கலைஞரய்யா போதும் விட்டுருங்க!

Posted on

பால்ய சினேகிதன் ஒருத்தன் (சித்தூருதேன்) குடும்பம் திருச்சில செட்டில் ஆனதால திருச்சி வாசியாயிட்டான்.சம்மருக்கு சித்தூர் வந்தா நம்ம மாடியறையிலதான் கேம்ப். ரெம்ப ஜாலி டைப்பு. சுய இன்பத்தை பற்றி நமக்கிருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கின புண்ணியவான். ஒரு நாள் தன் இயல்புக்கு மாறா தன் சோகத்தை பகிர்ந்துக்கிட்டான்.

“வெள்ளை ! ( நம்ம நிக் நேம்) திருச்சி போனா ஆந்திராகொல்ட்டிங்கறான்.ஆந்திராபக்கம் போனா அரவா நா கொடுக்குங்கறான் நான் யார்ரா?”

ஏ.கு இதே உணர்வை ரஜினி கூட வெளிப்படுத்தினதா ஞா. தெலுங்கு ப்ளாக்ல ஒரு தாட்டி நாம போட்ட அரசியல் பதிவுக்கு கமெண்ட் போட்ட அனானி அலக்கை ” டேய் சாம்பார் ! ( தமிழாளுங்களுக்கு இந்தப்பக்கம் அதான் பேரு) ஆந்திர அரசியலை பத்தி பேசாதே”ன்னூருச்சு.

அதை நம்ம விரோதிகள்ளாம் கப்புனு பிடிச்சுக்கிட்டு சாம்பாருன்னு விளிச்சே கமெண்ட் போட ஆரம்பிச்சுட்டானுவ. இந்த வார்த்தையோட ரெப்புடேஷனை எக்ஸ்ப்ளாய்ட் பண்றது்க்கு சாம்பார்காடுன்னுட்டு ஒரு புதிய ப்ளாகையே ஆரம்பிச்சுட்டம் அது வேற கதை.

ஆமாம் எதுக்கு இத்தனாம் பெரிய மொக்கைனு கேப்பிக சொல்றேன். இன்னைக்கு மௌனிசார் – மற்றும் கலைஞரை பத்தி நாம போடப்போற பதிவு இப்படி ஒரு கமென்டை வரவச்சுருமோன்னு சம்ஸயம்.

கலைஞர் டிவில அவரோட பேச்சு,கல்கியில மௌனியோட ஓ பக்கம் படிச்ச எஃபெக்ட்ல இந்த பதிவை போடறேன்.Read More

Advertisements

One thought on “கலைஞரய்யா போதும் விட்டுருங்க!

  Nandakumar said:
  October 11, 2011 at 9:44 am

  Dear Sir,
  I am also protest yesterday’s Kalaignar’s speech. Most of the women who were gathered yesterday are not the original DMK party’s people… Most of them were labored by the party’s small leaders(Rs.100/- per head)

  Nandakumar,
  Trichy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s