காஞ்சி புரத்தில் மலேசிய கில்மா யோக குரு : திகீர் பதிவு

Posted on

அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுக்கான தலைப்பை /அதன் காரணத்தை விளக்கத்தேன் இந்த பதிவை ஆரம்பிச்சோம். ஆனால் கடந்த சில நாட்களா முள்ளா உறுத்திக்கிட்டிருந்த மலேசிய கில்மா யோக குரு பற்றிய மேட்டர் இதுல தானா வந்து புகுந்துருச்சு. ரெண்டாவது லட்டுதிங்க ஆசையான்னு கேட்காமயே இந்த ஆடியோ பதிவு இரட்டை வெடி ஆயிருச்சு. Read More

Advertisements

5 thoughts on “காஞ்சி புரத்தில் மலேசிய கில்மா யோக குரு : திகீர் பதிவு

  அ.ஜொ.தீவிர வாசகன் said:
  September 29, 2011 at 10:57 am

  கேக்கவே ரொம்ப கிலுகிளுப்பா இறுக்குதே
  நம்ப தலையும் இதேபோல ஒரு இயக்கத்த ஆரம்பிச்சா ……….
  நாஙகல்லாம் சீடர்களா சேற்ந்து /////

  கில்மா எங்களுக்கு துட்டு தலைக்குன்னு அமோகமா இறுக்கலாம்
  நம்ப தலையும் சாமியாரா ஆவுரதுக்கும் எல்லா தகுதியும் உள்ளவர்தான்
  ஆனா இதுக்கு ஒத்துக்குவாரன்னுதான் தெறியலயே

   S Murugesan said:
   September 29, 2011 at 12:13 pm

   அ.ஜோ.தீ.வாசகரே !
   நாம மிஞ்சிப்போனா சமைத்துப்பார் ரேஞ்சுல புஸ்தவம் போட்டு விட்டுருவம். கைய சுட்டு,காலை சுட்டு நீங்களா கத்துக்கிடவேண்டியதுதான். ஆளை விடுங்கப்பு

  ISMAIL said:
  September 29, 2011 at 11:13 am

  அந்த குரு தமிழில் நடத்துகிறாரா?. எப்படி கூட்டம் சேர்கிறார்கள் என்றெல்லாம் தெரியவில்லையே. யார் மூலம் இவனெல்லாம் உள்ளே வரனோ தெரியலை.

   S Murugesan said:
   September 29, 2011 at 12:11 pm

   வாங்க இஸ்மாயில் !
   நமக்கு தகவல் கொடுத்தவர் – விக்டிம் கூட- அக்மார்க் தமிழ் ஆளு ஆங்கிலம்லாம் புரிஞ்சுக்கற அளவுக்கு ஆளில்லை. ஸோ பாடம் தமிழ்ல தான் ந்டக்கு போல.

   கூட்டமா? பந்தாவா போஸ்டர் போட்டு ,மல்ட்டி கலர் பாம்லெட் போட்டு பப்ளிக்கா தான் சேர்க்கறாய்ங்க – கல்யாண மண்டபத்துல நடத்தறாய்ங்க – இவிக சேர்த்துவிடர “படி” ங்க அன்மேரீடா இருந்து அதே மண்டபத்துல கண்ணாலம் பண்ணிக்கிட்டாலும் பரவால்லை. மேரீடா இருந்து ஓடிப்பூட்டா என்னாகும்?

   பாரதமாதாவோட நிலைமை இரவுராணியை விட கேவலமா போயிருச்சு. ராஜீவை நெருங்க தணு ஜஸ்ட் ரூ.500 தான் செலவழிச்சாய்ங்களாம்.

   இன்னைக்கு சாமியார் வருவான். நாளைக்கு ?

  சூரியன் said:
  September 29, 2011 at 4:17 pm

  இது ஏதோ டைனமிக் பயிற்சி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். யு டியுபில் இந்த பறிற்சி வீடியோ பார்த்திருக்கிறேன். கேடு கட்ட இந்த பயிற்சி இதற்கு மேலும் தொடரக்கூடாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s