'சுதேசி'யில் கனிமொழி எதிர்காலம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஒரு ஆசாமி ஊருக்கு புதுசா வந்த சாமி(யார்) கிட்டே லைஃப்ல நிம்மதியே இல்லை. என்ன பண்ணலாம்னு கேட்டாரு. சாமி விவரமான ஆளு. ஒரு நா கோழி வளர்க்க /இன்னொரு நாள் நாய் வளர்க்க / இன்னொரு நாள் கிளி வளர்க்கன்னு உபதேசங்களை மாத்தி மாத்தி கொடுத்துக்கிட்டே இருந்தாரு.

என்ட்ரி கொடுத்த ஒவ்வொரு ஜீவராசியும் ஒவ்வொரு விதமா டார்ச்சர் பண்ண – ஒன்னு இன்னொன்னை விரட்ட ஆசாமிக்கு நாக்கு தள்ள ஆரம்பிச்சிருச்சு. மறு நாள் டக்கர் குட்டி ப்ரதர்னிட்ட கணக்கா பயங்கர விரக்தியோட சாமியை பார்க்க போனாரு.

சாமி நீ வளர்க்க ஆரம்பிச்ச எல்லா ஜீவராசியையும் ஜெ சசி அண்ட் கோவை விரட்டின மாதிரி விரட்டிருன்னாரு. ஷாட் கட்.

மறு நாள் ஆசாமி வந்தான். அக்மார்க் இழந்த சக்தி வைத்தியரை பார்த்து லேகியம் சாப்ட கணக்கா சுஸ்தா வந்தான். சாமி கேட்டாரு.

எப்படிப்பா இருக்கேன்னாரு அதுக்கு ஆசாமி தினத்தந்தி ஹெட் லைன்ஸ் கணக்கா ” நிம்மதியா இருக்கேன் சாமி”ன்னான்.

இந்த கதையை ஏன் இப்பம் சொல்றேன்னு கேப்பிக.சொல்றேன். தெய்வம் என்னெல்லாம் கொடுத்திருக்கோ அதனோட மகிமை அதுக நம்மாண்ட இருக்கிற வரை தெரியாது, எதுனா கிரகம் சைடு வாங்கி உள்ளடி கொடுத்து “உள்ளது போச்சுரா நொள்ளை கண்ணா”னு ஆயிட்டா அப்பத்தேன் தெய்வம் நம்மை “எம்மாம்”
கருணையோட ஆசீர்வதிச்சிருந்தாருன்னு புரியும்.

நம்ம கதையும் அப்படித்தேன் ஆயிருச்சு. இந்த 40+ வயதுங்கறது ஒரு ஆணோட லைஃப்ல முக்கியமான காலகட்டம். மேலும் மேலும் தீவிரமா உழைச்சு மேலும் மேலும் சொத்து சுகம்னு சேர்க்க வேண்டிய வயசு.

நாம பைபிள் சொல்றாப்ல ( பறவைகள் விதைப்பதுமில்லை -அறுப்பதுமில்லை) வாழ்ந்துட்ட பார்ட்டி. பழக்கத்தை மாத்திக்க முடியலை. ஏறக்குறைய ரிட்டையர்ட் லைஃப் மாதிரி ஓடிக்கிட்டிருந்தது. எங்க பாட்டி “அவுத்து வுட்ட மாடு மாதிரி”ன்னு சொல்வாள்.அப்படி ஒரு லைஃப்.

மொதல் ஆப்பு மின்வாரியம் வச்சுருச்சு. ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரம் பவர் கட். இதுக்கு மிந்தி தீப்பெட்டி கணக்கான போர்ஷன்ல பவர் கட் நேரத்துலயும் ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருந்தம். ( அதாங்க பலன்களை பதிவு பண்ணி வச்சுக்கறது) .

வாழ்க்கையில உயரனும்ங்கறதை நெஜமாக்க மேல் மாடிக்கு வந்துட்டமா சுத்து வட்டாரத்துல வியாபர தலங்கள் , லாட்ஜுகள்ள ஓடும் ஜெனரேட்டர்கள் சத்தம் மண்டைய பிளக்குது.இதுல என்னத்தை பதிவு பண்றது.

இடையில இந்த காலண்டர் சமாசாரம் ஒன்னு .( இன்னைக்கு பாரத்தை சென்னை ஆஃப்செட் ப்ரிண்டர்ஸ் தலை மேல இறக்கியாச்சுன்னு வைங்க) . ஜோதிடம் 360 நூல் வெளியீடு ஒன்னு. ( பொங்கல் வெளியீடு)

எல்லாம் சேர்ந்து ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ்ல பயங்கர எஃபெக்ட் வந்துருச்சு. இந்த இழவுல ஒரு சாட்சி சொல்லும் கடமை வேற .

அல்லாத்துக்கும் க்ளைமாக்ஸ் மாதிரி காலண்டர் ப்ரிண்டிங் வேலையா சென்னைக்கு போன நம்ம பாப்பாவோட உட்பி + அவள் வேலை பார்க்கும் ஸ்டுடியோ ஓனர் அவளுக்கு செக்யூரிட்டியா போறதால தன்னோட வளர்ப்பு நாயை நம்ம ஆத்துல விட்டுட்டு போயிட்டான். ஏற்கெனவே நம்ம ஆத்துல ஒரு டிக்கெட் இருக்கு.

ஆனால் அது ஸ்னேகா டைப். புதுசா வந்த டிக்கெட் இருக்கே கொய்யால சஞ்சய் காந்தி டைப். நம்ம நரம்பை கழட்டிருச்சு போங்க. இப்பத்தேன் உறைக்குது ஆத்தா நம்மை எந்த அளவுக்கு காபந்து பண்ணி வச்சிருந்தான்னு.

நாளையிலருந்தாச்சும் கொஞ்சம் நிம்மதியா விட்டா “பொளப்ப” பார்க்கலாம். ஆத்தா என்ன பண்றாளோ ஆருக்கு தெரியும்?

எச்சரிக்கை:

கனிமொழியின் எதிர்காலம் குறித்த நம்ம கணிப்பு சுதேசி இதழ்ல வெளியாகியிருக்கு. கடைசி பாராவுல மட்டும் தங்கள் சரக்கை சேர்த்து பப்ளிஷ் பண்ணியிருக்காய்ங்க. ஆன்லைனில் பார்க்க விரும்பறவுக கீழே உள்ள சுட்டிகளை க்ளிக்கி பார்க்கலாம்.

http://sudesi.com/tamil/viewpage?order=21
http://sudesi.com/tamil/viewpage?order=22

(என்னண்ணே சோதிட கேள்விபதில் பகுதிக்கு மொத நாள் வந்த கேள்விகளோட சரி ..கேள்விகளே வரலை.. ஆளுக்கு ஒன்னா தூக்கி தட்டுங்க. இல்லாட்டி ஜா.ரா மாதிரி போலி பெயர்ல கேள்வி கேட்டு பதில் கொடுக்க வேண்டி வந்துரப்போவுது)

Advertisements

22 thoughts on “'சுதேசி'யில் கனிமொழி எதிர்காலம்

  சுந்தரேசன் said:
  December 22, 2011 at 5:57 pm

  நீயே ஒரு கிராக்ட் மைண்ட், சோத்துக்கும் மலத்துக்கும் வித்தியாசம் தெரியாத நாயி. இதுல மத்தவுங்களுக்கு அட்வைஸ் என்ன மயித்துக்கு வேண்டிகிடக்குது. பொத்திகிட்டு இரு. இல்லாட்டி உன் டவுசரு கிழிஞ்சிரும். நான் ஜா.ரா. இல்லைடான்னு காட்டு கத்து கத்துனாலும் உன் செவிட்டு காதுக்கு கேட்க மாட்டேங்குது. மத்தவுங்களும் சொல்லி சொல்லி ஓஞ்சு போயிட்டாங்க. ஆனா இன்னும் ஒன்னோட மரமண்டைக்கு உரைக்கலை. நீ பெரிய அறிவாளியாட்டம் ஜா.ரா. வே தான் இல்லைன்னு சொல்லிட்டு வெளையாடுறாருன்னு கண்டுபுடுச்சிட்டியாமா? இப்பிடியே நீயி புடிவாதம் புடிச்சா நான் ஜா.ரா. ஆயிடுவனாமா? இதுதான் நீ கண்டுபுடிச்ச லாஜிக்கா? பத்தாவது படிச்சவனெல்லாம் வந்துட்டானுங்க கிழிக்க. நீ என்னத்தை கழட்டுனாலும் நான் உன்னை விடபோறதில்லை. அந்த நல்ல மனுஷனுக்குதான் ரோஷம் வந்து எல்லாத்தையும் போட்டது போட்டபடி போயிட்டாரு. இன்னமும் ஏண்டா அந்தாளு பாவத்தை வாங்கி கொட்டிக்கிற. உனக்கு தில்லு இருந்தா நா யாருன்னு கண்டுபிடி இல்லாட்டி நான் இறைக்கிற சேத்துல வாரி குளி

   S Murugesan said:
   December 23, 2011 at 3:51 am

   வாங்க ஜா.ரா @ சுந்தரேசன்!
   உங்களை மாதிரியே எல்லா ஊழல் வாதியும் “வாக்கு மூலம்” கொடுக்க ஆரம்பிச்சா ரெம்ப வசதியா போகும்.
   //சோத்துக்கும் மலத்துக்கும் வித்தியாசம் தெரியாத //வன் சித்தன். நான் ஜித்தன் தான்.

   விமல் said:
   December 23, 2011 at 4:52 pm

   சுந்தரேசன் இப்படி மிக கீழ்தனமான வார்த்தைகளை எழுத்தி நீ அசிங்கமான ஆளுன்னு காட்டிக்கவேண்டம்

    கமல் said:
    December 24, 2011 at 12:22 pm

    சுந்தரேசன் அப்படி ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிப்பவர் என்பதால் அவர் அப்படி எழுதி இருக்க வாய்ப்புகள் இல்லை என்றே தோன்றுகிறது.

    கிருஷ்ணா said:
    December 25, 2011 at 6:17 am

    விமல் கமல் …என்னப்பா பேரு இது போலி முருகேசு……ஒரே ரைமிங்கா இருக்கு 🙂

    ////சுந்தரேசன் அப்படி ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிப்பவர்////

    ஆய் போனா ஒழுங்கா டிக்கிய கழுவ தெரிஞ்சா போதும் போலி முருகேசு…..இதுக்கு மேல ஆச்சாரம்,.அனுஷ்டம் எல்லாம் ஒன்னும் இல்லைப்பா…..

    விமலாதித்தன்( விமல்) said:
    December 25, 2011 at 8:51 pm

    நான் விமலாதித்தன்( விமல்) அனுபாவஜோதிட தள உறுப்பினர் மற்றும் ஐயா முருகேசனுடைய ஜோதிட பயனாளி.இங்கு வரும் சிலரை /ஒருவரை போல் போலி பெயரில் கமெண்ட் போடும் ஆசாமி நான் அல்ல.உண்மையா பெயரில் கருத்து பதிவு செய்தா கோழையா?

    மலத்தின் மீது ஆர்வம் கொண்ட பன்றி என் பெயர் பற்றி விமர்சிக்க என்ன தகுதி உள்ளது?

    கமலாதித்தன்(கமல்) said:
    December 26, 2011 at 3:36 am

    ஆம். தங்கள் கூற்று மிகவும் சரி. அதையே நானும் வழிமொழிகிறேன்.

  Mani said:
  December 23, 2011 at 2:26 am

  அண்ணே,

  மறுபடியும் சுதேசியில் கட்டுரை எழுதிருக்கின்றீர்கள் போல. வாழ்த்துக்கள்ணே. அடுத்ததாக தமிழக அரசியலில் சூறாவளியை கிளப்புற மாதிரி ஒரு அரசியல் நியூசை சுடச்சுட எழுதுங்கணே.

   S Murugesan said:
   December 23, 2011 at 3:52 am

   வாங்க மணியண்ணே !
   வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. சூறாவளிதானே..கிளப்பிட்டா போச்சு.

    கிருஷ்ணா said:
    December 23, 2011 at 12:48 pm

    ///அண்ணே,///
    ///வாங்க மணியண்ணே !///

    தம்பிகளே…உங்க இரண்டு பேருல யார் அண்ணன் யார் தம்பி 🙂

  sugumarje said:
  December 23, 2011 at 2:29 am

  அய்யா!

  சுதேசியில் வந்த “கனியை பிடித்த சனி” கட்டுரைக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

   S Murugesan said:
   December 23, 2011 at 3:54 am

   வாங்க சுகுமார்ஜீ !
   பாராட்டுக்கு நன்றி. நாம எழுத தயாருதேன். போட அவிக தயாரா இருக்கனும்லியா?

   கிருஷ்ணா said:
   December 23, 2011 at 12:46 pm

   //அய்யா!//

   ஜி….அவர் உங்களை விட 6 மாசம் தானே மூத்தவர்…..
   அய்யா என்று கூப்பிட்டு யூத் ஆகா பாக்குறீங்களா ஜி…. 🙂 🙂

    sugumarje said:
    December 24, 2011 at 12:34 pm

    கிருஷ்ணா… அட. நான் இந்த பதிலுரையே போடலைப்பா? அந்த பகவான் விளையாடுறார் போல
    😀
    6 மாதம்னாலும் மூத்தவர் மூத்தவர்தான்….
    அப்புறம் என்ன நமீதா உன்னை கைவிட்டுட்டாங்களா? கிச்சா… சே… ரிச்சாவுக்கு மாறியாச்சு?

  சுந்தரேசன் said:
  December 23, 2011 at 4:22 am

  ஐயா,

  நக்கீரன் இதழில் துணை பிரதமராக ஜெயலலிதா வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளதே? இது குறித்து தாங்கள் இன்னும் கருத்து தெரிவிக்காமல் இருப்பது ஏன்? ஜெயலலிதா மீது தங்களுக்கு ஏதேனும் வருத்தம் உள்ளது போல் தெரிகிறது?

  தாங்கள் தில்லு துரை என்று பழைய பதிவுகளில் கூறியுள்ளீர்களே! ஏன் இந்த தயக்கம்? கேள்வி பதில் பதிவில் நான் கேட்ட கேள்விக்கும் இதுவரையில் பதில் வரவில்லை? உள்ளுக்குள் ஏதேனும் நடுக்கமா?

  தயவுசெய்து பதில் ப்ளீஸ்.

  நக்கீரன் இதழுக்கான சுட்டி:
  http://www.kricons.blogspot.com/2011/12/21-12-2011-nakkeeran.html

  ஒரு ஜோதிடரின் கருத்து க(தி)ணிப்பு
  http://sribagavathijodhidam.blogspot.com/2011/07/blog-post.html

  கிருஷ்ணா said:
  December 23, 2011 at 12:43 pm

  ////நீயே ஒரு கிராக்ட் மைண்ட், சோத்துக்கும் மலத்துக்கும் வித்தியாசம் தெரியாத நாயி. இதுல மத்தவுங்களுக்கு அட்வைஸ் என்ன மயித்துக்கு வேண்டிகிடக்குது. பொத்திகிட்டு இரு. இல்லாட்டி உன் டவுசரு கிழிஞ்சிரும். நான் ஜா.ரா. இல்லைடான்னு காட்டு கத்து கத்துனாலும் உன் செவிட்டு காதுக்கு கேட்க மாட்டேங்குது. மத்தவுங்களும் சொல்லி சொல்லி ஓஞ்சு போயிட்டாங்க.////

  என்னது மறுபடியும் முதல்ல இருந்தா 🙂 🙂

  இது தான் மனித மனம் என்பது….சுத்தி சுத்தி மனம் ஒன்றையே தான் வட்டமிடுகிறது…..
  நக்மா இல்லைனா நமிதா இல்லைனா ரிச்சா நு எப்படி என் மனம் வட்ட மிடுதோ அப்படி 🙂

  “கனியை பிடித்த சனி” கட்டுரைக்கு பாராட்டுக்கள் தல 🙂

  Dinesh said:
  December 23, 2011 at 3:10 pm

  சோதிட கேள்வி பதில்
  அண்ணா,

  சனியும் ராகுவும் சேர்ந்து ஒரு வீட்டில் இருந்தால் என்ன பலன்கள் / நன்மை, தீமைகள் ? (டிசம்பர் 2012 ல் இருந்து இந்த அமைப்பு வருகிறது, அப்பொழுது

  பிறக்கும் குழந்தைகளுக்கு 12 வீடுகளிலும் பலன்கள் சொல்லவும். விரிவான தங்கள் ஸ்டைல் அனலிசிஸ் பரிகாரங்கள் உடன் தேவை.

  தினேஷ்

   கிருஷ்ணா said:
   December 24, 2011 at 12:26 pm

   தம்பி!

   அண்ணன் நிச்சயம் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டார் 🙂

    கிருஷ்ணா said:
    December 25, 2011 at 6:11 am

    இந்த மறுமொழி என்னுடையது இல்லை…. போலி முருகேசு வோடதுன்னு நினைக்கிறன்
    மறுபடியும் உன் போலி வேலையை காட்ட ஆரம்பிச்சுடையா ராசா 🙂
    எயாயா உனக்கு முருகேசு மேல அம்புட்டு லவ்வா….சுத்தி சுத்தி வரையே 🙂

  superrsyed said:
  December 23, 2011 at 10:16 pm

  பரிணாமத்தை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?
  http://vaazgavalamudan.blogspot.com/2011/12/blog-post_3981.html

  சுந்தரேசன் said:
  December 26, 2011 at 3:43 am

  ஐயா!

  தமிழ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மன்னார்குடியின் மாயாஜாலங்களைப் பற்றி தாங்கள் எதுவும் கூறாமல் மவுனியாக இருப்பது ஏன்?

  இந்த சனிப்பெயர்ச்சி தங்கள் சிம்ம ராசிக்கு பாதிப்பு இல்லைதானே? பிறகு ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்?

  கிருஷ்ணா said:
  December 26, 2011 at 12:07 pm

  ////மலத்தின் மீது ஆர்வம் கொண்ட பன்றி என் பெயர் பற்றி விமர்சிக்க என்ன தகுதி உள்ளது?////

  சரி சரி…. உண்மையானவனாக இருந்தால் எதற்கு இவ்வளவு டென்ஷன் ஆக வேண்டும் தம்பி 🙂

  மனுசன் வயிற்றில் மலத்தை வைத்து கொண்டு தானே அலைகிறான்…..
  மனித இனமே பன்றி இனத்தை போன்ற ஒரு உயிரினம் மட்டுமே…..

  வேண்டுமானால் பன்னியை விட மனிதன் மேலானவன் ஆக இருக்கலாம்……ஆனால் மனிதன் மேலானவன் அல்ல…..

  அதற்கு உமது மறுமொழியே உதாரணம்…….நீயும் பல பெயரில் வந்து
  பார்க்கிறாய்….

  என்னை பொறுத்தவரை நான் மனித மனதை பல்வேறு தளங்களில் கண்டு விட்டேன்…..

  நான் யாரயும் மேலானவன் என்று நினைப்பதும் இல்லை….பன்னியை போன்று கிழானவன் என்று நினைப்பதும் இல்லை…..

  சமுக சுழல் காரணமாக அனைவருக்கும் ஒரு குறிபிட்ட மரியாதை தர வேண்டி உள்ளது……

  மனித மனமே ஒரு தீர்க்க முடியாத வியாதி என்பது உனக்கு தெரியுமா???

  மனிதன் -வெறுமனே மனத்தால் ஆளப்படுவன்….

  உனக்கு ஒன்று தெரியுமா…மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றால் அவன் யோகியாய் மாறுவான்…..

  புராணத்தை திரும்பி பார்….

  கடவுளின் முதல் அவதாரம் மீன்…. கடலில் முதலில் தோன்றிய உயிரினம் மீன்…

  இரண்டாவது அவதாரம் ஆமை – நிரிலும் நிலத்திலும் வாழ்வது ஆமை…

  முன்றாவது அவதராம் பன்னி….நிலத்தில் மட்டும் வாழும் பன்னி

  நான்காவது அவதராம் நரசிம்மம் –மனுசனும் விலங்கும் சேர்ந்த உயிரினம்

  ஐந்தாவது அவதராம் வாமனம் -முழு மனிதன் அல்லாதவன்

  ஆறாவது -பரசுராமன்- முழு மனிதன் அனால் மூடன்,கரடு முரடானவன்

  எழாவது – ராமன் – முழு மனிதன்

  எட்டாவது -பலராம் -சிறந்த மனிதன்

  ஒன்பதாவது- கிருஷ்ணன் – யோகி- பல பரிணாமம் கொண்டவன்

  நீ என்னை பன்னி என்று சொன்னாலும் சரி…மனிதன் என்று சொன்னாலும் சரி அது எனது பழைய அவதாரங்களில் ஒன்று தான்….ஞாபக படுத்துனதுக்கு நன்றி….

  நீயே உன்னை ஆய்வு செய்து நீ எந்த இடத்தில இருக்கிறாய் என்று முடிவு செய்து கொள்…..

  அப்போ வரட்டா…. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s