யு.பி.ஏ கோவிந்தா: விரைவில் இடைத்தேர்தல்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

ஜோதிஷம் பிறந்ததே இந்தியாவுல. ஆனால் நம்மாளுங்க சுதந்திரம் வாங்கின லக்னம் இருக்கே..கொய்யால 45 வருஷம் இருட்டில தவிக்க வைக்கிற லக்னம் . ஓஞ்சு போவட்டும். கதம் கதம்.

எதிர்காலம் எப்டி இருக்கும்னு பார்ப்போம். நாளைக்கு ( செப்,27,2011) சூரிய தசையில ராகு புக்தி முடியுது. 2012 ஜூலை 12 வரைக்கும் சூரிய தசையில குரு புக்தி நடக்க போவுது.Read More

Advertisements

6 thoughts on “யு.பி.ஏ கோவிந்தா: விரைவில் இடைத்தேர்தல்

  Mani said:
  September 26, 2011 at 7:03 am

  அண்ணே! ஒரு சின்ன டவுட். இந்தியாவின் ஜாதகத்திற்கு தசா புக்தி பலனை சொல்றச்சே 120 வருடத்திற்கு மேல எந்த தசாவின் பலனை சொல்றது. மறுபடியும் மொதல்ல இருந்து சொல்லனுமா? ஏன்னா 120 வருடத்திற்கும் மேல் இந்தியா இருக்குமில்லே ஹி ஹி…

   S Murugesan said:
   September 26, 2011 at 7:20 am

   மணியண்ணே !
   உங்க பாய்ண்ட் க்ரீட்டு. ரிப்பீட்டு. இந்த படைப்புல எல்லாமே ஒரு ஒழுங்கற்ற ஒழுங்குல செயல்பட்டுக்கிட்டிருக்கு. சரித்திரம் ஒரு பைத்தியம் போல உளறினதையே உளறிக்கிட்டிருக்குங்கறாய்ங்களே அதுக்கு அடிப்படை இதுதான்.

  டவுசர் பாண்டி said:
  September 27, 2011 at 3:25 am

  ஷ்.ஷப்பா… நைனாட்டருந்து ரெம்ப நல்லா அரசியல் நியூஸ் வரலியேன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். இப்பயாவது வந்திச்சே. ரெம்ப நன்றி நைனா. நைனா,

  நீ மிந்தி கணிச்சி சொன்னா மாறி இந்திய நகரம் இருட்டுக்குல்லாற பூடும் போல கீதே. செயலலிதா தாயி ஆட்சிக்கி வந்த ஒடனே ஒரு மூணு மாசம் வர கரண்டு போனா ஒடனே வந்துரும். கொஞ்சம் சந்தொசமாருந்திச்சி. மிந்திக்கி பரவாலன்னு தோணிச்சி. ஒன்னோட கணிப்பு பொய்யாயிட்டேன்னு பீல் பண்ணிக்கிட்டு இருக்கச்ச, திடீர்னு இந்த மாசத்துலருந்து வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டு. போதாக்கொறைக்கி கூடங்குளத்துல வேற பேக்டரி வரக்கூடாதுன்னு ஸ்ட்ரைக் பண்ணிக்கிட்டு கெடக்காய்ங்க. இந்தக் கடுப்புல இப்ப பவர்சப்லைல கைய வைக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க. இனி அரிக்கேன் லைட்டுலதேன் படிக்கணும் போல தெரிது.

  ISMAIL said:
  September 27, 2011 at 5:01 am

  அது சரி அய்யா. நம்ம CM அடுத்த ஆண்டு கடைசியில் இந்தியாவின் மிக முக்கிய பொறுப்பில் என்று சிலர் சொல்வதுபோல நடக்குமா?. உங்க கணிப்பு படி காங்கிரஸ், BJP அல்லாத அரசு அமையும் என்றால் இதற்கும் சாத்தியம் உள்ளதா?.
  ஒருவேளை டவுசர் பாண்டி எதாவது வேறு பிரசன்னம் வைத்துள்ளார?

  Vinoth said:
  September 27, 2011 at 11:57 am

  எந்த முறை பெஸ்ட்டுன்னு நீங்களே முடிவு பண்ணி சொல்லுங்க பாண்டி….
  மேலும் http://groups.google.com/group/anubavajothidam மெயில் குரூப்பை ஆரம்பித்திருக்கிரேன். உங்க மெயில் ஐடியை வைத்து நீங்களும் சேருங்க..ஜகன்னாதா ஹொரொ குருப்பை போல … எல்லாருக்கும் பயன்படும்படி .. எழுதுங்க பாண்டி…

  Vinoth said:
  September 27, 2011 at 1:00 pm

  எந்த முறை பெஸ்ட்டுன்னு நீங்களே முடிவு பண்ணி சொல்லுங்க பாண்டி….
  மேலும் http://groups.google.com/group/anubavajothidam மெயில் குரூப்பை ஆரம்பித்திருக்கிரேன். உங்க மெயில் ஐடியை வைத்து நீங்களும் சேருங்க..ஜகன்னாதா ஹொரொ குருப்பை போல … எல்லாருக்கும் பயன்படும்படி .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s