அனைவரும் தனயோகம் பெற வாஸ்து-ஜோதிட டிப்ஸ்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
கடந்த 3 தினங்களாக இந்த வலை தளம் திறக்கவில்லை என பலரும் மெயில் மூலம் தெரிவித்தனர்.அவர்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி . சிரமத்துக்கு மன்னிக்கவும்.

இனி இந்த வலை தளத்தில் நிர்வாண உண்மைகள் & அனுபவஜோதிடம் வலைப்பூக்களில் வெளி வரும் பதிவுகளுக்கான சுட்டிகள் மட்டுமே தரப்படும்.

இன்றைய பதிவுக்கான சுட்டி:
செல்வம் பெருக பரிகாரங்கள் -சாப விமோசனம்

அல்லாருக்கும் சில்லறை : பாகம் 2

அல்லாருக்கும் சில்லறை புரள

அனைவரும் தனயோகம் பெற வாஸ்து-ஜோதிட டிப்ஸ்

கடந்த 2 தினங்களில் வெளியான பதிவுகளின் சுட்டிகள்

நாம் அனைவருமே தற்கொலை விரும்பிகள்

பற்றி எரியும் பிரச்சினைகளுக்கு மூலம் செக்ஸ்

Advertisements

10 thoughts on “அனைவரும் தனயோகம் பெற வாஸ்து-ஜோதிட டிப்ஸ்

  arul said:
  November 2, 2011 at 7:52 am

  office pottu outsourcing work panravangalukku ethavathu vali ungagitta irukka? work romba dulla irukkae oru maasama

   S Murugesan said:
   November 2, 2011 at 12:25 pm

   வாங்க அருள் !
   இந்த விஷயத்துல எல்லா கேட்டகிரிக்கும் நம்மால முடிஞ்ச டிப்ஸ் தந்துர்ரதா இருக்கம். பதிவுகளை தொடர்ந்து படிங்க.

  shiyamala said:
  November 3, 2011 at 8:46 pm

  கடையில் படிக்கட்டு சரியில்லாட்டி எக்ஷ்ட்ட்ரா ஒரு படி வச்சா வெளங்காது இடிச்சுட்டு புதுசா கட்டனும்ன்ட்ராங்களே எது சரின்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

   S Murugesan said:
   November 4, 2011 at 6:15 am

   சியாமளா அவர்களே !
   படிக்கட்டுன்னா மாடிப்படியா? வாசப்படியா? புரியலை. எதுவா இருந்தாலும் இதன் பின்னே பெரிய விஞ்ஞானமிருக்கு. லாபம் ,நஷ்டம்,லாபம் நஷ்டம்னுட்டு ஏறனும். கடைசியில லாபம் வரனும்னு சொல்வாய்ங்க.

   மேலோட்டமா பார்த்தா இது ஏதோ மூட நம்பிக்கை மாதிரி இருக்கும்.ஆனா இது சப்பை மேட்டர் கிடையாது. பின்னொரு சந்தர்ப்பத்தில் விரிவா எழுதறேன்.

   குறிப்பு:
   படிகளே தவறான திசையில இருந்தா நெம்பர் கரெக்டா இருந்தாலும் வேஸ்டுதான்.

  babu said:
  November 4, 2011 at 4:10 am
   S Murugesan said:
   November 4, 2011 at 6:46 am

   பாபு சார் !
   பிரபல தெலுங்கு நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையில் போட்ட பதிவு இது. பின்னணி – முன்னணி செய்தியெல்லாம் நமக்கு தர நிருபர்களா இருக்காய்ங்க.

   சவுக்குல பின்னணி செய்திகளையெல்லாம் நோண்டி நுங்கெடுத்திருக்காய்ங்க. வாழ்த்துக்கள். தனிப்பட்ட அழுக்குகளை வெளுக்க வன் கொடுமை சவுக்காரத்தை உபயோகிக்கிறது கேவலத்துலயும் கேவலம்.

  arul said:
  November 5, 2011 at 10:33 am

  anna,

  oru palaya pathivula anaithu linkayum kodukkatheergal . puthu pathivu varavillai ena ninaikka vendi irukkirathu.

   S Murugesan said:
   November 5, 2011 at 12:28 pm

   அருள் !
   நீங்க சொல்றதும் கரீட்டுதான். இனி அக்ரகேட்டர் கணக்கா மொத பாரா +சுட்டியை தனிப்பதிவாவே தரேன்

  டவுசர் பாண்டி said:
  November 6, 2011 at 2:17 am

  இன்னா நைனா, இந்த சைட்டுலதேன் மேட்டருங்கள படிக்க ஷோக்காருந்தது. நீ இன்னாடான்னா இந்த சைட்ட தொடுப்பா யூஸ் பன்றியேப்பா.

   S Murugesan said:
   November 6, 2011 at 7:33 am

   வாங்க டவுசர்!
   இந்த சைட்டோட ஹைலைட்டே கமெண்ட்ஸ் தான்.ஏன்னா ப்ளாகர்ல ஒரு கட்டத்துல மறுமொழிகளுக்கு மறுமொழி கொடுக்கிறதை விட்டுட்டேன். அந்தளவுக்கு கமெண்ட்ஸ். அதனால ப்ளாகர்ல கமெண்ட்ஸ் ரெம்ப குறைவு.

   ஆனால் இப்பம் இந்த சைட்லயும் கமெண்ட்ஸ் இல்லை. அதனாலதான் இந்த முடிவு. சாரி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s