சுக்கிரன்னா கில்மா மட்டும் தானா?

Posted on Updated on

அண்ணே வணக்கம்ணே!
இன்னைக்கு ஆடியோ ஜோதிட பால பாடத்துல சுக்கிரன் துவாதசபாவங்கள்ள நின்ன பலனை விவரிச்சிருக்கேன்.

கையோட கையா ஒரு விஷயத்தை ஞா படுத்த விரும்பறேன். மார்ச் 6 ,2011 ஆம் தேதி “விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்”னு ஒரு பதிவை போட்டிருந்தோம்.

அதுல 2011 செப் 27 க்குள்ள இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்னு சொல்லியிருந்தோம் .

தனித்தெலுங்கானா போராட்டம் காரணமா இது நெஜமாயிரும்போல இருக்கு. இன்னைலருந்து ஆந்திராவுல 6 மணி நேரம் பவர் கட்டாம்.

என்ன குரல் பதிவுக்கு போயிரலாமா? சுக்கிரன் 1-12 ஸ்தானங்களில் இருந்தால் என்ன பலன்னு விவரிச்சிருக்கேன்.

சுக்கிரன் 1

சுக்கிரன் 2

Advertisements

7 thoughts on “சுக்கிரன்னா கில்மா மட்டும் தானா?

  vinoth said:
  September 21, 2011 at 9:09 am

  தல இன்று காலை உங்க ராகு பற்றிய பாடத்தை கேட்டேன் .
  ஒரு சந்தேகம்.. (என்னடா … எல்லாத்துலயும் சந்தேகம் கேட்டேன்னு பதில் சொல்லாம விட்டுராதிங்க )
  சர்ப்ப தோஷம் இல்லாம குழந்தை பிறக்க ..
  மகான்கள் குறிப்பிட காலத்தில் பண்டிகை வச்சு இருக்காங்க ..
  அந்த காலத்தில் உடல் உறவை தவிர்த்தல் சர்ப்ப தோஷம் இல்லாம குழந்தை பிறக்கும்னு சொன்னீங்க

  இதில் ….
  மறு பிறவி இருக்குன்னா ..
  இதை எல்லாரும் கடை பிடிக்க அரம்பிச்சாங்கனு வைங்க.. சர்ப்ப தோஷ விளைவுகளை அனுபவிக்கவும்ன்னு விதி இருக்கும் ஆன்மா பிறவி எடுக்க என்ன செய்யும் ? நான் புரிஞ்சுகிட்ட அளவில் நாம குழந்தைகள் நம் முன்னோர் தான். இப்போ என் அப்பா , தாத்தா சொத்தை எல்லாம் நான் அழிக்கறேன், பல பெண்கள் வாழ்கைய மோசம் செய்யுறேன்ன அதன் விளைவை அனுபவிக்க போறது என் பேரன் , கொள்ளு பேரன் தான். அவன் சாதகத்தில் நாலாம் இடம் ஏழாம் இடம் மோசமாகி கஷ்ட படுவான். நான் இறந்த பிறகு எனக்கு என் மகன், பேரன் முலம் தன் சுலபமாக பிறவி கிடைக்கும் என்ன வேதாத்திரி மகரிஷி கருத்து படி மகன் பேரன்களுடன் தான் என் பாவ பதிவுகள் அதிக பட்சம் ஒத்து போகும். அதாவது .. இந்த பிறவியில் நான் பண்ணிய குறும்புக்கு தண்டனை அந்த பிறவியில் நாலாம் இடம் ஏழாம் இடம் மோசமான சாதகத்தில் பிறந்து அனுபவிக்கனும்.. இப்ப சொல்லுங்க சர்ப்ப தோஷ விளைவுகளை அனுபவிக்கும் சாதகம் உள்ளவங்க எப்படி பிறவி எடுப்பாங்க ?
  அப்படியே குறிப்பிட காலத்தை தவிர்த்து உறவு வச்சாலும் குழந்த்தை பிறக்கும் நாளை வேணுன குத்து மதிப்பா சொல்லலாம் .. நேரத்தை எப்படி சொல்ல முடியும் ? ஒரே நாளில் ராகு லக்னத்தில் இருக்கும் சாதகமும் வரலாம் பன்னிரெண்டில் இருக்கும் சாதகமும் வரலாம் இல்லையா ? என் மகன் குறிப்பிட நாளுக்கு 1 வாரம் தாண்டியும் பிறக்காமல் செசெரியன் பண்ணி எடுத்தாங்க. அப்போ என்ன செய்ய முடியும் ?
  மறு பிறவி இல்லைன்னா ..
  பிறக்கும் போது கெடைக்கும் சாதகம் தான் வேலை செய்யும் மறுபிறவி இல்லேன்னா நீங்க சொன்னது சரி. ஆனா 5 ம் பாவம் பூர்வ புண்ணியம் பாவம் எப்படி வேலை செய்யும் ?.

   S Murugesan said:
   September 21, 2011 at 9:55 am

   வாங்க வினோத் ஜீ!
   ஒவ்வொரு பிரச்சினைக்கும் சர்வ நிச்சயமா சொல்யூஷன்ஸ் இருக்கும். அந்த சொல்யூஷன்ஸை உபயோகிச்சுக்கறதிலயும் பிரச்சினைகள் இருக்கும்.

   விதியை மதியால் வெல்லலாம். ஆனால் அதுக்கும் அந்த விதி கொஞ்சம் வழி விடனுமே.

   நம்ம வீக் பாய்ண்ட் என்னன்னு கடவுளுக்கு எப்பமோ தெரிஞ்சு போச்சு. ( தீர்வுகளை நாம சீந்தவே மாட்டோம். தப்பி தவறி சீந்தினாலும் அரைகுறையா விட்டுருவம்)

   அதனாலதான் தன் விதிக்கு எதிரா போராட மனிதனை அனுமதிச்சிருக்காரு.

  டவுசர் பாண்டி said:
  September 21, 2011 at 3:50 pm

  நைனாவின் ஆடியோ நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டிருக்கிறது. டக்கர் நைனா.

   Mani said:
   September 22, 2011 at 9:40 am

   பாண்டி! அண்ணனோட ஆடியோ பாடம் ஆரம்பத்தில் புரிய கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்துது. ஆனா! சீக்கிரமே பிரச்சினையை (கொஞ்சம் இழுத்தமாதிரி பேசறதை) புரிஞ்சிகி்ட்டு சூப்பரா ரொம்ப தெளிவா கொண்டுட்டு போய்கிட்டு இருக்கிறாரு.

   தலை ஒரு வேண்டுகோள்! அந்த தெலுங்கு புஸ்தவத்த பார்த்து ஒவ்வொரு கிரகத்துக்கும் என்ன காரகத்துவம் சொல்லியிருக்கு? அதுக்கு உங்கள் விளக்கம் போன்ற விஷயங்கள் நன்றாக தான் இருக்கு. ஆனா இதையெல்லாம் நாங்க ஆரம்பத்திலேயே உங்கள் டெக்ஸ்ட் பதிவுகளிலேயே இதைவிட விவரமாக படித்துவிட்டோம். எதுக்கு ரிப்பீட்டு.

   இந்த மாதிரி ஆடியோ பாடங்களை பிரபலங்களின் ஜாதக கட்டத்தையும், பிறப்பு விபரங்களையும் அ.ஜோ. தளத்தில் தலைப்பாக கொடுத்துவிட்டு பலன்களை Case Study மூலம் அலசி ஆராய்ந்து பலன்களை சொன்னால் இன்னுமும் இன்ட்ரஸ்டிங்கா போகும். உங்களுக்கும் பலன்சொல்ல ஒரு எளிமையாக இருக்கும், புதியவர்கள் எப்படி ஒரு ஜாதகத்தை பார்த்ததும் பலன் சொல்ல ஆரம்பிக்க வேண்டும் என்ற வழிமுறையை சொல்லித் தந்தது போலவும் இருக்கும். ஆடியோ பதிவும் 100 நாள் கணக்கா பிச்சிகிட்டு போகும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் கேட்க ஏதுவாக டவுன்டோடு செய்து வைத்துக்கொள்வோம். செய்வீங்களா தலை (எப்படியும் நேரம் இல்லைன்னு தான் சொல்லப்போறீங்க எதுக்கும் காதுல போட்டு வைப்போம்)

   டவுசர் பாண்டி! நம்ம அண்ணன் ஆடியோ பதிவு போடறது ஒரு பக்கம் இருக்கட்டும் நீங்க எப்ப உங்க கிளஸை (மரண ஜோதிடம்) ஆரம்பிக்கரதா உத்தேசம். நாங்களும் எதிபார்த்து ஏமாந்தது தான் மிச்சம். ம்ம்ம் சீக்கிரம் ஆரம்பிக்கட்டும்…..

    S Murugesan said:
    September 22, 2011 at 11:15 am

    மணி அண்ணே !
    நம்ம கிட்டே 100 க்கு மேலான மாடுலேஷன்ஸ் இருக்கு. நாளைக்கு ஒரு பத்தோ பதினைஞ்சோ ட்ரை பண்ணி காட்டறேன். இழுத்தாப்ல பேசறது சிந்திக்க நேரம் எடுத்துக்கத்தேன்.

  krishnaraj.n.g said:
  December 14, 2012 at 10:43 am

  this is very usefull page to all human kind. thanks

   S Murugesan said:
   December 14, 2012 at 3:40 pm

   Welcome to Krishnaraj !

   Thank you for your compliments.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s