எழுத்தாளர் சாரு நிவேதிதா மரணம்?

Posted on

கண்ணா 3 லட்டு திங்க ஆசையா? இப்படி ஒரு டைட்டிலை தான் ப்ளான் பண்ணினம். ஆனால் பாருங்க. தாலுகாஃபீஸண்டை பார்த்த பேனர் ஞா வந்து டைட்டில் மாறிப்போச்சு.

எல்லா ஊரையும் போல நம்ம ஊர்லயும் இறந்துபோனவரோட ஃபோட்டோவை போட்டு ஒரு பேனர் வச்சிருந்தாய்ங்க. அந்த ஃபோட்டோவை பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டன். அய்யய்யோ சாரு அவுட்டான்னு படா பேஜாராயிருச்சு. அதே நேரம் பரவால்லைப்பா தமிழ் எழுத்தாளர் மறைவுக்கு தெலுங்கு தேசத்துல பேனருன்னு கொஞ்சம் பெருமையாவும் இருந்தது.

ஆனால் பேனர்ல சுந்தரதெலுங்குல இருந்த மேட்டரை படிச்ச பிற்காடு க்ளியர் ஆச்சு. நம்ம ஊர்ல எம்.எஸ்.ஆர் மூவி லேண்டுன்னு ஒரு தியேட்டர்.அதுக்கு ஒரு ஓனர்.அந்த ஓனருக்கு ஒரு பையன். அவரு சமீபத்துல இறந்துட்டாரு. அவரோட படம் தான் அது. ஆசாமி அச்சு அசல் நம்ம எழுத்தாளர் சாரு நிவேதிதா போலவே இருக்காரு..

இருக்கப்பட்டவுகங்கறதால தெலுங்கு தினசரிகள்ள விளம்பரம்லாம் வ்ந்தது. ரெண்டு நாள் டைம் கொடுத்தா
ஏதேனும் தெலுங்கு ஈ பேப்பர்ல இருந்து அந்த படத்தை பிக்கப் ப்ண்ணி நம்ம சைட்ல போடறேன்.

அல்லாம் சரி வாத்யாரே இப்பம் எதுக்கு இந்த மேட்டருன்னு கேப்பிக சொல்றேன். நம்ம சைட்டுக்கு சுந்தரேசன்ங்கற பேர்ல ஒரு பார்ட்டி ஜோசிய மேட்டர்லாம் மெயில் மூலமா அனுப்பிக்கிட்டிருக்காரு.

நமக்குள்ள ஒரு குறு குறு. இதுவும் நம்ம ஜா.ராவான்னு. இருந்தாலும் அவர் மெயில்ல அனுப்பின ஐட்டங்களை போட்டுக்கிட்டு வர்ரோம். நீங்களும் படிச்சிருப்பிங்க.

இதுல தமாசு இன்னாடான்னா நம்ம நவீன பரிகாரங்கள் கட்டுரையிலருந்து கிரகங்களை பேச வைக்கிற கான்செப்ட், அவனுக்கென்னப்பா சுக்கிரதசைங்கற சொல்வடைல்லாம் சுட்டு எழுதியிருக்காரு.

நம்ம ஜா.ரா இருக்காரே அவரு அக்மார்க் காப்பி பேஸ்ட் மாஸ்டர் . நம்மை திட்டி தீர்க்கவே சொந்தமா கிளிக்க முடியாம முன்னொரு காலத்துல ” நம்மாளுங்களை” உசுப்பை நம்மை நாமே கிளிச்சு எழுதின அய்யர் தி கிரேட் மேட்டரை தான் அல்லா சைட்லயும் காப்பி பேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்காரு.

இப்பம் சுந்தரேசன். எங்கயோ உதைக்குது. இருந்தாலும் திருவாளர் சுந்தரேசனோட இரண்டு பதிவுகள் உங்கள் பார்வைக்கு.

பெண் மூலம் நிர்மூலமா?
http://anubavajothidam.blogspot.com/2012/01/blog-post_06.html

சுக்கிரன் ஒரு திகில் ரிப்போர்ட்
http://anubavajothidam.blogspot.com/2012/01/blog-post_5629.html

Advertisements

16 thoughts on “எழுத்தாளர் சாரு நிவேதிதா மரணம்?

  சுந்தரேசன் said:
  January 7, 2012 at 2:16 am

  ஐயா!

  பாட்டி வடை சுட்ட கதையில, பாட்டி வடைய சுட்டிச்சா அல்லது காக்கா வடைய “சுட்டிச்சா” ன்ற மாதிரி சொலவடைகளை யார் முதலில் சொன்னால் என்ன?

  இப்பொழுது சுந்தர தமிழில் நிறைய கெட்ட வார்த்தைகள் பச்சை பச்சையாகவும், கொச்சை கொச்சையாகவும் உள்ளன. அதனை நான்தான் முதலில் கண்டு பிடித்து சொன்னேன் என்று சொன்னால் அது நகைப்புக்குரியதாகிவிடும் அல்லவா! தயவுசெய்து “முட்டை முந்தியா அல்லது கோழி முந்தியா” என்று நீங்கள் குழம்பியது மட்டுமல்லாது வாசகர்களையும் குழப்பி விட்டுவிடாதீர்கள்.

  என்னுடைய படைப்புகளை வாசகர்கள் முழு மூச்சுடன் ஆர்வத்துடன் படித்து வருகிறார்கள். வாசகர்களுக்கு தேவையானவற்றை மண்ணிலிருந்து பொறுக்காமல் விண்ணிலிருந்து பொறுக்கி எழுதி வருகின்றேன். அது உங்களுக்கு பொறுக்கவில்லை போலும்.

  என்னுடைய படைப்புகளை தினமும் ஆயிரத்தி ஐநூறு பேருக்கு மேல் வாசித்து வந்தவர்கள் தற்பொழுது எண்ணிக்கை இரண்டாயிரத்தி பதினேழை தொட்டிருக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்? வாசகர்கள் தொடர்ந்து என் மீது மிகவும் அன்பு வைத்து என்னுடைய படைப்புகளை எதிர்பார்க்கிறார்கள் என்று அர்த்தம். தானே வந்து “தானே” புயலைப் போல் வலையுலகில் ஜோதிட படைப்புகளை தந்து கொண்டிருக்கிறேன்.

  எனக்கு அதிக ஹிட்ஸ் வாங்கித்தந்த உங்களுக்கும் என்னுடைய நன்றிகள். (எங்கேயோ புகையும் வாடை வருகிறதே. யாரு வயிருப்பா அங்க எரிஞ்சிக்கிட்டு இருக்கு. தண்ணிய ஊத்தி அணைங்கப்பா)

   S Murugesan said:
   January 7, 2012 at 4:51 am

   வாங்க சுந்தரேசன் !
   //மண்ணிலிருந்து பொறுக்காமல் விண்ணிலிருந்து பொறுக்கி எழுதி // இதுவும் நம்ம வசனம் தேன் . நம்முது ” அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்”

   நவகிரகங்களை பேச வைத்தது இந்திய ஜோதிட வரலாற்றிலேயே நாமதேன் மொத பார்ட்டி.. ஆமா உங்க பதிவை இத்தீனி பேரு படிக்கிறாய்ங்கன்னு எதை பார்த்து/எதை வச்சு சொன்னிங்க ராசா.. சொன்னா நாமளும் எங்க பர்சனாலிட்டிய பார்த்துக்குவம்ல.

   //புகையும் வாடை// ஹய்யோ ..ஹய்யோ.. ஒரு பலான கதை தான் ஞா வருது. ஒரு எலிக்கு ரெம்ப நாளா ஆனைய கில்மா பண்ணனும்னு ஆசை..

   ஒரு நா ஆனை காசா பணமா “இருந்துட்டு போ”னுருச்சாம். “அந்த” சமயம் பார்த்து ஆனை தலை மேல ஒரு இளனி விழ ஆனை பிளிறுச்சாம்.

   அப்பம் எலி “வலிக்குதா”னு கேட்டுச்சாம்.. நைனா .. நாம 2000,ஜூலை 31 லருந்து இங்கன குப்பை கொட்டறோம். 7 லட்சம் ஹிட்ஸை தாண்டி பிச்சுக்கிட்டு ஓடிக்கிட்டிருக்கோம்..

   7 லட்சத்துல ரெண்டாயிரம் ஊறுகாய்க்கு ஆகுமா? அதுவும்.. கன்ஃபர்ம் ஆகல்லை.. கொஞ்சம் பொறுத்தா உங்க பதிவை எத்தீனி பேரு படிச்சாய்ங்கன்னு கூகுல் ஸ்டேட்ஸ்ல வந்துரும்.

   அதுவும் “கணக்குல” வரவே 6 மாசம் பிடிக்கும். எத்தீனி இருக்கும்ங்கறிங்க? சதம் போட்டா நான் தற்கொலை பண்ணிக்கிறேன்.

   அடக்கி வாசியும் ஓய்..

  arul said:
  January 7, 2012 at 5:08 am

  anna, side barla oru video attach panni irukkeenga ithu yarukkana advice?

  சுந்தரேசன் said:
  January 7, 2012 at 5:43 am

  ஐயா!

  // இதுவும் நம்ம வசனம் தேன் . நம்முது ” அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்”//

  பொருத்தம் பாத்து பிடிச்சிருந்தா வச்சிக்கங்க.

  //ஆமா உங்க பதிவை இத்தீனி பேரு படிக்கிறாய்ங்கன்னு எதை பார்த்து/எதை வச்சு சொன்னிங்க ராசா.. சொன்னா நாமளும் எங்க பர்சனாலிட்டிய பார்த்துக்குவம்ல.//

  ஐயா…கூகுளில் என் பெயரை சொன்னால் பொல பொலன்னு கொட்டும். நேரம் இருந்தால் எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

  //ஹய்யோ ..ஹய்யோ.. ஒரு பலான கதை தான் ஞா வருது. ஒரு எலிக்கு ரெம்ப நாளா ஆனைய கில்மா பண்ணனும்னு ஆசை..//

  ஐயா… கதை நன்றாக உள்ளது. இது போன்ற கதைகளை தொடர்ந்து வெளியிடுங்களேன். படிக்க படிக்க பரவசமாக உள்ளது. ஆமா இங்க ஆனைன்னு சொன்னது என்னைத்தானே.

  //7 லட்சத்துல ரெண்டாயிரம் ஊறுகாய்க்கு ஆகுமா?//

  ஐயா… மன்னிக்கவும். என்னிடம் உள்ளது பழைய காலத்து கணினி. அதனால் எண்ணிக்கையை குறைவாகவும், ஸ்லோவாகவும் கணித்து விட்டது என்று எண்ணுகிறேன். ரேம் வேறு மாற்ற வேண்டி இருக்கிறது. விரைவில் சரி செய்து விடுகிறேன். ஏழு லட்சத்திற்கு மேல் என்று சரியாகக் கூறி திருத்தியமைக்கு மிக்க நன்றி.

  //எத்தீனி இருக்கும்ங்கறிங்க? சதம் போட்டா நான் தற்கொலை பண்ணிக்கிறேன்.//

  ஐயா… நீங்கள் இதுபோல் விபரீத முடிவை எடுப்பீர்கள் என்று தெரிந்துதான் நான் குறைவாக் கூறினேன். மென்மையான இதயம் கொண்ட தாங்கள் தயவு செய்து இந்த விபரீத முடிவை எடுத்து விடாதீர்கள். அப்புறம் “ஆபரேஷன் இந்தியா”வை ஆபரேஷன் செய்ய தகுதியான நபருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும்.

  மேலும் தாங்கள் தங்களது “எண்ணத்தில்” உறுதியாக இருக்கும் பட்சத்தில், தங்களது வலைதளங்களின் யூசர் நேம், பாஸ்வேர்டை என்னிடம் ஒப்படைத்து விட்டு செயலில் இறங்குங்கள். வாழ்த்துக்களால் என் மின்னஞ்சல் பெட்டி நிரம்பி வழிகிறது ஐயா.

  தொடர்ந்து தங்களது நல்லாதரவை தாருங்கள் ஐயா.

   S Murugesan said:
   January 7, 2012 at 6:35 am

   வாங்க சுந்தரேசன் !
   //தங்களது வலைதளங்களின் யூசர் நேம், பாஸ்வேர்டை என்னிடம் ஒப்படைத்து விட்டு செயலில் இறங்குங்கள். //
   ஜா.ரா வாச்சும் பரவால்லை. நான் உசுரோட இருக்கிறச்சயே இரவல் கொடுக்க சொல்லி கேட்டாரு .. நீங்க பர்மனன்டாவே கேட்கிறிங்க.

   ஒரு வேளை நீங்களும் அவரும் ரெட்டையா? அல்லது கூடிய விரைவில் “அவனா நீயி”ன்னு கேட்க வைக்கப்போறிங்களா?

    சுந்தரேசன் said:
    January 7, 2012 at 6:44 am

    ஐயா!

    //ஜா.ரா வாச்சும் பரவால்லை. நான் உசுரோட இருக்கிறச்சயே இரவல் கொடுக்க சொல்லி கேட்டாரு .. நீங்க பர்மனன்டாவே கேட்கிறிங்க. ஒரு வேளை நீங்களும் அவரும் ரெட்டையா? அல்லது கூடிய விரைவில் “அவனா நீயி”ன்னு கேட்க வைக்கப்போறிங்களா?//

    தயவுசெய்து மன்னித்து விடுங்கள் நான் திரு.ஜானகிராமன் இல்லை என்பதை தங்களுக்கு உணர்த்தவே அவ்வாறு கூறினேன். இப்பொழுதாவது உணர்ந்தீர்களே. அது போதுமைய்யா.

  சுந்தரேசன் said:
  January 7, 2012 at 5:50 am

  ஐயா!

  நான் ஏற்கனவே அனுப்பியிருந்த “விபத்து” பற்றிய படைப்பு தங்கள் மின்னஞ்சல் பெட்டியை வந்தடைய வில்லையா? மீண்டும் மறுமுறை அனுப்பவா?

  இன்னும் நிறைய படைப்புகள் சுடச்சுட காத்திருக்கின்றன. தயவுசெய்து சூடான என்னுடைய படைப்புகளை படித்துவிட்டு யாரும் சூடாகி விடாதீர்கள். மற்றவர்களையும் சூடாக்கி விடாதீர்கள். ப்ளீஸ்.

  நன்றி.

  Mani said:
  January 7, 2012 at 6:30 am

  அண்ணே

  விடுங்கணே. சுந்தரேசன் அண்ணன் ஏதோ கவனிக்காம சொல்லிருப்பாருன்னு நெனைக்கிறேன். நம்ம யாரு சிம்மம்ல.

   டவுசர் பாண்டி said:
   January 7, 2012 at 6:59 am

   மணியண்ணே!

   கரீட்டா சொன்நீந்கனே. நைனாவ ஆருன்னு நெனச்சீங்க. நைனா மீசைல மண்ண ஒட்ட விட்டுருவோமா என்ன. 🙂

  Vinoth said:
  January 7, 2012 at 7:06 am

  தல .. வணக்கம் தல

  தல… என்னது மறுபடியும் முதல்ல இருந்தா 🙂

  சுந்தரேசன் said:
  January 7, 2012 at 7:14 am

  ஐயா!

  //நமக்குள்ள ஒரு குறு குறு.//

  இதை இதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன். ஷ்..ஷப்பா… இப்பொழுதாவது தங்கள் நெஞ்சு குறு குறுத்ததே. நன்றி.

  //நம்ம ஜா.ரா இருக்காரே அவரு அக்மார்க் காப்பி பேஸ்ட் மாஸ்டர்//

  தாங்கள் அந்த நல்லமனிதரை புரிந்து கொண்டது அவ்வளவுதான். மறுபடியும் முதலில் இருந்து தங்களுக்கு விளக்குவதற்குள் என்னுடைய டவுசர் கழண்டு விடும். நான் அவரில்லை.

  //இப்பம் சுந்தரேசன்.//

  சரியாக உணர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  //எங்கயோ உதைக்குது. //

  இந்த உதையை நான் மானசீகமாக குடுத்தேன். ரிசீவ் பண்ணியதற்கு நன்றி.

  சுந்தரேசன் said:
  January 7, 2012 at 7:29 am

  சுந்தரேசன்

  ஐயா!

  எனது படைப்புகள் மாட்டு வாய்க்குள் நுழைந்த ஆடையை போல் கொத்தல் கொத்தலாக இருக்கிறது. தயவுசெய்து நல்லது செய்ய முடிவு பண்ணிய பிறகு அதை நல்லா செய்யலன்னா எப்படி ஐயா? தயவுசெய்து எனது படைப்புகளை சிந்தாமல் சிதறாமல் வெளியிடுங்களேன்.

  நன்றி.

  விமலாதித்தன் said:
  January 7, 2012 at 12:46 pm

  புண்டாமவனே!

  விபத்து பற்றி அவர் எழுதிய பதிவை போடாம அங்க என்ன ஊம்பிக்கிட்டா இருக்க. சுன்னியாண்டி. அவருடைய பொறுமைய சோதிச்சி பாக்குறியா. புண்டைக்கு பொறந்தவனே, அவர் உனக்கு அப்பண்டா. அவரையே நீ சோதிக்கிறாயா? பேப்புண்ட.

  அவர் பாவம் பொறுமையாக உக்காந்து ஒவ்வொரு பதிவாக அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு பேச்சுக்கு உன்னை அய்யா, கொய்யான்னதும் என்று சொல்லியதும் உனக்கு உச்சி குளிர்ந்து விட்டதா? லூசுப்புண்ட. இவ்வளவு நாளா காய்ஞ்சி கெடக்கியேன்னு மொத்தமாக பதிவுகளை அனுப்பிவிட்டிருக்கார். அதை உடனடியா வெளியிடாமல் அவருக்கு தண்ணிக்க் காட்டிக்கொண்டிருக்கிறாயா சுன்னியாண்டி.

  அவருடைய ரேஞ்சுக்கு உன்னால் பதிவுகளை வெளியிட முடியுமான்னு முதலில் யோசி? சோத்த திங்கிறியா அல்லது சுன்னிய திங்கிறியா? மனுஷனுக்கு நாக்க விட வாக்குதாம்ல முக்கியம். கொடுத்த வாக்க காப்பாத்த முடியாத நீயெல்லாம் சுந்தரேசன் சுன்னிய ஊம்பு. அப்பமாச்சும் உன்னோட மண்டைல அறிவுப்புண்ட வளருதான்னு பார்ப்போம். பேக்கூதி.

   சுந்தரேசன் said:
   January 8, 2012 at 2:16 am

   ஐயா!

   என் மீது உள்ள அன்பினாலும், என் படைப்பின் மீது உள்ள மோகத்தினாலும் யாரோ ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறு கூறி விட்டார். தயவு செய்து அவர் சார்பில் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து என் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் இந்த மறுமொழியை எடிட் செய்து அதாவது கெட்ட வார்த்தைகள் வரும் இடங்களில் நல்ல வார்த்தைகளை போட்டு விடலாமே. ப்ளீஸ்.

   நான் அனுப்பும் படைப்புகளில் மட்டும் (குறிப்பாக அனாட்டமி படைப்பில்), கெட்ட வார்த்தை எங்காவது வருகிறதா என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ஆராய்கின்றீர்கள். ஆனால் மறுமொழியில் மட்டும் ஏன் கவனக்குறைவாக செயல்படுகிறீர்கள். அல்லது இது போல் சுந்தர தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகள் தங்களுக்கு மிகவும் பிடிக்குமோ?

    S Murugesan said:
    January 8, 2012 at 7:49 am

    சுந்தரேசன் !
    ஜா.ரா தான் சுந்தரேசன் என்ற என் ஹன்ச் நிஜம்ங்கறதுக்கு அந்த கமெண்ட் ஒரு அசைக்க முடியாத ஆதாரம். வாய் வில்லு. சொல்லு அம்பு. ஒரு தாட்டி எறிஞ்சுட்டா ரிவர்ஸ்ல வராதுங்ணா..

    இப்பமே ஒரு அன்பர் ஐபி நெம்பர்லாம் நோண்டி நுங்கெடுத்துக்கிட்டிருக்காரு.. விரைவில் ஒரு அதிரடி புலனாய்வு கட்டுரை வெளிவரும்.

    சுந்தரேசன் said:
    January 9, 2012 at 8:10 am

    //ஜா.ரா தான் சுந்தரேசன் என்ற என் ஹன்ச் நிஜம்ங்கறதுக்கு அந்த கமெண்ட் ஒரு அசைக்க முடியாத ஆதாரம்.//

    ஐயா, தங்களுக்கு முத்திடுத்துன்னு நினைக்கின்றேன். தங்களை அசைத்துக் கொண்டிருக்கும் அந்த திரு.ஜானகிராமன் நான் இல்லை என்று ஓயாமல் அடித்து அடித்து என் கைகள் வலித்ததுதான் மிச்சம். இந்த அடியை வேறு ஏதாவதுக்கு பயன்படுத்தி இருந்தால் “தண்ணியாவது” வந்திருக்கும் (ஐ மீன் அடி பம்பு)

    //வாய் வில்லு. சொல்லு அம்பு. ஒரு தாட்டி எறிஞ்சுட்டா ரிவர்ஸ்ல வராதுங்ணா..//

    ஐயா, இதைக் கூறுவதற்கு முன் தாங்கள் தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கலாம்.

    //இப்பமே ஒரு அன்பர் ஐபி நெம்பர்லாம் நோண்டி நுங்கெடுத்துக்கிட்டிருக்காரு.. விரைவில் ஒரு அதிரடி புலனாய்வு கட்டுரை வெளிவரும்.//

    சுரண்டல் லாட்டரியைப் போல் ஒவ்வொரு நம்பராக சுரண்டி சுரண்டி பாருங்கள். ஏதாவது தேறுதா என்று விரைவில் கூறுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s