பொருளாதார முடக்கத்துக்கு பளிச் பரிகாரங்கள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இந்த வலைப்பூ/வலைதளத்தில் உள்ள பதிவுகள் ஒரு புஸ்தவமா கிடைச்சா நல்லாருக்குமே – இந்த ஆளு சோசியத்தை எது மாதிரியும் இல்லாம புதுமாதிரியா சொல்றானே இந்தாளுகிட்ட நம்ம ஜாதகத்தை ஒரு தாட்டி காட்டிரனும்பாங்கற எண்ணம் உள்ளவரானால் இந்த பதிவை ஆற அமர படிங்க.Read More

Advertisements

11 thoughts on “பொருளாதார முடக்கத்துக்கு பளிச் பரிகாரங்கள்

  ISMAIL said:
  November 8, 2011 at 7:06 am

  புத்தகம் எழுத்து தாங்கள் முடிவு மிகச்சரி. அது சரி ஏற்கனவே சோதிடம் பார்த்தவர்கள், எங்களை போன்றவர்களுக்கு எவ்வளவு?. எப்படி புக் பண்ணுவது?

   S Murugesan said:
   November 8, 2011 at 7:58 pm

   வாங்க இஸ்மாயில் !

   ஏற்கெனவே ஜோதிடம் பார்த்தவர்களுக்கு? அடுத்த முறை பலன் கேட்டு மற்றொரு ஜாதகம் அனுப்பும்போது ( ஃப்ரெண்ட் ஆர் ரிலேட்டிவ்) ரெண்டு பிரதி அனுப்பப்படும். ஒன்னு உங்களுக்கு அடுத்தது ஜாதகருக்கு.

   டீல் ஓகேவா?

    ISMAIL said:
    November 9, 2011 at 7:40 am

    டபுள் ஓகே

  டவுசர் பாண்டி said:
  November 8, 2011 at 7:12 am

  இன்னா நைனா,

  ஆச்சர்யமாருக்கு. பொஷ்தம் எழுத முடிவெடுத்ததுக்கு ரெம்ப நன்றிபா. (ஹி..ஹி..ஹி. நாங்க ஏற்கனவே கனவுல டிசைன் பண்ணி எதோ ஒரு சைட்டுல எப்பயோ பப்ளிஷ் பண்ணதா இப்ப ஞாவம் வருது). நாங்க அட்வான்சா யோசிபம்ல.

  சீக்கிரம் சட்டு புட்டுன்னு வேலைய ஆரம்பிங்க. சனங்க வெய்ட்டிங் (நானுந்தேன்).

  வெல மட்டும் கொஞ்சம் அப்டி இப்டின்னுதேன் இருக்கு. இருந்தாளும் அட்ஜஸ்ட் பண்ணிக்குவம். கூட்டுனா ஏழு வருது. நமக்கும் செட்டாவும். சீக்கிரம் ரிலீஸ் பண்ணுப்பா. நாங்களும் வாங்கிப் போடுவம்.

   S Murugesan said:
   November 8, 2011 at 7:56 pm

   பாண்டி!
   ரூ250 ஐ விரயம் பண்ண முடிவு பண்ணாத்தான் புஸ்தவத்தையே கையில தொடமுடியும்.அறிவிப்பை பாருங்க. இதையே மலிவுப்பதிப்பா போட்டு மசால்வடை கணக்காவும் விக்கலாம்.ஆனால் அது வெத்து மன்சங்க கைக்கு போகக்கூடாதுன்னு ஒரு பிடிவாதம்.

   ஜோதிடத்துக்காவ ரூ250 செலவழிக்க முன் வர்ரவுகளுக்கு மட்டும் இது சேரனும்னு ஒரு எண்ணம். இப்படி ஜஸ்ட் 200 பிரதிக்கு முன்பதிவு நடந்தாலும் போதும். கைய கடிக்காது.

   நம்ம ஆன்லைன் க்ளையண்ட்ஸ் மட்டுமே (2009 மே முதல் இன்றுவரை) மூவாயிரத்தை தாண்டறாய்ங்க. பார்ப்போம்.

  டவுசர் பாண்டி said:
  November 8, 2011 at 7:25 am

  அப்படியே நாட்டுல உள்ள வெல வாசிய கொறைக்க ஏதாச்சும் வழி இருந்தா சொல்லு நைனா. பெட்ரோலு, டீசலு வெல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா ஏறிக்கிட்டே போகுதுபா. இனிம வேலைக்கி மாட்டு வண்டிலதேன் போக வேண்டி வரும்போல தெரிது.

   S Murugesan said:
   November 8, 2011 at 7:46 pm

   பாண்டி !
   மத்த விலைவாசிய பத்தி எதுனா பேசினா வாங்கி கட்டிக்க வேண்டி இருக்கும். பெட்ரோலு டீசல் சமாசாரத்துல லிட்டருக்கு இத்தனை ஏத்தினா இத்தீனி லட்சம் கோடி வரும்னு கணக்கு போட்டு ஏத்துறாய்ங்க.

   நாம பட்ஜெட்டை காத்துல விட்டு அவிக என்ன விலை வித்தாலும் அதே “அளவு” நாம வாங்கறதாலதேன் அவிக ஏத்தி விக்கிறாய்ங்க.

   நீங்க பட்ஜெட்டை கெட்டியா பிடிச்சிக்கிட்டு அந்த பட்ஜெட்டுக்கு எம்மாத்தம் வருமோ அம்மாத்தம் ஃப்யூயல் போட்டு அஜீஸ் பண்ணுங்க. நொந்து போயிருவாய்ங்க. விலையேற்றத்துக்கு ஏற்ப அவிக செய்த நிர்வாக சீரமைப்புக்கான செலவு கூட வரக்கூடாது . காஞ்சிருவாய்ங்க

   இதே ஃபார்முலாவை மின்சாரத்துலயும் ஃபாலோ பண்ணலாம்.முடியுமா? நம்ம மிடில் க்ளாஸ் மாதவர்கள் நினைச்சா முடியும் .

  டவுசர் பாண்டி said:
  November 9, 2011 at 1:53 am

  நைனா,

  செல எடங்கள்ள ஆனா ஊனான்னா அஷ்ட வர்க்கம் பரலு, அது இதுன்னு அஷ்ட வர்க்கத்துக்கு ரெம்ப முக்கியத்துவம் குடுக்காய்ங்களே, அந்தளவுக்கு அது துல்லியமாருக்குமா?

   S Murugesan said:
   November 9, 2011 at 4:04 am

   பாண்டி !
   பறவைகள் பலவிதம். ஒவ்வொன்று ஒரு விதம்.( ஜோதிடர்களை சொல்றேன்)

   நம்மை பொருத்தவரை ராசிச்சக்கரம் தான் எல்லாமே. ஒரு திருப்திக்கு பாவ சக்கரம்.

   எதாவது கிரகம் வேலையே செய்யலையோன்னு டர்ராயிருச்சுன்னா பரல்கள்.

  lordarul said:
  November 9, 2011 at 8:50 am

  Hello Brother,
  I have already consulted for our family and relatives. Let me find one more person to get book. 🙂

  I have checked with Currier, each vendor saying different different amount. Please let us know which currier you are going to send to book and postal charge too. So that it will aviode the confusions.

   S Murugesan said:
   November 9, 2011 at 12:55 pm

   வாங்க அருள்!
   ஆர்வத்துக்கு நன்றி. பெஸ்ட் ஆஃப் லக். சித்தூர்ல ப்ராஞ்ச் இருக்கிற கூரியர் மூலமாத்தான் அனுப்புவம். (லாஜிக்) ரெண்டு மூணு கூரியர்ல விஜாரிங்க. ஆரு அதிக பட்ச தொகை சொல்றாய்ங்களோ அதை அனுப்புங்க.( எப்படி சொல்யூஷன்?)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s