சுக்கிரன் 7 முதல் 12

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஆடியோ ஜோதிட பால பாடத்துல இன்னைக்கு சுக்கிரன் 7 முதல் 12 ஆம் பாவங்களில் நின்னா என்ன பலன்னு சொல்லியிருக்கேன்.

வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க. உங்க கருத்துக்களை தெரிவிக்கலாம். ,சந்தேகங்களை கேட்கலாம்

Advertisements

13 thoughts on “சுக்கிரன் 7 முதல் 12

  Tamilselvan said:
  September 22, 2011 at 4:54 pm

  Sir,

  kadaka lagnathuku pathaka athipathi sukiran 9 il utchem petrol nanmiya?

   S Murugesan said:
   September 22, 2011 at 6:37 pm

   தமிழ் செல்வன்!
   கடகத்துக்கு சுக்கிரன் பாதகாதிபதிங்கறதால அவரு எந்தளவுக்கு கெட்டால் அந்தளவுக்கு நன்மை.(ஜாதகருக்கு)

   அதே சமயம் தாய்க்கு , மூத்த சகோதரத்துக்கு நல்லதில்லை.

  Vinoth said:
  September 23, 2011 at 8:56 am

  சுக்ரன் பாடத்தில் சாதகத்தில் சுக்ரன் இருக்கும் இடம் வாழ்கையில் எந்த காலத்தை காட்டுதோ அப்போ விடு வாகனம்நு இருக்கும்னு சொன்னீங்க. அத கண்டுபிடிக்க குன்ச ஆயுர் கணக்கு போட்டு 12 ல் வகுத்து சுக்ரன் இருக்கும் இடத்தை பார்க்க சொன்ன்கேங்க .. அனா ஆயுளை எப்படி கணக்கு போடுறதுன்னு சொல்லாலேய..? அத சொல்லுங்க தல . அப்பரம் கிரகம் இருக்கும் கிரகம் இர்ருக்கும் இடம் பத்தி மட்டும் சொன்னிங்க கிரக பாரவையல் ஏற்படும் வளைவு பற்றி சொல்லலியே.. லக்னத்தில் சுக்ரன் இருந்த..நு சொன்னிங்க ஓகே சுகரன் ஆறு எழு எட்டை பார்பார் அதன் விழைவு பற்றி சொல்லலேய

   S Murugesan said:
   September 23, 2011 at 11:22 am

   வினோத்ஜீ!
   இணைய உலகில் தமிழை பிழையில்லாம எழுதற கொஞ்சமே கொஞ்சம் பேர்ல நீங்களும் ஒருத்தர். ஏன் ..ஏன்..ஏன் இத்தனை பிழை.. (இது உங்க கமெண்டுதானான்னு சந்தேகமா இருக்கு)

   S Murugesan said:
   September 23, 2011 at 11:54 am

   வினோத்ஜி!
   சுக்கிரன் நின்ற பாவத்தை பொறுத்து அத்தீனி வயசுல கடிக்கும்னு சொல்லலை. எந்த பாவம் சுப பலமா இருக்கோ அந்த வயசுல சுகம் கடிக்கும்னு சொல்லியிருந்தேன்.

   நாம ஆயுர்தாயம் பண்றதில்லை. சாவு எப்பம் வரும்னு க்ளூ கொடுத்து விட்டுர்ரது.

   ஐ மீன் கடனை ஒட்டு மொத்தமா தீர்த்த பிறவு, ரெண்டாம் கண்ணாலம் நின்னு போன பிறவு இப்படி.

   பார்வைகள் பற்றி தனியா ஒரு பதிவே தரனும். இப்பம் அம்பேல் விட்டிருக்கேன்.ஆத்தா விட்ட வழி.

  Vinoth said:
  September 23, 2011 at 11:32 am

  சிஸ்டம்ல பயர் பாக்ஸ் தகராறு அதன் கூகுளே translate பயன் படுத்தி பார்த்தேன் அதன் … சரி தல .. கேள்வுக்கு பதில் சொல்லுங்க .. உங்க பதில ஆர்வமா எதிர் பார்க்கிறேன்

  SAthyamurthy said:
  October 7, 2011 at 8:17 am

  Dear Sir

  Sukkran in 8th (with Guru, Ragu, Sun). Lakna is Thula. Age is 46 yrs
  Please tell me (i) present Sukra dasa is good/ ok / bad/ Worst
  thanks Sir
  reg
  Sathyamurthy

   S Murugesan said:
   October 8, 2011 at 12:53 pm

   வாங்க சத்தியமூர்த்தி ,
   சுக்கிரன் எட்டுல இருக்கலாம். ஆனால் அவரே லக்னாதிபதிங்கறதால இது நல்லதில்லை. உங்க மூதாதையரில் பெண்கள் அகால மரணம் துர்மரணத்துக்குள்ளானார்களான்னு பெரியவுகளை விஜாரிச்சு பாருங்க.

   ஆமான்னு தெரிஞ்சா அவிக ஞாபகமா வயதுமுதிர்ந்த பெண்களுக்கு உங்களால முடிஞ்ச உதவியை செய்ங்க.

   பணமாத்தான் செய்யனும்ல உடலுழைப்பாலயும் உதவலாம். ஒரு ஆறுவாரம் கழிச்சு இதனோட பலன் உங்களுக்கு தெரிய ஆரம்பிக்கும்

  raja said:
  June 12, 2013 at 5:40 am

  Enakkum sukran ettula thula laknam enna pannanum

   sambargaadu responded:
   June 12, 2013 at 6:37 am

   வாங்க ராஜா !
   மரணம் சார்ந்த சூழலை ஏற்படுத்திக்கங்க. உங்க குடும்பத்துல கடந்த தலைமுறைகளில் இறந்தவர்களோட படங்கள் – வாழ்க்கை குறிப்புகளை தயார் பண்ணுங்க. மரண கானா பாட்டு கேளுங்க. நட்பு உறவு வட்டத்துல மரணம் நிகழ்ந்தால் சுடுகாடு வரை போய் வாங்க .கோட்டை நான் போட்டுட்டன். ரோட்டை நீங்க போடுங்க..

  raja said:
  July 2, 2013 at 1:49 am

  Thank you sir, aana maranam saarntha suulalna enakku puriyalai konjam vilakkama sollunga sir please

   sambargaadu responded:
   July 3, 2013 at 7:48 am

   உங்க குடும்பத்துல கடந்த தலைமுறைகளில் இறந்தவர்களோட படங்கள் – வாழ்க்கை குறிப்புகளை தயார் பண்ணுங்க. மரண கானா பாட்டு கேளுங்க. நட்பு உறவு வட்டத்துல மரணம் நிகழ்ந்தால் சுடுகாடு வரை போய் வாங்க .கோட்டை நான் போட்டுட்டன். ரோட்டை நீங்க போடுங்க..

  Ajay Kannan said:
  April 4, 2016 at 6:00 pm

  Sir வணக்கம்,
  ராசி கட்டத்துல: 7ல்- (ஆட்சி பெற்ற சுக்கிரன்+சூரியன்+புதன்+குரு) உள்ளது.

  நவாம்சத்துல : 7ல் -( சூரியன் உச்சம் + செவ்வாய் ஆட்சி) and 11ல் சுக்கிரன் உள்ளது.

  இது marriage life-கு எதாவது ஆப்பா?!……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s