யோனிப்பொருத்தமும் டார்வின் சித்தாந்தமும்

Posted on

யோனி என்றதும் ஆண்களின் மனதில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். காரணம் இவன் அதன் வழியாகத்தான் உள் செலுத்தப்பட்டான். காரணம் இவன் அதன் வழியே உள் சென்றுதான் வளர்ந்தான். காரணம் அதன் வழியேதான் வெளி வந்தான். இந்த உலகத்துலயே அவனுக்கு பாதுகாப்பான இடம் கருப்பைதான். அதற்கான வழிதான் யோனி. அவனது அடிமனபிம்பங்கள் மீண்டும் கருப்பைக்கு விரட்ட அதற்கான முயற்சிக்கு பாதையும் அந்த யோனிதான். எனவே தான் யோனி என்றதும் ஆண் மனதில் சிலிர்ப்பு ஏற்படுகிறது.

பெண்ணை பொருத்தவரை யோனி என்றதும் Read More

Advertisements

4 thoughts on “யோனிப்பொருத்தமும் டார்வின் சித்தாந்தமும்

  டவுசர் பாண்டி said:
  October 9, 2011 at 2:34 pm

  இந்த வாரம்பூரா ஒரே அலைச்சல். சரி சண்டே அதுமா ஊட்டுல கும்பகர்ணன் மாறி நல்லா தூங்கிற வேண்டியதுதேன்னு பிளான் பண்ணி கேப்பு இல்லாம வேல பாத்தேன். சண்டே வந்தது. தூக்கம் போட்டேன். நல்லா அசந்து தூங்கிக்கினு இருக்கச்ச திடீர்னு ஒரு கனவு.

  அது ஒரு டெவெலபான ஏறியா மாறி தெரிஞ்சது. அங்கன பாத்தா ஒரே வெடி சத்தம். பொறவு அங்கன இருந்து வருசையா வண்டிலருந்து ஒலிம்பிக் ப்லேயருங்க கணக்கா நிலா படம் போட்ட கொடிபிடிச்சிக்கினு போய்க்கினே இருந்தானுங்க. சரி ஏதோ கட்சித்தலைவன் வரப்போராம்போலன்னு நானும் அந்த கூட்டத்துல பத்தோட பதினொன்னா நின்னு வேடிக்க பாத்துக்கினு இருந்தேன்.

  அங்கனருந்து வந்த ஆட்டோல (தினத்தந்தில வர்ற வரலாச்சு சுவடுகள்ள உள்ள மேட்டர்கனக்கா) பழைய கதைய பூரா சொல்லி கொட்டாவி உட வச்சிக்கினு இருந்தது. சரி வந்தது வந்தோம், தலைவரு மொகறைய பாத்துட்டு போயிருவம்னு கொஞ்ச நேரம் நின்னு பாத்துக்கிட்டு இருக்கச்ச அங்கன ஒரு தெறந்த வேனுல வெள்ளையும் சொள்ளையுமா கழுத்துல துண்டோட, ஒரு பார்ட்டி கும்பிட்டுக்கினே ஷோகேஸ்ல உள்ள பொம்ம மாறி மண்டைய சுத்தி சுத்தி ஆட்டிக்கிட்டே வந்தாரு. சரி கிட்டக்க வந்தா நாமளும் பதிலுக்கு கும்புடு போட்டு ஒரேடியா அனுப்பிருவம்னு வெய்ட் பண்ணிக்கினு இருக்கச்ச வேன் பக்கத்துல வந்தது. மொகறைய பாத்து ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டன்.

  அந்த பார்ட்டி வேற ஆருமில்ல. சாட்சாத் நம்ம முர்கேஷ் நைனா.

  என்னடா இது நைனா எப்பயும் செவப்பு சட்டைலதான கும்புடு போட்டுக்கினு இருப்பாரு. காஸ்டியூம எப்பலருந்து மாத்துனாருன்னு ஒரே கொயப்பத்துலருந்தன். பொறவு அங்கன போட்டுருந்த சின்ன மேடைல ஏறி மைக்க புடிச்சாரு.

  “பேரன்பு கொண்ட வாக்காள பெருமக்களே, வருகிற பதினேழாம் தேடி நடைபெற இருக்கிற மேயர் தேர்தலில் என்னை வெற்றி பெற செய்தால் கார் போக முடியாத இந்த தெருவில் தார் ஊற்றி ஒரு மகிழ்வுந்தே போகும்படி செய்து உங்களை மகிழ்விப்பேன், ரேஷன் பொருட்கள் உங்கள் வீட்டை தேடி வரும் நீங்க துட்ட மட்டும் வெட்டுனா போதும், இலவசப் பொருட்களை தந்து உங்களை தன்வசம் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். போலிகளைக்கண்டு ஏமாறாதீர்கள். நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் சந்திரன் சின்னம். சூரியன் இதுநாள் வரையில் உங்களை சுட்டெரித்தது போதும்.

  சூரியன் அஸ்தமனமானால் சந்திரன் உதயமாகும். சந்திரன் உங்களை குளிர்விக்கும். அதனால் மக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் சந்திரன் சின்னத்தில் முத்திரையிட்டு என்னை அமோக வெற்றி பெற செய்யுமாறு உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்….. நன்றி வணக்கம் என்று சொல்லி வேனில் ஏறி முயன்ற பொழுது அருகில் இருந்த தொண்டர்கள் சால்வை அணிவித்து போட்டா எடுத்துக்கொண்டனர். நானும் நைநாட்ட ஒரு கையெழுத்து அல்லது கைநாட்டாவது வாங்கிரலாமுன்னு நெரிசல்ல உள்ள புகுந்தா அங்கன இருந்த ஒரு பேமானி போப்போ அப்புறம் பாக்கலாமுன்னு தள்ளி உட்டான். அவன் தள்ளி உட்டது உண்மைலேயே உளுந்தா மாறி ஒரு பீலிங்குல ஒடம்புல ஒரு அதிர்ச்சி வந்ததும் முழிப்பு தட்டிட்டு. ஆத்தி…. இம்புட்டு நேரம் நாம கனவா கண்டம்னு பொலம்பிகினே பக்கத்துல சொம்புலருந்த தண்ணிய குடிச்சிப்புட்டு மறுபடியும் வேற ஷோ பாப்பம்னு தூங்கி எந்திரிச்சி இங்கன வந்து பாத்தா இன்னிக்கி ஒரு பதிவும் போடல. ஓஹோ நைனா கனவுல வந்த மாறி உண்மைலேயே பிரச்சாரத்துக்கு போயிருப்பாரோன்னு நெனச்சிட்டு பழைய பதிவுகள உட்ட எடத்துலருந்து பொரட்டுனேன்

   Mani said:
   October 9, 2011 at 5:34 pm

   வாங்க டவுசர் பாண்டி! நமக்கும் கொஞ்சம் வேலையெல்லாம் இருந்துச்சு அதான் இந்தப்பக்கம் வரமுடியலை.

   ஆமாம் கே.பியில நான் கேட்ட கேள்வியெல்லாம் என்னாச்சு.

   என் கேள்விக்கென்ன பதில்
   உங்கள் உரை யாடலுக்கென்ன பொருள்
   நான் ஜோதிடத்தில் உருப்பட என்ன வழி
   உங்கள் மௌனம் என்ன மொழி..

   நீங்க கே.பி. பத்தி ஏதுனா சில மேட்டர்களை எடுத்துவிடுவீங்கன்னு பார்த்தா நான் கேட்ட கேள்வியை நீங்களும் திருப்பி கேட்டா நான் என்ன பண்னுவேன்.

   நேசம் புதுசு படத்தில் வரும் வடிவேலு காமடி ஞா. வந்திருச்சி.

   நாட்டாமை : ஏன்டா… கைய புடிச்சு இழுத்தியா?????
   வடிவேலு : என்ன கைய புடிச்சி இழுத்தியா?

   நாட்டாமை : அந்த பொண்ணு கைய புடிச்சி இழுத்தியா?
   வடிவேலு : என்ன பொண்ணு கைய புடிச்சி இழுத்தியா?

   நாட்டாமை : ஏற்கனவே அந்த ஊருக்கும் நமக்கும் வாய்க்கா தகராரு இருக்கு….

   வடிவேலு: என்ன வாய்க்கா தகராரு இருக்கு…?????

   நாட்டாமை : அந்த பொண்ணு கைய புடிச்சி இழுத்தியா?
   வடிவேலு : என்ன பொண்ணு கைய புடிச்சி இழுத்தியா?

   நாட்டாமை : பக்கத்தில் உள்ளவர்களை பார்த்து டேய் நான் சரியா தானே கேட்கிறேன். அந்த பொண்ணு கைய புடிச்சி இழுத்தியா?

   வடிவேலு : என்ன கைய புடிச்சி இழுத்தியா?

   நாட்டாமை : டென்ஷனோடு தலையை பிய்த்துக்கொண்டே
   அந்த பொண்ணு கைய புடிச்சி இழுத்தியாடா?

   வடிவேலு : என்ன கைய புடிச்சி இழுத்தியாடா?

   நாட்டாமை : பக்கத்தில் உள்ளவர்களை அடித்துக்கொண்டே
   அந்த பொண்ணு கைய புடிச்சி இழுத்தியாடா?
   அந்த பொண்ணு கைய புடிச்சி இழுத்தியாடா?
   அந்த பொண்ணு கைய புடிச்சி இழுத்தியாடா?

   வடிவேலு : என்ன கைய புடிச்சி இழுத்தியா?

   மேட்டர் ஓவர். பஞ்ஞாயத்து கலைகிறது.

   இப்படி ஆயிபோச்சு என்னோட கதை. வர்ட்டா………..

  டவுசர் பாண்டி said:
  October 9, 2011 at 3:36 pm

  நாடி சோசியத்துல உள்ள சீக்ரெட் மேட்டர பத்தி லேசா க்ளூ குடுக்குறேன். நானு இதுக்கு மிந்தி கேபி மெத்தட பத்தியே பிலிம் காட்டிக்கிட்டு இருந்தன். கேபி பெஷ்ட்டுதேன். இல்லேங்கல. பட் அந்த காலத்துலேயே ரிஷிங்க எழுதுன ரகசிய மேட்டருங்க சாட மாடையா வெலக்கிருக்குரத பாத்துதேன் இப்பம் டிசைன் டிசைனா வெவேறு பேருல வெளிவருது.அம்புட்டும் ரகசியமான மேட்டருங்க. உண்மைலேயே எனக்கு சூட்சுமமா உதவிக்கிட்டு இருக்குற ரிஷிகளுக்கு நான் இந்த நேரத்துல நன்றி சொல்லிக்கிறேன். மேல உள்ள சாதகத்த பாத்தீங்களா. இத பாத்ததும் தினத்தந்தில வந்த ஹனுமத்தாசன் மாறி ப்ரிடிக்சன் பொலபொலன்னு பார்ட்டியோட பேக்ரவுண் மொதக்கொண்டு கொட்டிக்கவுத்துராறு ஒருத்தரு?

  யாரு?

  (ஹி.ஹி..ஹி )

  பார்ட்டி குடும்பத்துல தலைப்புள்ள. பொரக்கச்ச பக்கத்துல இருந்தது சுமங்கலி ஒருத்தி. தெக்க பாத்தா ரோடு கிழக்கு வாசல் வூடு. அப்பன் பக்கத்துல இல்ல. இது எல்லாம் தேவ இல்லாத மேட்டருதேன். இருந்தாலும் சனங்க இந்த மாறி தில்லாலங்கடி வேலைக்கிதேன் வரவேற்பு குடுக்குறாய்ங்கன்னு நெனைக்கும்போதுதேன் பீலிங்காருக்கு. சரிங்க்ணா. சூனா பூனா கணக்கு இல்லாமையே நாடி சோசியத்துல சொல்லி அசத்துறாரு பாருங்க. பாட்டன் வர்க்கம் ஆம்பள நாலு. பொம்பள நாலு. அப்பன் கூட்டாளி ஆம்பள நாலு, பொம்பள ரெண்டு. அம்மா வகையறா பொம்பள அஞ்சி மட்டும். கூட பொறந்ததுங்க ஆம்பள ஆறு, பொம்பள ஒன்னு.

  சரி மூத்தது இல்ல பாருங்க எப்டி? பதினொன்னுக்கு சொந்தக்காரர் சொந்த சாரத்துலருந்து கர்மச்தானக்காறரால் பாக்கப்பட்டதால நஹி. பட் மூனுக்கு சொந்தக்காரரு சொகச்தானாதிபதி சாரத்துல சுக்கிரன் பாக்குறதால (சந்திர தசை வரச்சே) இளைய உடம்பிறப்புகள் உண்டாகும். நாடி சோசியத்துல அலசுனாலும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரத்தேன் செய்யுது.

   டவுசர் பாண்டி said:
   October 9, 2011 at 3:43 pm

   சாரிங்க்னா. லிங்க லிங்க் பண்ணாம உட்டுட்டன். அவசரத்துக்கு ஒங்களுக்காண்டி எக்ஸல்ல ராசிக்கட்டத்த வரஞ்சேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s