பக்கத்து வீட்டு ஆன்டி மடியுமா?

Posted on

அண்ணே !
வணக்கம்ணே.. முழுப்பலன் – 10 கேள்விக்கு பதில்னு ஜாதகங்கள் ஓவர் ஃப்ளோ ஆயிட்டிருக்கு. மேலும் நமக்கு சொந்தமான AD PAGES சார்பில் 1 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பட்ஜெட்ல 8 ஆயிரம் காலண்டர் போட்டுக்கிட்டிருக்கம். ( விளம்பரம் பிடிச்சு போட்டு ஃப்ரீ டிஸ்ட்ரிப்யூஷனுதேன்). மேலும் ஜோதிடம் 360 புஸ்தவ வேலையும் ஓடிக்கிட்டிருக்கு.

அல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தினசரி பதிவும் போட்டுக்கிட்டிருக்கம். எங்க என்.டி.ஆர் கணக்கா அதிகாலை 3 மணிக்கு எந்திரிச்சாலும் நேரம் போதலை. ஜாதகபலன் மேட்டர்ல ஆத்தா ரேஷன் வச்சுட்டாப்ல இருக்கு ரெண்டு ஜாதகத்துக்கு பலன் பதிவு பண்ணாலே மூளை பஜ்னு ஆயிருது .

சரி பதிவு போட்டு நாலு கமெண்ட் வந்தா சரி விடு போட நினைச்சவுக 400 பேரா இருந்தாதான் நாலு கமெண்ட் வரும்னு ஆறுதல் பட்டுக்கலாம். ஹிட்ஸ் மட்டும் கூடுதே தவிர குறையலை.ஆனால் கமெண்ட் சுத்தமா ஜீரோவுக்கு வந்துருச்சு.

பதிவு போடற வேலையும் இருக்கக்கூடாது.அதே நேரத்துல கமெண்டும் ஹவுஸ் ஃபுல் ஆகனும் எப்படினு சந்திரபாபு ரேஞ்சுல ரோசிச்சதுல ஒரு ஐடியா வந்தது. அது இன்னாடான்னா கேள்வி பதில் (ஆரும் கேட்கலின்னா நாமளே பினாமியா கேள்வி எழுதி பதில் போட்டுரலாம்ல)

இந்த ஏற்பாடு ஜோதிடம் 360 வெளிவரும் வரை தேன்.அப்பாறம் நிறைய எழுதுவம்ல.

கேள்வி கேட்பவர்கள் கவனத்துக்கு:

முடிஞ்சவரை நாலு பேருக்கு உபயோகமான கேள்விய கேளுங்க. ( என்னுது பலான லக்னம் -கிரக நிலை இது- எனக்கு பக்கத்து வீட்டு ஆன்டி மடியுமா போன்ற கேள்விகளை அவாய்ட் பண்ணுங்க)

ஜா.ரா கவனத்துக்கு:
உடனே எனக்கு இடது விதை வலிக்கிறது மாதிரி கேள்விகளை போலி பெயர்கள்ள கேட்டுராதிங்க

Advertisements

23 thoughts on “பக்கத்து வீட்டு ஆன்டி மடியுமா?

  ISMAIL said:
  December 15, 2011 at 5:49 am

  அய்யா வணக்கம். ராகு கேது, சனி போன்ற கிரகங்கள் ஜனன ஜாதகத்தில் கெடுபலன் கொடுக்கும் இடத்தில இருந்தால், கோச்சராரத்தில் கெடுபலன் தரும் இடத்திற்கு வரும்போது கெடுதல் செய்யுமா? உதாரணம்: எட்டில் சனி (கோச்சாரத்தில் அஷ்டம சனி)

  Sankar Gurusamy said:
  December 15, 2011 at 6:10 am

  2012 டிசம்பர் 21ல் உலகம் அழிந்துவிடும் அல்லது பேரழிவு ஏற்படும்னு ஒரு வதந்தி உலவிக்கொண்டு இருக்கிறது.. நம் பூமியின் / தேசத்தின் ஜாதக / கிரகநிலைப்படி இது பற்றி சற்று விளக்கினால் நலம்.. நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  Sankar Gurusamy said:
  December 15, 2011 at 6:14 am

  நம்ம நாட்டுக்கு இந்த ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து விடுதலை எப்போது?? ஒரு சிறந்த தலைவனை நம் தேசம் காண்பது எப்போது?? நம் தேசத்தின் ஜாதகம் / கிரஹநிலைகள் படி இது பற்றி ஏதாவது கணிக்க முடியுமா?? நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  Sankar Gurusamy said:
  December 15, 2011 at 6:20 am

  ஒருவர் தன் முயற்சியால் கிரகங்களின் நிலையை மீறி சில துறைகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதை எந்த கிரகங்களின் / பாவங்களின் நிலையை வைத்து தெரிந்து கொள்ளலாம்? முக்கியமாக ஆன்மீகம் மற்றும் தொழில் துறைகளில்.. இந்த துறைகளைப்பற்றி சற்று உதாரணத்துடன் விளக்கினால் நலம்.

  தன் முயற்சியை ஊக்குவிக்கும் கிரகங்கள் / பாவங்கள் பற்றியும் சற்று விளக்கினால் நலம்..

  http://anubhudhi.blogspot.com/

  Sankar Gurusamy said:
  December 15, 2011 at 6:24 am

  இயற்கை பேரிடர்களை முன்பே துல்லியமா கணிக்கும் ஜோதிட முறைகள் இன்றும் இருக்கின்றனவா?? அவ்வாறு இருந்தால் அதை பிரபல படுத்தலாமே?? நிறைய நன்மைகள் ஏற்படுமே?? இதுபற்றி மேலதிக விவரங்கள் தரலாமே??

  நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  vinoth said:
  December 15, 2011 at 6:29 am

  தல .. வணக்கம் தல…
  எங்க ஊட்டுல எல்லாருகும் பலன் கேட்டச்சு… இனி பிறக்க போறவுங்களுக்கும் சேர்த்து தான். பிறந்ததும் பலனை கன்பார்ம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்… ஆனா சோதிடம் 360 புத்தகம் வாங்க நான் யாருக்கு சாதகம் கேட்குறது ?

  சுந்தரேசன் said:
  December 15, 2011 at 9:14 am

  ஐயா,

  குரு கிரகம் பெண்கள் ஜாதகத்தில் கற்பை குறிப்பதாக தங்கள் பதிவில் படித்துள்ளேன்.  அப்படியானால் குறிப்பிட்ட வருடத்தில் மகரத்தில் குரு இருக்க பிறந்த பெண்கள் அனைவரின் கற்புக்கும் களங்கம் ஏற்படுமா? மற்ற கிரகங்கள் பலமிழக்கும் பொழுது குரு பார்வை இருந்தால் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளீர்கள். ஆனால் குருவுக்கே பாதிப்பு வரும் பொழுது வேறு யார் பார்த்தால் பாதிப்பு குறையும்?

  தயவுசெய்து பதில் ப்ளீஸ்.

  Sugumarje said:
  December 15, 2011 at 11:39 am

  அய்யா!

  என்ன இந்த திடீர் முடிவு? இருப்பினும் தங்கள் எடுத்துக்கொண்ட பணிசிறக்க வாழ்த்துக்கள்.

  Mani said:
  December 15, 2011 at 11:43 am

  அண்ணே!

  என்னணே கேள்வி பதில் பகுதியா? சூப்பர்ணே .நம்ம ரெண்டுபேரோட (சிம்ம)ராசிக்கும் இந்த சனிப்பெயர்ச்சி ஓய்வின்றி சுளுக்க எடுக்குதுணே.

  வர்ட்டா….

  விமலாதித்தன் said:
  December 15, 2011 at 12:15 pm

  ஐயா ,

  சனி தசை யாருக்கு நன்மை செய்யும்? லக்கினத்தில் கேது மற்றும் 7ல் ராகு அமைந்தால் சனி தசை, ராகு தசை போல் அமையுமா?

  ISMAIL said:
  December 15, 2011 at 2:14 pm

  பிறந்த இடத்திலிருந்து நீண்ட தொலைவில் புதிய சூழலில் வாழ்க்கை அமைந்தால் ஜாதக பலன்கள் மாற வாய்ப்பு உண்டா?.

  அதே போல ஒரு ஜாதகனால் குடும்பத்தில் எதாவது பிரச்சினை ஏற்படும் என்று இருந்தால், அந்த ஜாதகனை காப்பாற்ற ஜாதகனால் என்ன பிரச்சினை வருமோ அதனை குடும்பத்தில் உள்ள ஒருவர் தாமாக முன்வந்து ஏற்படுத்திக்கொண்டு பரிகாரமாக செய்ய முடியுமா?

  RPM said:
  December 15, 2011 at 6:16 pm

  Sir,
  Pls answer these questions.
  http://anubavajothidam.blogspot.com/2011/10/blog-post_09.html
  Thanks
  RPM

  Senguttuvan said:
  December 16, 2011 at 1:50 am

  Pl analyse Autism astrologically. What reasons/or combination of planets responsible for the Autism. Is there any astrological remedies for these. If a child born with Autism is there any cure when the child grows as the changes in dasa and transit of planets?..

  ஸ்ரீனிவாச ஐயங்கார் said:
  December 16, 2011 at 2:44 am

  ஏண்டா அபிஷ்டு!

  நோக்கு ஏண்டா இந்த வேண்டாத வேலை. இப்ப பாரு… மனுஷாள் எல்லாரும் கஷ்டமான கேள்வியா கேட்டு உன் மண்டையில் இருக்குற கொஞ்சம் நஞ்சம் மூளையவும் குழப்பி விடுறா.

  மண்டை குளம்பினா சொஸ்தப்படுதிரலாம். நாண்டுக்கிட்டா…. யார் பொறுப்பு?

  கஷ்டமான கேள்விகளுக்கு என்ன பண்ணப்போறேழ்? அல்லது வழக்கம் போல் பதில் சொல்லாம அப்படியே விட்டுருடாம்பி. இதுக்கு நீ கஷ்டமான கேள்விகளை பப்ளிஷ் பண்ணாமலேயே விட்டிருக்கலாம். ஏதோ உம்மேல உள்ள அக்கறைல சொன்னேண்டாம்பி. கேழ்க்குறதும் கேழ்க்காமல் போறதும் உன் இஷ்டம்டாம்பி. புரியறதா?

  விமலாதித்தன் said:
  December 16, 2011 at 6:52 am

  ஐயா,

  ஒருவர் மிக சிறந்த சந்யாசி எனில் அவருடைய ஜாதகத்தில் கேதுவின் பங்களிப்பு பற்றி விளக்கம் தரவும்.

  covaisiva said:
  December 16, 2011 at 1:58 pm

  திருமணப் பொருத்தம் பார்க்கையில் குறைந்தது எத்தனை பொருத்தம் இருக்க வேண்டும்?

  எந்தெந்த பொருத்தம் மிகவும் முக்கியம் என்பதையும் விளக்க முடியுமா?

  மனைவியின் யோக ஜாதகம் கணவனுக்கு யோகத்தை குடுக்குமா?

  யோகமுள்ள பெண்ணை மனைவியாக்குவதன் மூலம் உதவாக்கரை கணவனை யோகவானாக்க ஜாதகத்தால் முடியுமா?

  Sudharsan said:
  December 16, 2011 at 2:18 pm

  I have seen people born within days/hours of one another whose lives are really different. How come?

  Sudharsan said:
  December 16, 2011 at 2:19 pm

  hai murugesan sir,

  I notice that I need to know the time zone used in the place I was born and the latitude and longitude of my place of birth in order to erect a chart. How can I find such information?

  Thirumalaisamy said:
  December 16, 2011 at 2:29 pm

  பெற்றோர்கல் ஜாதஹம் நந்றாக உல்லது என்று வால்க்கை செந்று கொந்டிருக்கும் பொலுது இடையிழ் பிறக்கும் மகநது ஜாதஹத்தில் தன்தைக்கு கந்டம் என்று குரிப்பிட்டு இறுந்தால், மகனிந் ஜாதஹம் தன்தைக்கு கெடுதழை குடுக்குமா நு தெளிவா சொல்லுங்க அண்ணே !!!

  swami said:
  December 16, 2011 at 2:48 pm

  முருகேசன் அண்ணா பிச்சு உதறிட்டார். புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

  Dhanapal said:
  December 17, 2011 at 5:33 pm

  How to predict jadagam for c-section born babies. Many times doctors and family decides the date and time of birth.

  P.A.Kumar said:
  December 18, 2011 at 7:30 am

  தல, எல்லாமே தீர்மானிக்கப் பட்டதுன்னா எதுக்கு ஜோதிடம். ஜோதிடப்படிதன்னா எதுக்கு தவம் / தியானம். நொந்து நூலானப்பிறகு ஆன்மா விழிக்கும்னா, அனுபவிச்சே தீத்திரலாமே? நீங்க முக்கியமா ஜோதிடம் தேவையில்லையே?

  MINNAL said:
  December 22, 2011 at 7:03 am

  when the congress government will go off?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s