பவர் கட்டால் ஆன்மீக வளர்ச்சி

Posted on

இன்னைக்கு நாட்டை ஆள்ற அரசியல்வாதிகளுக்கு அடுத்த தேர்தல்லயாவது “பவரை” கட் பண்ணாத்தான் தாளி இந்த பவர் கட் ஒழியும் போல. “துன்பம் வருகையிலே சிரிங்க”ங்கறாப்ல இந்த பவர் கட்டை பாசிட்டிவா பார்த்து ஒரு குரல் பதிவு போட்டிருக்கேன். ஆத்தா மேட்டர்ல ஆர்வம் உள்ளவுகளுக்கு ஒரு போனஸும் காத்திருக்கு Read More

Advertisements

17 thoughts on “பவர் கட்டால் ஆன்மீக வளர்ச்சி

  Mani said:
  September 30, 2011 at 11:20 am

  தல ஆடியோ போஸ்ட் போதும் தல. இணையத்தில் இணைப்பு வேகம் குறைவாக இருப்பதால் கேட்க முடியவில்லை. தனியாக டவுன்லோட் செய்து கேட்க வேண்டியுள்ளது. வாசகர்களின் வாக்குகளுக்காவது மதிப்பு கொடுக்கலாமே.

   கிருஷ்ணா said:
   September 30, 2011 at 3:56 pm

   ////தல ஆடியோ போஸ்ட் போதும் தல. இணையத்தில் இணைப்பு வேகம் குறைவாக இருப்பதால் கேட்க முடியவில்லை.////

   இதை நான் தாறு மாறாக வழி மொழிகிறேன் 🙂

    S Murugesan said:
    September 30, 2011 at 5:35 pm

    வாங்க கிருஷ்ணா!
    இனி குரல் பதிவோட சுட்டியையும் தந்துர்ரன். டவுன்லோட் பண்ணி கேட்டுக்கலாம். கொஞ்ச நாளைக்கு அஜிஸ் பண்ணிக்கங்க தலை.

    Mani said:
    October 1, 2011 at 10:36 am

    கிருஷ்ணா! நம்ம தல சொன்னா கேட்டுதானே ஆவனும் வேற வழி. கொஞ்சநாள் கசப்பு மருந்து சாப்புடுவோம். அப்புறம் இனிக்க இனிக்க தருவார் நம்ம தல.

    S Murugesan said:
    October 1, 2011 at 12:39 pm

    மணி அண்ணே !
    நாளைகொரு விஷப்பரீட்சை இருக்கு. கையால எழுதி ஸ்கான் பண்ணி வைக்கப்போறேன். பவர் கட் வாத்யாரே! இன்னைலருந்து தாளி ..6 மணி நேரமாம்..

  Mani said:
  September 30, 2011 at 2:41 pm

  அட என்னப்பா என்னாச்சு இப்படி துக்கம் அனுஷ்டிக்கிறீர்கள். டவுசர் பாண்டி எங்கே போனீர்கள். யார் மீது உங்களுக்கு என்ன கோவம். இல்லை அய்யா ஊரில் இல்லையோ? இரண்டு நாளாக கிளாஸ் ரொம்பவும் டல் அடிக்கிறது. இருந்தாலும் அ.ஜோ. வாசகர்கள் இவ்வளவு ரோஷக்காரங்களா இருக்க கூடாது. யாராவது எதையாவது கிளப்பி விடுங்கப்பா அலசுவோம். பரபரப்பு இல்லாமல் ரொம்ப போர் அடிக்கிறது.

  தல அனுபவ ஜோதிடம் தளம் ஆரம்பித்த போது ஒவ்வொரு பதிவும் குறைந்த பட்சம் 50 கமெண்டுகளாவது விழும். ஆளாளுக்கு பிரித்து மேய்ந்து கொண்டு இருப்போம். இப்போ என்னடான்னா 1, 2 விழுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. சிலவற்றிற்கு நோ கமெண்ட்ஸ் வேறு. (அதுக்காக போலி கமெண்டையெல்லாம் பழையபடி அப்ரூவ் செய்துவிடாதீங்க தல அப்புறம் நாங்கெல்லாம் அம்பேல்)

  தல மறுபடியும் நீங்க பழைய அவதாரம் எடுத்தாதான் சரிப்பட்டு வரும் போலிருக்கிறது.

  ஒருவேளை எனக்கு தான் வேலைவெட்டி இல்லையோ என்னமோ?! சரி பார்ப்போம்.

  என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே……………
  இருட்டில் நீதி மறையட்டுமே
  தன்னாலே வெளிவரும் தயங்காதே
  ஒரு தல இருக்கிறார் மயங்காதே

  ஓ! என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே……………

   கிருஷ்ணா said:
   September 30, 2011 at 3:55 pm

   //ஒருவேளை எனக்கு தான் வேலைவெட்டி இல்லையோ என்னமோ?! சரி பார்ப்போம். //

   🙂 May be 🙂

    Mani said:
    October 1, 2011 at 10:22 am

    அட சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா நீங்க நெசமாக்கிடுவீங்க போலகீதே. அப்பா ஆளை வுடு சாமியோவ்.

   அ.ஜொ.தீவிர வாசகன் said:
   September 30, 2011 at 5:12 pm

   இந்த பின்னூட்டதுல வஞ்சப்புகழ்ச்சிஅனி இறுக்கிராப்ல கீதுபா நமக்கேன் வம்பு

    Mani said:
    October 1, 2011 at 10:21 am

    ////இந்த பின்னூட்டதுல வஞ்சப்புகழ்ச்சிஅனி இறுக்கிராப்ல கீதுபா நமக்கேன் வம்பு////

    அட நம்ம சயீத் அண்ணன் தமிழ் இலக்கணத்தை கரைச்சி குடிச்சிருப்பார் போலகீதே. ஆமா சயீத் அண்ணே! மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுறதுக்கு இலக்கணத்துல என்ன பேருன்னு கேட்டு சொல்லுங்களேன். (நம்ள எதுலயாவது மாட்டிவிட ரூம் போட்டு யோசிப்பீங்களோ?!) வர்ட்டா……..

  Sudharsan said:
  September 30, 2011 at 7:00 pm

  hello murugesan sir,
  I already mentioned that audio format is very bad and not interesting to hear,but your not ready to oblige reader’s opinion.No use in blaming you because, Saturn in second house is playing with you.Even Lord Shiva could not fight against Saturn .What could people like us can do?

  Mani said:
  October 1, 2011 at 1:01 pm

  ///கையால எழுதி ஸ்கான் பண்ணி வைக்கப்போறேன். பவர் கட் வாத்யாரே! ///

  அண்ணே! முடிஞ்சா எனக்கு மெயில் அனுப்பினா 10 நிமிஷத்தில் டைப் பண்ணி அனுப்பிடுறேன். ஈசியா போஸ்ட் பண்ணிடுங்க. நாம தமிழ் டைப்பிங்ல ஹை ஸ்பீட் முடிச்சிருக்கோம்ல. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.

   yoghi said:
   October 1, 2011 at 6:45 pm

   ஹூம்ம்ம் இதெல்லாம் எங்கபொயி முடியுமோ அந்த ஆத்தாதான் நம்ம எல்லாத்தையும் காக்கனும்

   superrsyed said:
   October 1, 2011 at 6:55 pm

   பரவா இல்லப்பா மனியன்னன் இவ்லோ நல்லவரா இருக்காரே நம்மதான் தப்பா நெனைச்சிட்டோம் போல ஒழுங்கா அவர்ட்ட சாரி கேட்டுடனும்

  டவுசர் பாண்டி said:
  October 2, 2011 at 8:40 am

  நைனா,
  கரீட்டா எலக்சன் நேரத்துல இந்த கட்டிங்கை ஆரம்பிச்சிர்ராயங்களே. எங்கூருலயும் லேசா அப்பப்ப உண்டு. ஆனா மிந்தி மாறி ஒரு மன்நேரம் ரெண்டு மன்னேரம்னு கெடையாது. கரண்டு போனா ரெண்டு மூணு நிமுசத்துல வந்துரும்.

   S Murugesan said:
   October 2, 2011 at 1:43 pm

   ட.பாண்டி !
   // கரீட்டா எலக்சன் நேரத்துல இந்த கட்டிங்கை ஆரம்பிச்சிர்ராயங்களே. //

   எலக்சன் முடிஞ்ச பிற்பாடு ஆரம்பிக்கிறது தான் வழக்கம். ஆனால் இப்பம் காரியம் கை மீறி போய் -சட்டி காலியா போய் அகப்பையை அடிவரை விட்டு துழாவினாலும் ஒன்னம் அகப்படலை.

   ஆட்சியாளர்களை மீறித்தான் இந்த தேர்தல் கால பவர் கட்டுன்னு நான் நினைக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s