அடிச்சவனே ………..க்கிட்டாண்டி

Posted on

அண்ணே வணக்கம்ணே!

* * *
எங்க ஊரு கைத்தறி மந்திரி ஜகன் ஒய்.எஸ்.ஆரோட அதிகாரத்தை பயன்படுத்தி கச்சாமுச்சான்னு சம்பாதிச்சுட்டதா ஹைகோர்ட் சீஃப் ஜஸ்டிஸுக்கு ஒரு லெட்டர் போட்டாரு.

அதை ஜஸ்டிஸ் சுமோட்டோவா ( தன்னிச்சையா? – ம்னுவாகவா?) ஏத்துக்கிட்டு ஜகன் மேட்டர்ல சி.பி.ஐ விசாரணை தேவையான்னு பார்க்க உத்தரவிட்டாரு. சிபி.ஐ தேவைதான்னு அறிக்கை கொடுத்துருச்சு.

(வேற எப்படி கொடுக்கும் -சி.பி.ஐ ன்னா காங்கிரஸ் ப்யூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் ஆச்சே – ஜகன் என்னவோ இப்பம் சோனியாவை கிழி கிழின்னு கிழிக்கற பார்ட்டி) ஜகன் தொடர்பான வீடுகள் ,அலுவலகங்கள்ள மின்னல் வேகம் -வாயு வேகத்துல ரெய்டெல்லாம் அடிச்சாய்ங்க.

மேற்படி கை. த மந்திரி இஷ்டத்துக்கு வாயை விடற பார்ட்டி. முந்தா நேத்து மந்திரி சபையில ஊழல்வாதிங்க சாஸ்தியாயிட்டாய்ங்க. உள்துறை & கலால் துறையில “மியா மியா” கொடுத்தாதான் போஸ்டிங் போடறாய்ங்க. சில்லரை வெட்டினாத்தான் ட்ரான்ஸ்ஃபருன்னு அடிச்சு விட்டாரு.

மந்திரிகளை பத்தி நீங்களோ நானோ சொன்னா அது பீலாவா கூட இருக்கும். சக மந்திரியே சொன்னா அதை நம்பித்தானே ஆகனும். ஹைகோர்ட் இவரோட இந்த பேச்சையே மனுவா ஏத்துக்கிட்டு ஜகன் மேட்டர்ல போலவே சி.பி.ஐ விசாரணை தேவையான்னு விஜாரிக்க சொல்லி இன்னொரு பெஞ்சுக்கு அனுப்பியிருக்கு.

ஈதிப்படியிருக்க மேற்படி கை.த மந்திரி ஹைதராபாத் கார்ப்பரேஷன் எலக்சன்ல கார்ப்பரேட்டரா போட்டியிட சீட்டு கொடுக்க பத்து லட்சம் கேஷ் வாங்கிக்கினு கீற சீனை ரிசர்வ்ல வச்சிருந்து நேத்து விட்டுட்டாய்ங்க.

கடவுள் முள்ளை முள்ளால எடுத்துட்டு ரெண்டு முள்ளையும் வீசிருவாரு போல. பாவம் கை.த மந்திரி.. பாவம் ஜகன்.

ஜகனுக்கு கை.த ம ஆப்பு வைக்க , மந்திரிக்கு ஜகன் ஆப்படிச்சுட்டதா பேசிக்கிறாய்ங்க..

* * *

இந்த பதிவுல ஒன்னுக்கு ஒன்னு சம்பந்தமில்லாத சில விஷயங்களை ப்ரஸ்தாபிக்க போறேன். கன்டின்யுட்டி எதிர்பார்க்கிற பார்ட்டிகள் மன்னிக்கனும்.

சகட்டு மேனிக்கு தொடர்ந்து செக்ஸ்ல ஈடுபட்டா என்னென்னமோ வியாதிகள்ளாம் வரும்னு காமசாஸ்திரத்துல சொல்லியிருக்கிறதாவும் – ஆனால் நவீன மருத்துவ இயல் இதை கண்டிக்கிறதாவும் ஏதோ ஒரு சைட்ல பார்த்தேன்

இதை பற்றிய என் கருத்தை இன்னொரு நாள் விவரமா சொல்றேன். அதுக்கு மிந்தி உங்க கருத்தையும் அறிய ஆவல்.

Advertisements

6 thoughts on “அடிச்சவனே ………..க்கிட்டாண்டி

  vinoth said:
  September 29, 2011 at 6:52 am

  ennanena varum thala ?

  arul said:
  September 29, 2011 at 7:14 am

  what about future of jagan? will he survive in politics?

   S Murugesan said:
   September 29, 2011 at 7:49 am

   Arul !
   Jagan is a born warrior. He will win the war. If he is not arrested he may become the CM of AP. If he is arrested he will become the central Home Minister cum Deputy PM

    ISMAIL said:
    September 29, 2011 at 8:08 am

    அய்யா இதென்ன புது கலாட்டா?. ஏற்கனவே PM போஸ்டுக்கு தமிழ் நாட்டில் ஜெ. ரெடி ஆயட்டு இருக்காங்க. இப்போ துணைக்கு ஜெகநா?.
    வடநாட்டில் மோடி போட்டிக்கு தயார்.

    S Murugesan said:
    September 29, 2011 at 8:15 am

    வாங்க இஸ்மாயில் !
    என் பதிலை நல்லாகவனிங்க. ஜகனை அரெஸ்ட் பண்ணாத்தான் ஹோம் + டெப்புட்டி பி.எம். இல்லின்னா எங்களுக்கு சி.எம்மா இருந்துருவாரு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s