ஜோதிடராக ஆசையா.. இன்றே இப்போதே ஆகலாம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடராக ஆசையா நான் வெளியடப்போற புஸ்தவத்தை வாங்கிக்கங்கனு சன் பிக்சர்ஸ்/டிவி கணக்கா ப்ரமோட் பண்ண இந்த பதிவை போடலை. சமீபத்துல ஜோதிட பால பாடம்னு ஒன்னை துவங்கி திராட்டுல விட்டுட்டம்.

அந்த ரூட்ல ஒரு நாட் கிடைச்சது. கன்டின்யூ பண்றோம். தட்ஸால். Read More

Advertisements

9 thoughts on “ஜோதிடராக ஆசையா.. இன்றே இப்போதே ஆகலாம்

  டவுசர் பாண்டி said:
  November 11, 2011 at 6:17 am

  நைனா,

  நெசத்துக்கும் பொஷ்தம் வெளியிட போறியா? சும்மா தமாஷ் பண்றதா (மொதல்ல) நெனச்சேன். ஆமா ஒனக்கு இப்பிடியெல்லாம் சிந்தன வருமா? மாத்தி யோசிம்பாய்ஞ்கல்லா அது இதாம்போல. இதெல்லாம் நல்ல விஷியமாச்சே? மிந்தியே சனங்க பொஷ்தம் போட சொல்லி சொல்லி வாய் கிழிஞ்சி போயி உக்காந்துட்டாய்ங்க. இருந்தாலும் கல்லுலருந்து நார் உரிச்சிரலாம்ன்றத நிருபிச்சட்டபா. எனிவே அசத்துங்கோ.

  பொஸ்தத்துல ரைட்டிங் நம்ம பாஷ மாறி இருந்திச்சினா அல்லது பொச்தத்துக்குள்ள உள்ள இருக்குற மேட்டருங்க ஸ்டோரி கணக்கா இருந்திச்சின்னா

  நீங்களும் ஜோதிடராக ஆசையா,
  உங்களாலும் ஜோதிடராக முடியும்,
  நீங்களும் ஜோதிடர் ஆகலாம் (இந்த தலைப்ப எங்கனயோ படிச்சதா ஞாவம் வருது),
  நீங்களும் ஜோதிடர் ஆகலாமே
  நான் கண்ட ஜோதிடம்
  ஜாதக ஜாலங்கள்
  ஜாதக லீலைகள்
  ஜோதிட அனுபவங்கள்
  ஜோதிடம் ஏன் தோற்கிறது?
  ஜோதிடத்தின் அதிசயங்கள்
  ஜோதிட உண்மைகள்

  அரிச்சுவடி மாறி எழுதிருன்தீங்கன்னா

  அனுபவ ஜோதிடம்
  நீங்கள் நிச்சயம் ஜோதிடர் ஆக முடியும்
  பாரம்பரிய ஜோதிடம்

  சும்மா டமாசுக்கு:
  தோற்பது ஜோதிடமா? ஜோதிடரா? – ஒரு பகீர் அலசல்
  போங்கடா நீங்களும் ஒங்க ஜோதிடமும்
  ஜாதக பலகாரம்
  கில்மா ஜோதிடம்
  நிர்வாண ஜோதிடம்

  அல்லாரும் சொல்ற தலைப்புங்கல்ல, ஆரு கரீட்டா, நெத்தியடியா தலைப்பு சொல்றாங்கன்னு சீட்டுக்குளிக்கி போட்டு முடிவு பண்ணுங்கோ.

   S Murugesan said:
   November 11, 2011 at 8:13 am

   பாண்டி!
   உங்க ஆர்வத்துக்கும் அக்கறைக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே புரியலை. நாம கடையில போட்டு அவனுக்கு 30% ……..40% கழிவு கொடுத்து வருசக்கணக்கா விக்கப்போறதில்லை (தண்ணி கஷ்டம்?)

   நம்முது ஹாட் கேக். அட்வான்ஸ் புக்கிங் தேன். அதனால தலைப்பை வச்சு சனத்தை இழுக்கனுங்கற அவசியமில்லை.ஆனா கான்செப்ட் டைட்டில்லயே வரணும்ல.

   அனுபவஜோதிடம் போச்சு (வடை போச்சே) அதனால மக்கள் ஜோதிடம்னு வைக்கலாம்னு ஆசை. நமக்கு சோசியம் கத்துக்கொடுத்ததே நாம பார்த்த சாதகங்கள்தானே..

   நமக்கும் பிறருக்கும் வித்யாசம் :

   1. நாமளும் சோசியத்தை நம்பறோம்
   2.சோசியத்தை கத்துக்கறதை நிறுத்தலை
   3.அனுபவங்களை வச்சு அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கம்
   4.நம்ம ஸ்பெஷல்: லாஜிக்கல் ரெமிடீஸ்
   5.சோசியத்துல உள்ள லூப் ஹோல்ஸை மறைச்சதில்லை

   இந்த அஞ்சு பாய்ண்டுல ஒரு 3 பாய்ண்ட் கவர் ஆகிறாப்ல ஒரு தலைப்பு சொல்லுங்க பாஸ்!

    கிருஷ்ணா said:
    November 16, 2011 at 5:41 am

    ////
    1. நாமளும் சோசியத்தை நம்பறோம்
    2.சோசியத்தை கத்துக்கறதை நிறுத்தலை
    3.அனுபவங்களை வச்சு அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கம்
    4.நம்ம ஸ்பெஷல்: லாஜிக்கல் ரெமிடீஸ்
    5.சோசியத்துல உள்ள லூப் ஹோல்ஸை மறைச்சதில்லை

    இந்த அஞ்சு பாய்ண்டுல ஒரு 3 பாய்ண்ட் கவர் ஆகிறாப்ல ஒரு தலைப்பு சொல்லுங்க பாஸ்!///

    ஆன்ம (ஆத்ம) ஜோதிடம் என்று வைப்பது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறன் தல

    பொதுவாக காசுக்காக ஜோதிடம் சொல்லும் போது அது பெரும்பாலும் எடுபடாது….கர்மாவும் சேரும்

    பொதுவான ரெடிமேட் பரிகாரங்கள் ( திரு நள்ளாறு சென்று குளித்து விட்டு கோமணத்தை அங்கயே போட்டு விட்டு வருவது போன்ற) இல்லாமல் பரிகாரம் என்பது ஆன்ம நலனை நாடி செய்வதாய் இருக்க வேண்டும்…..

    ஜோதிடம் என்பது ஆன்ம நலனை உயர்த்த ஒரு வழியாய் இருக்க வேண்டும்…..

    S Murugesan said:
    November 16, 2011 at 7:12 am

    வாங்க கிருஷ்ணா !
    ஆன்மா ஓகே ஜோதிடம் ஓகே.ஆன்மஜோதிடம்னா ரெண்டு வார்த்தைக்கும் இடையில் ஒலி -பொருள் ரீதியாக ஒரு ஒத்திசைவு வரமாட்டேங்குதே. இன்னம் கொஞ்சம் முக்கி ரோசிங்க.

    (ஜோதிடம் 360ங்கறது சிக்கன் 65 மாதிரி இருக்கும்பிங்களோ? ).

  டவுசர் பாண்டி said:
  November 11, 2011 at 7:46 am

  ஒரே நாளில் ஜோதிடர் ஆவது எப்படி? – சித்தூர். எஸ்.முருகேசன்

  என்ன ஆச்சர்யமாக உள்ளதா? ஆம். இந்நூலில் கூறப்பட்டுள்ள ஜோதிட சூட்சுமங்களை இருவத்தி நாலு மணி நேரத்திற்குள் படித்தால் நீங்கள் ஒரே நாளில் ஜோதிடர் ஆகி விடலாம் என்பதை இந்நூலாசிரியர் அற்புதமாக விளக்கியிருக்கிறார். இது பொழுது போக்கு நூல் அல்ல. பொழுதை பொன்னாக்கும் நூல்.

  நிர்வாண ஜோதிடம் – சித்தூர் எஸ்.முருகேசன்

  இந்நூலாசிரியர் ஜோதிடத்தில் உள்ள பல அரியபெரும் உண்மைகளை நன்கு ஆராய்ந்து தோலுரித்துக் காட்டியிருக்கிறார். இந்நூல் ஜோதிட உலகில் பரபரப்பை ஏற்படுத்துவது நிச்சயம்.

  நைனா தலைப்பு எப்புடி. நாங்களும் யோசிப்பம்ல. சீக்கிரம் வெளியிடுப்பா. ஒஸ்தியான தலைப்பையும் முன்னக்கட்டியே சொன்னீங்கன்னா வஸ்தியாருக்கும்.

  இன்னாங்கடா இது மணியண்ணன், இஷ்மாயிலண்ணன், சுகுமார்ஜியண்ணன், தனிக்காட்டு ராசாண்ணன் மற்றும் இன்ன பிற நண்பரகள காணோம். அவசரத்துக்கு ஐடியா குடுக்க வர மாட்டாங்களே. சரிங்க்ணா. ஒங்களுக்கு புடிச்ச தலைப்ப கெஜட்டுல அறிவிச்ச மாறி சட்டு புட்டுன்னு சொல்லிருங்க. அப்புடியே பொச்தத்துல ஒன்னோட கும்புடு போட்டாயவும் போட்ரு நைனா.

   S Murugesan said:
   November 11, 2011 at 8:18 am

   வாங்க பாண்டி !
   //இன்னாங்கடா இது மணியண்ணன், இஷ்மாயிலண்ணன், சுகுமார்ஜியண்ணன், தனிக்காட்டு ராசாண்ணன் மற்றும் இன்ன பிற நண்பரகள காணோம். அவசரத்துக்கு ஐடியா குடுக்க வர மாட்டாங்களே. //

   அதானே எங்கே காணோம்? ஆளுக்கு பத்துவரி எழுதினா மதிப்புரை அதுஇதுன்னு போட்டு ஃபிலிம் காட்டலாம்ல.

   டவுசர் பாண்டி said:
   November 12, 2011 at 1:53 am

   மேல உள்ள போட்டா என்னோடதில்லீங்க்னா. நானு இந்தளவுக்கு கலராக ஆசைப்பட்டது நெசந்தேன். பட் நானு கருப்புங்க்னா. காக்காய்க்கும் எனக்கும் கலர்ல ரெம்பல்லாம் வித்தியாசம் வராதுங்க்னா. யார் போட்டாயோ என்னோட பேருல ஒட்டிக்கிருச்சி போல.

  டவுசர் பாண்டி said:
  November 12, 2011 at 2:13 am

  நைனா,

  இந்த சைட்டுல http://www.periyar.org/html/dl_tfw_Pathipu.asp ஒன்ன மாதிரி எழுத்தாலர்களுக்காண்டிதேன் கலக்கலான டமில் பாண்டுங்கள குடுத்துருக்க்காயங்க. சைட்டோட பேரு “பெரியார்”. இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணி டவுன்லோட தட்டி உடுங்க. அப்பிடியே அட்டைப்பட டிசைநிங்க்ள இதுல எதையாது ஒன்ன இன்செட் பன்னிருங்க்னா. சூப்பராருக்கும். “நான் ஜோதிடனான கதைல” உள்ள அட்டை டிசைனிங்க பாத்தன். சூப்பரா இருந்திச்சி.

   S Murugesan said:
   November 12, 2011 at 5:53 am

   வாங்க பாண்டி!
   நம்மை பொருத்தவரை ஆத்திகத்துக்கும் – நாத்திகத்துக்கும் ராமசாமிக்கும்( ஐ மீன் பெரியார்) ராமபிரானுக்கும் வித்யாசம் இல்லை. நம்ம கண்ணோட்டத்துல கடவுள் இருக்காருன்னு சொல்ல கடவுளோட எந்த அண்டர் ஸ்டாண்டிங்கும் தேவையில்லை. கடவுள் இல்லைன்னு சொல்லத்தான் கடவுளோட லிங்க் அவசியம். பெரியாருக்கு அது இருந்ததா என்னோட ஃபீலிங்.

   ஃபான்ட்ஸ் குறித்த தகவலுக்கும் – அட்டை குறித்த பாராட்டுக்கும் நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s