வி(எ)டுபட்ட பதிவுகள்

Posted on

பக்கத்து வீட்டு ஆன்டி மடியுமா?
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_14.html

சோதிட கேள்வி – பதில் : 1
http://anubavajothidam.blogspot.com/2011/12/1-anubavajothidamcom.html

கேள்வி -பதில் : 2 ஆம் பகுதி
http://anubavajothidam.blogspot.com/2011/12/2.html

சசி நீக்கம் : 9 மாதங்களுக்கு முன்பே சொன்ன அ.ஜோ
http://anubavajothidam.blogspot.com/2011/12/9.html

கீதை உட்டாலக்கடின்னாலும் தடை சரியில்லை
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_19.html

“சுதேசி” யில்கனி மொழி எதிர்காலம் கட்டுரை
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_22.html

பிட்டு படம் பார்த்த அனுபவம்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_23.html

சமையல் கலை அறிவோம்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_24.html

இன்றைக்கு நாள் எப்படி?
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_25.html

ஹைகோர்ட் நீதியரசராய் ஒரு கிரிமினல்

http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_26.html

ஜெ -சசி நாடகம் ஜன. 23 வரைதானா?
http://anubavajothidam.blogspot.com/2011/12/23-anubavajothidamcom.html

“சேட்டைய” எங்கருந்து ஆரம்பிக்கலாம்?
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_29.html

Advertisements

5 thoughts on “வி(எ)டுபட்ட பதிவுகள்

  Mani said:
  January 2, 2012 at 8:27 am

  அண்ணே, இந்த வெப்சைட்டுக்கு மங்களம் பாடிட்டீங்களா?

   S Murugesan said:
   January 2, 2012 at 11:05 am

   வாங்க மணியண்ணே !
   அப்படியெல்லாம் ஒன்னுமில்லைண்ணே.. இந்தவைசைட்டும் கவிதை07 ம் புஷ்டியா இருக்க அனுபவஜோதிடம் ப்ளாக் மட்டும் சோனியா கிடக்கு.

   சோஷியலிசவாதியா தூக்கிவிடறோம்.அவ்ளதான்..

    Mani said:
    January 3, 2012 at 7:10 am

    சித்தூர் முருகேசன் அவர்களுக்கு அனுபவ ஜோதிடம் தளத்தில் போலியின் தொல்லை அதிகரித்திருப்பதால் சமீப காலமாக தங்கள் தளத்தில் நான் கருத்துரைகள் எதுவும் இடுவதில்லை. ஆனாலும் அந்த போலி நபர் எனது பெயரில் பின்னூட்டங்கள் வெளியிட்டு வருகிறார் என்பதை அறிகிறேன். தங்களது தளத்தில் போலி நபரின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் இனிமேலும் எந்த கருத்துரைகளையும் இடப்போவதில்லை. எனவே எனது பெயரில் எந்த பின்னூட்டம் வந்தாலும் அவற்றை வெளியிட வேண்டாம் என்றும் அப்படி வந்தால் அவற்றிற்கு நான் பொறுப்பு இல்லை என்பதையும் இதன் மூலம் தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இதே கோரிக்கையை உங்களுக்கு தனி மின்னஞ்சலிலும் அனுப்புகிறேன். எனவே தாங்கள் எனது கோரிக்கையை ஏற்று எனது பெயரில் வரும் போலி பின்னூட்டங்களை வெளியிட வேண்டாம். அவற்றிற்கு பதிலும் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பிற்கு என்றும் நன்றியுடையவனாவேன். நன்றி.

    S Murugesan said:
    January 3, 2012 at 9:31 am

    மணி அண்ணே !
    சிரமத்துக்கு மன்னிக்கனும். கமெண்ட்ஸ் அப்ரூவ் பண்ணும் போது நானும் நிறைய சாக்கிரதைகள் எடுத்துக்கிட்டு தான் அப்ரூவ் பண்றேன். உ.ம் எத்தனை பின்னூட்டம் அப்ரூவ் ஆகியிருக்குன்னு பார்க்கிறது, ஐ.பி நெம்பர் டாலி பண்ணிக்கிறது

    என்னையும் அறியாம போலியோட கமெண்ட்ஸை அப்பப்போ அப்ரூவ் பண்ணிட்டாப்ல இருக்கு. அதான் அப்ரூவ்ட் கமெண்ட்ஸ் நெம்பர் அதிகமாயிட்டாப்ல இருக்கு.

    டைட் ஷெட்யூல் காரணமா ஐபி நெம்பரை வெரிஃபை பண்ணாம அப்ரூவ் பண்ணிட்டன். அன்பு மனசுல இருந்தா போதும்.

    கமெண்ட் போட்டாத்தான் அன்புங்கறதில்லையே.. தினமும் ஆயிரத்து ஐ நூறு பேருக்கு மேல படிக்கிறாய்ங்க. ஆனால் கமெண்ட் வர்ரதில்லை.

    வாழ்த்துக்கள்.

    Mani said:
    January 3, 2012 at 2:06 pm

    சரி சரி. எதுக்கும் உங்கள் காதில் போட்டு வைப்போமே என்பதற்குதான் சொன்னேன். வர்ட்டா…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s