துவதசாம்சம் ஆகும். இது பெற்றோர்களை அறிய உதவும் பாவம் ஆகும். இதை எப்படி போடுவது என்றால் ஒரு ராசியை பன்னிரண்டு பாகங்களாக கூறு போட்டால் கிடைக்கும். இந்த டிவிசினல் முறையில் நட்சத்திரங்களை சவ்விய நட்சத்திரம், அபசவ்விய நட்சத்திரம் என்று கூறு போட்டு பிறகு அதிலும் லெப்ட்டு ரைட்டு என்று அக்கு அக்காக பிரித்து பிறகு அதற்கும் தசா புக்திகள் பிரித்து பார்த்து பலன் கூற வேண்டும்.

    உதாரணத்திற்கு நாம் விம்சொத்தரி தசைப் படி சுக்கிரனுக்கு இருபது வருடங்கள். ஆனால் இந்த டிவிசினால் முறையில் சுக்கிரனுக்கு பதினாறு வருடங்கள். நமது விம்சொத்திரியில் மொத்த வருடம் நூற்றி இருபது ஆகும். ஆனால் அதில் நூற்றி பதினெட்டு வருடங்கள் ஆகும். இதைப்பற்றி அதிகம் விளக்கினால் மறுமொழியே ஒரு படைப்பாகிவிடும் என்ற அச்சத்தினால் இது பற்றி தனியாக படைப்பில் வெளியிடுகிறேன். நான் என்னுடைய பொன்னான நேரத்தை உங்களுக்காக தியாகம் செய்து ஜோதிட ரகசியங்களை பொறுமையாக தட்டச்சு செய்து அனுப்புகிறேன். ஆனால் திரு.முருகேசன் ஐயா அவர்களோ அதனை உடனுக்குடன் வெளியிட மாட்டேன்கிறாரே?

    வாசகர்கள் மீது அவருக்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை.

    கிருஷ்ணா said:
    January 19, 2012 at 6:46 am

    சுந்தரேசன் சார், டைம் இருந்தா நம்ம ஜாதகத்தை நோண்டி பாருங்க…..

    Gopala krishnan P
    12-07-1983 1:17 am (நடுநிசி)
    Erode

    சுந்தரேசன் said:
    January 19, 2012 at 11:53 am

    என்ன சொல்லுதீரு ஓய். பேஷா செஞ்சுடுறேண்ணா 🙂

   Karthikeyan said:
   May 8, 2016 at 2:15 pm

   D12 தனுஷூ லக்னம்….குரு லக்னாதிபதி….9ம் வீட்டில்….(சிம்மத்தில்)…..சூரியன் 4ம் வீட்டில் (மீனத்தில்) குரு லக்னத்தை பார்க்கிறார்.. . 12ல் கேதுவுடன் புதன்.

   (28-11-1974 / 20:05 / தஞ்சாவூர்)
   D1 மிதுன லக்னம்…..9ம் வீட்டில்…குரு,லக்னத்தை பார்க்கிறார். 12ல் கேது…..
   லக்னத்தில் வக்ர சனி.

  minnalmarutuu said:
  January 19, 2012 at 12:30 am

  i am not ablt to access நிர்வாண உண்மைகள் , how to do?

  i am not able to subscribe 360 deg book.
  help me.

  thx
  S.MARUTHAPPAN

  Mani said:
  January 19, 2012 at 6:59 pm

  //நான் கூட மேஷம் மேஷம் ஒத்து வராது என்று சொல்லி விட்டேன்///

  கிருஷ்ணா! உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஆண் பெண் இருவரும் ஒரே லக்னம் என்றால் அது மிகவும் நல்ல பொருத்தம். இருவரது குணங்களும் ஒத்துப்போகும். கணவன் நினைப்பதை மனைவி செய்து முடிப்பாள். மனைவி நினைப்பதை கணவன் செய்து தருவான்.

  இதுல இன்னொரு சிக்கலும் இருக்கு. அங்க சவுண்டு அதிகமா வந்தா இங்கேயும் கொஞ்சம் அதிகம் வரும். மேட்டர் தன்னால முடிஞ்சிரும். ஆனா ரொம்ப பிரச்சினையெல்லாம் வராது. இது நம்ம ஊட்டு அனுபவம்.

   கிருஷ்ணா said:
   January 20, 2012 at 5:44 am

   ///கிருஷ்ணா! உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஆண் பெண் இருவரும் ஒரே லக்னம் என்றால் அது மிகவும் நல்ல பொருத்தம். இருவரது குணங்களும் ஒத்துப்போகும். கணவன் நினைப்பதை மனைவி செய்து முடிப்பாள். மனைவி நினைப்பதை கணவன் செய்து தருவான்.///

   அப்படியா அண்ணே…. 🙂

   //இதுல இன்னொரு சிக்கலும் இருக்கு. அங்க சவுண்டு அதிகமா வந்தா இங்கேயும் கொஞ்சம் அதிகம் வரும்///

   இதை மைண்ட்ல வச்சு தான் அப்படி சொன்னேன் அண்ணே…..

   ////இது நம்ம ஊட்டு அனுபவம்///

   அனுபவமே அருமையான ஆசான் 🙂

    S Murugesan said:
    January 20, 2012 at 5:51 am

    வாங்க கிருஷ்ணா!
    //அனுபவமே அருமையான ஆசான்// -எப்படியோ இத்தீனி காலத்துக்கப்பாறம் நம்ம ரூட்டை பிடிச்சிங்க ( Root =வேர்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s