ராஜ பக்சே : நவ.17 முதல் 9 நாள் கண்டம்

Posted on

அண்ணே! வணக்கம்ணே .. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே அவர்களின் ஜாதக பலனை படிச்சு எஞ்ஜாய் பண்ணியிருப்பிங்கனு நினைக்கிறேன். பார்ட்டிக்கு 08/Oct/2009 => முதல் 26/Nov/2011 வரை குரு தசையில குரு புக்தி நடந்துக்கிட்டிருக்கு. இவருது கன்யா லக்னம். குரு பாவி. நல்லவன் கெட்டவனானா எப்டி இருக்கும்னு நான் சிவப்பு மனிதன் ரஜினிகாந்தை உதாரணம் காட்டி நேத்து விளக்கியிருந்தேன்.

ஒரு தசை முழுக்க முழுக்க கெடுக்கனும்னா தன்னோட சுயபுக்தியில யோக பலனை தரும்ங்கறது விதி. இந்த யோக பலன்லாம் இன்னைலருந்து ஐ மீன் அக்டோபர் 19 முதல் நவம்பர் 26 வரை தான் . ஆக்யூரேட்டா கணக்கு போட்டா அக்டோபர்ல ஒரு 12 நாள் நவம்பர்ல ஒரு 26 நாள். டோட்டலா பார்த்தா ஜஸ்ட் 38 நாளுதேன்.

அதுக்கப்பாறம் குரு தசையில சனி புக்தி ஆரம்பம். சனி சிவாஜி தி பாஸ்ல ரஜினி மாதிரி சிங்கிளா நின்னிருந்தா அந்த கதை வேற இவரு செவ்வாயோட சேர்ந்திருக்காரு. அதிலயும் நீச செவ். இவருதேன் லக்னத்துக்கு அஷ்டமாதிபதி இந்த சனி செவ் சேர்க்கைய பற்றி நேற்றைய ஆடியோ போஸ்ட்ல படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்கேன்.

அதையெல்லாம் மறுபடி ரிப்பீட் பண்ணா சின்னக்குழந்தைங்க பயந்துக்குவாய்ங்க..ஆக மொத்தத்துல நவம்பர் 17 க்கு கோசார சனி ஏழுக்கு வராரு. நவம்பர் 26 க்கு அய்யாவுக்கு குரு புக்தி முடிஞ்சு சனி புக்தி ஆரம்பம். இந்த 9 நாட்கள்ளயே பல்பு வாங்கவும் வாய்ப்பிருக்கு.

இப்பம் நேரம் காலை 7.10. தாளி.. கரீட்டா எட்டுமணிக்கு பிடுங்கிருவாய்ங்க. (கரண்டை சொன்னேன்) அப்பாறம் 11 மணிக்குத்தேன் பவர். அதனால அம்பேல்.

இன்னொரு முக்கியமான சமாசாரம் நம்ம ஜா.ரா வேற ரூட்ல போயி நமக்கு ஆப்படிக்க ஆரம்பிச்சுட்டாரு. அதாவது இதர திரட்டிகள்ள நம்ம பதிவுகளை வெவ்வேறு மெயில் ஐடியில போயி BURY பண்றது. பத்து பேர் இப்படி புதைச்சாலோ – அ ப்ளாக் பண்ணாலோ நம்ம பதிவுகள் உடனே பட்டியல்ல ஏறாது. வெய்ட்டிங் லிஸ்ட்ல மாட்டிக்கும்.

இதை முறியடிக்க பதிவின் கீழே உள்ள ஓட்டுப்பட்டைகள் மூலமா பதிவுக்கு வாக்களிங்க. உடுங்க ஜூட்..

Advertisements

5 thoughts on “ராஜ பக்சே : நவ.17 முதல் 9 நாள் கண்டம்

  vellai appan said:
  October 19, 2011 at 10:22 am

  அய்யா சோசியரே எஙகள் தலைவர் ராஜ பக்சே மீதுள்ள கோபத்தில்

  நீங்கபாட்டுக்கு ஜாதகத்துல் உள்ள கெடுபலன்களை மட்டும் பட்டியல் போட்டிங்க ஜாதகத்தில் ஏகத்துக்கு நன்மைகளும் கன்னுக்கு மாட்டலையா
  அதெல்லாம் சொல்லமாட்டிங்களே

  ஆத்திரம் கன்ன கட்டுதோ?

  நீங்க சொன்ன எதுவும் நடக்காது பார்ட்டி வெரி ஸ்ட்ராங் வர்ட்டா……

   S Murugesan said:
   October 19, 2011 at 1:50 pm

   வாங்க வெள்ளையப்பன் @ ஜா.ரா!
   ப்ளஸ், மைனஸ் ரெண்டையும் சமானமா பார்க்க நாம ஒன்னும் வள்ளுவர் சொன்ன துலாக்கோல் கடியாது.

   ஈழத்தமிழர்கள்ளாம் அண்ணன் தம்பின்னு வசனம் விடமாட்டேன்.ஆனால் உலக அளவுல மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி டாப்ல இருக்கிறச்சயே இந்தளவு கெட்ட ஆட்டம் போட்ட ஆசாமி எப்பம் அழிவான்னு பார்க்கத்தான் முடிஞ்சது.

   அதுக்காவ நல்ல அம்சங்களை பார்க்கலைன்னுல்ல. அவரோட அழிவை தடுத்துர்ர அளவுக்கு எதுனா ப்ளஸ் இருக்கான்னு பார்த்தேன் .ஆனால் சொல்லலை.

   இதுக்கு தமிழ் உணர்வுன்னு ஒரு பேர் இருக்கிறதா சொல்றாய்ங்க. கொஞ்சம் நாடகத்தனம் இருந்தாலும் இந்த உணர்வு எனக்குள்ளயும் இருக்கிறதை பெருமையாவே உணர்ரேன்.

   டவுசர் பாண்டி said:
   October 20, 2011 at 2:04 am

   ஒயிட்டு அண்ணே,

   டாக்டருகிட்ட போனா நோய மட்டுந்தேன் பாத்து அதுக்கு மருந்து தருவாருங்க்னா.

    S Murugesan said:
    October 20, 2011 at 2:04 pm

    பாண்டி !
    உங்க ஸ்டேட்மெண்ட் பக்கா. ஆனால் ஆஸ்பத்திரி மேல எல்லாம் குண்டு போட்ட மகராசனுக்கு மருந்தா? அஸ்கு புஸ்கு..

  theja said:
  October 19, 2011 at 5:24 pm

  ஜோதிடம் எவ்வளவு புனிதமானது சில அபிஸ்ட்டுக அதுல நல்லத மறைத்து கெட்டதமட்டும் ஹைலைட் பன்னி பூச்சான்டி காட்ட்ரதுகள்

  தனக்கு பிடிக்காதவாளை பழிவாங்குவதாக நெனைப்பு

  இப்படிப்பட்டவா சோதிடம் பாத்தா உலகம் தாங்காது பட்க்காதவன் ஏழை இவாளன்ட நம்பி சோசியம் பாக்க முடியுமா? வர்ட்டா…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s