சோதிடர்கள் வாக்பலிதம் பெற டிப்ஸ்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இதே பதிவில் சோதிடர்கள் வாக்பலிதம் பெற டிப்ஸ் கொடுத்ததோட சோசியம் கேட்கிறவுகளுக்கும் பல டிப்ஸ் தந்திருக்கேன். நம்ம உத்தேசம் சோதிடர்கள்+ சோதிட ஆர்வலர்கள் ஜோதிடத்தின் பெருமைய உயர்த்தனும்ங்கறதுதேன். மொதல்ல கை.எ. பிரதியோட ஸ்கானை போட்டு ஒப்பேத்தறேன்.

அப்பாறம் ஆடியோ அப்பாறம் டெக்ஸ்ட் . உடுங்க ஜூட் ( வாழ்க ! பவர் கட் .. வாழ்க.. தனித்தெலுங்கானா போராட்டம் -வயிற்றெறிச்சலுடன்) Read More

Advertisements

6 thoughts on “சோதிடர்கள் வாக்பலிதம் பெற டிப்ஸ்

  arul said:
  October 5, 2011 at 8:48 am

  murugesh anna,

  oru request anna. romba ikkatula iruukiraen. en mailku reply seithal migavum magilchi.2 weeks aachu. thevai illamal naan ungalukku mail anupiyathillai. please reply pannunga.

  டவுசர் பாண்டி said:
  October 5, 2011 at 2:07 pm

  வணக்கம் நைனா,

  நைனா, சுகுமார்ஜியண்ணன், மணியண்ணன், கிருஷ்ணாண்ணன் மற்றும் அனிவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கல தெரிவிச்சிக்கிரதுல ரெம்ப சந்தோசப்படுறேன். சரஸ்வதி பூஜை அதுமா சரியான பதிவ சரியான நேரத்துல சரியா போட்டுருக்கிரீங்கோ. ஆனா ஸ்க்ரிப்ட சரியா படிக்க முடில. எனிவே கலக்கல் பதிவு.

  டவுசர் பாண்டி said:
  October 5, 2011 at 4:11 pm

  சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சீனாமூனா அவர்கள் தன்னுடைய இணையதள நண்பர்களுக்காக சிறப்பு பேட்டிக்கொடுக்க சென்னைக்கு அருகிலுள்ள மதுரை பக்கத்திலுள்ள திருச்செந்தூரிலுள்ள முருகன் மஹாலுக்கு வந்திருந்தார். சக பதிவர்கள், சக மாணவர்களும் வந்திருந்தனர். கோவிலில் சிறப்பு பூஜையை முடித்துக்கொண்டு வந்தமர்ந்தார். ஏற்கனவே நான் கனவில் பேட்டி எடுத்திருப்பதால் என்னை அடையாளம் கண்டு கொண்டு கூப்பிட்டார்.

  சீனாமூனா: சபைல உள்ள அனைவருக்கும் வணக்கம். உங்களுக்கு பாரம்பரிய சோசியத்த தவுர மத்த சோசியந்கள்ள உள்ள டவுட்ட கேளுங்க. ஈசியான கேள்வினா ஒடனே சொல்றேன். ரெம்ப யோசிக்க வைக்கிற கேள்வின்னா பதிவுல சொல்றேன். (என்று பேசியபடியே அங்கிருந்த அந்த சிறுவனை அழைத்தார்)

  தம்பி! இங்க வாப்பா. உம்பேரு டவுசர் பாண்டிதானே (என்று பெயரை கேக்காமலேயே சொல்லி அசத்தினார்)

  ட.பா: ஆமா சாமி. எம்பேரு உங்களுக்கு எப்புடி சாமி தெரியிம்?

  சீனாமூனா: இல்ல ஒன்ன எங்கயோ பாத்தா மாறி இருக்கு.

  ட.பா: (மனதிற்குள்) நாம எத்தினி தட கனவுல பேட்டி எடுத்து பொரட்டிருக்கோம். அதேன் கரீட்டா கேட்டுப்புட்டாறு போல. இன்னிக்கி வசம்ம்மா மாட்டிப்புட்டோம் (என்று நினைத்தவாறே) இல்ல சாமி நான் பேட்டைக்கு புதுசு.

  சீனாமூனா: ஓ…செறி…செறி….இல்ல ஒங்க சாயல்ல ஒருத்தன தேடிக்கிட்டு இருக்கன்.

  ட.பா: (நடுங்கிய ஈரக்கொலையை பிடித்த வாறே) ஓ….அப்டியா…. அது நா இல்ல சாமி.

  சீனாமூனா: ஓகே. நீ ஏதும் கொஸ்டின்ஸ் வெச்சிருந்தா கேளு.

  ட.பா: ரெம்ப நன்றி சாமி. எனுக்கு கே.பி சோசியத்துல லேசா டவுட்டு. கேக்கலாமா?

  சீனாமூனா: ஓ தாராளமா!

  ட.பா: நானும் கே.பி. புஸ்தவங்கள் பலவற்றை படித்து பார்த்துவிட்டேன். எனக்கு புரியிற மாதரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. என்ன சாமி பண்ணனும்.

  சீனாமூனா: நோ ப்ராப்ளம். ஆரம்பத்துல அப்படித்தான் ஒன்னைய சுத்தல்ல உடும். போவப்போவ மத்தவங்க ஒன்னைய சுத்தி சுத்தி வருவாய்ங்க.

  ட.பா: சரி.சாமி. கிருஷ்ணமூர்த்தி பத்ததியில் சனி பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, சந்திராஷ்டமம், ஏழரை சனி, கிரகங்களுக்குள் உச்சம், ஆட்சி, நட்பு, பகை, நீசம் இவை எதுவும் கிடையாது. செவ்வாய், சனி, சூரியன் இவை பாபக்கிரகங்கள், 6,8,12& பாப வீடுகள், பாப கிரகங்கள் பாப வீட்டில் இருந்தால் எல்லாம் கெடுதலாகத்தான் முடியும். கேது விருச்சிக ராசியில் 12-வது வீட்டில் இருந்தால் பொருள் பண இழப்பு என்றுதான் சொல்வார்கள். ஆனால் கே.பி. சிஸ்டத்தில் இப்படி எதுவும் கிடையாது என்றால் எப்படி பலன் சொல்வது. நாம் பரம்பரை முறையில் இவற்றை வைத்து பலன் சொல்வது சரியாக தானே வருகிறது. கே.பி.யில் இவையெல்லாம் கிடையாது என்றால் ஜோதிடத்தை அளித்த முனிவர்கள் தவறாகவா நமக்கு சொல்லியிருப்பார்கள்.

  சீனாமூனா: கிருஷ்ணமூர்த்தி பத்ததி என்பதே பாரம்பரியத்த அச்சானியா வெச்சி சொல்றதுதேன். அந்த சானி இல்லேனா எந்த பாநிளையும் சொல்ல முடியாதுபா. பாரம்பரியத்துல சுபறு, பாபருன்னு பாக்குறத இது சப்லார்ட வெச்சி துல்லியமா நெத்தியடியா சொல்லிருது. பாரம்பரியம் என்பது ஏறி வந்த ஏணி மாறி. அது இல்லாம இது இல்ல. இது இல்லாம நா இல்ல. ரெண்டும் இல்லாம நாம இல்ல.

  ட.பா: (மனதிற்குள்) என்னடா இது கேள்வி கேட்டா பன்ச் டயலாக் விடுறாரு (என்று குழம்பியபடி இருக்கும் பொழுது திடீரென்று ஒரு மெஸ்சேஜ் வந்தது)

  ####### சாரிங்க்னா தடங்கலுக்கு பீல் பண்றோம் ##################

  Hari A said:
  October 5, 2011 at 4:42 pm

  Sir, dhool kelappitteenga. Super, thanks.
  Happy festivals.

  Sudharsan said:
  October 7, 2011 at 11:51 am

  hai Murugesan sir,
  I strongly feel that to be an exponent in astrology,BUDHAN should be very strong.Among all the planets BUDHAN holds the juristiction for Astrology,Maths and Wisdom.People having Budhan in sixth,eighth and twelveth houses can never learn or master Astrology.This proof ,I learnt from Brihat Jataka.People with a strong Budhan have a good Presence of Mind and Intution.They know to tackle any type of people with a Shrewd attitude.Budhan is also known as “VIDYA GARAGAN”.

   S Murugesan said:
   October 8, 2011 at 2:37 pm

   வாங்க சுதர்சன் !
   ஜோதிடத்துக்கும் – புதனுக்கும் ஸ்ட்ராங்கா ஒரு முடிச்சை போட்டு கமெண்ட் போட்டிருக்கிங்க. உங்க கருத்தை நான் மறுக்கறேன்னு தப்பா புரிஞ்சிக்காதிங்க. ஒரு எக்ஸ்டென்ஷன்னு வச்சுக்குவம்.

   வெறுமனே புதன்னு சொல்லப்படாது. சூரியன் கிரகக்கூட்டத்தின் தலைவன் அவர் நல்லாருந்தாலும் ஜோதிடம் கை வரும். அதே போல சந்திரன். இன்னம் வாக்ஸ்தானாதிபதி, பஞ்சமாதிபதி இவிக நல்லாருந்தாலும் ஜோதிடம் கை வரலாம்.

   புதன் 6,8,12 ல ருந்தா ஜோதிடமே நஹின்னு சொல்ட்டிங்க. ஒரு வேளை புதன் பாவியா/மாரகனா இருந்தா தூள் பண்ணுவாய்ங்களே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s