உங்கள் ராசியும் – கில்மா கனவுகளும்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

கனவு வர்ரது சகஜம். அதுலயும் கில்மா கனவு ? சகஜத்துலயும் சகஜம். ராசிப்படி கில்மா கனவும் மாறுமா அப்டின்னு கேப்பிக. ஒரு வார இதழ்ல ஜஸ்ட் வெறும் ராசிப்படி வீட்டுக்கான் ப்ளூ ப்ரிண்டே அடிச்சு கொடுக்கிறாய்ங்க. அது வேற சமாசாரம்.

ஆனால் கனவுங்கறது மனசோட லீலை . சந்திரன் தான் மனோகாரகன். சந்திரன் நின்ற ராசிதான் நம்ம ஜன்ம ராசி. ராசிப்படி வீடு அமைஞ்சுரும்னு ஜல்லியடிக்கிறாய்ங்க. நம்பறிங்க.

ஆஃப்டர் ஆல் கனவு ..அதுவும் மனதின் லீலையான கனவு ராசிப்படி வரும்னா கேள்வி கேட்கறிங்க.. இது என்னண்ணே நியாயம்?

கனவுக்கு அடிப்படையே செக்ஸுங்கறது சிக்மன் ஃப்ராய்ட் ஸ்டாண்ட். கனவுங்கறதே உங்க கடந்த பிறவிகளோட எச்சம்ங்கறது அவரோட சீடப்பிள்ளையோட வாதம்.எது எப்படியிருந்தாலும் கனவு வருது. அதுலயும் கில்மா கனவு கட்டாயம் வருது.

இந்த கனவு ராசிக்கு ராசி வேறுபடுமா? நிச்சயம் வேறுபடும். கனவு மனதின் லீலை. மனம் நம் நினைவுகளின் தொகுப்பு. நினைவுகளுக்கு மூலம் நம் அனுபவங்கள். அனுபவங்கள் வேறுபடும் போது நினைவுகள் – மனம் -கனவுகள் எல்லாமே வேறுபடும் இல்லியா?

இப்பம் துவாதச ராசியினரின் கில்மா கனவுகளை பார்ப்போம். (எப்படியும் நம்ம அனுபவஜோதிடம் டாட் காம் தாளி போலி கமெண்டுகளுக்கு பேர் போனதாயிருச்சு.

கெட்ட மேட்டரா இருந்தாலும் அதை நல்ல மேட்டருக்கு செய்யுபோது கெட்ட மேட்டரும் நல்ல மேட்டர் ஆயிருது. ஆகவே இந்த கில்மா கனவுகளை படிக்கும் அன்பர்கள் ( கவனிக்க: வம்பர்கள் அல்ல) கு.பட்சம் வேறு பெயரிலாவது தங்கள் ராசிக்கு குறிப்பிட்ட கனவுகள் தங்களுக்கு வருதா இல்லையான்னு சொல்லலாம். ஓகேவா ..உடுங்க ஜூட்..

எச்சரிக்கை 1: கனவுங்கறதே ஒரு ரிகர்சல் மாதிரி தான். வாய்ப்பு கிடைக்கும் போது கனவை நனவாக்கிக்க ட்ரை பண்ணாதவுக ஆரும் கடியாது.அதனால நம்ம மாதிரி தில்லு துரைகளுக்கு இந்த கனவுகள் நனவும் ஆகியிருக்கலாம்.

ஒரு துணிகர தொடருக்கு நான் ரெடி .. நீங்க ரெடியா?

எச்சரிக்கை:2
இன்னைக்கு (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை ,அமிஞ்சி கரை ,பச்சப்பாஸ் காலேஜ் எதிர்க்க நடக்கிற புத்தக கண்காட்சி விஜயம் செய்ய உத்தேசிச்சுருக்கன். நாளை அதிகாலை பஸ் பிடிச்சு சென்னை வந்து செலக்டடா ஒரு சிலரிடம் மட்டும் ” சொம்மா” பேசிட்டு இருக்கிறது.அப்பாறம் மாலை 6 மணி அளவில் புத்தக கண்காட்சி இதான் பயண திட்டம்.

எச்சரிக்கை:3
நமக்கு கொசு ஆகாது. கொசு வர்த்தி புகையும் ஆகாது. தம் இல்லாம பேச்சு – வேலை ரெண்டும் ஓடாது. இதையெல்லாம் சகிச்சுக்க முடிஞ்சவுக மட்டும் 9397036815 நெம்பருக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்க.. ச்சொம்மா பேசுவம். (சொந்த சோசியம் கேக்கப்படாது .ஆமாம் சொல்லிப்புட்டன்)

Advertisements

2 thoughts on “உங்கள் ராசியும் – கில்மா கனவுகளும்

  சுந்தரேசன் said:
  January 13, 2012 at 1:43 pm

  ஐயா!

  கஞ்சா அடிக்கிறவன் பக்கத்துல கூட இருந்திரலாம். ஆனால் தம் அடிக்கிறவங்கள பார்த்தாலே, ஓடுற கேசு நான். அழைப்புக்கு நன்றி.

  நன்றி

   S Murugesan said:
   January 14, 2012 at 5:11 pm

   யப்பா..சுந்தரேசு..
   உங்க மென்டாலிட்டி அச்சு அசல் அப்படியே ஜா.ரா மாதிரியே இருக்கே.. அவரும் இப்படித்தான் கணத்துக்கு கணம் ஸ்டாண்டை மாத்திக்குவாரு. அவரோட மொத கமெண்ட் இன்னம் ஞா இருக்கு.

   ஒரு கண்ணாடில பூனை முகம் பார்க்குது.பூனையோட முகம் சிங்கமா தெரியுது. அதுக்கு ஜா.ரா போட்ட கமெண்டு இன்னா தெரீமா?

   நான் நல்ல மனவைத்தியரை பார்க்கனுமாம். நாம ஆப்பை கொஞ்சம் கிராஸ் பண்ணித்தான் இறக்குவோம்.ரண களமாயிட்டாப்ல கீது.

   அதுக்கப்பாறம்தேன் அய்யா..குய்யான்னு டஜன் கணக்கா கமெண்ட். அப்பாறம் இலவச ஆலோசனை தர தாமதமாச்சு போலி அய்யரா அவதரிச்சு .. அது பெரீ கதை நைனா..

   நீங்க எப்டி பதிவை மெயில் பண்ண கணத்துலருந்து பப்ளிஷ் பண்ண ரிமைண்ட் பண்றிங்களோ அப்டி ரிமைன்ட் பண்ணியிருந்தாலும் பரவால்லை. இது வென்னீர் கேஸுன்னு சுதாரிச்சுருப்பன்.

   ஆனால் சதாவதாரங்கள் எடுத்து நாறிப்பூட்டாரு.. அடுத்த கமெண்டு வரட்டும்னு தான் இந்த ஓடுற கேஸை பெண்டிங்ல வச்சிருந்தேன்.

   அடுத்த கமெண்ட்ல மருதை பக்கம் வருவிகளான்னு கேட்டிருக்கிங்க? அப்பம் சிகரட்டு நாறாதா? பீடி கப்படிக்காதா?

   கென் யு கிவ் மீ சம் ஐடியா ப்ளீஸ்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s