கையெழுத்தும் -தலையெழுத்தும்

Posted on

அண்ணே !
இது கிராஃபாலஜி தொடர்பான பதிவில்லைன்னு முன்னாலயே சொல்லிர்ரன்.ஆனால் அதுக்கான அடிப்படையை சொல்ற பதிவுன்னு சொல்லலாம்.

நான் ஒரே பதிவை இந்த சைட்ல பாதியும் – ப்ளாக்ல பாதியும் தர்ரதை கவனிச்சிருப்பிங்க.

என்ன காரணம்னு நீங்க கேட்காட்டாலும் சொல்லனும். நிர்வாண உண்மைகள் வலைப்பூ தமிழ்மணத்தால் தடை செய்யப்பட்ட ஒனறு. ஆனால் அனுபவஜோதிடத்தை மட்டும் “ஏத்துக்கிட்டாய்ங்க”.

ஆரம்பத்துல வித் அவுட் அப்டேஷன் நிர்வாண உண்மைகளுக்கு வந்த ஹிட்ஸை பார்த்து அதை ப்ரமோட் பண்ண நி.உ க்கு லிங்க் கொடுத்துக்கிட்டிருந்தேன்.

ஆனால் அது அராத்து ஆரும் ஒன்னம் செய்யலின்னாலும் ஆயிரம் ஹிட்ஸை ஈசியா வாங்குது.

அனுபவஜோதிடம் வலைப்பூ கொஞ்சம் சோனி. தமிழ்மணம் காரவுக மீண்டும் சேர்த்துக்கிட்டப்ப 1098 ஆவது ரேங்குல இருந்தது படபடன்னு 184 வரை வந்துருச்சு. அப்பாறம் நொண்டியடிக்க ஆரம்பிச்சது.

அதையும் கொஞ்சம் போல தூக்கிவிடலாமேன்னு தான் அ.ஜோ ப்ளாகுக்கு உங்களை வரவழைக்கிறேன்.

ஜஸ்ட் டாப்டன்ல ஒரு நா நின்னா போதும் இந்த சுத்தியடிக்கிற வேலைக்கு மங்களம் பாடிரலாம். ஓகே வா..

உங்களுக்கெல்லாம் ஒரு இன்ப அதிர்ச்சி .. இன்றைய பதிவு டெக்ஸ்டாவும் வந்திருக்கு.

டெக்ஸ்ட் பார்ட்டிங்கள்ளாம் ஜோரா ஒரு தாட்டி கை தட்டுங்க பார்ப்போம்.
தட்டச்சு உபயம்: வேற யாரு நம்ம மணியண்ணன் தேன்.

கை.எ + த.எ பதிவை கை.எ பிரதியாவும் + டெக்ஸ்ட் பதிவாவும் படிக்க + ஆடியோ பதிவா கேட்க இங்கே அழுத்துங்க

Advertisements

9 thoughts on “கையெழுத்தும் -தலையெழுத்தும்

  Tamilselvan said:
  October 2, 2011 at 2:17 am

  sir, chidambram jathakathil neengal virchika lagnam endru soniergal.sila blogil mithun lagnam ,masha lagnam endru solkrargal ethu unmai?

   S Murugesan said:
   October 2, 2011 at 7:21 am

   தமிழ்செல்வன்!
   எந்த ஜாதகம் கரீட்டுன்னு தெரிஞ்சுக்க ப்ளீஸ் வெய்ட் ! என்ன ஒரு 3 அ 6 மாசம். ஆரு சொன்னது நடக்குதோ அவிக போட்ட ஜாதகம் கரீட்டு.

   நாம தொப்புள் கொடி அறுத்த நர்ஸ் கிடையாது. ஏதோ சோர்ஸ் மூலமா கிடைச்ச பர்த் டீட்டெய்ல்ஸை வச்சுத்தேன் ஜாதகம் போடறோம். அந்த ஜாதகத்தை வச்சு பலன் சொன்னோம்.

   எந்த ஜோதிடரும் இதைத்தான் செய்யமுடியும் அதனால ஆரு கரெக்டுங்கறதை எதிர்காலம் தேன் சொல்லும்.

   நான் போட்ட ஜாதகம் – நான் சொன்ன பலன் தவறாப்போகவும் வாய்ப்பிருக்கில்லையா. ப்ளீஸ் வெய்ட்.

  Mani said:
  October 2, 2011 at 5:47 am

  அண்ணே! ரொம்ப நன்றிணே! உங்க பதிவு சூப்பர். கலக்குங்க.

   S Murugesan said:
   October 2, 2011 at 7:04 am

   மணி அண்ணே !
   நன்றி. நன்றி. நன்றி

  chandra mohan said:
  October 2, 2011 at 7:37 am

  DEAR SIR
  I REGULARLY READING YOUR WEBSITE. KINDLY WRITE ABOUT “THITHI SUNYA” RASI AND HOW IT WILL WORK

   S Murugesan said:
   October 2, 2011 at 7:39 am

   வாங்க சந்திர மோகன் !
   கொஞ்சம் வாய்தா கொடுங்க . எழுதிருவம். அல்லாத்துக்கும் ஆத்தா இருக்கா. ஃப்ரீயா உடுங்க

   டவுசர் பாண்டி said:
   October 2, 2011 at 3:26 pm

   சந்த்ரமோஹன்னே,

   நைனாவுக்கு டைமில்லாததால நான் அவுத்து உடுறேங்க்னா. இது வாந்தியும் இல்லீங்க்ணா. பேதியும் இல்லீங்க்ணா. நம்ம மண்டைல உள்ள சரக்குங்க்னா. திதி சூன்யம்னா வேற ஒன்னுமில்லீங்க்னா. ஒவ்வொரு திதிளையும் செல ராசியும், அந்த ராசிக்குண்டான கெரகங்களும் சூன்யமாயிருது. அதத்தேன் திதிசூநியம்னு சொல்லுவாய்ங்க. சூன்யம்னாலே எபக்ட கொறச்சி டல்லாக்கி ரும். இந்த மாறி திதி சூனியமான ராசிங்கள நல்ல காரியத்துக்கு லக்னமா செலெக்ட் பண்ணக்கூடாது. இப்ப உதாரத்துக்கு பொறந்த சாதகத்துல இந்த மாறி சூனியம் இருந்திச்சின்னா அந்த ராசிக்குண்டான ஊடும், பாவமும் பாதிக்கப்படும். இதே மாறி திதிசூனியம் உள்ள கெரகமும் அதோட தசாபுத்தில எபக்ட மிடிலா குடுக்கும். ஸோ, நம்ம பொறந்த சாதகத்துல இந்தமாரி திதி சூனியம் இருந்திச்சின்னா அந்த ராசி வர்ற மற்றும் அந்த ராசிய லக்னமா வெச்சி நல்லதுகள பண்ணப்டாது. இதுல முக்கியமா ஒரு மேட்டரு அமாசைக்கும், பவர்னமிக்கும் திதிசூனியம் கெடயாது. இன்னும் சொல்லன்னுமானே. நாஞ்சொன்னா படிப்பீங்களா.

  டவுசர் பாண்டி said:
  October 2, 2011 at 8:22 am

  வணக்கம் நைனா,

  நம்ம சைட்டு இப்ப புதுப்புது ஸ்டைல்ல மாறிக்கினே இருக்கு. சூப்பர் நைனா. இருந்தாலும் சனங்களுக்காண்டி இம்புட்டு ரிஸ்க் எடுத்து பதிவு போடுறத நெனச்சா புள்ளரிக்குபா. டேங்சு நைனா.

  டவுசர் பாண்டி said:
  October 2, 2011 at 8:33 am

  மணியன்னே, உங்கள் சேவை உண்மைலேயே பாராட்டுக்குரியது. இன்னாத்துக்குனா, நைனாவோட ரைட்டிங் ஸ்டைல பாத்து செல பார்ட்டிங்க இதுக்கு ஆடியோவே பரவாள்ளப்பானு அடுத்தாபுல சொல்லிற கிள்ளிர போறாய்ங்க. எது எப்புடியே அல்லாத்தையும் நாங்க படிச்சிருவோமுள்ள.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s