அம்மனுக்கும் வேசிக்கும் ஒற்றுமை

Posted on

அம்மனுக்கும் ( நம்ம ஒக்காபிலரில ஆத்தா) வேசிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்னன்னு சொல்றவுகளுக்கு என்ன கொடுக்கலாம்னு நீங்களே சொல்லுங்க. (ஆத்தா பல்பு கொடுத்துருவான்னு ஆருனா சொன்னா நம்பாதிங்க.

அதுசரி அனுபவஜோதிடத்துக்கும் வேசிக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக .சொல்றேன். Read More


40 thoughts on “அம்மனுக்கும் வேசிக்கும் ஒற்றுமை

  டவுசர் பாண்டி said:
  September 18, 2011 at 5:32 am

  அல்லாத்துக்கும் வணக்கங்க்னா.

  இன்னிக்கி காலைல எந்திச்சி அல்லா சோலியவும் முச்சிட்டு நேத்து பண்ண லேசான மேட்டருக்கு ஏதும் எபக்டு தெரியுமா? அப்டின்னு ஒரு பிரசன்னம் போட்டுப்பாக்கலாமேன்னு ஒரு எண்ணம் டிஸ்ப்ளே ஆச்சு.

  பொறவு லேசா தியானம் பண்ணி சின்னதா மானசீக பூஜ பண்ணிட்டு ஒரு பொஸ்தத்த எடுத்து ரைட் சைட் உள்ள நம்பர நோட் பண்ணி, ரூளிங் ப்லாநெட்சை நோட் பண்ணி, வந்த நம்பர கூட்டி கழிச்சி பாத்தா ஒரு சின்ன அதிர்ச்சி உண்டானது. சந்திரன் ரிஷபத்துல. ஒனரூ பீசு.அதுபோவ ஒன்னாம்பாவத்துலருந்து நூத்திஎட்டு டிகிரிக்கப்பால இருக்கு. லக்னாதிபதிட்டருந்து லக்னதோட பார்வ நல்லாருக்குன்னு தோணுச்சி. சோ நாம எடுத்த நம்பரு சக்சசுன்னு தோணுச்சி.

  சந்திரன் ரிசபத்துல கார்த்திக நச்சத்திரத்துல. ஒனறு செவ்வா. இந்த செவ்வா ரத்தத்த குறிக்கி. இதே செவ்வா இன்னிக்குள்ள தேதிளையும் பெறவி என்னா வருது. விதி என்னா ராகு வருது. ராகுன்னா பில்லி, சூனியம், வலை (வெப்) இந்த மாறி சோலிய குறிக்கி. சந்திரன் சூரியன் நச்சத்திரத்துல நீசமான கேதுவுடன் இருக்கு. கேதுன்னா சுடுகாடு. பிரசன்னத்துல செவ்வா நீசம். பார்ட்டிக்கி இன்னிக்கி ப்ளட் ப்லோயிங் லேசா அதிகமாருக்கும். நாலாம் வூட்டு ஒனறு ஆருள இருக்காரு.

  ஆறாவது ஊடு ஏழுக்கு பன்னேன்டாவது ஊடு. சோ, பார்ட்டிக்கி இழப்ப குறிக்கி. ஏழாம் பாவ சப்லார்டு செவ்வா திருட்டு ஆசாமிய பத்தி புட்டு புட்டு வைக்கி. மீனம் வேற பதினொன்னா வருது. அதுல ஒரு கெரகமும் இல்ல. ஒனறு குறு பன்னெண்டுல. சேமிப்பு வேரயமாறத காட்டுது.. பார்ட்டி மெனக்கிட்டு காசுபணத்த விரயம் பண்ணி இந்த வேலைல ஈடுபடுறத காட்டுது.

  குறு வேற ரிவர்சுல இருக்கு. ராகு விருச்சிகத்துல இருந்தாலும் புதனோட ஏஜென்டா இருக்கு. சரிங்க்ணா. பொறுமைய சோதிக்காம ஸ்ட்ரைட்டா விசியத்துக்கு வந்துடுறேன்.

  மேற்படி ஆசாமி மேல எனக்கு சந்தேகம் வருது. அப்படி என்ன சந்தேகம்னா வீண் பழியை பார்ட்டி வாங்கிக்கட்டிகிட்டு இருக்குறத காட்டுது. இத இப்படி சொல்றதுனால் நீங்க டெண்சனாகலாம். நம்மள ஜா.ரா.வோட ஜால்ரான்னு சொல்லிராதீங்க்னா. சரி திருடன் எப்டி இருப்பான்னு நீங்க கேட்கலாம்,

  குள்ளமான உருவத்துடன் கருப்பாக பிறந்த வாக்குஸ்தானத்தில் ராகு உடைய செவ்வா நீசமுடைய நபராகத்தான் இருக்கமுடியும். ராகுன்னா பிரம்மாண்டத்தயும் குறிக்கும். அதாவது ” இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” இந்தமாரி வார்த்தைகள ராகுதேன் சொள்ளவைப்பாறு. செவ்வா நீசமான பார்ட்டி எப்டின்னா ஒரு சண்டைன்னு வந்தா “கொரகொடம் கூத்தாடும்னு” சொல்லுவாய்ஞ்கல்லா அதமாரி அலம்பல் பண்றது. சுபகிரகங்களோட பார்வ இருந்தா ஓவராகி கரீட்டாகும். இல்லாட்டி ரத்தக்கலரிதேன்.

  அதும் மூணாம் பாவ சப்லார்டாகி அந்த வீட்டுக்கு மறைவில இருந்தா அம்புட்டுதேன். பார்ட்டிக்கி கடைசி நேரத்துல பலருடைய ரத்தம் தேவைப்படும். உயிரை எடுக்க இல்லீங்க்ணா, பார்ட்டிக்கி உயிரை கொடுக்க.

  சரிங்க்ணா. கடைசியா சொல்றேன். இந்த தப்புத்தண்டாவ பண்ணினது ஜானகியா இருக்காதுன்றதுதேன் என்னோட வாதம். இப்பிடி சொன்னதுக்காண்டி நம்மள ஊரைவிட்டு தள்ளி வச்சி தீர்ப்பு வழங்கிராதீங்ணா. இது என்னோட வாதந்தேன் ஆனா கெரகம் சொன்னதத்தேன் நான் சொன்னேன்.
  நானு எப்பவும் ஒங்க கட்சிதேன். செயலலிதா தாயிய லக்னமா எடுத்துக்கிட்டா திமுககாரன் அம்புட்டு வெறும் பாவிதேன். இது அந்த மாறி இல்லீங்க்ணா.

  இருந்தாலும் என்னோட இந்த கமெண்டையும் அந்த மறைமுக நண்பர் நிச்சியம் படிப்பார். நம்ம நைனா மேல கோவப்படுறது வேஸ்ட். கொளத்த பகச்சிட்டு பேஷ் வாஷ் பண்ணாம போன கததேன். நமக்கு தேவை அவரோட எழுத்துதேன். அவரோட எழுத்துல ஜீவன் இருக்கு. அதனால அல்லாரும் திரும்ப திரும்ப வந்து எட்டிப்பாக்கோம். கோவம் இருந்தாலும் தலைல துண்ட போட்டாவது நைசா வந்து படிச்சிட்டு போயிடுரம். அதனால நம்ம சி.எம் (சி.முனியாண்டி இல்லீங்க்ணா) என்னத்த போடுறாரோ அத அஜ்ஜீஸ் பண்ணி படிச்சிட்டு போவேன்டியதுதேன். நம்ம நைனாவ நீங்க (நானுந்தேன்) கலாய்கிறத பாக்கும்போது யான எளச்சிசின்னா எறும்புங்க மேல ஏறி கபடி வெளாடுற மேட்டர்தேன் ஞாவம் வருது. நம்ம சி.எம் சிஎம்முக்கே சோசியம் சொல்லி, அதே சிஎம்முட்ட பாராட்டும் (வாங்குன) வாங்கிகிட்டு இருக்குற ஆளு. இது ஒங்களுக்கும் தெரியும்னு நெனைக்கிறேன்.

  அப்பேற்பட்ட பார்ட்டிட்ட நாம கொஞ்சம் பெரிய ஆளா இருந்தாலும் அடக்கி வாசிக்கிரதுல தப்பில்லீங்க்னா. காரணம் ஜோதிடனை நாம் மதித்து வணங்க வணங்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் நம்முடைய அன்பில்(தட்சணை) மனமகிழ்ந்து அவனிடம் இருந்து வரும் வார்த்தைகள் நம்மை மந்திரச்சொல்லாக தாக்கும். மேலும் பல முன்னெச்சரிக்கைகளை (பரிகாரம்)யும் சொல்வான்.

  சாதாரண சோசியக்காரனே, அவ்வளவு ஏன், சொசியத்தொழில் பண்ணாத நானே டெய்லி மந்திரங்களை உரு ஏற்றிக்கொண்டு இருக்கும் பொழுது, சொசியத்த தொழிலா பண்றவங்க எப்டி பூஜ பண்ணிக்கிட்டு கெடப்பாய்ங்கன்னு கொஞ்சம் திங் பண்ணி பாக்கணும்.

  அதனால டுபாக்கூர் பார்ட்டிங்களுக்கு கடைசியா சொல்லிக்கிறேன். இப்பம் ஒங்களுக்கு வெளாட்டா கிண்டல் பண்ணி கும்மியடிக்கிரதுக்கு ஒங்களுக்கு சந்தோசமா இருக்கலாம். ஆனால் அவன் ஒரு நொடி மனம் பாதிக்கப்பட்டு உங்களை சபிப்பானாகில் அது நிச்சயம் உங்களை பெரிதளவில் சூட்சுமமாக பாதிப்பை உண்டாகும். எனக்கு நேற்று இரவு செய்த சின்ன அந்த பூஜைல பார்ட்டிய ரெம்ப அபக்ட் பண்ணிரக்கூடாதுன்னும் ஒரு பக்கம் தோணுச்சி.

  காரணம் மந்திரங்களை அழிவுக்கு பயன்படுத்தக்கூடாதுன்னு ஒரு எழுதப்படாத சட்டமே இருக்கு. அழிவுக்கு பயன்படுத்தும் பொழுது அந்த மந்திரவாதிக்கும் பாதிப்பை உண்டாக்கும். இதனாலேயே பதினெண் சித்தர்கள் தொகுப்புல ஐந்து கேரகந்களோட வசிய மந்திரங்களை குடுத்துட்டு நாலு கெரகங்க மந்திரங்கள மட்டும் சீக்ரெட்டா வைச்சிருக்கிறாய்ங்க. (புதன், சுக், ராகு,கேது). அத செவி வழியா வச்சிருக்க்காயங்கன்னு எதில படித்த ஞாவம்.

  காரணம் அது ரெம்ப ஆணவத்த குடுத்துருமாம். இளையராசாவே ஒரு பார்ட்டில “சமஸ்கிருதம் படிக்க படிக்க எனக்கு அது தெரியும் என்ற ஆனவத்தைதான் தருகிறது” என்பதால் படிப்பதை நிறுத்திவிட்டேன்” நு சொல்லிருக்காரு. மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு அப்டின்னு மண்ட ஓடு போட்டு சொல்றான். ஆனா குடிக்கிறவனுக்கு எல்லாம் தெரியும். சரிங்க்ணா ஓவரா செண்டிமென்ட புழிஞ்சிட்டேன்னு நெனைக்கிறேன். ஆனா அல்லாமே நெசந்தேன்.

   S Murugesan said:
   September 18, 2011 at 5:47 am

   வாங்க பாண்டி!
   உங்க அனலைஸ் பக்கா. ஆனா நம்மை கையில சனி மேட்ல சதுரக்குறி இருக்கு. குரு மேட்ல குருவளையம்.இதய – புத்தி ரேகைக்களுக்கிடையில் மிஸ்டிக் க்ராஸ் இருக்கு.மேல் செவ்வாய் மேட்ல பெரிய அம்புக்குறி இருக்கு. சூரிய மேட்ல சுக்கிர குறி இருக்கு. லக்னத்துல குரு உச்சம், லக்னாதிபதியே வாக்குஸ்தானத்துல.

   நம்ம கணக்கு தப்பா போகுமா? சொல்லுங்க. சரி உங்க ஸ்டைல்ல இப்பம் என்ன லக்னம் போகுதுன்னு பார்த்துருவம்.

   லக்னம் விருச்சிகம். லக்னத்துல ராகு (ஆள் கருப்பு -முகமூடி போட்டு தாக்கறான்) ஆறுல குரு வக்ரம் ( குரு = தட்சிணா மூர்த்தி- அந்தாளோட சைட்டு சிவயசிவ -வக்ரம்ங்கறதால வக்ர புத்தி கொண்ட ஆசாமி – தற்கொலைக்கு முயன்ற போது காப்பாத்தின பெண் தாய்க்கு சமம் -அந்த பெண்ணையே லவ்வி கண்ணாலம் கட்டியிருக்கான்)

   7ல சந்திரன் கேது . மனசு -புத்தி குழம்பி இப்படியா கொத்த அழுகுணி ஆட்டம் ஆடுறான். 9 ல செவ் நீசம். குருவருள் / எதிரிகளை நேரடியா மோதி அழிக்கிற சக்தி பூஜ்ஜியம். அந்தாளு உபயோகிக்கிற நெட் ஏர் டெல் ( ஏர் -காற்று : சந்திரன் வாயுமூலைக்கு அதிபதி)

   10 ல் புதன் (ஆசிரிய தொழில்) . 11ல சுக்கிரன் நீசம் ( அதான் அந்தாளு கமெண்ட்ல ஜன்ய பாகங்களே மேஜரா வருது. பார்ட்டி மொத பொஞ்சாதி செத்து ரெண்டாவது கண்ணாலம் கட்டியிருக்கு. சுக்ர சூரிய சேர்க்கை வேற இருக்கு. ராத்திரி பூரா தூங்காம கலீஜு கமெண்டெல்லாம் போடுறான்.

   11ல சனிவேற இருக்காப்ல. 3 -4 க்கு அதிபதி சனி. இவர் 11 ல இருக்கிறதால வீரம் விவகாரமா போயிட்டிருக்கு.
   4 =11 அமைப்பு தினசரி ஸ்டேசன்ல கை.எ போடற நிலைய கூட கொண்டுவரலாம்.

   நேத்து தேன் கூகுல் காரனுக்கு அஃபிஷியலா பான் கார்ட் ஸ்கான்லாம் வச்சு கம்ப்ளெயிண்ட் பண்ணேன். பார்ப்போம்.

    டவுசர் பாண்டி said:
    September 18, 2011 at 8:39 am

    நைனா,

    ஒன்னோட பிரசன்னமும் நல்லா இருக்கு. இருந்தாலும் மறுப்பு சொல்றதுக்கு நமக்கு தகுதி இன்னமும் வரலன்னு நெனைக்கிறேன். ஒங்க ஆருடத்தை மறுக்க மனம் மறுக்கிறது. கே.பி. மெத்தடுல ரெண்டுல ஒன்னு பாத்துருவோமேன்னுதேன் ட்ரை பண்ணேன். மத்தபடி நாம ஜா.ரா.வோட ஜால்ரா இல்லீங்க்ணா. நல்லா டீப்பா ஆராச்சி பண்ணித்தேன் பிரசன்னம் பாத்தேன். சரி. நமக்கெதுக்கு வம்பு.

  Mani said:
  September 18, 2011 at 9:45 am

  வணக்கம் டவுசர் பாண்டி! உங்கள் அனலைஸ் சூப்பர். நன்றாக அலசியிருக்கிறீர்கள். இதையே தனிப்பதிவாக ராசி அம்ச கட்டத்துடன் வெளியிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நாங்களும் வந்து அலசியிருக்க ஏதுவாக இருக்கும்.

  பொதுவாக ஆரூடம் மூலமாக அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை கண்டறிய முடியும் என்றாலும் அதற்கென நல்லதொரு ஆழ்ந்த ஜோதிட அனுபவமும், இறையருளும், உள்ளுணர்வும் நிரம்ப பெற்றவர்களே மிகச்சரியான முடிவினை காணமுடியும் என்பது எனது கருத்து. அந்த வகையில் நீங்கள் மேற்குறிப்பிட்ட தகுதிகளை உடையவராக இருப்பதால் உங்களால் ஆரூடத்தில் பலன்களை காணமுடிந்தது. மிகவும் நன்று.

  நானெல்லாம் இன்னும் ஆரூடத்தை பயன்படுத்தி பலன்களை சொல்லும் அளவிற்கு தேர்ச்சி பெறவில்லை என்று தான் நினைக்கிறேன். அதனால் பிறந்த ஜாதகத்தை தவிர மற்ற முறைகளை பயன்படுத்தி பலன்கள் சொல்வது இல்லை. ஏனெனில் ஜோதிடத்தில் எப்படி வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக அமைவது போல் பலன்களை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நாம் மறுப்பதற்கு இல்லை.

  12 ராசிகள், 9 கிரகங்களின் காரகத்துவங்களும் மனிதரி்ன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பலன்கள் பொருந்திபோவது போல்தான் இருக்கும். எதை வேண்டுமானாலும் எதனோடு வேண்டுமானாலும் தொடர்புபடுத்தி பலன்களை விளக்கலாம். ஆனால் பிறந்த ஜாதகத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகரோடு நடந்த பலன்களை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

  அதனால் தான் பெரும்பாலான ஜோதிடர்களால் எதிர்கால ஜோதிட பலன்களை இப்படிதான் இருக்கும் என்று மிகவும் ஆணித்தரமாக சொல்ல முடிவதில்லை. நடந்த பலன்களை வேண்டுமானால் இந்த கிரகத்தால், இந்த ஆதிபத்யத்தால், இந்த தசா புக்தியில் இந்தமாதிரியான பலன்கள் நடந்தன என்று கூறலாமேயன்றி. இனிவரும் தசா புக்திகளில் இந்த பலன்தான் உறுதியாக நடக்க வேண்டும் என்று யாராலும் அறுதியிட்டு கூறமுடிவதில்லை. இப்படி நடக்கலாம் என்று வேண்டுமானால் கூறலாமேயொழிய அதுதான் நடக்கும் என்று வீண்பிடிவாதம் பிடித்து விவாதிக்ககூடாது.

  ஏன்னென்றால் நம்மையும் மீறி இறைவன் நமக்கும் பிறர்க்கும் நடக்க இருக்கும் பலாபலன்களை மாற்றும் சக்தி உடையவன். இறைவனை மனமுருகி வேண்டினால் அவன் மனமிரங்கி நமக்கு நடக்கும் கெட்ட பலன்களை மாற்றும் சக்தியுடையவன். இது எல்லோருக்கும் நடக்காது. அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்ப இறையருள் தன்மைக்கு ஏற்ப இறைவன் அவர்களின் துன்பத்தை குறைப்பான்.

  Mani said:
  September 18, 2011 at 9:47 am

  சரி இந்த பிரச்சனைக்கு வருகிறேன். இது எதனால் ஏற்பட்டது என்று பார்த்தால் இதனால் யார் யாருக்கு பதிப்பு என்று கவனித்தால் ஒரு உண்மை புரியும். நம்ம தல முருகேசன் அவர்கள் சிறந்த ஜோதிடர், ஆன்மீகவாதி, இறையருள் பெற்றவர். வாழ்க்கையில் பல கஷ்ட நஷ்டங்களை கண்டவர் என்பது அவரது எழுத்துகளை படிக்கும் எல்லோருக்கும் ஓரளவிற்கு தெரிந்ததே.

  அவர் தனக்கு சரியெனப்பட்ட கருத்துகளை எந்தவித ஒளிவு மறைவுமின்றி யாருக்கும் பயப்படாமல் எப்படிப்பட்டவரையும் விமர்சித்து தனது தளத்தில் எழுதக்கூடியவர் என்பதும் நாமறிந்ததே. பொதுவாழ்விலும் அவர் தனது கொள்கைப்படியே வாழ்ந்துகொண்டிருப்பவர் என்று அவரது எழுத்துக்களை படிக்கும் நாமனைவரும் அறிவோம். அந்த வகையில் அவர் உயர்சாதியினர் முதல் உயர் பதவிகளில் உள்ளவர்கள் அனைவரையும் நாட்டு மக்களின் நலன்களுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் வேண்டி அவர்களது நிறை குறைகளை தனது தளத்தில் வெளியிட்டுள்ளார்.

  சுதந்திர இந்தியாவில் அவரவர் கருத்துக்களை சொல்லும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதுவும் தற்போது கூகுள் ப்ளாக்கில் கொஞ்சம் அதிகமாகவே சுதந்திரம் இருக்கிறது, வேர்ட்பிரஸ் தளங்களில் வேலியே இல்லை என்பது தான் உண்மை. அப்படி இருக்கையில் நம் தல முருகேசனின் சில கருத்துகள் சிலரை மனம் வருந்தும்படி இருந்திருக்கலாம்.

  அவரது கருத்துகளில் உடன்பாடு இல்லாதவர்கள் தங்களது மறுப்புகளை நேரடியாக அவரது தளத்திலோ அல்லது மின்னஞ்சல், தொலைபேசி மூலமாகவோ அவருக்கு தெரியப்படுத்தியிருக்கலாம். அதுதான் அனைவரும் நடைமுறையில் பயன்படுத்தும் பொதுவானதொரு வழிமுறை. இவற்றை பயன்படுத்து நமது மாற்றுகருத்துகளை பதிவு செய்யலாம். ஏற்காவிட்டால் வேறென்ன செய்துவிட முடியும். நம் வேலையை பார்க்க வேண்டியது தான்.

  Mani said:
  September 18, 2011 at 9:49 am

  ஆனால் சமீபகாலமாக ஒரு நபர் போலியான புனைப்பெயரில் மிகவும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி அனைவரையும் தரக்குறைவாக விமர்ச்சிப்பதையும், அதையும் நம் தல முருகேசன் மற்றவர்கள் மனம் புண்படும் என்று அறிந்திருந்தாலும் அனைவரும் அப்படிப்பட்ட நபரை அறிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் அவற்றை வெளியிட நேர்ந்தது. ஆனால் உடனே அவற்றை நீக்கியிருக்கலாம். திரு. சுகுமார்ஜீயை பற்றிய அந்த போலியின் உரையாடல் மிகவும் மனவேதனையடைய செய்தது. அவற்றை நீக்கியிருக்கலாமே தலை.

  இப்படிபட்ட மிகவும் கீழ்தரமான மனநிலையில் தமது எதிர்ப்புகளை அந்த போலி கமெண்ட்டுகளாக எழுதுவதால் எந்தவிதமான மாற்றமும் நடந்துவிட போவதில்லை என்பதை அறிவாரா! இந்த உலகில் யாரும் யாரையும் தனது கருத்துகளால் மாற்றிவிட முடியாது என்பதே உண்மை. அவரவர்க்கு அவரவர் கருத்து உயர்வானது, சரியானது. அவரளவில் அவரவர் புத்திசாலி என்ற நினைப்பே இருக்கும். பக்குவப்பட்டவர்களே மற்றவர்களின் கருத்துகளுக்கு, மனங்களுக்கு மதிப்புகொடுத்து தமது தவறுகளை திருத்திக் கொள்ளக்கூடியவர்கள்.

  இந்த உலகில் மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது. மாறாதவர்களை காலம் மாற்றும். என்ற உண்மையை உணர்ந்துகொள்ளும் நிலையில் அந்த போலி மனிதர் இல்லை.

  Mani said:
  September 18, 2011 at 9:55 am

  ஆரம்பகாலத்தில் திரு.முருகேசன் அவர்களது பிராமண எதிர்ப்பு கருத்துகளில் முரண்பட்டு ஸ்ரீனிவாச ஐயங்கார் என்ற பெயரில் கோபிகிருஷ்ணன் என்பவர் தல முருகேசனை மிகவும் தரக்குறைவாக தனிமனித தாக்குதல் கொண்ட கருத்துக்களை தனது “ஐயர் தி கிரேட்” என்ற தளத்தில் வெளியிட்டதும் அவரது கருத்துக்களை திரு. முருகேசனின் மற்ற வாசகர்களின் தளத்தில் பின்னூட்டங்களாக எழுதியதும் தான் இந்த பிரச்சினைக்கு அடிப்படையான காரணம் என்று நான் கருதுகிறேன்.

  அவர் தான் இந்த தனிமனித தாக்குதலுக்கு காரணகர்த்தா. அவர் நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே தனது மாற்றுகருத்தை திரு. முருகேசன் தளத்தில் எழுதியிருக்கலாம். அல்லது சித்தூரிலேயே இருப்பதால் நேரில் சென்று தனது கருத்தை சொல்லி பிறர் மனம் வருந்தும்படி உங்கள் எழுத்து உள்ளது என தனது தரப்பு வாதத்தை வைத்திருக்கலாம். அப்படியல்லாமல் கழுகு தளம் வரை அவர் சென்றபின்பு தான் இந்த பிரச்சினை வேறு திசையில் சென்றிருக்கிறது.

  பின்பு இருவரும் சமரசம் ஆனாலும் அவர் தனது தளத்தில் உள்ள பதிவுகளை நீக்கிவிட்டிருந்தாலும் வேறொரு நபர் அவற்றை பயன்படுத்தி திரு. முருகேசன் அவர்களுக்கு எதிராக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

  இது சமீபகாலமா மிகவும் அதிகமாக சென்று இன்று அனுபவ ஜோதிடம் தளத்திலேயே தரக்குறைவாக கமெண்ட் போடும் அளவிற்கு சென்றுவிட்டது.

  Mani said:
  September 18, 2011 at 10:44 am

  இதில் ஜானகிராமன் எப்படி வந்தார் என்று யோசித்து பார்த்தால் திரு. முருகேசன் அவர்களின் ஜோதிட கருத்துகளால் நம்மைப் போன்று அவரும் ஈர்க்கப்பட்டு திரு. முருகேசனுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பலன்களை அறிய முயன்றிருக்கிறார். தனது பலன்களுக்காக தொடர்ந்து நினைவூட்டியிருக்கிறார்.

  இருவருக்குமான கருத்துபரிமாற்றத்தில் ஜோதிட ஆலோசனைக்கான கட்டணத்தை புரிந்துகொள்வதில் ஏற்பட்ட பிரச்சினை திரு. முருகேசன் அவர்களின் மனதில் சிறு சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜா.ரா. கட்டணத்தை மொபைலுக்கு ரீசார்ஜ் செய்வதாக சொல்ல தல முருகேசன் கட்டணத்தை குறைத்துகொள்வதாகவும் எம்.ஓ வில் அனுப்பவும் என்றும் பின்பு வேறொரு கட்டத்தில் பணமெல்லாம் அனுப்பி என்னை கேவலப்படுத்திவிட வேண்டாம் என்றும் எழுதியதால் ஜா.ரா. நமக்கு இலவசமாக தான் தல முருகேசன் பலன் எழுதியிருக்கிறார் என நினைத்து விட்டுவிட்டிருக்கிறார்.

  இவையெல்லாம் அந்த போலி கமெண்ட் போடும் காலகட்டத்தில் நடைபெற்றிருக்கிறது. ஜா.ரா. ஒளிவுமறைவில்லாமல் தனது கருத்துகளை சொல்லக்கூடியவர் என்பதால் சிலவற்றை தல முருகேசன் தவறாக புரிந்துகொள்ளும் நிலையேற்பட்டிருக்கிறது. அந்த போலி நபர் ஜா.ரா. தளத்தில் சென்று கமெண்ட் போட்டதும் அதற்கு ஜா.ரா. அந்த போலி தளத்தில் சென்று பதில் சொல்லியதும் அவர்மீதான ஐயத்தை தல முருகேசனுக்கு வலுப்படுத்தியிருக்கிறது.

  மேலும் உஜிலாதேவி போன்ற தளங்களில் ஜா.ரா. கமெண்ட்டும் அந்த போலியின் கமெண்டடும் வெளியானவற்றையெல்லாம் ஒப்பிட்டு மேலும் மின்னஞ்சல் பாஸ்வேர்ட் ரெக்கவரி முறையில் போலி நபரை கண்டறிய முயன்றதும் ஜா.ரா. மீதான ஐயத்தை உறுதிப்படுத்த காரணங்களாக அமைந்துவிட்டது.

  Mani said:
  September 18, 2011 at 10:45 am

  தல முருகேசன் தனது தளத்தில் அந்த போலியின் முதலெழுத்து “ஜா“ கடைசி எழுத்து ”ன்” என்று க்ளு கொடுத்ததும் அதற்கு முன்பே அவரைப்பற்றிய சில கருத்துகளை மறைமுகமாக குறிப்பிட்டதும் ஜானகிராமன் தான் அந்த போலி என கருதுவதையும் எழுதியபோது நான் மிகவும் அதர்ச்சியடைந்தேன்.

  ஏனெனில் ஜா.ரா. என்னிடமும் மின்னஞ்சல் மூலம் நன்றாக பழகியவர். அவரது தளத்தினையும் அவரது கருத்துகளையும் நான் தொடர்ந்து படித்துவந்தேன். அந்த அடிப்படையில் அவர்தான் போலி என்று தல முருகேசன் எழுதியதும் நான் மிகவும் அதர்ச்சியடைந்து முருகேசன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

  ஆனால் ஜா.ரா.தான் போலி என்று தல முருகேசன் “பதிவுலகை விட்டு விலகுகிறேன்” என்ற பதிவில் சில ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். அவற்றை பார்த்தபின்பு நான் அவரசப்பட்டு ஜா.ரா.வை தவறாக கருதிவிட்டேனோ என்று நினைக்கத் தோன்றியது. ஏனெனில் தல முருகேசன் ஆதாரங்களாக வெளியிட்ட சில தகவல்கள் ஜானகிராமன் தான் அந்த போலி என்று உறுதிப்படுத்த முடியாத ஆதாரங்களாக இருந்தது. யாரை வேண்டுமானாலும் அந்த ஆதாரங்களை கொண்டு தவறாக கூறமுடியும்.

  எனவே மின்னஞ்சல் பாஸ்வேர்ட் ரெக்கவரி முறைகளில் உள்ள குறைபாடுகளை விளக்கி தல முருகேசன் அவர்களுக்கு விளக்கமாக நான் இணைப்பு பைலாக இணைத்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்.

  அதனை அனைவரின் பார்வைக்கும் இங்கு வைக்கிறேன்.

  அதற்கான லிங்க் கீழே
  http://www.mediafire.com/?faq1fwpukjkt1ud

  Mani said:
  September 18, 2011 at 10:46 am

  நிலைமை இப்படியிருக்கையில் தல முருகேசனிடம் நம்மிடம் உள்ள கணிணிஅறிவு குறைபாட்டால் ஒரு நல்ல மனிதரை தவறாக எண்ண இடம் கொடுத்துவிடக்கூடாது என்று எண்ணி இந்த பிரச்சியை 0 செல்லுக்கு அணுகலாம்.

  இல்லாவிட்டால் வேறு கணிணி IP address மூலமாக தவறு செய்தவர் யார் என அறிந்து கொள்ள முடியும் ஆனால் தல முருகேசன் அவர்கள் தம்மீது உள்ள அபாரத்திறமையால் தாம் கணித்தது தவறாக இருக்காது என்ற காரணத்தின் அடிப்படையில் மட்டுமே ஜா.ரா. தான் குற்றவாளி என்று கடைசிவரை வாதிட்டு வருகிறார்.

  இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த போலி நபர் தான் யார் என்று மட்டும் கூறாமல் ஜா.ரா குற்றவாளி இல்லை கண்ணீர்கடிதங்கள் லிங்கை அகற்றுங்கள் என்று மட்டும் எழுதுவதால் ஜா.ரா. தான் இப்படி தனக்கு தானே வக்காலத்து வாங்கி கமெண்ட போடுகிறார் என்றும் கருதிவிட்டார். ஏன் போலி நபரே தன்னால் ஒரு நிரபராதி பாதிக்கப்படக் கூடாது என்று கருதி நான் ஜா.ரா. இல்லை என்று கமெண்ட் போட்டிருக்க கூடாது.

  ஒருவேளை டவுசர் பாண்டியின் பிரசன்ன ஜோதிடத்தின் அடிப்படையில் ஜா.ரா ஒரு நிரபராதியாக இருக்கும் பட்சத்தில் தல முருகேசனால் ஜா.ராவிற்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிர்காலத்தில் என்ன பரிகாரம் செய்ய முடியும்.

  Mani said:
  September 18, 2011 at 10:47 am

  எனவே இந்த பிரச்சனைக்கெல்லாம் என்ன முடிவு என்றால் உண்மையிலேயே அந்த போலி நபர் தனது தவறினை உணர்ந்து திருந்தினால் ஒழிய வேறு வழியில்லை. திருந்தாத பட்சத்தில் அவர் எழுதும் கமெண்டுகள் போலியினுடையது என்றும் அவர் மற்றவர்களை மனம் புண்படும்படி கமெண்ட் எழுதியிருக்கிறார் என்று உணர்ந்த பின்பு அவற்றை வெளியிடாமல் இருப்பதும் தான் தற்காலிகமாக இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன்.

  மேற்கண்ட கருத்துகளால் நான் ஜா.ரா. ஆதரவாளர் என்ற கருத்து தல முருகேசனுக்கு வந்துவிடக் கூடாது. உண்மையில் ஒரு பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்றால் பல கோணங்களிலும் நாம் ஆராய வேண்டும். தகுந்த உறுதியான ஆதாரம் இல்லாத பட்சத்தில் யாரையும் அவரப்பட்டு குறைகூறக்கூடாது என்பதே எனது கருத்து.

  இதை எழுத நான் மிகவும் யோசித்தேன். இன்று டவுசர் பாண்டி தனது பிரசன்னத்தின் மூலம் அது வேறு நபர் என்று கண்டறிந்ததால் எனது கருத்தை இந்த இடத்தில் எழுதுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  தல உங்களிடம் நான் வேண்டுவது யாதென்றால்

  எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்
  அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

  நன்றி.

  கிருமி said:
  September 18, 2011 at 3:14 pm

  ஏகப்பட்ட அரசியல் நடக்குது போலிருக்கே! நான் வரலை சாமி இதுக்குள்ளே.

  அப்பாவி வாசகன் said:
  September 18, 2011 at 6:38 pm

  ம்ம்ம் எங்கெங்கோ சுத்தி சுத்தி பேசி கடைசில நம்ம தல சைடுல‌தான் ராங்குனுடுவாங்க போலகீதே
  ஸ்ஸ்ஸ் அப்பா இப்பொவே கன்னக்கட்டுதே

  ஜோதிட மானவன் said:
  September 18, 2011 at 7:15 pm

  புதன் பற்றிய சூப்பர் தெளிவான நிதானமான அலசல்
  பல அறிய ஜோதிட குரிப்புகள் தந்தமைக்கு நன்றி
  நீன்ட நாட்களுக்குபின் மிகவும் உபயோகமான பதிவு

  மேலும் 7 8 9 10 11 பாவங்களில் புதன் பற்றி விளக்கினால் நன்றாக இறுக்கும்

  velmurugan said:
  September 18, 2011 at 8:28 pm

  அறுமையான பதிவு தங்களுடைய ஆழ்ந்த சிந்தனைக்கும் அனுபவ அறிவுக்கும் ஒரு சல்யூட்

  buvanesvari said:
  September 18, 2011 at 8:32 pm

  நல்ல விசயங்கலை சொல்றிஙக தலைப்பு மட்டும் ஏன் கில்மா டைப்ல ?

   கிருஷ்ணா said:
   September 19, 2011 at 11:18 am

   //அம்மனுக்கும் வேசிக்கும் ஒற்றுமை//

   அது ஒன்னும் இல்லை-ங்க மேடம்….தலைக்கு வாக்குல சனி டிசம்பர் வரை 🙂

  டவுசர் பாண்டி said:
  September 19, 2011 at 2:20 am

  மணியண்ணே ,

  நீங்க நமக்கு முந்தியே கண்டுபுடிச்சிட்டீங்க போல. வாழ்த்துக்கள்னே. அப்ப நானு லேட்டுன்னு நெனைக்கேன். சேரி.சேரி. நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோமுல்லா. நானும் ரெண்டு மன்னேரமா மண்டைய ஒடச்சி அதுக்கப்புறம் ஒரு காமன்நேரம் க்ராஸ் செக் பண்ணிட்டுதேன் டைப் பண்ணேன்.

  இந்த கே.பில ஒரு கோட்பாடு உண்டு. இன்னான்னா முடிஞ்சவர நல்லா தெளிவா ஆராச்சி பண்ணிட்டு அப்புறமா ரிசல்ட்ட சொல்லுங்க. சொல்லுறத அடிச்சி (பார்ட்டிய இல்லீங்க்ணா) சொல்லுங்க. அதேன் கொஞ்சம் வேகமா அடிச்சிட்டேன் போல. இருந்தாலும் உள்ளுக்க லப்டப் லப்டப்புன்னு வேகமாத்தேன் அடிச்சிக்கினு இருக்குது.

  ஒரு வேல நம்ம கணக்கு தப்பாபூடுச்சுன்னு வைங்க, நைனா, என்னிய ஊர வுட்டு தள்ளி வெச்சி தீர்ப்பு வழங்கிட்டா அம்புட்டுதேன் நம்ம டவுசர் கிழிஞ்ச மாரிதேன். நல்ல வேல நீங்க வேற சரியான நேரத்துல ராம்ஜத்மலானி மாதிரி வந்து நம்ம உசுர காப்பாத்திட்டீங்க.

  பொதுவா இந்த பிரசன்னம் பாக்கச்சில திருட்டு, ஆள்மாறாட்டம் இந்த மாறி பெரச்சனைக்கி பாக்கச்சில ரெம்ப ரெம்ப கவனமாத்தேன் பாக்க வேண்டிருக்கு. முடிஞ்ச அளவு அவாய்ட் பண்ணிடுறது. என்னா நாமலே அநியாயமா வீண்பழி வர காரணமாயிரக்கூடாது. அது போவ நாம பாட்டுக்கு கூலா ஆள்காட்டி வேலைய செஞ்சிட்டு இருப்பம். அந்த ஆள் திடீர்னு ஊட்டு மின்னாடி ஆட்டோவுல வந்து எறங்கி நம்மள அப்படியே பல்லக்குல மகாராணிய ஊர்வலம் கொண்டு போன மாறி கொண்டு போயி நம்மள ஊற வெச்சி அடிப்பாய்ங்க. அடி வாங்குறதுக்கு நமக்கு ஒடம்புல தெம்பு இல்லீங்க்ணா.

  அதனால இந்த மாறி வம்பு சோலிய பாக்குறது கெடையாது. இப்ப நைனா வேற அதர் ஸ்டேட்டா, அந்த தெகிரியத்துலதேன் நம்ம பிரசன்னத்த அவுத்து உட்டேன். இருந்தாலும் ஊட்டு மின்னாடி ஆட்டோ சத்தம் கேட்டாலே ஈரக்கொல நடுங்கத்தேன் செய்யுது.

  இருந்தாலும் நைனாவோட கணிப்ப கொறையும் சொல்லக்கூடாது. ஒருவேள நம்ம கணிப்பு தப்பாயி நைனாவோட கணிப்பு கரீட்டா இருக்கலாமில்லியா. அதனால பலூன் மாறி ஊதி பெருசாக்கி நம்ம ஸ்பீக்கற மியூட்டாக்க விரும்பல. அதனால லூசுல உட்டு எப்டி வருதுன்னு பாப்பம்.

   Mani said:
   September 19, 2011 at 7:20 am

   டவுசர் பாண்டி! நமக்கெதுக்கு பாராட்டெல்லாம். என்னோட கேரக்டர் என்னன்னா எனக்கு சரின்னு பட்டா எந்த ஈகோவும் பார்க்காம எதிராளியா இருந்தாலும் அவரிடம் மன்னிப்பு கேட்பதுதான். அதனால தான் ஜா.ரா. விஷயத்தில் என்னால் இயன்றவரை எனது தரப்பு வாதங்களை எடுத்துவைத்தேன். அதனை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் நம்ம தல முருகேசன் அண்ணாச்சியின் கையில் இருக்கிறது.

   மகாபாரதத்தில் பாஞ்சாலியை துகிலுரிந்த போது பீஷ்மர் முதலிய பெரியோர்கள் அதனை தடுக்காமல் அமைதியாக தலைகவிழ்ந்து இருந்தார்களாம். அதுபோல நான் அமைதியாக இருக்க விரும்பவில்லை.

   நம்முடைய சிம்ம லக்ன குணம்தான் நீங்கள் அறிந்ததே. ஆதாராம் இல்லாமல் ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

    S Murugesan said:
    September 19, 2011 at 10:06 am

    மணி அண்ணே !
    திருவாளர். ஜா.ரா தன் சொந்த பெயரில் போட்ட கமெண்டுகள் எல்லாமே சென்னை ஐ.பி நெம்பர்ஸ்லருந்துதான் வந்திருக்கு. போலி போடும் கமெண்ட்ஸும் சென்னை ஐ.பி நெம்பர்ஸ்லருந்தே வருது.

    ஜா.ரா போட்ட கமெண்ட்ஸ்ல வந்த சென்னை ஐபி நெம்பர்ஸ்:
    122.164.239.128

    110.225.135.104

    223.177.199.238

    117.97.197.45

    27.57.242.233

    117.97.149.174

    117.97.138.103

    27.57.222.165

    போலியோட ஐ.பி நெம்பரை ட்ரேஸ் பண்ணி எதுனா தகவல் கொடுங்களேன். (டெக்னிக்கலா நீங்க நம்மை விட விவரமான ஆளுங்கற எண்ணத்துல இந்த உதவி)

    lordarul said:
    September 19, 2011 at 11:36 am

    Hello Brother,
    Here are the details for those IP address.
    122.164.239.128 Chennai – Near Comfort marina Towars
    223.177.199.238 Chennai – Near Comfort marina Towars
    117.97.197.45 Chennai – Near Comfort marina Towars
    27.57.242.233 Chennai – Near Comfort marina Towars
    117.97.149.174 Bangalore – Near Park field (Racecourse Road)
    117.97.138.103 Chennai – Near Comfort marina Towars
    27.57.222.165 Chennai – Near Comfort marina Towars
    110.225.135.104 Karur (Dindigul Guzilimparai Road junction)

    S Murugesan said:
    September 19, 2011 at 1:08 pm

    Arul!
    Thank you.

    Mani said:
    September 19, 2011 at 5:27 pm

    அண்ணே! ஒரு சிறிய வேண்டுகோள்.

    ////ஜா.ரா போட்ட கமெண்ட்ஸ்ல வந்த சென்னை ஐபி நெம்பர்ஸ்:
    122.164.239.128
    110.225.135.104
    223.177.199.238
    117.97.197.45
    27.57.242.233
    117.97.149.174
    117.97.138.103
    27.57.222.165
    ////

    மேற்கண்ட IP Address களில் சிவ.சி.மா. ஜானகிராமன் என்ற பெயரில் ஜா.ரா. ஆரம்பத்தில் இந்த பிரச்சினை ஆரம்பித்த உடனே நாகரீகமான நடையில் மறுப்பு தெரிவித்து பின்னூட்டம் எழுதிய IP Address எவையென்றும்.

    போலி நபர் உங்களை மிகவும் மட்டரகமான வார்த்தைகளால் திட்டி எழுதிய கமெண்டுகளின் IP Address கள் எவையென்றும் தனித்தனியே பிரித்து வெளியிட முடியுமா?

    அல்லது இவையனைத்தும் போலி நபர் போட்ட கெட்டவார்த்தை கமெண்ட்டுகளின் IP Address களா என்பதையும் தெளிவுபடுத்தவும்.

    இரண்டையும் தனித்தனியே கொடுத்தால் ஒப்பிட்டு பார்க்க வசதியாக இருக்கும்.

    மேலும் போலி நபரும் ஏர்டெல் GPRS இணைப்பை பயன்படுத்தி கமெண்ட் போட்டுள்ளான். ஜா.ரா. ஏர்டெல் GPRS இணைப்பை பயன்படுத்தியதாக உங்களுக்கு முன்பே எழுதியதால் அவர்தான் போலி நபர் என்ற ஐயம் உங்களுக்கு வருவது நியாயமானதே என்றாலும் தற்போது இணையத்தில் உலவும் அனைவரும் BSNL பிராட்பேண்ட் இணைப்பை தான் பயன்படுத்துகின்றனர் என்று கூறிவிட முடியாது.

    நானே BSNL பிராட்பேண்ட் மற்றும் Airtel GPRS முறையில் இணையத்தில் அவ்வப்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்துகிறேன். (BSNL லிமிட் முடிந்துவிடுவதால்) நம் தளத்தில் வருபவர்களில் பலரும் Airtel, BSNL போன்ற மொபைல் போன் இணைய இணைப்பு வழியாக கணிணியில் உலவலாம்.

    பொதுவாக Airtel GPRS இணைப்பு மூலமாக இணையத்தில் உலவினால் அது சென்னை, கோவை, பெங்களுர் ஆகிய முக்கிய நகரங்களின் முகவரிகளை தான் காட்டும். சில சமயங்களில் சரியான ஊர் பெயரை கூட காட்டும். ஆனால் சற்று முயற்சி செய்தால் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் முயன்றால் எளிதாக சரியான வீட்டு முகவரியை கூட கண்டுபிடித்துவிடலாம் என்பதை பாவம் அந்த போலி அறிய வாய்ப்பில்லை அப்படியே அறிந்திருந்தாலும் ஆத்திரம் அவனுக்கு புத்தியை மறைத்திருக்கும்.

    இனிமேல் WordPress தளங்களில் யார் கமெண்ட் போட்டாலும் அவர்களை கண்டறிய கீழ்கண்ட சில வழிமுறையை பயன்படுத்தலாம்.

    கமெண்ட் போடுபவர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் IP Address மற்றும் Google, wordpress, facebook, twiter ஆகிய ஏதேனும் ஒரு விபரங்களுடன் கமெண்ட் வெளியிடும் முறைபற்றி என்னால் இயன்றவரை விளக்கமாக உங்களுக்கு Settings உடன் மின்னஞ்சல் அனுப்ப முயல்கிறேன்.

    இவற்றை பயன்படுத்தினால் அந்த போலியின் அட்டகாசம் இனிமேலும் தொடராது. என்னதான் Proxy வழிமுறைகளை அந்த போலி பயன்படுத்தினாலும் அவனது முகத்திரையை கிழிக்கும் வழிகளை எங்களை போன்ற யாராவது கண்டுபிடித்து அவனை வசமாக பிடிக்க ஏதுவாக இருக்கும்.

    ஒருவேளை எனக்கு அவற்றை அமைக்கும் வழிமுறை சரிவர கிடைக்கவில்லையெனில் திரு. சரண் அவர்களை உடனடியாக மின்னஞ்சலில் அல்லது மொபைலில் தொடர்பு கொண்டு மேற்கண்ட வகையில் கமெண்ட் வெளியாகும் முறையை செய்து தருமாறு கேட்கவும்.

    என்னப்பா போலி நபரே எங்கே ஓடறே! இனிமேல் இந்த பக்கம் கொஞ்சம் அவ்வப்போது எட்டிப்பாரேன் உன்னை பிடிக்க எங்கள் மூளைக்கும் வேலைகொடுத்த மாதிரி இருக்கும். வர்ட்டா……

    S Murugesan said:
    September 19, 2011 at 6:06 pm

    மணி அண்ணே !
    மேலே கொடுத்த ஐபி நெம்பரெல்லாம் ஜா,ரா – ஜா.ராவாவே வந்தப்போ வந்த ஐ.பி நெம்பர்ஸ். போலியோட ஐபி நெம்பர்ஸ் கீழே:
    122.174.155.73
    122.174.73.147
    122.174.104.146
    122.174.100.174
    122.174.97.22

  டவுசர் பாண்டி said:
  September 19, 2011 at 4:23 am

  மணியண்ணே,

  நீங்க ஆருடம் பாக்கவும் பழகுங்கனே. எனக்கு ஒங்க மேல பொறாம உண்டு. நீங்க நைனாவோட சாத்தகத்த அனலைஸ் பன்னச்சையே ஆரம்பிச்சிட்டு. எப்டின்னு கேளுங்க. நீங்க பொறந்த சாதகத்த அனலைஸ் பண்ற ஸ்டைல பாத்து எனக்கு பேதியானது நெசந்தேன். நானு எடுத்தோம் கவுத்தோம்ன்ற பார்ட்டி. ஆனா நீங்க அப்டில்ல. நல்லா படிக்க இதமா பதமா, நெகட்டிவ் பலன்கள வாழப்பழத்துல ஊசி எத்துற மாறி நல்லா சாப்டா சொல்றீங்க.

  ஒங்க அனலைசிங் ஸ்டைல பாத்து மிந்தி நானும் அத மாறி ட்ரை பண்ணி தோத்தது என்னமோ நெசந்தேன். சரி அததுக்கு ஒரு பாக்கியம் வோணும் போலன்னு வுட்டுட்டேன். நீங்கல்லாம் பிரசன்ன ஆருடம், ஜாமக்கொலு ஆருடம், கேபி இந்த மாறி படிச்சிங்கன்னா கொடி கெட்டி பறக்கலாம். எதுக்கு சொல்றேன்னா நீங்கல்லாம் ப்ரொபசனல் அச்ற்றாலஜர்ன்றதால.

  நானு நேரம் போவாம வாந்தி எடுக்குற கேசு. பொஷ்தங்கள்ள படிச்சத அப்டியே உவேக் பன்னிர்றது. இருந்தாலும் ஒன்னு ரெண்ட கெமிஸ்ட்ரி லேப்ல செக் பண்ண மாறி டெஸ்ட் பண்ணிப்பாக்குறது. முக்கியமா எளவு மேட்டரத்தேன் அதிகமா டெஸ்ட் பண்ணி பாத்திருக்கேன். அத வெச்சி அப்பப்ப சனங்கல்ட்ட பிலிம் காட்டிர்றது நம்ம ஸ்டைலு (ஷ்…ஷ். வெளிய சொல்லிராதீன்கனே மானம் போயிரும்).

  எடைல இந்த சோசியம் நம்ம தொழிலுக்கு ஆப்படிக்கிற மாதிரி வந்திச்சு. நம்ம கூட வேல பாக்குற நண்பர்கள்ட்ட வெளாட்ட ப்ரீயா சொல்லி அசத்துன ஒடனே, அவன் நாலு வேத்த அடியாள் மாறி சாதகத்தோட நம்மள வெரட்ட, இப்புடியே ரெண்டு நாளாயி, நாலு எட்டாயி (எட்டுன்னா சனி)…..புடிச்சது எழரன்னு ஒரு மூணு மாசத்துக்கு மிந்தி சோசிய பேட்டை பக்கம் இனி மழைக்கி கூட ஒதுங்க கூடாதுன்னு ஒரு வீம்புல இருந்தேன்.

  என்னோட மென்டாலிட்டி எப்டின்னா புதுசா ஒரு மருந்து கண்டுபுடிச்சிட்டேன்னா ஒடனே எலிய தேடிர்றது. எலிய தேடனும்னா பீல்டுக்கு வந்தாகணும். அப்பதேன் அனலைஸ் பண்ண முடியும். அதனால மறுபடியும் புள்ளையார் சுலி போடணும்.

  எனக்கு மெடிட்டேஷனும், மந்திர சேன்ட்ட்டிங்கும் பாலோ பண்ணிக்கிட்டு கெடக்குரதால லேசா சோசியத்துல வண்டி ஓடுது. இல்லாங்காட்டி நம்ம பில்ட்டப்ப பாத்து வண்டில உள்ள கடையானியே (வெறுத்து போயி) கழண்டு ஓடிருக்கும்.

  தெய்வங்கள்ள பெண் தெய்வங்கள்தான் என்னோட சாய்ஸ். காரணம் தாயைப்போல் இளகிய மனம். உருக்கத்துடன் உரு குடுக்கும் பொழுது கண்முன்னே பலன் தெரிகிறது. இதே ஆண்தெய்வம்னு வெச்சிக்கங்க (முருகா கோச்சிக்கினு கண்ண குத்திராதப்பா) கொஞ்சகாண்டு தும்பத்த குடுத்து வைராக்கியத்த அதிகமாக்கி இம்பத்த குடுக்கு. என்ன லேட்டா கெடைக்கும். அம்புட்டுதேன்.

  கிருஷ்ணா said:
  September 19, 2011 at 10:53 am

  //தெய்வங்கள்ள பெண் தெய்வங்கள்தான் என்னோட சாய்ஸ். காரணம் தாயைப்போல் இளகிய மனம். உருக்கத்துடன் உரு குடுக்கும் பொழுது கண்முன்னே பலன் தெரிகிறது. இதே ஆண்தெய்வம்னு வெச்சிக்கங்க (முருகா கோச்சிக்கினு கண்ண குத்திராதப்பா) கொஞ்சகாண்டு தும்பத்த குடுத்து வைராக்கியத்த அதிகமாக்கி இம்பத்த குடுக்கு. என்ன லேட்டா கெடைக்கும். அம்புட்டுதேன்//

  Yes Mr டவுசர் பாண்டி 🙂
  (சிங் சாங் 🙂 )

   கிருஷ்ணா said:
   September 19, 2011 at 11:15 am

   //(சிங் சாங் 🙂 )//

   என்னை சொன்னேன் 🙂

  Mani said:
  September 19, 2011 at 10:54 am

  நன்றின்னே! எனது வேண்டுகோளை ஏற்று நீங்கள் மாற்றுகோணத்தில் ஆராய முற்பட்டமைக்கு எனது முதற்கண் நன்றி. நீங்கள் கொடுத்துள்ள IP Address வைத்து முடிந்தவரை முயற்சிக்கிறேன்.

  கிருஷ்ணா said:
  September 19, 2011 at 11:00 am

  //நம்முடைய சிம்ம லக்ன குணம்தான் நீங்கள் அறிந்ததே. ஆதாராம் இல்லாமல் ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.//

  மணி அண்ணன் நேர்மையானவர் தான்

  ஆனா… அண்ணன் வண்டில போயிட்டு இருக்கும் போது போலீஸ் அவரை நிப்பாட்டி வண்டி புக், லைசென்சு இதெல்லாம் கேட்ட ஒரு பம்மு பம்முவாறு பாருங்க 🙂

  அப்புறம் இன்னொன்னு … அவரோட ஜாதகத்த கேட்டா எஸ் ஆகிடுவாரு 🙂

  மற்ற படி மணி அண்ணன் நேர்மையானவர் தான்…..

   Mani said:
   September 19, 2011 at 5:48 pm

   வாங்க கிருஷ்ணா! நான் சிம்ம லக்னம்ன்னு சொன்னதுமே உங்களுக்கு மூக்கு வேர்த்துடுமோ? ஒடனே வந்துடுவிங்களே ஜோக் அடிக்கறதுக்கு. 🙂 🙂

   ///ஆனா… அண்ணன் வண்டில போயிட்டு இருக்கும் போது போலீஸ் அவரை நிப்பாட்டி வண்டி புக், லைசென்சு இதெல்லாம் கேட்ட ஒரு பம்மு பம்முவாறு பாருங்க :)////

   தம்பே! நோக்கு ஒரு விஷயம் தெரியுமா? பைக் வாங்கின புதுசுல கொஞ்சம் அலட்சியமா ரெக்கார்ட் இல்லாம சுத்துனது என்னவோ நெசம் தான். நாம தான் நல்ல மாடாச்சே ஒருதடவை பைன் கட்டுனதும் அல்லா ரெக்கார்டையும் பக்காவா பெட்டில வச்சிடுவோமே!! ஆனாலும் என் அதிர்ஷ்டம் நான் ரெக்கார்ட் வச்சிருக்கும் போது எவனும் என்னிய புடிக்க மாட்டுறான். ஆமா கொடை எடுத்துட்டு போறன்னிக்கு மழைவராதாமே உண்மையா? 🙂 🙂

   ///அப்புறம் இன்னொன்னு … அவரோட ஜாதகத்த கேட்டா எஸ் ஆகிடுவாரு ///

   ஏம்ப்பா! நம்ம தல போட்டோவ போட்டதுக்கே ஏகப்பட்ட குடைச்சல் கொடுக்கறான் அந்த போலி. நீ என்னடான்னா நம்ம லைஃபையே போட்டு வாங்கலாம்னு பார்க்கிறியே! ஞாயமா? டாக்டரு சின்ன சின்ன நோய்க்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு போவாரா? அது மாதிரிதேன் நம்ம கதையும். என்னாத்த ஜாதகம் பார்த்து? என்னாத்த ஆவபோகுது?. அதுகெடக்கு விடுப்பா….

   ///மற்ற படி மணி அண்ணன் நேர்மையானவர் தான்…..////

   இதுல உள்குத்து வெளிகுத்து எதுவும் இல்லையே….

   நாங்க எப்பவாது விருந்துக்கு போனா வெற்றிலை போடுவோம். வெற்றிலை போட்டா ஒரு சின்ன தம் போடுவோம். தம் போட்டா ஒரு சின்ன கட்டிங்குமட்டும் தேன். அட சரக்கு கொஞ்சமா உள்ள போனா கொஞ்சம் கில்மா அப்படி இப்படின்னு இருக்கும். மத்தபடி நான் ரொம்ப நல்லவனுங்கோ. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் சத்தியமா இல்லீங்கோ! என்னை நம்புங்கோ!! …. 🙂 🙂 சும்மா தமாசுக்கு வர்ட்டா….

  கிருஷ்ணா said:
  September 19, 2011 at 11:12 am

  ////தல உங்களிடம் நான் வேண்டுவது யாதென்றால்

  எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்
  அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.////

  தலைக்கு வாக்கு சனி விலகும் நேரம்

  ஜா ரா வுக்கு ராகு திசை -சனி புத்தி

  ராகு -துர்க்கை உபாசம் அல்லது அருள் பெற்றவர் +தற்சமயம் சனி யின் பாதிப்பு (வாக்கு சனி)
  [[அதனால தான் டெக்ஸ்ட்ட விட்டுட்டு ஆடியோ தானு அடம் பண்ணுகிறார் போல]] உள்ளவர் ஒருவரால் அவர் பாதிப்பு அடைய வேண்டும் என்பது விதி போல

  இப்படி கூட நாங்க பலன் சொல்லுவோமுள்ள(அரை வேக்காடு முறைப்படி) 🙂

  டவுசர் பாண்டி said:
  September 19, 2011 at 1:33 pm

  ரெம்ப நன்றி நைனா. நம்ம ப்ரசன்னத்தயும் ரெஸ்பான்ஸ் பன்னுனதுக்கு. 

  lordarul said:
  September 20, 2011 at 2:34 am

  122.174.155.73
  122.174.73.147
  122.174.104.146
  122.174.100.174
  122.174.97.22
  All these IP address are from “Chennai – Near Comfort marina Towars”

  lordarul said:
  September 20, 2011 at 4:02 am

  122.174.155.73
  122.174.73.147
  122.174.104.146
  122.174.100.174
  122.174.97.22

  above IP also located for “Chennai – Near Comfort marina Towars”

  ISMAIL said:
  September 20, 2011 at 4:52 am

  இந்த போலி பதிவர் (ஜானகிராமன்?) என்கிற விசயத்திற்குள் இவ்வளவு ஆழமாக எல்லோரும் போயிட்டே இருந்தால் இந்த வலை தளத்தின் உண்மையான பலன் யார்க்கும் முழுமையாக கிடைக்காது. எவ்வளவு அருமையான கட்டுரைகள் வந்துட்டு இருந்தது. டவுசர் பாண்டி வேறு புதிய கோணத்தில் எதோ எழுத ஆரம்பித்து அதுவும் இப்போது வேறு கோணத்தில் போய் அவரும் வேறு கோணத்தில் போய் விட்டார்.
  ஒருத்தனை தள்ளி வைத்து கண்டுக்காமல் விடுவதை விட வேறு சிறந்த தண்டனை இல்லை.
  எனவே இதை தவிர்த்து நமது வழக்கமான கட்டுரைகள் விவாதங்களுக்கு போவோமே.

   S Murugesan said:
   September 20, 2011 at 5:24 am

   இஸ்மாயில் அவர்களே!
   உங்க பாய்ண்டு கரெக்ட். இன்னையோட ஜா.ரா மேட்டர் தீர்ந்து போச்சு. தம்பி அருள் அருமையான ஆதாரங்களை எடுத்து கொடுத்தாச்சு. நம்ம ஆரூடம்தேன் பாஸு..

   சிவ.சி.மா. ஜானகிராமன் என்ற பெயரில் ஜா.ரா. ஆரம்பத்தில் நாகரீகமான பின்னூட்டம் எழுதிக்கொண்டிருந்தபோது வந்த IP Addresses:

   122.164.239.128
   110.225.135.104
   223.177.199.238
   117.97.197.45
   27.57.242.233
   117.97.149.174
   117.97.138.103
   27.57.222.165

   இவை பூகோள ரீதியாக எந்த பகுதியை சேர்ந்தவை என்று பார்த்தால்:

   “Chennai – Near Comfort marina Towers”

   சிவ.சி.மா. ஜானகிராமன் பல்வேறு போலி பெயர்களில் அநாகரீகமான – சாக்கடை பின்னூட்டங்கள் போட்ட போது IP Addresses:

   122.174.155.73
   122.174.73.147
   122.174.104.146
   122.174.100.174
   122.174.97.22

   இவை பூகோள ரீதியாக எந்த பகுதியை சேர்ந்தவை என்று பார்த்தால்:

   “Chennai – Near Comfort marina Towers”

   குறிப்பு: ஆகவே ஜா.ரா பற்றிய விவாதங்களுக்கு இன்று மாலை 6.30 க்கு மேல் தடா. (ஓ தடாவை எடுத்துட்டாய்ங்க இல்லை ! அதனால .. தடை)

   ஆருனா எதுனா சொல்றாப்ல இருந்தா மாலை 6.30க்குள் சொல்லி முடிக்கவும்.

    Mani said:
    September 20, 2011 at 6:27 am

    அண்ணே! நீங்கள் சொல்வது போல் இந்த பிரச்சினையை இதோடு விட்டுவிடலாம்.

    தடா முடியறதுக்குள்ள எனது கருத்தையும் சொல்லிடுறேன்.

    ////////////////////////////////////////////////////////

    சிவ.சி.மா. ஜானகிராமன் என்ற பெயரில் ஜா.ரா. ஆரம்பத்தில் நாகரீகமான பின்னூட்டம் எழுதிக்கொண்டிருந்தபோது வந்த IP Addresses:
    122.164.239.128
    110.225.135.104
    223.177.199.238
    117.97.197.45
    27.57.242.233
    117.97.149.174
    117.97.138.103
    27.57.222.165

    இவை பூகோள ரீதியாக எந்த பகுதியை சேர்ந்தவை என்று பார்த்தால்:

    “Chennai – Near Comfort marina Towers”

    சிவ.சி.மா. ஜானகிராமன் பல்வேறு போலி பெயர்களில் அநாகரீகமான – சாக்கடை பின்னூட்டங்கள் போட்ட போது IP Addresses:

    122.174.155.73
    122.174.73.147
    122.174.104.146
    122.174.100.174
    122.174.97.22

    இவை பூகோள ரீதியாக எந்த பகுதியை சேர்ந்தவை என்று பார்த்தால்:

    “Chennai – Near Comfort marina Towers”

    //////////////////////////////////////////////////

    நீங்க கொடுத்துள்ள இரண்டு IP Address களும் ஒரே ISP (Internet Serivice Provider) ஐ மட்டுமே குறிக்கிறது. இவை இரண்டும் ஒரே மாதிரியாக இல்லை.

    மேலும் ஜா.ரா. இருக்குமிடம் சேலத்தையடுத்த எடப்பாடி என்று அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை ISP முகவரி வந்ததால் போலி கமெண்ட் போடுவது ஜா.ரா. தான் என்று உறுதியாக கூறமுடியாது.

    எனவே இனிமேல் இந்த போலி கமெண்ட் பிரச்சினையை தவிர்க்க ஒரே வழி எந்த IP Address ல் இருந்து தனிமனித தாக்குதல் உள்ள சாக்கடை கமெண்ட் வருகிறதோ அவற்றை குறிப்பிட்டு Spam ஆக மார்க் செய்துவிட்டு நாம் நமது வேலையை பார்க்கலாம்.

    அவற்றை Approve செய்வதால் தானே எல்லோருக்கும் பிரச்சினை. போலி முருகேசு, போலி கிருஷ்ணா, போலி சுகுமார்ஜீ, போலி மணி, போலி டவுசர் பாண்டி இப்படியான கமெண்ட்டுகள் எந்த IP Address என்று கவனித்து அதனையும் Spam mark செய்துவிட்டால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது. யாரும் நான் போலி இல்லை என்று பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    நாய் சூரியனை பார்த்து குரைத்து குரைத்து பார்த்து விட்டு ஓய்ந்துவிடும். நாம் நமது வேலையை பார்க்கலாம்.

    S Murugesan said:
    September 20, 2011 at 7:23 am

    மணி அண்ணே!
    என்னருந்தாலும் நீங்க தகவல் தொழில் நுட்ப திலகம்ணே.. இனி நம்ம வழி தனிவழியில்லை. மணி வழி.

  டவுசர் பாண்டி said:
  September 20, 2011 at 12:46 pm

  ஸ்ஸ்ஸ்………அப்பாடி ஒரு வழியா பெரச்சனைக்கி மங்களம் (MANGALனா செவ்வா. இன்னிக்கி கெலமயும் செவ்வா) பாடுனீங்களே. சந்தோசங்ணா. அப்டியே ஜானகியன்னன் மருபடியும் புதுபொலிவுடன் வந்தார்னா டபுல் சந்தோசமாருக்கும்

  கிருஷ்ணா said:
  September 20, 2011 at 3:27 pm

  //அப்டியே ஜானகியன்னன் மருபடியும் புதுபொலிவுடன் வந்தார்னா டபுல் சந்தோசமாருக்கும்//

  என்னது…. மறுபடியும் மொதல்ல இருந்தா 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s