சுள்ளுனு ஒரு காதல்

Posted on

நம்ம ப்ளாகை படிக்கிறவுகள்ள மஸ்தா பேரு 40 ஐ நெருங்கறவுகன்னு ஒரு கணக்கு இருக்கு (அலெக்ஸா) பாவம் இவிகள்ள சிலர் காதலிச்சு கண்ணாலம் கட்டியிருக்கலாம். அதெல்லாம் பழைய கதை.

இன்னைக்கு “பசங்க” எப்படி லவ் பண்றாய்ங்கன்னு தெரிஞ்சுக்க இந்த குரல் பதிவை நீங்க கேட்டே ஆகனும்.

இந்த பதிவுல விட்டுப்போன விஷயம் ஒன்னிருக்கு. கண்ணாலத்துக்கப்பாரம் ஈரோயின் கொளந்தைய விட்டுட்டு காணாமா போயிருது. ( வழக்கம் போல) தனியா குழந்தைய சமாளிக்கமுடியாத ஈரோ தன் பேரன்ட்ஸ் கிட்டே சரண்டராயிர்ராரு.

மூணு நாளைக்கப்பாறம் ஈரோயின் வர்ராய்ங்க. கொளந்தைய கொஞ்சறாய்ங்க. அப்பம் ஈரோவுக்கு அம்மாக்காரி “கொளந்தைய விட்டுட்டு போக எப்டி மனசு வந்தது”ங்கற ரேஞ்சுல ஏதோ பேசறாய்ங்க.

கடுப்பான ஈரோயின் கொளந்தைய மாடிக்கு கொண்டு போய் அங்கனருந்து போட்டுட்டாய்ங்க. ஈரோவோட டூ வீலர் ஒன்னு ரிப்பேர்ல கிடக்கு. இந்த கொளந்தை கரீட்டா அந்த டூவீலர் சீட் மேல விழுந்து கீழே விழுது . தாளி ஒரு கீறல் இல்லை.

இது சொம்மா ஒரு பிட்டு தேன். கதையில பிட்டு பிட்டா மஸ்தா கீதுங்ணா ஒரு தாட்டி கேட்டுதான் பாருங்களேன்.

9 thoughts on “சுள்ளுனு ஒரு காதல்

  டவுசர் பாண்டி said:
  September 19, 2011 at 1:49 pm

  இன்னா நைனா,

  சூப்பர் ஸ்டார் ரசினிக்கி ஏத்த கத மாரி தெரிதே. கேட்ட்ருவோம்.

  டவுசர் பாண்டி said:
  September 21, 2011 at 5:16 pm

  வணக்கம் நைனா,

  இப்பதேன் கதைய முழுசா கேட்டேன். கத நச்சுனுகீதுபா. அடுத்த எபிசோடுக்காண்டி வெயிட்டிங். கதைல வர்ர பார்ட்டிங்க அல்லாரும் (கற்பனைல) ஸ்ட்ரக்கான மாரி நிக்கிராங்கோ. இந்த மாரி ஆடியோல கன்னமூடி கத கேக்கச்சே கதாபாத்தெரங்க நெஞ்சில பச்சக்குனு ஒட்டிக்கிராய்ங்க. செகன் பார்ட்ட ப்லே பன்னிவிட்டீங்கன்னா புன்னியமா போவும்

  yoghi said:
  September 21, 2011 at 7:44 pm

  நம்ப ஹீரோவுக்கு ஒரு நல்ல குனவதியான பொன்னப்பாத்து கட்டிவைஙக‌ப்பா
  எல்லாம் சரியா பூடும்

   Vinoth said:
   September 22, 2011 at 9:30 am

   நாம தல ஒரு பதிவுல சொல்லி இருப்பரே..பொம்பளையாள சுகபடனும்னு இருந்தா அவனுக்கு கல்யாணம் ஆகனும்னு இல்ல யாராவது பொண்டாட்டிய இருந்து சுகம் கொடுப்பா. இப்படி ஆகுமா? இப்படி ஆச்சுன்ன அவர் சாதகம் அப்படி..
   எந்த குணவதிய கட்டி வச்சாலும் இது தான் நடக்கும். பேசாம கல்யாணம் எல்லாம் வேண்டாம்னு இருந்தா இனிமேல் நிம்மதியா தூங்கவவது செய்யலாம்

    S Murugesan said:
    September 22, 2011 at 11:14 am

    வாங்க வினோத் ஜீ!
    குரு (?) பேரை நல்லாவே சொல்ட்டிங்க. இப்படியே டெவலப் பண்ணுங்க. ( சீரியஸ்)

    yoghi said:
    September 22, 2011 at 5:35 pm

    ஒருவேளை நம்ப ஹீரோவுக்கு (7ம் இடம் கெட்டு இருந்தாலும்) 11ம் இடம் நல்லா இறுந்தா 2ன்ட் மேரேஜ் ஆவது சுகப்படுமேன்னு நெனைச்சென்

    ஆமா 11ம் இடம் 2ன்ட் மேரேஜையும் காட்டுதாமே சரியா தவறானு தெறீயல‌

    S Murugesan said:
    September 22, 2011 at 6:36 pm

    யோகி அண்ணே !
    11 ஆமிடம் லாபஸ்தானம். இந்த பாவம் பலம் பெற்றால் உபரியா ஒரு வரதட்சிணைகிடைக்கலாமோ என்னமோ .. அப்பாறம் வடை போச்சேன்னு கவலைப்படவேண்டி வந்தாலும் வரலாம். வயசான காலத்துல ரெண்டாவது கட்டறது அடுத்தவன் படிக்கிறதுக்காவ புஸ்தவம் வாங்கின கதையாயிரும்.

    11 ஆமிடத்துக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. இது எந்த பாவத்துல நின்னாலும் அதனோட பலனை டபுளாக்கிரும். உ.ம் 7 ல் நின்னா ரெண்டு பொஞ்சாதி , எட்டில் நின்னா ரெண்டு தாட்டி தற்கொலை முயற்சி (?)

  கிருஷ்ணா said:
  September 23, 2011 at 11:49 am

  ////உ.ம் 7 ல் நின்னா ரெண்டு பொஞ்சாதி , எட்டில் நின்னா ரெண்டு தாட்டி தற்கொலை முயற்சி (?)////////

  இரண்டும் ஒன்னு தான் தல… 🙂

   S Murugesan said:
   September 23, 2011 at 11:51 am

   கிருஷ்ணா!
   கண்ணாலங்கறது பெரியவுக பார்த்து செய்தா கொலை. காதலிச்சு செய்துகிட்டா தற்கொலை. வைஸ் மென் திங்க் அலைக். நைஸ் ஜோக்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s