அலித்தன்மைய தரும் புதன்

Posted on

அண்ணே வணக்கம்ணே..
உங்கள்ள சோதிட பிரியரா உள்ளவுக சுள்ளுன்னு ஒரு காதலை கேட்டு டிஸ் அப்பாய்ண்ட் ஆயிருக்கலாம். உங்களை திருப்திப்படுத்தவே அகாலமா இந்த ஆடியோ ஜோதிடபால பாடத்தின் தொடர்ச்சியை போஸ்ட் பண்றேன்.

இன்னைக்கு புதன் 7 முதல் 12 பாவங்களில் இருந்தால் ஏற்படக்கூடிய பலனை விவரிச்சிருக்கேன். வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.

Advertisements

7 thoughts on “அலித்தன்மைய தரும் புதன்

  yoghi said:
  September 19, 2011 at 6:38 pm

  தல \\அலித்தன்மைய தரும் புதன்//// \\சுள்ளுனு ஒரு காதல்/////
  2ம் ஒரே மேட்டர்தான் வருது லின்க் எதோ மாரிட்டாப்ல கொஞ்சம் பாருஙக‌

   S Murugesan said:
   September 20, 2011 at 5:20 am

   யோகி அய்யா !
   நீங்க சொன்னது கரீட்டுதான். (வாக்குஸ்தானத்துல சனி – நாம சொல்ற உண்மை கூட பொய்யா போகனும் -அது இப்படி மெட்டீரியலைஸ் ஆறாப்ல இருக்கு) இப்பம் ரெக்டிஃபை பண்ணிட்டம்

  vinoth said:
  September 20, 2011 at 6:07 am

  thala pls clear me… when guru is on one house, you tell , the guru will take off the goodness of that house and it will turn benefit for person in long run… if guru in 4th , mother will get sick, and the child have take care of them self, its good for child’s growth.

  but in classroom ( i am not visiting classroom for several months after he put his lessons are paid service and giving boring stories in blog.) i previously read an answer that guru will give benefit the house which guru stands first, then only guru will benefit the houses viewed by guru. he said, the guru effect will give good result to own house first then only to next house.

  which is right ?

   S Murugesan said:
   September 20, 2011 at 7:23 am

   வாங்க வினோத்!

   சோசியத்துல நமக்கு தெரிஞ்சதே இத்துணூன்டுதேன். அதை கூட க்ரீட்டா தெரிஞ்சுக்கலின்னா குப்பை கொட்ட முடியுமா?

   நாம குறைவா கத்துக்கிட்டாலும் அரை குறையா கத்துக்கமாட்டோம்.

   எங்கயோ ஏன் போறிங்க. என் ஜாதகததையே எடுத்துக்கங்க.

   ஜன்ம குரு :
   நான் ஒரு ஜாதகத்துக்கு ரூ.250 சார்ஜ் பண்றேன். என் மகள் ஒரு கரிஷ்மா ஆல்பத்துக்கு 1000 ரூ ஊதியமா வாங்கறாள்

   இப்பம் ப்யூட்டி க்ளினிக் மாதிரி வச்சு ப்ரைடல் மேக்கப்புக்கு ரூ.1000 க்கு மேல வாங்கறா.

   இப்ப சொல்லுங்க குரு அதிக பலன் கொடுத்தது தான் நின்ற லக்னத்துக்கா அ தான் பார்த்த அஞ்சுக்கா(மகள்)

   எஸ்.எம்

    vinoth said:
    September 20, 2011 at 7:39 am

    தல … உங்க சாதகத மட்டும் பார்த்து உங்க பொண்ணுக்கு பலன் சொல்ல முடியாது இல்ல.?
    உங்க பொண்ணு சாதகதுல 2,11 நல்ல இருந்திருக்கும் ..

    இன்னமும் ஒரு விஷயம் பியுட்டி கிளினிக் சுக்ரனுக்கு அதிபத்யம் வராத ?

    இங்க திருப்பூரில் பிரைடல் மேக்கப் மினிமமே 3000 தான்

    S Murugesan said:
    September 20, 2011 at 8:08 am

    வினோத்ஜீ!
    மகளோட லக்னம் கன்னி. 4 ல் ராகு ,5 ல் சனி ,7ல் சந்திரன், 8ல்செவ்,10 ல் சுக்,சூரி,கேது. 2 ஆம் பாவாதிபதி சுக் இவர் சூரியன்,கேதுவோட சேர்ந்திருக்காரு. (டப்பாஸு)

    11 ஆம் பாவாதிபதி சந்திரன் 7 ல் ( நிலையற்ற கிரகம்) ப்யூட்டி க்ளினிக்குக்கு காரகம் சுக்ரன் தான். ஆனால் சுக்ர கேது சேர்க்கை இருக்கே.

    மேலும் 5 ல் சனி காரணமா 7 ஆம் க்ளாஸ் 3 தாட்டி ஃபெயில். “அட போங்கடா நீங்களும் உங்க படிப்பும்”னு விட்டாச்சு.

    திருப்பூர் ப்ரைடல் மேக்கப் வேற -இது சித்தூரு – மேலும் என் மகள் அன் ட்ரெய்ன்ட் -அன் அஜுகேட்டட் – ஸ்டுடியோல வேலை செய்றா – அந்த அறிமுகத்துல ஃப்ரெண்ட்லியா கேட்கிறவுகளுக்கு மட்டும் செய்றாப்ல.

    இதெல்லாம் எதுக்கு வாத்யாரே.. நம்ம சர்க்கிள்ள .. எங்க போனாலும் “யோவ் சாமி ! நீ வேஸ்ட் கிராக்கிய்யா.வாய் செத்த பார்ட்டி.. ஆனா நீ பொண்ணை பெத்தயா ராக்கெட்டை பெத்தயா தெரீல .. அய்யோ அய்யோ.. மு..டியல”னு தான் சொல்றாய்ங்க.

    நான் தந்தியில 2 வருசம் குப்பை கொட்டினேன். ஆனால் ஆனந்தா டெக்ஸ் முதலாளிய (பெரியவரு -இப்பம் அமரர்) நேர்ல பார்த்தது கூட இல்லை.

    ஆனால் என் மகள் 7 வருசத்துக்கு மிந்தியே அவரை பார்த்து பேசி நம்ம லோக்கல் பேப்பருக்கு (அதுவும் அப்பம் அது ப்ளாக் அண்ட் வைட்) விளம்பரம் வாங்கி போட்டு பில் கூட வாங்கிட்டா..

    குரு நின்ற இடம் நாசம். பார்த்த இடம் தூள். இது நம்ம அனுபவம். மத்தவுகளும் இந்த தங்கள் அனுபவத்தை சொல்லலாம்.

    ஸ் அப்பாடா ரெம்ப நாளைக்கப்பாறம் சோதிட சர்ச்சை.. பார்ப்போம்

    ISMAIL said:
    September 20, 2011 at 7:41 am

    குரு பார்த்தால் தான் கோடி நன்மை. இது குருவுக்கு மட்டுமே உண்டான தனித்துவம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s