எந்த ராசி பெண் எங்கே வயசுக்கு வருவா?

Posted on

எந்த ராசி பெண் எங்கே வயசுக்கு வருவாங்கற கேள்விக்கு மட்டுமல்ல எந்த மாதிரி சந்தர்ப்பத்துல வருவாங்கற கேள்விக்கும் இந்த பதிவுல நிச்சயம் பதில் இருக்கு. என்ன ஒரு லொள்ளுன்னா தேடனும் Read More

Advertisements

5 thoughts on “எந்த ராசி பெண் எங்கே வயசுக்கு வருவா?

  Mani said:
  October 13, 2011 at 11:08 am

  //////////ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையேங்கற நம்ம பதிவை மணி அண்ணன் அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேஞ்சு கமெண்ட் போட்டிருந்தாரு. அவரளவுக்கு பாய்ண்ட் டு பாய்ண்ட் பதில் சொல்ற தில் இல்லாததால இப்படி சம்பவகோர்வையா சொல்லியாச்சு. -ஆரூடம் -பரிகாரங்கள் இத்யாதிக்கு ஏற்கெனவே கமெண்ட்லயே பதில் சொல்லிட்டதா ஞா . இப்படி கழட்டி விடறதுக்கு மணி அண்ணே சாரி.தப்பு என் பேர்ல இல்லை .பவர் கட் ஒரு பக்கம் – நேரமில்லாமை ஒரு பக்கம்.இதை டைப் பண்றச்ச நேரம் விடியl மணி : 03.05 AM////////////////

  அண்ணே! நான் எழுதினதெல்லாம் சும்மா பெயரளவினான விளக்கங்கள் தான். உண்மையான விளக்கங்கள் நீங்கள் கொடுக்கமாட்டீங்களான்னு எதிர்பார்த்து தான் நான் கமெண்ட் போட்டேன்.

  உண்மையில் உங்கள் பாயிண்ட் ஒவ்வொன்றையும் விளக்கனும்னா ஒரு கேள்விக்கு ஒரு பதிவுன்னு போடனும் இல்லாட்டி ஒரு தொடரே எழுதனும். அவ்வளவு விஷயங்கள் இருக்கு.

  அண்ணே! நீங்க விளக்கம் கொடுக்கலைன்னானும் நான் எதுவும் தப்பா நினைக்கமாட்டேன். ஏன்னா? சித்தூர் நிலைமை அப்படி (பவர்கட்) அதுக்காக நீங்க விடிய விடிய முழிச்சிருந்து தான் பதிவுகள் எழுதனும்னு இல்லை. நேரம் இருக்கும் போது பகல்லையே எழுதுங்கண்ணே!. இந்த வயசில ராத்தூக்கம் இல்லாம கண்முழிச்சா உடம்பு என்னத்துக்கு ஆகிறது. எனவே இனிமேல் ராத்திரி 10 மணிக்கெல்லாம் படுத்துரனும் ஓ.கே.வா? என்னதான் பகல்ல தூங்கினாலும் இரவில் 8 மணிநேரம் தூங்கறது தான் உடம்புக்கும் நல்லது மனசுக்கும் நல்லது. ”உடம்மை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே”ன்னு திருமூலர் பாடிவச்சிருக்காரு தெரியுமில்லே.

   S Murugesan said:
   October 13, 2011 at 12:38 pm

   வாங்க மணி!
   அக்கறைக்கும் -புரிதலுக்கும் நன்றி.

  டவுசர் பாண்டி said:
  October 13, 2011 at 4:52 pm

  கடன் தொல்லை தீர ஒரு அரிய்ய்ய்ய்ய்ய வாய்ப்பு ?

  http://tavusarpandi.blogspot.com/2010/03/blog-post_17.html

   டவுசர் பாண்டி said:
   October 14, 2011 at 2:20 am

   இன்னாங்கடா இது, நானு காலேஜி படிக்கச்ச புதுப்படம் ரிலீசானா ஒப்பெநிங் ஷோ அன்னிக்கி, க்லாச கட்டடிச்சிட்டு பின்பெஞ்சிக்காரன்ட்ட “இன்னிக்கி நமக்கு லீவு சொல்லிருன்னு” சொல்லுவம். ஆனா நம்ம பாசக்கார ப்ரெண்டுங்க லீவு சொல்லாம ப்ரெசென்ட் போட வெச்சிருவாங்க. அந்த மாறி கதையாகீது. நானு வராமையே இங்கன நம்ம பேருக்கு ப்ரெசென்ட் போட்ட மவராசனுக்கு ரெம்ப டேங்க்சுனே. ஆனா மேற்படி சைட்டு+கமெண்டு நம்மதில்லீங்க்னா. யாரோ நம்மள ரெம்ப லவ் பண்றவைங்க நம்ம பேர யூஸ் பண்ணிட்டாப்லாகீது.

  டவுசர் பாண்டி said:
  October 14, 2011 at 2:25 am

  //இந்த சம்பவத்துக்கு ஜோதிட ரீதியான காரண காரியங்களை ஆருனா விளக்கிருவாய்ங்கங்கற நம்பிக்கையில படம் வரைந்து பாகங்களை குறிக்கலை//

  நைனா, எனுக்கு சாமாநியத்துல எந்த விஷியமும் புரியாது. நமக்கு உட்டன் ஹெட்டு. அதனால (வாணியம்பாடி மேட்டருல) நீங்க லேசா புரியிற மாறி சொன்னீங்கன்னா எதுனா மூளைய யூஸ் பண்ண வஸ்தியாருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s