ஆண் மேல் முறையும் நதி நீர் பங்கீடும்

Posted on

ஆண் மேல் முறையும் நதி நீர் பங்கீடும்ங்கற தலைப்புல இந்திய நாட்டின் தலையாய பிரச்சினைகளான மின் பற்றாக்குறை மற்றும் குடி நீர்/பாசன நீர் பற்றாக்குறைய ஜோவியலா அலசி சில தீர்வுகளையும் தந்திருக்கேன்.

கை.எ பிரதியின் ஸ்கான் ,ஆடியோ ஃபார்மெட் மற்றும் தட்டச்சு வடிவம் மூன்றும் அவெய்லபிள். ஆருக்கு எது பிடிச்சா அதை கொண்டாடலாம்.Read More

4 thoughts on “ஆண் மேல் முறையும் நதி நீர் பங்கீடும்

  டவுசர் பாண்டி said:
  October 4, 2011 at 5:08 am

  இருக்குறவுக இல்லாதவங்களுக்கு ஒதவனும்னு பெருசுங்க சொல்லுவாய்ங்க.. அதனால எங்கூருல நெறைய (கரண்டு) இருக்கு. அதனாலதேன் இந்த ட்ரையல். சரிங்க்ணா. இங்கன ஒருதாட்டி வந்துட்டு போங்க.

   ISMAIL said:
   October 4, 2011 at 1:47 pm

   போச்சுடா இத வேற முருகேசன்னனுக்கு வழி காண்பித்து விட்டீங்கள. இனி டெக்ஸ்ட் பதிவ விட வீடியோ பதிவே சிறப்பு என்று அதுக்கு தாவிடுவாரோ?

    S Murugesan said:
    October 4, 2011 at 3:34 pm

    வாங்க இஸ்மாயில்!
    இதையெல்லாம் ஆதிகாலத்துலயே ட்ரை பண்ணியாச்சு. லோட் அதிகம்.அப்லோட் பண்றதுக்குள்ள தாவு தீர்ந்துருது.சனம் பார்த்து முடிக்கிறதுக்குள்ள கடுப்பாயிருவாய்ங்க.

    மணிசீக்ரெட்ஸ் செமினார் ஸ்பீச் வீடியோ http://www.archive.org ல வச்சு மாமாங்கமாச்சு. ( ஸ்பீச் தெலுங்குல இருக்கும். பயந்துக்காதிங்க)

  vinoth said:
  October 4, 2011 at 12:47 pm

  thala… i have to produce power in less cost. almost for free with out much investment. if time permits then i try for it.

  many have good ideas, but we need to organize to get it done. and corporate dons who have power will blow new comers if their revenue get affected… so not trying those things.. is good in now a days… what to do…

  ==============
  When i add comment i found this message on anubava jothidam site pls check ..
  You can use some HTML tags, such as , ,
  Comments on this blog are restricted to team members.
  You’re currently logged in as வினோத். You may not comment with this account.
  Google Account
  You will be asked to sign in after submitting your comment.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s